PG -TRB: Tiruppur dt vacancy list. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2014

PG -TRB: Tiruppur dt vacancy list.

56 comments:

  1. Replies
    1. Second column third column enna sir

      Delete
    2. இன்று பணி நியமனம் பெறப்போகும் அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள். _‍
      யாருக்காவது திருப்பூர் மாவட்ட கணிதம் ‍ தாள் 2‍‍‍‍‍_ க்கான காலிப்பணியிட பட்டியல் தெரிந்தால் பதிவிடவும். அல்லது kavinimoor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். நன்றி.

      Delete
    3. Vaarungal idhuvae kadaisi porattam!!!
      TET ku apply seiya
      paniyai izhandhom...
      TET ku prepare seiya
      nerathaiyum thookathaiyum izhandhom...
      palla books vaanga
      packetyil irundha panathai izhandhom...
      relaxation vandha podhu
      nimadhiyai izhandhom...
      GO71 vandha podhu
      nam idathai izhandhom...
      selection list vandha podhu
      naam namaiyae izhandhom...
      vaeru enna irukiradhu
      izhapadharku?
      Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
      Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
      Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.

      Delete
    4. Kaatrinil parakkum pattathai kattupaduthalam,
      aanal
      kaatrai kattupadutha mudiyadhu...
      Needi dhaevadhaiyin kangal kattapadalam
      aanal
      Needhiyai oru bodhum kattapada mudiyadhu...
      Indha needhiyavadhu vellumaa?
      Alladhu andha sadhi thittam dhan vellumaa?
      Sadhi thittathai muriyadika needhiku kural kodupom!!!
      Vaarungal SEPTEMBER 1, RAJARATHINAM STADIUM ku.....

      Delete
    5. Mr.Sathyajith
      Nam korikai baadhika pattavargaluku pani enbadhaey, nam korikaigalin konnangal maarinaalum nam korikai vetri adaiya vendum. Aagavae nam korikaigalai nam manangal konnadhavaaru korikai vaipom. Aagavae unagalukkum ennudaiya nalvaazhthukal.

      Delete
  2. Vijay sir any news about paper 1 next list..

    ReplyDelete
    Replies
    1. Madam nanum second list than ethir pathutu iruken madam.any information madam?

      Delete
    2. குறைவான வேகன்சியால் பாதிக்கப்பட்ட தாள் 1 நண்பர்களே.

      நாம் இன்று இரவே நமது பயணத்தை தொடங்க உள்ளோம்.

      நாளை காலை சென்னையில் எக்மோரில் 10 மணிக்கு சந்திப்போம். .

      அன்றே ஒன்றுகூடி கோரிக்கைகளை கலந்தாலோசிப்போம்.
      திங்கட்கிழமை திட்டமிட்டபடி செயல்படுவோம்...
      தாமதம் வேண்டாம்..
      சென்னை பயண தொடர்புக்கு:
      7299053549
      8012482604
      09663091690
      7200670046
      9094316566
      9597724532
      9543391234
      9597239898

      Delete
  3. We will know Only after counselling is over !!

    ReplyDelete
    Replies
    1. Vijay sir paper 1 second list kandippa poduvangala sir.manasu remba kashtama irukku sir.enoda wife 0.19 la miss panitanga sir.sc,female sir.ethum news kidacha udane sollunga sir.i am waiting for ur kind reply...

      Delete
  4. Pls anyone post Namakkal dt vacancy list

    ReplyDelete
  5. சார் திருச்சி sg vaccant list யாருக்காவது தெரிந்தால் பதிவிடுங்கள் frnds.....

    ReplyDelete
    Replies
    1. Dear elanjera,any news abt paper 1 adws list.?we are waiting for this...if any news,pls share with us.we are waiting for this...

      Delete
  6. All Secondary grade teachers

    Total no .of.TNTET paper1 passed candidates is more than 32000

    But vacancies announced 2500 only

    இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த 95 சதவீதம் பேர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
    பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிக அளவில் நிரப்பிவிட்டு இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும் மிக மிக சொற்ப அளவில் நிரப்ப தேர்வர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல் உள்ளதாக இடைநிலை ஆசிரியர் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம்பெறாதோர் கருதுகின்றனர்.
    வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.
    ஞாயிற்றுக்கிழமை அனைவரும் சென்னை வாருங்கள். .
    முயற்சியே வெற்றி தரும்.
    இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம்

    கூடுதலாக 5000 பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை வைப்போம்

    இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
    மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
    நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

    ⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.

    ⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.

    ⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.

    ⊙தற்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு கிடைக்காத ஆசிரியர்களுக்கு அடுத்த நியமனத்தில் 50% இட ஒதுக்கீடு கேட்போம்

    ஒவ்வொரு ஆண்டும் நாம் தகுதியான ஆசிரியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமா-?

    அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
    இழந்துள்ளோம்.

    ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்தும்.., மிஞ்சியது ஏமாற்றமே..!

    இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.

    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
    தெய்வத்தால் ஆகா தெனினும்"

    நன்றி

    ReplyDelete
  7. sir apa physics ku intha district la vacancy ilaya

    ReplyDelete
  8. Trichy bt vacancy list anybody upload

    ReplyDelete
  9. any one update coimbatore vaccancies

    ReplyDelete
  10. any one pls update kanchepuram phy vacancy list

    ReplyDelete
  11. துன்பத்திலிருந்து மீண்டு இன்பத்தை நோக்கிய எனது பயணம் இனிதே தொடங்குகிறது...நன்றி சென்னை...நன்றி ags cinimas, நன்றி ags Rengarajan sir.. நன்றி முதல்வர்அம்மா,நன்றி பிரம்மபுரிஷ்வரா.... GO(O)d bye chennai......

    ReplyDelete
    Replies
    1. லால்குடி குடியிருப்புக்கு நல்ல ஊரா நண்பரே எல்லா வசதிகளும் இருக்கிறதா.

      Delete
    2. ஆம் திருச்சியிலிருந்து சுமார் 40 நிமிடம் பயணதூரம்...வீட்டு வாடகை குறைந்தபட்சம் 3500, தண்ணீர் no demand..1 அ.மே.நி.பள்ளி உள்ளது...

      Delete
    3. வாழ்த்துக்கள் சேரலாதன் நண்பரே..உங்கள் வாழ்க்கை பயணம். நலமுடன். மகிழ்ச்சியுடன். இனிதே துவங்கட்டும்

      Delete
    4. நன்றி முருகன் sm சார்..... pavi லால்குடியை சுற்றி 152 கிராமங்கள் உள்ளது.அவை அனைத்துக்கும் லால்குடிதான் முதன்மை ஊர்...எனினும் குண்டும்,குழியுமான சாலைகள் அதிகம்... கிராமபுறத்திற்கு மீடியமான பஸ் வசதிதான் உள்ளது....

      Delete
    5. Jananayagathin kadaisi aayudham "needhimanram"
      Kadavulin predhinidhiyae "needhipadhi"
      Kadaisiyil nam korikai avargalidam. Niyayam ingae kidaikum endra kanavugaludan...
      by above 90.

      Delete
  12. DINDIGUL DT BT ASST GEOGRAPHY VACANT PLEASE

    ReplyDelete
    Replies
    1. பள்ளிக்கு ஒரூ Geography post don't worry sir

      Delete
  13. Bt vacancy list for trichy anyboady know kindly upload

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Bt vacancy list for salem anyboady know kindly upload

    ReplyDelete
  16. Ib the Above list the second and third column represents wat?

    ReplyDelete
  17. Pls tel me BT geography vacant list for thiruvallur dist

    ReplyDelete
  18. KARUR DISTRICT BT ASSISTANT (PAPER-II) SCIENCE VACANCY PLEASE...

    ReplyDelete
  19. Deae admin Sir, any chance to get English BT vacancy list in madurai dist. Sir. Pls hepl me sir. My wife selected English BT teacher in madurai. We blessed 2 months female baby sir. Kindly help us. R.no 13TE20204675

    ReplyDelete
  20. hai if anybody know dharmapuri bt vacant list ple me

    ReplyDelete
  21. THIS IS TAKEN FROM EPSELVA'S COMMENT FROM KALVIKUYIL !!

    Hi kk friends i am very happy to share this msg to you, just i have received my pg appointment order by my district collector with ceo. Many many Thanks to our great only one TN CM j j for creating wonderful chance to in my life it's never forgotten in life.

    ReplyDelete
  22. 2012 ல் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012-13 ன் காலிப்பணியிடங்களையும் சேர்த்து நிரப்பப்படும்போது, ஏன் நமக்கு 2013_14 காலிப்பணியிடங்களை வழங்கக்கூடாதா..?

    நிச்சயம் முதல்வர் கருணை கொள்வார்.

    நாளை சென்னை வாரீர்.
    ஆசிரிய நண்பர்களே..

    Paper1
    Paper2
    Spl tet

    5000 பணியிடங்கள் அதிகரிக்க கோரிக்கை வைப்போம்


    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
    தெய்வத்தால் ஆகா தெனினும்"

    ReplyDelete
  23. In my hall ticket i have given address kovilambakkam which is near by tambaram velachey area that comes under kancheepuram district but i have attended my cv in chennai ashok nagar school. Kindly clarify me whether i should my counselling in chennai or kancheepuram dist. Kindly càlarify me vijaya kumar sir
    Regards
    Kadher

    ReplyDelete
  24. B.T. HISTORY VACANCY LIST SALEM DISTRICT, IF ANYONE KNOWS PUBLISH PLEASE......

    ReplyDelete
  25. Dindigul District PG Vacancy Status

    1. Total no of candidates selected for the posting of PGA 2012-2103 from Dindigul District = 101(all subjects except Tamil)
    2. No of vacancy within the district = 8
    3. Remaining others =93 (tomorrow other district counselling)

    ReplyDelete
  26. Valthukkal all pg teachers.Sri sir i have one doubt.In my 10th 12th certificate my name is Arokia raj.but others certificate without space Arokiaraj.is there any problem when go to counsiling?

    ReplyDelete
  27. Pls anyone publish BT madurai vacancies 4 english

    ReplyDelete
  28. Jananayagathin kadaisi aayudham "needhimanram"
    Kadavulin predhinidhiyae "needhipadhi"
    Kadaisiyil nam korikai avargalidam. Niyayam ingae kidaikum endra kanavugaludan...
    by above 90.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. counciling selection list varisaippadi nadanthathaa? allathu weightage varisaippadiyaa??

    ReplyDelete
  31. Vaarungal idhuvae kadaisi porattam!!!
    TET ku apply seiya
    paniyai izhandhom...
    TET ku prepare seiya
    nerathaiyum thookathaiyum izhandhom...
    palla books vaanga
    packetyil irundha panathai izhandhom...
    relaxation vandha podhu
    nimadhiyai izhandhom...
    GO71 vandha podhu
    nam idathai izhandhom...
    selection list vandha podhu
    naam namaiyae izhandhom...
    vaeru enna irukiradhu
    izhapadharku?
    Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
    Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
    Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.

    ReplyDelete
  32. Kaatrinil parakkum pattathai kattupaduthalam,
    aanal
    kaatrai kattupadutha mudiyadhu...
    Needi dhaevadhaiyin kangal kattapadalam
    aanal
    Needhiyai oru bodhum kattapada mudiyadhu...
    Indha needhiyavadhu vellumaa?
    Alladhu andha sadhi thittam dhan vellumaa?
    Sadhi thittathai muriyadika needhiku kural kodupom!!!
    Vaarungal SEPTEMBER 1, RAJARATHINAM STADIUM ku.....

    ReplyDelete
  33. Mr.Sathyajith
    Nam korikai baadhika pattavargaluku pani enbadhaey, nam korikaigalin konnangal maarinaalum nam korikai vetri adaiya vendum. Aagavae nam korikaigalai nam manangal konnadhavaaru korikai vaipom. Aagavae unagalukkum ennudaiya nalvaazhthukal.

    ReplyDelete
  34. PG Couselling.....

    Thanjavur only 2 seats for physics , filled in today's counselling.

    Tiruvurur and Trichy districts also filled for physics.

    Any one know about Nagai?

    ReplyDelete
  35. Any one update cuddalore Dist physics vacant list

    ReplyDelete
  36. Councelling call letter edhavadhu varuma? because ennidam hall ticket illai, enna enna documents councelling pogum bothu kondu sella vendum? i am working as Junior assistant in panchayat development department ., councelling sella NOC avasium kondu sella venduma? Pls., Any one clarify my doubts.........................

    ReplyDelete
  37. hi friends, if any one knowes bt maths vacant list, plz inform me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி