TET புதிய நியமனத்திற்கு தடை வழங்குவது சார்பான BRT'sவழக்கு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2014

TET புதிய நியமனத்திற்கு தடை வழங்குவது சார்பான BRT'sவழக்கு ஒத்திவைப்பு.


ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்புமதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம்கேட்டதால், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

29 comments:

  1. Replies
    1. ஏ நான்தான் பர்ஸ்ட்

      Delete
    2. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்

      Source : கல்விக்குயில்
      www.kalvikkuyil.blogspot.com

      Delete
    3. Friday, 8 August 2014

      FLASH NEWS: ஆசிரியர் பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்
      இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என
      ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி கூறினார்.


      இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) வெளியிடப்பட்டுள்ளது. இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையிலும் தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

      இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தினமணி நிருபரிடம் கூறியது:

      ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான பல்வேறு வழக்குகள் காரணமாக தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது பெரும்பாலான வழக்குகள் நிறைவடைந்த நிலையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

      முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் சில பாடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்கள், வழக்குகள் காரணமாக நிலுவையில் இருந்தன. நீதிமன்ற உத்தரவுப்படி, சில விடைகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களுக்கான திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

      ஒரு வாரத்துக்குள்...

      பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல், எஞ்சியுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் ஆகியவை தொடர்பாக பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, இந்த இரண்டு தேர்வுப் பட்டியல்களும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்குள் வெளியிடப்படும். அடுத்ததாக, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். ஒரு மாதத்துக்குள் இப்போது நிலுவையில் உள்ள பெரிய அளவிலான ஆசிரியர் பணி நியமனங்கள் முடிக்கப்படும் என்றார் அவர்


      Posted by கல்விக் குயில்

      Delete
    4. ஒரு அதிகாரியும் சொல்லல எல்லாம் fake news

      Delete
  2. appo kandipa before oct 7 before ammavasai posting varunu namballam ,yesterday casesa matu 24 th otthi vachavaru ennaicu case sa oct ku thallitar ,so thing positively,vera valli

    ReplyDelete
  3. அடே சோனமுத்தா போச்சா

    ReplyDelete
  4. உ உ உ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

    ReplyDelete
  5. Good, Very good. I think this journy is endless

    ReplyDelete
  6. BRT urimai avargal case pottaarga... Ungal urmaiyal engalin urimai migavum pathikka padugirathe..... Erkanave nangal pala sothanaigalai santhithuvitom..... Avargaluku maanavargalai patri kavalai enpathe illaiya....

    ReplyDelete
    Replies
    1. kavalai vendam sir teachers day andru join pannalam teacher jobil nambikkaithan vazhkkai we are government teachers next month

      Delete
  7. Kalam sella sella kavalaigal koodugirathu... Samugathai vidung. Namathu kudumpathil namathu nilaithan enna.... Oru Varudam aga pogirath but mudivu illaya... Final list vital kuda pothum. Select anavargaluku pani niyamanam seiya agum kalathaiyum. Sollivittal avaravar velaiyai seivem.. Kulanthaiyin mananilaiyai purinthu kollum engal mana nilaiya yar arivar?????

    ReplyDelete
  8. Sevai entra mana nilaiyudan panthil patru intri vazhnthu kondu ullen.... Panam illai entral erpadum kastam unargiren... antha sevaikum panam thevai padugirathe...... Innum ethai kalam petroridam ethir parpathu. petrorgalin kadamai mudinthathu... Oru maganaga en kadamai seiya mudiyavillai..... Ithu en pontra palarin pulampal

    ReplyDelete
  9. Tet ku nalla seithi varatha? Final list varatha? Yen yellorukkum paithiyam pudikka vaikirigga?

    ReplyDelete
  10. Enaku enamo isshku isshku n kekudhu

    ReplyDelete
  11. Tet posting potoruthukulla MLA election vanthutom pola .

    ReplyDelete
  12. எனக்கு ஒருவர் சொன்ன தகவல்.
    அடுத்த வருடம் தான் positing 2014 இல் வரும் tet candidates உடன் நம்மை சேர்க்க போகிறார்களாம் இது உண்மையா நண்பர்களே?

    ReplyDelete
  13. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்
    Source : கல்விக்குயில்
    www.kalvikkuyil.blogspot.com

    ReplyDelete
  14. Court kudutha idaikkala thadai august 5 udan mudindhu vittadhu tharpozhudhu case mattume oct 7 ku thalli vaikappattuladhu
    Be positive
    Adhu kula namma process over agividum

    ReplyDelete
    Replies
    1. Hello sir.. The case is filed to get stay order for BT posting.. Till then final list possible but filling posts r not possible.. Govt cant do anything untill the judgement comes.. So lets wait few more months..

      Delete
  15. Hai..... கல்வி செய்தி friends வணக்கம்.
    அனைவரும் நலமா?

    ReplyDelete
  16. அன்பான நண்பர்களே வீணாக நமது நேரத்தை வீண்டிக்காமல் தயவுசெய்து அடுத்த தேர்வுக்கு படியுங்கள் அதுதான் நல்லது.
    இந்த command பகுதி ஒரு போதை நமது நேரத்தை வீணடிக்கும் செயல் நான். SLET / NET க்கு படிக்க ஆரம்பித்துவிட்டேன் எனவே இங்கு வர நேரமில்லை. Tet தேர்வு waste. மறைமுகமாக. சில முறைகேடு. நடப்பதாக எனக்கு ஒரு தகவல் அது எந்த அளவு உண்மை என தெரியவில்லை இங்கு உங்கள் நேரம் வீண்டிப்பதை விட உட்கார்ந்து அடுத்த தேர்வுக்கு படியுங்கள் அதுவே நல்லது.... நல்லது நடக்கும் நன்றி.... bye........

    ReplyDelete
    Replies
    1. karthick sir what you told is 100% correct. we will move our concentration into next exam.

      Delete
  17. ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன்
    இறந்து விட்டான்.
    அவன் அதை உணரும் போது கையில்
    ஒரு பெட்டியுடன்
    கடவுள் அவன் அருகில் வந்தார்.
    கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான
    நேரம்
    நெருங்கி விட்டது......."
    ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா?
    இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய
    திட்டங்கள் என்ன ஆவது?"
    "மன்னித்துவிடு மகனே........உன்னைக்
    கொண்டு செல்வதற்கான
    நேரம் இது........."
    "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
    "உன்னுடைய உடைமைகள்........."
    "என்னுடைய உடைமைகளா!!!....
    ...அதாவது என்னுடைய
    பொருட்கள், உடைகள், பணம்,.............?"
    "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........
    அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
    "என்னுடைய நினைவுகளா?............."
    "அவை கண்டிப்பாக
    உன்னுடையது கிடையாது.........
    அவை காலத்தின் கோலம்........"
    "என்னுடைய திறமைகளா?..........."
    "அவை கண்டிப்பாக
    உன்னுடையது கிடையாது.........
    அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
    "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும்
    நண்பர்களுமா?......"
    "மன்னிக்கவும்...........
    குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான
    வழி.........."
    "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
    "உன் மனைவியும் மக்களும்
    உனக்கு சொந்தமானது கிடையாது.........
    அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர
    ்கள்............"
    "என் உடல்?..........."
    "அதுவும் உன்னுடையது கிடையாது..........
    உடலும் குப்பையும் ஒன்று........."
    "என் ஆன்மா?"
    "இல்லை........அது என்னுடையது.........."
    மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து
    அந்தப்
    பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்
    ளாகிறான்........
    காலி பெட்டியைக் கண்டு..........
    கண்ணில் நீர் வழிய கடவுளிடம்
    "என்னுடையது என்று
    எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
    கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ
    வாழும்
    ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
    வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
    ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக
    வாழ்வதுடன்,
    நல்ல செயல்களை மட்டும் செய்.
    எல்லாமே உன்னுடையது என்று நீ
    நினைக்காதே........"
    * ஒவ்வொரு நொடியும் வாழ்
    * உன்னுடைய வாழ்க்கையை வாழ்
    மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......
    * அது மட்டுமே நிரந்தரம்.......
    * உன் இறுதிக் காலத்தில் நீ எதையும்
    உன்னுடன்
    கொண்டு போக முடியாது.............

    ReplyDelete
    Replies
    1. Alexander sir 82 mark is not eligible for passnu case result vanthalum varalanumu friend oruvar innaiku comment panni irukirare. if it possible sir? case result is like that means what about that candidates sir?

      Delete
    2. Mr. hai suresh is comment like that.

      Delete
  18. Unmai nanbare...... Anal irantha pinbu vazhatum nam pugazh....
    Ne irantha pinbum un varalarupiraral pesapada vendumayin ontru sirantha padaipugalai uruvaku allathu pirar ungalaipatri ezhuthum alavirku arthamulla vazhkaiyai v-azhnthu kattungal by Benjamin Franklin

    ReplyDelete
  19. Replies
    1. azhithuvarum thodakka pallikalai meetka 5000 postingavathu thevai nan tet 1stpaper illai paper 2 and pg trb cv selected candidate.suruli sir

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி