TET அறவழி உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

TET அறவழி உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.


நேற்றைய (26.08.2014) 9வது நாள் உண்ணாவிரத போராட்டத்தோடு இந்த அறவழி உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது ...
வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியான திங்கள் கிழமை (01.09.2014) காவல்துறையின் அனுமதியோடும் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கம், உடற்கல்வி ஆசிரியர் சங்கம், இந்திய மாணவர் இயக்கம், பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆதரவோடு சென்னையில் அனுமதிக்கப்பட்ட வீதிகளில் மிகப்பிரமாண்ட பேரணி நடத்துதல் .....

பிரமாண்ட பேரணி முடிந்தவுடன் பேரணிக்குழுவின் முக்கிய பிரதிநிதிகள் 5பேர் கொண்ட குழு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை மனுஅளித்தல் என்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

by
Mr. Rajalingam.

24 comments:

  1. வாழ்த்துக்கள் .நானும் கலந்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. .

      வாழ்த்துக்கள் .
      நானும் கலந்து கொள்கிறேன்.

      .

      Delete
  2. Marupadiyuma????????? Old weightage method la kooda +2,degree, b.ed irunthathe appozhuthu entha oru arpattamum nadakkavillaiye CV kooda nantraagave nadanthathu..... Ippozhuthum athe +2,degree,b.ed Mark iruku itharku mattum etharku aarpattam. Athu kooda selection list vittathuku aparam..???? Ethu nadanthatho, nadakiratho,nadakavirukiratho nantragave irukum.... All the best....

    ReplyDelete
  3. Marupadiyuma????????? Old weightage method la kooda +2,degree, b.ed irunthathe appozhuthu entha oru arpattamum nadakkavillaiye CV kooda nantraagave nadanthathu..... Ippozhuthum athe +2,degree,b.ed Mark iruku itharku mattum etharku aarpattam. Athu kooda selection list vittathuku aparam..???? Ethu nadanthatho, nadakiratho,nadakavirukiratho nantragave irukum.... All the best....

    ReplyDelete
  4. தற்போது உள்ள வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பணிநியமனம் இருக்கவேண்டும் என்றும் சில பட்டதாரி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களது வாதப்படி ஆசிரியர் தகுதித் தேர்வை மறுமடியும் எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்றாலும் பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் போன்றவற்றை மீண்டும் எழுத முடியாத சூழல் உள்ளதால் வெயிட்டேஜ் மதிப்பெண் பெறுவது எப்போதுமே இயலாத காரியம். இதனால் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற வாய்ப்பில்லை. எனவேதான் வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்று போராடுகின்றனர்.
    பிளஸ்டூ பாடத்திட்டம் தற்போதுள்ள முறை வேறு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு. தற்போது கல்வி பயில உள்ள வசதிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. தொழிற்கல்வி பாடம் படிக்கும் பிளஸ்டூ மாணவனுக்கு செய்முறை மதிப்பெண்கள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஆனால் ஏ குரூப் எனும், கணிதம், உயிரியல்,இயற்பியல், வேதியியல் பாடம் படித்த மாணவர்கள் குறைவான மதிப்பெண்ணைத்தான் பெற முடியும். இரு பிரிவு மாணவர்களையும் சம அளவு கோலில் பார்க்கக்கூடாது எனவும் தேர்வர்கள் கூறுகின்றனர்.
    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிந்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் வயது முதிர்ந்த ஆசிரியர்கள் தற்போது படித்து தேர்ச்சி பெற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்களுடன் எவ்வாறு போட்டி போட இயலும்? எந்த ஒரு பணி நியமனத்திலும் இதுபோன்ற ஒரு முறை கடைபிடிக்கப்படுவதில்லை. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மட்டும் இந்த முரண்பாடு ஏன்? வேலைவாய்ப்பு பதிவு எதற்காக? வயது முதிர்வுக்கு சலுகை கிடையாதா? என்றும் தேர்வர்கள் கோருகின்றனர். என்சிடிஇ வழிகாட்டுதலில் பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் மதிப்பெண்களை கணக்கெடுக்கும்படி கூறப்படவில்லை.



    தீர்வு என்ன?
    1. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி என்ற உத்தரவாதத்தை அரசு அறிவிக்கவேண்டும்.
    2. மொத்த காலிப் பணியிடங்களை சரிபாதியாக பிரித்து முதல் பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்ற அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், மறு பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண்களுக்கு மேல் 89 மதிப்பெண்களுக்குள் பெற்று தேர்ச்சி பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர்களில் அதிக மதிப்பெண் மற்றும் வயது மூப்பு அடிப்படையில் வயது முதிர்ந்த ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும்..
    தாள் 1, தாள் 2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் பணியமர்த்தும்வரை இந்த முறை கடைப்பிடிக்கவேண்டும்.
    இவ்வாறு நடைமுறைப்படுத்துவதுதான் இரு சாராரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. திரு ராஜலிங்கம் சார் அவர்களை தொடர்பு கொண்டு தொலைபேசியில் போராட்டம் பற்றி கேட்டதற்கு அவர் பதில்

      இன்று 8 வது நாளாக நடைபெற்ற போராட்ம் முடிவு பெற்று தறகாலிகமாக போராட்டம் நிறுத்திவைக்கப்படுவதாக சொன்னார்

      மேலும் செப்டம்பர் 1 அன்று மாபெரும் பேரணி நடைபெற இருப்பதாக சொன்னார்
      இந்த பேரணியில் பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றுதிறனாளிகள் இந்திய மாணவர்கள் சங்கம் என பல்வேறுபட்ட சங்கங்கள் கலந்து கொள்வதாக கூறினார்

      திரு ராஜலிங்கம் அவர்கள் கூறியது

      Delete
    2. Nandri Mr.Rajalingam....
      Poratathil kalandhu kolvom vetri namathe.......

      Delete
  5. GOOD MORNING MR. RAJALINGAM SIR,SANTHOSH P SIR, PRATHAP AN SIR, BIO THALA SIR, SRI ONLY FOR U SIR, MR. SATHEESH KUMAR SATHEESH SIR, USHA EDN MAM, LAKSHMI MAM, MYTHILI T MAM, WELCOME & THANKS FOR UR
    WISHES.,

    MR. RAJALINGAM SIR AND ALL FRIENDS, PERANI VETRI PERA VALTHUKKAL.,

    NICHYAM KADAVULIN ARULAL UNGALIN MUYARCHIKKU NALLA PALAN KIDAIKKUM.,

    NANDRI.,

    ReplyDelete
  6. PLEASE ARRANGE TO INVITE SRI.GAJENDRA BABU,EDUCATIONALIST, SRI.KRISHNASAMY,MLA AND OHTER LIKE-MINDED PERSONALITIES FOR THE SUCCESS OF THIS RALLY. ALL THE VERY BEST.

    ReplyDelete
  7. Marupadiyuma????????? Old weightage method la kooda +2,degree, b.ed irunthathe appozhuthu entha oru arpattamum nadakkavillaiye CV kooda nantraagave nadanthathu..... Ippozhuthum athe +2,degree,b.ed Mark iruku itharku mattum etharku aarpattam. Athu kooda selection list vittathuku aparam..???? Ethu nadanthatho, nadakiratho,nadakavirukiratho nantragave irukum.... All the best....

    ReplyDelete
  8. பட்டியலில் இடம்பெற்றவர்கள் பேரணி எப்போது?

    ReplyDelete
  9. Congratulations let's hope for the best results to come out.

    ReplyDelete
  10. I am in 84 th place acoording to TET mark out of 32,500(paper 1)...mbc
    but i will not be selected according to WT method.... is it JUSTICE?????????????
    I AM 40 YRS OLD.....

    ReplyDelete
  11. Aarpattam entru thavaraga sllivivitten porattam

    ReplyDelete
  12. SEP 1 போராட்டத்தில் அனைத்து நண்பர்களும் கலந்து போராட்டம் வெற்றி பெற உதவ வேண்டும்.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. PLEASE SAY THE GOVERNMENT TO NEXT TIME POSTING FIRST PREFERENCE IN LOST CANDIDATES BOTH PAPER I AND PAPER II.THIS IS THE BEST IDEA OF ALL CANDIDATES FUTURE.THANKS

    ReplyDelete
  15. Second grade Above 70"s

    வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

    இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
    மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
    நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.


    தொடர்புக்கு. .
    சத்யஜித்: 09663091690
    மகேந்திரன்:7299053549
    தீபன்:8012482604
    சாமி: 9994427026
    மகேஷ்:8883579062
    அசோக்:9443485293
    குழந்தை:9994282858
    நண்பர்:9585484915
    சக்தி:95433 91234.
    நன்றி.

    ReplyDelete
  16. PLEASE SAY THE GOVERNMENT TO NEXT TIME POSTING FIRST PREFERENCE IN LOST CANDIDATES BOTH PAPER I AND PAPER II.THIS IS THE BEST IDEA OF ALL CANDIDATES FUTURE.MY TET WEITAGE 67.28 IN PAPER I BC,MALE ... THANKS

    ReplyDelete
  17. Porattam vetri pera en vazhthukkal

    ReplyDelete
  18. Paper 1 second list eppa varum sir any body knows

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. 1 வருடம் காத்து இருத்தது போதும் நமது அரசு புது சட்டம் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது . தேர்வு வைப்பதற்கும் முன் ஒன்று பின் ஒன்று . அதனால் ஆசிரியர் போராட்டம் செய்தது முதல்வருக்கு தெரியாத போது எதற்கு உணவிரதம் 90 மதிப்பேன் எடுத்துத அனைவரும் இறந்து போனால் கூட பார்க்க யாரும் இலாத நாட்டில்
    வேலை கேட்டு 9 நாள் உணவிரதம் இருத்த நாம் அனைவரும் இறந்து போய் இருத்தல் கூட பாரவ இல்லை

    கலாஜ் எதற்கு open university , அண்ணாமலை university , இது மட்டும் போதும் தமிழகத்துக்கு . இதில் படித்தவர்கள் தான் அதிக்க மார்க் வாங்கி இன்று ஆசிரியர்.

    90,110 ,119, என்று எடுத்த மார்க் அரசு வேலைக்கு ஆகாது . 82 மார்க் எடுத்து தேர்வில் தோல்வி அடைந்தவர் மட்டும் தான் ஆசிரியர் பணிக்கு தேவை அறிவிப்பு முதல்வர் . 82 மார்க் எடுத்து தேர்வில் தோல்வி அடைந்தவர் இன்று ஆசிரியர்..

    வாழ்க நமது முதல்வர் .

    நானும் கலந்து கொள்கிறேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி