தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற, 140 முதுகலை ஆசிரியர்கள், பணிநியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு நடந்தது. இதில்,
வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களை, தமிழ் வழியில் படித்து, போட்டி தேர்வை எழுதி தேர்வு பெற்ற, 140 பேர், ஆறு மாதங்களுக்கு மேலாக, பணி நியமனமின்றி தவித்து வந்தனர். இவர்கள், நேற்று, கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து, பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். 'ஒரு வாரத்திற்குள், 140 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இந்நிலையில், 140 பேருக்கும், பணி நியமன உத்தரவுகள், அஞ்சல் மூலம் அனுப்பும் பணி, நேற்றே துவங்கியதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. 15ம் தேதிக்குள், அனைவருக்கும், பணி நியமன உத்தரவு கிடைத்துவிடும் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.
விலங்கியல் முதுநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யபட்டதா ????? அல்லது தினமணி ல வந்தது தவறான செய்தி யா ???? please sir informs me
ReplyDeleteMay be false information
DeleteI am also pg candidate ( zoology)
DeleteMaybe false ?not conform?
DeleteMaybe false ?not conform?
DeleteTRB SELECTED LIST 2011 12 under tamil medium quota இதுவரை தேர்வு செய்யப்பட்டும் வேலை தராமல் அரசு 18மாதமாக ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium க்கு இப்போது வேலை கிடைக்கும் என்பது ரொம்ப சந்தோஸம். இருப்பினும் நம்பிக்கை வரவில்லை , வேலை உத்திரவு வந்த பிறகுதாண் நம்ப முடியும். நான் பல தடவை TRB , palvikalvithurai, சென்ரு வந்தும் சரியான பதில் இல்லை. ஆண்டவன் தான் நம்மை காப்பாற்றனும்.
ReplyDeleteTamil tamilnu virupathoda padichathu romba thappunu ippothan puriyuthu. tamil candidates wrote social science paper. tamil candidates above 60 they did not selected. but history and geography 53 they have selected. why dont they tamil candidates for that cut off?
DeleteI am 2011 12 pg tamil medium candidate. Madam ple updates ur mobile no r send my e mail id d.dhaya29@gmail.com
ReplyDeletewhy dont they select tamil candidates for above 60 cut off for social?
ReplyDeletePg second list vara vaippu ullatha
ReplyDeletekalviseithi website idhanai nammi palar ulanar yenavey kalvi seithi website thaangal podum seithiyinai thayavu seithu orumuraiku irumurai padithu paartha pin podavum uthaaranamaaka "TAMIL VALI IDAODHUKEETIL THEYRVU PETRA 140 MUDHUKALAI PATTADHAARI AASIRIYARKAL PANINIYAMANAM SEIYAPPATTU ULLANAR" apadinaa yenanka artham already paniniyamanam seiyapattu vittom apadithaaney artham aparamaa 15th kul paniniyamana aanai thabaalil varum apadinaa already paniniyamanam aana piraku marupadi paniniyamanam tharaankalaa please vaalthakalai sariyaaka podavum
ReplyDelete