Aug 30, 2014
43 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ALL THE BEST !!
ReplyDeletewhat is the date of joining for p.g?
DeleteNanbarkalea oru doubt...paper 2 Minority language(telugu malayalam) school la irukura vacant eapti fill pannuvanga? Major subject ah minority language la padichirukanuma? Pls.calrify me anybody
DeleteSurlivel sir.where are u? Clarify me sir
Deleteanybody knows abt sc welfare selection list for men 67.74 job kidukuma????????
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesir anybody knows the correct detail please tell me i wrote exam and c.v. in madurai district but address mentioned in the hall ticket is thoothukudi. where should i attend counciling? madurai or thoothukudi
ReplyDeleteTuticorin
DeleteMr.Vijayakumar/Mr.Sri can you pls clear my doubt??monday hearing or Judgement for the TET cases???
ReplyDeleteSome friends told all cases will be disposed. is it correct or not. Because appointment order will be given.
DeleteMr. Vijayakumar pls clear our doubt?
DeleteThis comment has been removed by the author.
DeleteHearing. Any one direction will give court on that day.
DeleteSri & Mani sir's district Ku munadi irukura 2 column numbers yena ?
ReplyDeletePlz tel anybody.. nama distrct la namma eththanaavdhu place la irukoam nu epdi therjukradhu..?plz solunga.
ReplyDeleteKasta patu padiche entha govt oda thapana whigtage nala 0.24 la vaipu poduche maths majos sc catagere 64.44 last ct enoda whigtage 64.20 vapu iruka secand listla pl soluga
ReplyDeleteNanum maths sc than....Nanbargalea oru doubt... Minority.language.school.la irukura vacant eapti fill pannuvanga? Major subject ah minority language la padichirukanuma? Pls.calrify me anybody..
DeleteThis comment has been removed by the author.
DeleteNanum maths sc than..nanum second list ku wait panitrukan.....
Deleteஓர் இளைஞன் B.ed பட்டதாரி. எங்கெங்கோ வேலை தேடினான்.
Deleteஅவன் ஏறி இறங்காத நிறுவனங்களே இல்லை.
எங்கும் வேலை கிடைக்க வில்லை. ஒரு நாள்
அந்த ஊருக்கு ஒரு சர்கஸ்கம்பெனி வந்தது.
அதிலாவது ஏதேனும் வேலை கிடைக்குமா என்று அந்த
சர்க்கஸ் கம்பெனி முதலாளியைப் பார்த்துக் கேட்டான்.
அவனும் வேலை காலி இல்லை என்றான்.
பிறகு இவன் எப்படியாவது ஒரு வேலை கொடுங்கள்
என்று கெஞ்சினான். அந்த முதலாளி சொன்னான்.
தம்பி கம்பெனியில் இருந்த குரங்கு ஒன்று நேற்று இறந்துவிட்டது.
அந்த வேலையை நீ செய்வதாக இருந்தால்
உன்னை சேர்த்துக் கொள்கிறேன் என்றார்.
சரி என்று அவனும் ஒப்புக்கொடு வேலைக்குச்
சேர்ந்தான். குரங்கு செய்யும் வித்தைகளை எல்லாம்
கற்றுக்கொண்டு குரங்கு வேசம் போட்டு இவனும் செய்தான். ஒரு நாள் சர்கஸ் நடந்து கொண்டிருந்தது.
பெருந்திரளாக கூட்டம் கூடியிருந்தது. அரங்கில் உயரத்தில் தொங்கிய ஊஞ்சலில்
இருந்து குரங்கு வித்தைகளை செய்யும்போது கைநழுவி கீழே விழுந்து விட்டான்.
அடி அவ்வளவாகப்படவில்லை. ஆனால்
இவன் கீழே விழுவதற்கும் அங்கே கூண்டிலிருந்த
சிங்கத்தைத் திறந்து விடுவதற்கும் சரியாக
திறந்து விடுவதற்கும் சரியாக இருந்தது.
நடுங்கிப் போனான். வயிற்றுப் பசியை போக்கவே வேலை தேடி இங்கு வந்தோம். இன்று சிங்கத்தின் வயிற்றுக்கு இரையாகப் போகிறோம் என்று அஞ்சி நடுங்கினான்.
பேச நாகூட வரவில்லை. இவன் அஞ்சி நடுங்குவதை சிங்கம் பார்த்து. அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தது.
சரி நம் கதை முடிந்தது என்று நினைத்தான். குரங்கு வேடத்தில் இருந்த B.ed பட்டதாரி. சிங்கம் மெல்ல வாயைத்
திறந்து பேசியது. “ஏ ! B.ED ! பயப்படாதே நான் M.ED, ”
என்றது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்
எப்படி இருக்கிறது என்பதை இக்கதை விளக்குகிறது...
--------நன்றி வாசகர்---------------
Tet mark 94
ReplyDeleteசென்னையில் மாபெரும் பேரணி....
ReplyDeleteபாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.
கோரிக்கைகள்
1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..
2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..
3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...
இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.
மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...
முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
இப்படிக்கு
பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு....
Contact :
Rajalingam Puliangudi-
95430 79848
Selladurai - 9843633012
Paramanantham - 98428 74329
Kapilan - 909201 9692
.....புதிதாக நியமிக்கப்படும்
Delete14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள்
பணியில் சேர வேண்டும்
பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர
முருகன் உத்தரவு.......
Mr.Alwinthomas sir,
DeleteYou have more knowledge
That I know
we expect your support
If my guess is correct, I have already spoken with you in phone
This comment has been removed by the author.
DeleteThayavu seithu tanjore dt BT vacant list irunthal update seiyungal nanbargale
ReplyDeleteLast coloum vaccant numbera friends
ReplyDeleteif any one pg friends attend today counselling in thiruvannamalai and villupuram dt pls share how many vacancies in pg zoology
ReplyDeleteNanbargalea oru doubt... Minority.language.school.la irukura vacant eapti fill pannuvanga? Major subject ah minority language la padichirukanuma? Pls.calrify me anybody
ReplyDeletecounsiling epadi nadanthathu plz tel detail
ReplyDeleteநிறைய காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டதாம். வெளிப்படையாக இல்லை என்பதே கலந்துகொண்டவர்களின் கருத்து..
Deleteதகுதியின் அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பபடவில்லை என ஒரு முதுநிலை பட்டதாரி கூறியதன் அடிப்படையில் இத்தகவலை பகிர்கிறேன்.
Deleteநாமக்கல் மாவட்டத்தில் வரலாறு இளங்கலை பாடப்பிரிவிற்கான காலிப் பணியிடங்கள் எத்தனை? எந்தெந்த இடங்களில் உள்ளன என்ற விபரங்கள் அறிந்தவர்கள் இங்கு பகிருங்களேன்!.
ReplyDeleteIs this list showed by today or for tomorrow?
ReplyDeleteB.T. HISTORY VACANCY LIST SALEM DISTRICT, IF ANYONE KNOWS PUBLISH PLEASE......
ReplyDeletePani niyamanana aanai PG ku indre valanga pattu vittatha Thozhamaigale! !!
ReplyDeleteBT SCIENCE VACANCY IN CUDDALORE,PERAMBALUR,VILLUPURAM,DISTRICTS UPLOAD IN THIS SITE FRNDS
ReplyDeleteBT SCIENCE VACANCY IN CUDDALORE,PERAMBALUR,VILLUPURAM,DISTRICTS UPLOAD IN THIS SITE FRNDS
ReplyDeletehi
ReplyDeletenaan pg history appoinment order vangivitten monday job il seruven sir
ReplyDeleteWhich place sir , all the best sir
Deleteghss thirupoondi nagappattinam dt sir
Deletethank you sir
Delete