அந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, அரசு தரப்பில் BRTE ஆசிரியர்கள் குறித்து முடிவெடுக்க அரசுக்கு அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வேண்டுமென கேட்டுக் கொண்டது.
அதற்கு நீதிபதி அவர்கள் "ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு" சம்பந்தமாக ஏற்கனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது அக்டோபர் 7 ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்தார். மீண்டும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
ஆனால் இந்த தடை அமலில் இருக்கும் பொழுதுதான் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியானது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.
அதோடு PG தமிழுக்கான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினையும் குறிப்பிட்டாக வேண்டும்.PG தமிழ் B வகை வினாவினை எதிர்கொண்டத் தேர்வர்களுக்கு 20 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.மாறாக மற்ற பாடப்பிரிவைக் காட்டிலும் அவர்களுக்குத்தான் முதலில் பணி நியமனம் வழங்கப்பட்டது.
தகவல்: மாவட்டத்தலைவர்: அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல் மாவட்டம்.


This comment has been removed by a blog administrator.
ReplyDeletenenga below 90 eduthu select agerukengala
Deleteமதிப்பிற்கு உரிய History sir 2013 , பின் பக்கம் உள்ள செய்தி படிக்கவும் அதில் குறிப்பிட்டு உள்ள செய்தி பின்வருமாறு
Deleteஐயா தங்களின் மேற்கண்ட பதிவு 2 நாட்களுக்கு முன் என்னால் பதிவிடப்பட்டது ஆனால் அதனை சிலரின் மனம் கஷ்டமடைந்ததால் நான் இது போன்ற செய்தி பதிவிட கூடாது என்று எண்ணினேன. இந்த மேற்கண்ட செய்தி என்னால் வெளியிட பட்ட பின்பு மிகவும் வருத்தம் அடைந்தேன். நீங்கள் அதனை மீண்டும் மீண்டும் copy paste செய்வது எனக்கு வருத்தம் தருகின்றன ஆகையால் இந்த செய்தி மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் இது எனது அன்பான வேண்டுகோள். அவ்வப்போது அரசியல் விளயாட்டுகளுக்கு நம்மை போன்று பலர் கடினப்பட்டு உழைத்தவை எல்லாம் வீணாக போய்விட்டது அவர்களின் நிலைமை புரிந்து கொண்டு பதிவு செய்யவும் . அவர்கள் சார்பாக நான் கேட்டு கொள்கிறேன. தயவுசெய்து இது போன்ற பதிவு வேண்டாம் .
எனினும் இதைப் பற்றி கவலை வேண்டாம்...அடுத்த மாத துவக்கத்தில் பணிநியமனம் உறுதி...
DeletePepper1 70.5 chance irrukka
ReplyDeletePepper ஆ.....
Deleteசூப்பர்ங்க நீங்க.....
Hello definitly monday case hiring favour to elder tr one of my friend told me.....
ReplyDeleteMonday No hearing. Only new cases admission.
DeleteNew cases ஆ ????????????
DeleteSEP 5 APPOINTMENT CONFIRM
ReplyDeleteSEP 5 APPOINTMENT CONFIRM
SEP 5 APPOINTMENT CONFIRM
SEP 5 APPOINTMENT CONFIRM
SEP 5 APPOINTMENT CONFIRM
Really.!!!!!!!!!!! Where u are collect this information?........is it possible????????? Sir????????
Deleteஎத்தனை வழக்குகள் மற்றும் தடையானை வந்தாலும் செப்டம்பர் மாதம் பணி நியமனம் நடைபெறும் என்று நம்புவோம்.
ReplyDeleteMr.maniyarasan sir pl tell me my weightage 69.02 sc dob 19.5.1990 enagu chance eruga ..paper 1
Delete
Deleteதடையானை அக்டோபர் 7ம் தேதி வரை இருக்கும் போது, தடையானையை செப்டம்பர் மாதத்திற்குள் உடைக்க ஏதாவது வழி வகை உண்டா???
Dont worry,kandipa next moth appointment
Deleteதடையாணை அமலில் இருக்கும்போது எப்படி போஸ்ட்டிங் போட முடியும் கோர்ட் அவமதிப்பு செயலாகாதா.நப்பாசை எனக்கும் உண்டு இந்தமாசமே போஸ்ட்டிங் போட்டா நல்லாதான் இருக்கும் என்ன பன்றது பெருமூச்சி விட்டுக்கவேண்டியதுதான்
Deleteகாலிப் பணியிடங்களைப் பொறுத்து வாய்ப்பு அமையும் ராஜ்குமார் sir.உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.
DeleteA ALEXANDER SOLOMON Aas sir,
சட்ட ரீதியான வாய்ப்பு குறித்து வழக்குரைஞர்களுக்குத்தான் தெரியும்.
ஆனாலும் என் கருத்து என்னவெனில் அக்டோபர் வரை தமிழக அரசு BRTE ஆசிரியர்கள் விஷயத்தில் முடிவெடுக்க அவகாசம் கேட்டுள்ளது.
நீதிமன்றமும் அக்டோபர் 7ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.இந்த குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக அரசு தானாக முன் வந்து BRTE ஆசிரியர்கள் விஷயத்தில் ஏதேனும் முடிவெடுத்தால் தடையானை நீக்கப்படும்.
அப்படி ஒருவேளை தடையானையே நீக்கப் படாமல் இருந்தாலும் அரசு செப்டம்பர் 5 அன்று பணி நியமனம் வழங்கிட வேண்டும் என்று முடிவெடுத்தால் அது கண்டிப்பாக நடக்கும்.
PG தமிழ்ப் பாட வழக்கை கணக்கில் கொள்ளும் பொழுது இது சாத்தியம் என்பது புரியும்.
அதோடு 2014 ஆண்டிற்கான TET தேர்வு நடத்த அரசுக்கு காலம் மிகக் குறைவாகவே இருக்கிறது.
அனைத்தையும் மிக விரைவாக செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது.
ஆனால் எது எப்படியானாலும் அரசு நினைக்க வேண்டும்.
திரு பவி அவர்களே,
DeletePG தமிழ் குறித்த முழு விவரத்தையும் அப்படியே மனதில் ஓட்டிப் பாருங்கள்.
Maniyarasan
DeleteSuper super
SEP 5 APPOINTMENT CONFIRM
ReplyDeleteSEP 5 APPOINTMENT CONFIRM
SEP 5 APPOINTMENT CONFIRM
SEP 5 APPOINTMENT CONFIRM
SEP 5 APPOINTMENT CONFIRM
சிங்கமுத்து டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது.....
ReplyDeleteசிங்கமுத்து: இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்டா,,
வடிவேலு: எதுக்குடா சரிப்பட்டு வரமாட்டேன், சொல்லுங்கடா?
சிங்கமுத்து: இல்லடா இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டான்டா,,
இது(2014) அதுக்கு(TET) சரிபட்டு வராதுப்பா!
எனினும் இதைப் பற்றி கவலை வேண்டாம்...அடுத்த மாத துவக்கத்தில் பணிநியமனம் உறுதி...
ReplyDeleteIs it true sir?
DeleteThis comment has been removed by the author.
DeleteYes......
DeleteOh !! Then posting when??
ReplyDeleteNear M.L.A election ??
INFORMATION FROM EDUCATION DEPT
ReplyDeleteCONFIRM CONFIRM SEP 5 APPOINTMENT FUNCTION
ஆம் செப்டம்பர் 5 அன்று பணி நிமணம் வழங்க இருப்பதாக தகவல்கள் வருகிறது உண்மை என்னவென்று இன்னும் சில தினங்களில் தெறியவரும்...
DeleteEnnathan sir nadakkum
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHow many post sg
ReplyDeleteFLASH NEWS : ALL TET CASES WILL BE SOLVED BEFORE M.L.A Election.
ReplyDelete2016 laya?
Deletepg economics, commerce, physics final list enna aachu?
ReplyDeletePg + tet posting Eppa sir?
ReplyDeleteTrb la seekkaram posting pottutaanganaa, case podaradhu koranjidum
ReplyDeleteMr suruli pls tell me how many post paper 1
ReplyDelete5000++++ MAM
Deleteவழக்குகள் முடித்து வைக்கப்பட்டால் தவிர, இது ஒரு மெகா மகா சீரியலாகத் தொடரும்.
ReplyDeleteபரபரப்புக்கு பஞ்சம் இருக்காது
When will come final list for pg economics, commerce and physics?
ReplyDeleteappointment through counseling or direct order? any one reply....... y trb prefers direct order?
ReplyDeleteOm namo narayana
ReplyDeleteFLASH NEWS : ALL TET CASES WILL BE SOLVED BEFORE M.L.A Election.
ReplyDeleteDear Vijay,
DeletePlease don't make discourage to TET candidates.
if it 's direct order, can we get job with in our district ?
ReplyDeleteCounselling is best.
ReplyDeletefinally govt is going to fill 10700 part time teachers to the welfare of the students, because of so many cases, atlast no one is going to get job below 90 or more than 90, valga tamilnadu, gd nite
ReplyDeleteAMMA MUNNADI CASE ELLAM THOOSUPPA
ReplyDeleteNice
Delete2011-12 la Pg tamil mediam exam eludhanavangaluku mattum dhaan appointment order postla anupparadhaa kelvipatten
ReplyDelete2011-12 pg examla tamil mediamnu pottu kadaiseela avanga tamil mediame padikkala. Idhanaala palaperukku innum posting podala
ReplyDeletePaper1 vacancies evlo?
ReplyDelete111 to all of us!!
ReplyDeleteYean da comedy panra?
DeleteAre u Mad?
No sir, it is real.
DeleteTamil mediam padikkaadhadhunga ethukku tamil mediamnu poduthunga. Ithanaala avanukkum vela kedaikaathu. Unmaya tamil mediam padichavanukkum vela illa
ReplyDelete
ReplyDelete● Attention friends if following codes are mentioned on food packs then you should know what you are unknowingly consuming .
E 322 - beef
E 422 - alcohol
E 442 - alcohol & chemical
E 471 - beef & alcohol
E 476 - alcohol
E 481 - mixture of beef and pork
E 627 - dangerous chemical
E 472 - mixture of beef, meat & pork
E 631 - oil extracted from pig fats.b
● Note - you will find these codes mostly in products of foreign companies like :- chips , biscuits , chewing gums, toffees , kurkure and maggi !
● Don't ignore pay your kind attention if in doubt then search yourself through your sources if not internet.
● look at ingredient on maggi pack, you will find flavor (E-635 ).
● Also look for following codes on google :-
E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.
Kindly forward it to your family and friends to spread awareness.
THANKS
DeleteThank u Mr.MES. It's too worthy.
Deletethank u so much ,take care
DeleteCollegela tamil mediam padichamaa, illa english mediam padichamaanu theriyaadhavanlaam vaathiyaaraam.
ReplyDeleteINFORMATION FROM EDUCATION DEPT
ReplyDeleteCONFIRM CONFIRM SEP 5 APPOINTMENT FUNCTION
Neenga sonnadhu nadandhaa nalladhu. Unga vaaila sakkaradhaan podanum
DeleteSir i am unselected maths bc female 69.18 English medium. Last cut off 70.37. Any chance second list. Can i get job. Pls reply. Pls.
ReplyDeleteIt seems that u do have a very bright chance mam....
DeleteBe cool & wait for the second list...
Thank u so much naveen sir..
Deletesecond list ellam kidayathu best luck for next tet exam
DeleteTrb la indha maasam kadaiseela paniniyamanam nu sonnaanga. Aanaa inga ellaarum september 5 nu solringa?
ReplyDeletesir kandippa posting potruvangala ,listla name vandhum nimmadhiya irrukka mudiyala ,indha case enna agumonu bayama irukku ,pls konjam arudhala sollunga
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteJagan sir,
ReplyDeleteNan chumma Kalviseithi visitor dhan... ofcourse nan TET candidate kuda kidayadhu... but neenga ivlo eager'ah kekradhaala soldren....
My sister also cleared Co-operative exam... and attended interview at chennai... But unfortunately the selection process totally cancelled by the High court Madurai bench... bcoz of Co-operative employees filed case against this whole process... it is all concluded last year itself... please dont hav hope on that... there are so many competitative exams for us... please prepare for bank exams vacancies are high... I'm an Engineering Degree holder... Now V.I.P.... Have a happy life... thank u sir....
what about paper one selection list? when will it come ? sir anyone can answer .
ReplyDeleteHai Jegan don't feel it. Cooperative case won for our side. judgement July 15, 2014 . So Cooperative result now process pls join at our face book team or pls mail maya.kannan6@gmail.com. I am also same for u.
ReplyDeleteAmount vangitu posting pottanga so court velipadai thanmai illanu cancel pannitanga reexam announce panna than undu
ReplyDeleteplz visit www.ibps.com(indian banking personal solutions) u will get all bank vacancies and exam detail.
ReplyDeleteHai Jegan send ur mail Id
ReplyDeletehellow vijaya kumar chennai sir i am above 90 but i loss my job wtg 1.8 iam waiting for judgement please tellme theerppu neyayamanathaga irunthal above 90kku muthalil job kodukka vendum
ReplyDeletesure dont worry
ReplyDelete