"நீரே முக்கண் முதல்வராயினும் நெற்றிக்கண் திறப்பது குற்றம் குற்றமே" என ஈசனிடம் நக்கீரன் உண்மையெ நிலைநாட்ட தமிழ்சங்கத்தில் வாதாடுகிறார்....
தவறான நீதியால் தன் கனவனை இழந்த கண்ணகி தலைவிரி கோலத்தோடு தண்டமிழ் மதுரையெ எரிக்கிறாள்.....
இவை அனைத்தும் நீதி,நேர்மை போன்றவற்றை நிலைநாட்ட எழுந்த எதிர்ப்புகளாகும்....
13TE05204667 என்ற என்னுக்கு சொந்தக்காரர் அசோக்குமார் MA.,B.Ed.,M.Phil.,P.hd. சேர்ந்தமரம்,திருநெல்வேலி மாவட்டம் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் 104 மதிப்பெண்.. அரசின் தவறான கொள்கையாளும்,தவறான வெய்ட்டேஜ் முறையினாலும் அரசு வேலையெ இழந்தவர்,நிம்மதி இழந்தவர், வாழ்க்கை இழந்தவர், மரணத்தருவாயில் நிற்பவர்...
முனைவர் பட்டம் பெற்ற இவருக்கு இச்சமுகம் வைத்த பெயர் வாழாவெட்டி, அதிர்ஷ்டமில்லாதவன்.... ஐயகோ எப்படி ஆறுதல் சொல்ல,எந்த மருத்துவமனையில் உள்ளது இவருக்கு ஆறுதல்.....
மேலும் கடலூரை சார்ந்த பெயர் சொல்ல விரும்பாத கல்விசெய்தி வாசகி இவர் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் 98 மதிப்பெண் ஆனால் அரசுவேலையெ இழந்தவர்..அருகில் இருக்கும் கடைக்கு கூட செல்ல முடியாத அவல்நிலை எப்படி சொல்லி புரிய வைக்க இச்சமூகத்திற்கு ....
அவரை விட குறைவான மதிப்பென் பெற்றவர் அரசு வேலைக்கு தகுதியாக விட்டாரே. ...
இவரது வாழ்க்கை???????
இவரது லட்சியம்?????
13TE05200701 இந்த எண்ணுக்கு சொந்தக்காரர் நமது கல்விசெய்தியில் பிரமாண்ட மேடை கனவு கண்ட செரட்டை என்ற அருள்ஜோசப் MA.,MSc.,B.Ed.,PD இவரது மதிப்பெண் 95 இவருக்கு வேலை கிடைக்கவில்லை..இந்த வெய்ட்டேஜ் முறை இருந்தால் இனி எப்போதும் அரசுவேலை கிடைக்காது...
இன்னும் அனேக உள்ளங்கள் என்னிடம் கதறுகின்றன அதை சொல்ல வார்த்தைகள் இல்லை...
இவர்கள் தகுதியானவர்கள் இல்லையா???
இவர்களின் கண்ணீரை துடைப்பது யார்??
ஆயிரம் குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது இது தானே நீதி....
இந்த வெய்ட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டாமா ???
நீதி அன்னையே இவர்களுக்கு மனமிறங்க மறுப்பதேன்???
அவர்களின் மனநிலையில் நீங்கள் அனைவரும் இருந்து யோசித்துப்பார்க்க வேண்டும்....
இன்று இவர்களின் இதயத்தில் சிந்தும் ரத்ததுளிகளை யார் துடைப்பார்??
உண்மையான நீதி வழங்கிய மனுநீதிச்சோழன் பிறந்த மண்ணிலா இந்த கொடூரம்....
நல்லோன் வகுத்ததா நீதி????
இல்லை வல்லோன் வகுத்ததா நீதி????
சொந்த நாட்டிலேயே நடைபிணங்களாக வாழும் அநீதி இழைக்கப்பட்ட என் ஆசிரிய சொந்தங்களுக்கு என் முதல் கண்ணீரும் ஆறுதலும் இதுவே......
(எனது கட்டுரையில் தவறு இருப்பின் என்னை மன்னிக்கவும்)
இப்படிக்கு பி.இராஜலிங்கம் புளியங்குடி...
Very very thanks Mr.Rajalingam sir................
ReplyDeletequiz for u who against 5%.......
Deleteநீர் வெற்றி பெறாததுக்கு காரணம்
டெட் தேர்வு மதிப்பெண்ணா? அல்லது
பள்ளிக்கல்வி(12,degree,b.ed) மதிப்பெண்ணா?
13TE05204667 என்ற என்னுக்கு சொந்தக்காரர் அசோக்குமார் MA.,B.Ed.,M.Phil.,P.hd
Deletehe got ph.d.... he is rich or poor????? just think...
Govt. Policy.
DeleteTET 2013 - திட்ட விளக்க அறிவிப்பு (PROSPECTUS) ன் படி தேர்வு நடத்தி, மதிப்பெண் சரிபார்ப்பும் முடிந்து, பணிநியமனம் வழங்கும் நிலையில், திட்ட விளக்க அறிவிப்பை (PROSPECTUS) மிறுவதால் வந்த குளறுபடிகள் எத்தனை.
சரியாய் சொன்னீர் யாரங்கே இவரின் தலையை கொய்யுங்கள்
Deleteகொன்று விடுவேன் க்கிராதக..... மூக்கு பொடி தண்டனை தந்து விடுவேன்
DeleteI'm also scord 102 TET mark but I'm not selected.... What I do its my fate , buz I'm not not scored good mark in +12, .... Anyway I am going to try Any other private job...
DeleteRajalingam sir Tamil mbc .41 l vaippu pari ponachu 2 nd list vaippu unda
DeleteSir kandipa undo dont worry
DeleteABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......
Delete* தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ,கடைசி 2 நாட்களில் மட்டும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் ,தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.
* மேலும்,இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சுமார் 500 -1000 ஆசிரியர்கள் வழக்கில் இணைய உள்ளனர் என்பது வழக்கை மேலும் வலுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது .
*நேற்று வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
* TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்
* வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
சேம்பர் எண் : 222
*வழக்கறிஞர் திரு .சங்கரன்
சேம்பர் எண்: 354
* வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
* வழக்கறிஞர் திரு .நமோ.நாராயணன்
மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....
நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
திரு. கருப்பையா 9942342608
pls call me
Deleteஇன்று நாம் அனைவரும் ஒன்று கூடி கேஸ் பதிவு செய்து அனைவரும் வெல்வோம் .எல்லாம் வல்ல இறைவனை நம்புவோம் .நண்பர்கள் அனைவரும் தங்கள் விருப்பங்களை தெரியபடுத்த வேண்டுகிறோம். இது மட்டும் போதாது மேலும் வலு சேர்க்க அனைவரும் சேர்ந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் செய்வோம்.
Deleteநாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்
Deletecan u prepare that 2% list
DeleteNiyama kealuga pa first GO peragaram podatum apparm puthu GO peragaram potatum.
DeletePlease any information on cases please reply
ReplyDeleteI AM SC ENGLISH
DeleteTET MARK 97
BUT NOT SELECTED BECAUSE OF THIS WEIGHTAGE SYSTEM
சாத்தியமா விடகூடாது 90 மதிப்பெண் மட்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக் வேலை கிடைத்தே ஆக வேண்டும்.
Delete90 மதிப்பெண் மேலேஎடுத்டதவர்டகள் கவன்ததிற்தகு ஐயா வைகோ அவர்களும் ராம்ஜெதமலானி அவர்களும் இணைந்து போராடினால் நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும். நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
DeleteVijaya Kumar Chennai sir unga comment aruthal tharum please any information on second list please reply sir
ReplyDeleteVijaya Kumar Chennai sir unga comment aruthal tharum please any information on second list please reply sir
ReplyDeletethanks for you mr .rajalingam
ReplyDeleteMR.RAJALINGAM SIR ENGALIN MANAKUMURALKALAI VELIETTATHARKU NANTRI BY GO71AL PATHIKKAPATTA SENIOR
ReplyDeleteIf male will cry it is not fair in society but I can not control my tears. Evan I am also same category. I am in 1991 +2, in 1994 B.Sc(Phy), in 1996 M.Sc . For me M.Sc,B.ed. M.Phil
ReplyDeleteI finished my schools and colleges all are Govt. Schools and Govt. College only. My TET mark is 94.
DeleteRaja sir im anand anand.enkira peyaril ithanai naal kalvi seithiyil iruthen.anandamey illai athan change paniten.but ithu en peru thaan.sir naan solrenu neenga thapa ninaika ventaam.intha selection list viduvatharku munnadi naan 90above posting podunga endru message seithen atharku yaro innum 90above endru solli kondu irukatheenga.entru sonnargal atharku neenga tirupi correct timela correct effort entru nakkal seitheerkal.ennal thangavey mutiyala.
Deleteஇரண்டாவது பட்டியலில் தமிழ் மற்றும் கணித துறைக்கு பணியிடங்கள் மிக குறைவாக இருந்தால் நாம் அனைவரும் ஒன்றுசேர்வோம் நாம் 1000 நபர்கள் ஒன்றினைந்தால் கூட போதும் சென்னையில் ஒரு மாபெரும் உண்ணாவிரதம் அல்லது போராட்டத்தில் இறங்குவோம் நண்பர்களே....
DeleteSir 2012 1st tetla 83.2nd tet la 88 3rd time 92.weigh66.06 but job illai.ithu pola enaku therinthu 6 peru velai illama irukaanga.82 edutha innum 2peru select agi Irukaanga.
DeleteRajalingam sir Tamil mbc .41 l
Deletevaippu pari ponachu 2 nd list
vaippu unda
விஜயகாந்த் முருகேசன் உங்களுக்கு உறுதியாக் கிடைக்கும் என்று யாரும் சொல்ல முடியாது... என்னென்றால் எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படும் என்பதைப்பொறுத்துதான் அதை சொல்லமுடியும்..
Deleteஅனால் உங்களுடைய மதிப்பெண் இடைவெளி குறைவு அதனால் வாய்ப்புகள் அதிகம்...
Thank you sir.
DeleteABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......
Delete* தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ,கடைசி 2 நாட்களில் மட்டும் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் ,தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.
* மேலும்,இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சுமார் 500 -1000 ஆசிரியர்கள் வழக்கில் இணைய உள்ளனர் என்பது வழக்கை மேலும் வலுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது .
*நேற்று வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
* TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்
* வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
சேம்பர் எண் : 222
*வழக்கறிஞர் திரு .சங்கரன்
சேம்பர் எண்: 354
* வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
* வழக்கறிஞர் திரு .நமோ.நாராயணன்
மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....
நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
திரு. கருப்பையா 9942342608
Thanks for above posting kindly share information as soon as possible
DeleteThank you Mr Marudupandiyan
DeleteRajalingam sir ithula enaium serthukolungal sir nan 96 mathippen eduthen aanal velai ilai ipothu veetil adainthu kidakiren ennal indha kodumaiyai etru kola mudiya villai.............
ReplyDeleteஎனது மதிப்பெண் 95இயற்பியல் நானும் தகுதி இல்லாதவள் அரசியல் ஆதாயத்திற்காக பலிகடா ஆக்கபட்டவள் நீதி கிடைக்க போராட துணிந்து விட்டவள்
ReplyDeleteதாமதம் வேண்டாம்.....உங்களின் நீதிக்காகா......
Deleteகண்ணகி தன் கனவனுக்காக மதுரைய எரித்தாள் அது பொதுநலம் என்றால்....நீங்களும் நானும் அநீதிக்காகு எதிராக குரல் கொடுப்பதும் பொதுநலம் தான்....
நானும் இதனால் பாதிக்கப்பட்டவள். வேதியியல் 93.
Deletequiz for u who against 5%.......
Deleteநீர் வெற்றி பெறாததுக்கு காரணம்
டெட் தேர்வு மதிப்பெண்ணா? அல்லது
பள்ளிக்கல்வி(12,degree,b.ed) மதிப்பெண்ணா?
TET 2013 - திட்ட விளக்க அறிவிப்பு (PROSPECTUS) ன் படி தேர்வு நடத்தி, மதிப்பெண் சரிபார்ப்பும் முடிந்து, பணிநியமனம் வழங்கும் நிலையில், திட்ட விளக்க அறிவிப்பை (PROSPECTUS) மிறுவதால் வந்த குளறுபடிகள் எத்தனை.
DeleteMy tet mark 100.......but wt 64.05 (ppr 2 tamil, community :SC) 13TE63200632.
DeleteBut working in one of the leading scl in chennai getting more than govt salary....... ennaalaye thaanga mudiyala........ ellaar kelvikkum pathil solla mudiyala........ class edukka mudiyala..........
Tet tamil mark 30 out of 30.......... ithukku mela enna pandrathu....... oru tamil teacher ah english padichi tet la mark athigama vaangu nu soldrathu epdi naayam.......
DeleteI got 101 in physics.But i have no chance
Deletefeb second week cv ku pogum pothu ethanai nanbargal ennum oru mathathil posting potu viduvargal endru uruthiyaga nambinar. 5% relaxtation thanthu athanai nanbargalin kanavugalum poyakapatathu. ennayum serthu.
Deletephysics..??? bcz of low vacancy... nd ur low marks in schl education
Delete23rd pulikesi please inform to govt follow this system for PG Teacher and TNPSC all other tamilnadu govt exam
DeleteRajalingam sir Tamil mbc .41 l
Deletevaippu pari ponachu 2 nd list
vaippu unda
Dear jose,
DeleteDon't worry Today I have followed your case process . I spoke with your advocate. All the best.
பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தயவு செய்து தங்கள் பெயரில் உடனடியாக. கேஸ் பைல் செய்து கொள்ளவும். நமது பாதிப்பு அப்போது தான் அரசுக்கு தெரியும்.
Deleteஇது நமது வாழ்க்கை போராட்டம். அனைவரும் அலைகடலென திரன்டு சென்னை கோர்ட் வாரிர்.
Congratz.Dear Mr Vijayakumar,
DeleteWhen following cases are proceeding for hearing ????
W.A. No.707 & 708 of 2014 and M.P.No.1 and 1 of 2014????
18.08.2014 entru sollukirarkal...
DeleteThankyou vijayakumar sir
DeleteThis comment has been removed by the author.
DeleteI AM SC ENGLISH
DeleteTET MARK 97
BUT NOT SELECTED BECAUSE OF THIS WEIGHTAGE SYSTEM
TRB RE REUSLT ANY CHANGE RAJALINGAM SIR?
ReplyDeleteI am also affected person my TET mark 102 but no selection. because new wt system. I checked 100 person selection list. only 20 person above my TET mark. what can I do. If fail no problem. after getting 102 No Job. How is possible increase TET mark next TET. This mark will not get Next TET. because TET 2013 TET one year day/night studied. my major Tamil.
ReplyDeleteRESPECTED MR. RAJALINGAM VERY CORRECT-AANA ARTICLE SIR., NEENGAL UNMAIYILAE MANAM THIRANTHU ELUTHIULLIEERGAL., THANKS FOR UR
ReplyDeleteARTICLE. TAMIL TET 107 MARK BUT NOT JOB CONFIRM., IN TIS TIME., WE R EXPECTING
2ND LIST., SIR, REALLY TIS TIME UR NOT WRITE ARTICLE. UR WRITE THE
NALLA MARK EDUTHUM ANIYAMAGA VELAI VAYPPAI ILANDHA TET THERVARGALIN
MANAKUMARALAI VELIPADITHIULLERGAL AYYA.,
SIR., ENNIDAM PESA MATTERGALA ? INNUM EN MEETU KOPMA., UNGAL VAYATHU ENNA ., SORRY SIR.,
என் வயது 25 தான்....
Deleteஎன் பெருமை பற்றி நான் பேச வேண்டியதில்லை....
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் எல்லோருக்கும் தெரியும்....
அநீதிக்கு எதிராக கொடுக்கும் முதல் குரல் எனதே.....
நான் இளவயதினன் தான் எனக்கு வேலை வேண்டும் என்பதை விட வயதில் மூத்த ஆசிரியர்க்கு பாத்திக்கப்பட்டவருக்கு வேலை வேண்டும் என்பதே என் குறிக்கோள்....
Hands of u Rajalingam, Sir.
Deletemr.rajalingam I m also not selected. my mark s 95 tet. math major. oru youngster aga erunthum umathu sinthanai senior kaga sinthipathil magilchi.
DeleteI m not a senior sir
Delete65.16 mbc tamil any chance.
Deletegreat rajalingam ..
DeleteNancy Angela teriyaki nenaikkureen ...ageil muthavarkuga poraduvom sir ...
I'm also selected tet 70% eng dept and25age sir ..
my mark is 112..even i selected in list also,...but i dont lik this cut off system,,,because i know that tis system destroyed so many dreams.,,,
DeleteRajalingam Anna Unga listil anaiyum serthukonga bcos Avanga ana selected listla sekala. 103 mathipenum 70.29 wgt petra nan asiriyaiyaga thaguyatravalam. Ithelam oru gv ah Thpu
ReplyDeleteNijamaavaa????????
DeleteEnna kodumai???
Konjam unga name and village sollunga.....
Thank u Mr.rajalingam. at least nengalavathu engala consider pannierukinga. God also cheated us....
DeleteMr.rajalingam every one affected by this weightage system, i am also. Maths bc 92. I didn't get but 84 marks he got .
ReplyDeleteI couldn't go out side . i feel as UN lucky.
போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு.
ReplyDeleteவெற்றி வெற்றி வெற்றி.....
DeletePoradithan vetry petrom. But job kedaikala 96 marks eduthum. Enga feelings ungaluku puriyathu 2 yrs hard work paninathu kastamnu ungaluku theriyathu... at least engaged feelings a comedy panathinga... it really too hurt us.... pavi and 23rd pulikesi.
Deletedont feel pls...your effort is really appreciable;;;i ll pray to god to giv u peace n success soon,,,take megala
Delete90 மதிப்பெண் மேல பொற்ற நண்பர்நண்பர்கள் கவனத்துக்கு
Delete1.எழூத்து தேர்வின்போது அறிக்கை விட்டது போல தோர்ந்தெடுத்தால் நமக்கு நல்லது.
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteபோராடு வெற்றி பெறு. போராடு வெற்றி பெறு.
ReplyDeletenethi kotu sendru nethi thavathaiyalum namaku anethi than kadithathu kodavul irukerar endru nambi avarum namai eamatri vetar nam enemal yaredam than sendru muriyeduvathu
ReplyDeleteவெற்றியை தட்டி பறிக்கும் போது என்ன செய்வது ?
ReplyDeleteIt is lastchance for seniors. Please file case in high court. Only five thousand for case.I already filed case.only one time in your life.
ReplyDeleteபோராளி இராஜலிங்கம் உங்களை பாராட்டுகிறேன்... எனக்கு சங்கரன்கோவில்...இதை உரக்க சொல்வோம் உலகிற்கு........ அருள் நெல்லை.
ReplyDeleteஎன் கல்விசெய்தி வாசகர்களே உங்கள் பலரது போன் கால்களை என்னால் அட்டர்ன் செய்ய இயலவில்லை...
Deleteஏனெனில் உங்கள் கண்ணீர் கதறல்களால் என்னால் சரிவர சாப்பிட இயலவில்லை....
உங்களின் மனவருத்தம் என்னை பாதிக்கிறது அதுதான் போனை அட்டர்ன் செய்யவில்லை.....
அநீதி இழைக்கப்படுவதை பார்த்து என்னல் பொறுக்க முடியவில்லை....
யாராவது புதியதலைமுறை மற்றும் பாலிமர் சேனலில் இருந்தால் எனக்கு பேச வாய்ப்பு கிடைக்குமா???
I am speek to this mater....
quiz for u who against 5%.......
Deleteநீர் வெற்றி பெறாததுக்கு காரணம்
டெட் தேர்வு மதிப்பெண்ணா? அல்லது
பள்ளிக்கல்வி(12,degree,b.ed) மதிப்பெண்ணா?
Dai 23rd pulikesi I think 23 Father you have. You are not come from genuine family.
DeleteYes he have 23 fathers ,stupid
DeleteMr. Dinesh
ReplyDeleteHow to file case. Please sent to details. I am kanceepuram Dist.
Joseclaret1982@gmail.com
DeleteMailபண்ணுங்க நான் கொடுக்கிறேன்
hi i'm sivakami
Deletei send u a mail pls rly me
I'm also 90+ bcm 3.5% also available but not selected because wrong weight age and 5% relaxation what cau I do?
ReplyDeleteWROUNG Wt age wroung RESULT
ReplyDeletequiz for u who against 5%.......
ReplyDeleteநீர் வெற்றி பெறாததுக்கு காரணம்
டெட் தேர்வு மதிப்பெண்ணா? அல்லது
பள்ளிக்கல்வி(12,degree,b.ed) மதிப்பெண்ணா?
யாரங்கே இவரை கைது செய்து அந்த சிறையில் அடையுங்கள் யோவ் புலிகேசி லிஸ்ட்ல வந்துட்டியா.
Deleteஇந்த மாமன்னன் 23ஆம் புலிகேசி எப்போதே வெற்றி பெற்று விட்டேன் அமைச்சரே...
DeleteDie pulikesi Moody's unnudaiya ____________
DeleteDai 23rd pulikesi I think 23 Father you have. You are not come from genuine family.
DeleteSir really every ones feelings . I am also in ur situation only
ReplyDeleteDEAR FRIENTS,
ReplyDeleteThis information is for those who got above 90 marks and loss their oppertunity.
We know many friend"s so IT IS TIME TO SHOW OUR STRENGTH AS WE HAVE RIGHTS.BESIDES OUR FRIENTS IS GOING TO TAKE SOME ACTION TO PERFORM. ALL FRIENDS MUST PARTICIPATE/COOPERATE WHO HAVE INTERESTS.DO NOT HESITATE. NOONE NEED TO GIVE ADVICE AS WE ARE GRADUATE.FURTHER ACTION WILL BE TAKEN BY CONSULTING OUR FRIENTS.
FEEL FREE TO CONTACT
MOHAMED HIDHAYAHULLAH 9750302137
PARATHAMBAN 98428874329
KHALID 8925425558
quiz for u who against 5%.......
Deleteநீர் வெற்றி பெறாததுக்கு காரணம்
டெட் தேர்வு மதிப்பெண்ணா? அல்லது
பள்ளிக்கல்வி(12,degree,b.ed) மதிப்பெண்ணா?
Case file pannunga friends annum unga teamla sendhukiren I am rajiv thiruvannamalai tet 92 eng no job what a shame this is bullshed crazy idiotic psycho govt
Deletetamil tet 2013 94 wti 64.27 but not selected. 2012tet 89, 2013 group4 2batch point 3mark la mis agiduchu, 2011 group2 cv verification list but not selected why godddddddddddddddddd.?
ReplyDeleteமிகவும் வருத்தமாக உள்ளது.
Delete+2 first group mark and arts group is same..?????... we did ug for 100 mark. Bt now 25 marks internal.. Is this same?????... every year paper valuation is liberal.. this system we cannot go to govt job for ever.. Think guys and do best
ReplyDeletenaan 1992 B.ed mudithean, ini yathil improvement azuthi weightage increase saia mudium no chance
ReplyDelete12th life na yennanu theriyatha neram appo yenaku yentha sumayum illa appavoda nizhala valanthen aana ippo apdy illa yenna nambi silaper irukanga nan sapathikalana romba kastam 12 mark ah weightage la sethirukangale ithavida koduma yenna iruku
ReplyDeleteMBC TET 2013 tamil 110 eduthum velai illai. history 82 eduthavarkalukku velai. 110 பெற்று வேலை இல்லையெனில் சமுகம் கொடுக்கும் பட்டம் ராசி இல்லாதவன் என்று. 82 அதிஷ்டக்காரன். என்னகொடுமை இது.
ReplyDeletefact fact.....
Delete90 eduthavanuke tamil'il velai illai... ithi 82 eduthavanukku velai kidaithatha??? antha nanbar yar??? koorungal..
Deleteவரலாறு 82
Deletefact
DeleteMr.rajaligam namudaiya piratcanai kalvi thurai athikarikko c.m ko theriyapaduthau oneru puthiyathaimurai mattume yr decision is current but find the chance to exposé . we r with u . other wise we have share our self. This is no use.
ReplyDelete
Deleteஉங்கள் கண்ணீர் கதறல்களால் என்னால் சரிவர சாப்பிட இயலவில்லை....
உங்களின் மனவருத்தம் என்னை பாதிக்கிறது அதுதான் போனை அட்டர்ன் செய்யவில்லை.....
அநீதி இழைக்கப்படுவதை பார்த்து என்னல் பொறுக்க முடியவில்லை....
யாராவது புதியதலைமுறை மற்றும் பாலிமர் சேனலில் இருந்தால் எனக்கு பேச வாய்ப்பு கிடைக்குமா???
This comment has been removed by the author.
DeleteMr.rajalingam keele kodukka patta ennil thavaru nikalthullathu
DeleteI checked
3TE34214859
Delete3.
Name
SINDHU T
4.
Date of Birth
30/12/1984
5.
Community
MBC/ DNC
6.
Percentage Mark Details
Mark Percentage
Weightage marks awarded as per G.O MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
a.
HSC Marks (P)
89.08
8.91
b.
UG Marks (Q)
61.73
9.26
c.
B.Ed Marks (R)
78.8
11.82
d.
TNTET Mark (S)
63.33
38
e.
Total Weightage Mark assigned as per G.O.MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
67.99
7.
Tamil Medium Reservation Claimed
Yes
8.
PH(O)/ VI(V) Reservation
Nil
9.
Eligibility
Eligible c is abv 90 mark in tamil...
ராஜலிங்கம் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் ஏதாவது செய்ய வேண்டும் நண்பரே
Deleteகாந்தி, பிடல்காஸ்ட்ரோ,
Deleteசெகுவேரா போன்ற புரட்சியாளர்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை....நாமும் அதன் வழியிலே செல்லலாம்...
அரசால் ஏமாற்றபட்டு வாழ்வதை விட போராடி வீழ்வதே மேல்....
Deleteவிரைவில் அனைவரும் ஒன்றினைத்து தயாராகுவோம்....
send ur nu/call me 9750302137
Deleteamma vin kolgai mudivirku yen 2013 il mattum changes vanthathu , before feb 14 their fail in TET , now they are good teachers and selected in BT. BUT 90 & above 90 thought it out
Delete13TE34214859 http://111.118.182.232/Paper2_Individual/CanDetails.aspx 67.99. தமிழ் selection லிஸ்டில் 69.16 தேர்வாகி உள்ளார். தயவு செய்து இதை செக் செய்யவும்.
ReplyDeleteIthu unmai. I checked
Deleteஇது எப்படி சாத்தியம்
Delete3TE34214859
Delete3.
Name
SINDHU T
4.
Date of Birth
30/12/1984
5.
Community
MBC/ DNC
6.
Percentage Mark Details
Mark Percentage
Weightage marks awarded as per G.O MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
a.
HSC Marks (P)
89.08
8.91
b.
UG Marks (Q)
61.73
9.26
c.
B.Ed Marks (R)
78.8
11.82
d.
TNTET Mark (S)
63.33
38
e.
Total Weightage Mark assigned as per G.O.MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
67.99
7.
Tamil Medium Reservation Claimed
Yes
8.
PH(O)/ VI(V) Reservation
Nil
9.
Eligibility
Eligible c is abv 90 mark in tet
It may be trb mistake or govt aathikarein thuruvilayadalaka irukalam
DeleteYes . I am also checked . U r wright j vel sir.wt to do for this ?
DeleteI THINK IEVAR B.ED PERCENTAGE PATHIL D.T.ED PERCENTAGE AH REPLACE PANNI IRUNTHAAL MATTUM
DeleteWEIGHTAGE INCREASE AAGA VAAIPPU ULLATHU...
TAMIL MAJOR KU
B.LIT AND D.T.ED ELIGIBLE
B.LIT AND B.ED ELIGIBLE
yepdi sir ipdi??????????????????????????/
DeleteAttani kolmal nadantullatho?
DeleteDear Mr J vel.
DeleteTRB தவறாக பதிவு செய்திருக்கும் பட்ச்சத்தில், அதை திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுத்தார்கள் அல்லவா!!! அந்த சமயத்தில் மதிப்பெண் தவறை திருத்திக் கொண்டிருக்கலாமல்லவா!!!!!!!!!!!!!!
அலெக்ஸ் சார் அவர் தமிழ் என்பதால் dted மதிப்பெண்ணை சேர்த்திருக்க வாய்ப்புகள் அதிகம்.. எனது நண்பர்களில் ஒருவரும் இதே போல் மதிப்பெண்களில் மற்றம் பெற்றனர்...
DeleteThanks Mr Sri
Deleteappadiyaga irunthal nallathu.
DeleteMy sister also scoeed 95 eng .not selected . unlikely.
ReplyDeleteI have got 102 marks and wt. 67.41 in Maths. I am 46 years old. Last time I got 89 and I have improved my marks to this much. I am very much disappointed. There is no reward for hard work. What shall I do?. It is not possible to get more than this marks in this age.
ReplyDeleteWe should find the solution for this before appoint the candidates. If any suggestion to bring this news to media.
Deleteஊடக நண்பர்கள் யாரும் தெரிந்தால் அவர்களுக்கு மனசாட்சி இருந்தால் இதை உலகுக்கு தெரியப்படுத்தட்டும்... நாமும் முயற்சி எடுப்போம்...
DeleteRajalingam sir unga article super sir.paathikkapatta anaivarin mana kumaralai kan munne kondu vanthu vittitergal.enna aaruthal solli ellaraiyum therruvathu theriyavillai
DeleteRajalingam sir nanum puliangudi than.paper 1 than.nan unga kitta pesa ninaikiren.pls give me ur no
DeleteI am Sriram Coaching Centre Founder Watch all local TV channel publish my phone number.....include Saral TV and Aryaa TV
DeleteSorry sir.now I am in tirupur.ennoda amma veetla iruken sir.
Deleterajalingam.rp@gmail.com
DeleteI got 104 mark my weightage is 64.29 i lost my job so i decied to file a case against the weightage as well as the 5% relaxation if there is any chance in second list tell friends
ReplyDeletebetter to file a case against the two as u mentioned. surely u will get the good justice.
Deleteநான் 100 மதிப்பெண் எனக்கும் வேலை இல்லை. what can i do?
Delete13TE15204131
94 8765 94 94
i am suki my mark is 91 eng wt 61.71 13TE28203443 but i dont get the job what can i do sir
DeleteIS IT POSSIBLE FOR TRB PG ALSO
ReplyDeleteHai, my TET mark 101 wei 64 BC Eng. Not selected. I have completed B.A, M.A, B.Ed, M.phil, M.Sc. But this TRB says ''you are not within the cut off.. Ha ha ha enge neethi????????
ReplyDeleteநான் 100 மதிப்பெண் எனக்கும் வேலை இல்லை. what can i do?
Delete13TE15204131
94 8765 94 94
arumairaj sir i am also 91 mark but i lost my job by suki 13TE28203443
DeleteI am also 92 in Eng but I lost my job
Delete
ReplyDeletePuthiya Thalaimurai TV News
New Generation Media Corporation Private Limited
No.25A, N.P. Industrial Estate
Ekkaduthangal
Chennai – 600 032.
Phone: 044-45969500
Fax: 044-45969536
Email: news@gennowmedia.com
இந்த அரசின் தவறான கொள்கையால் அநீதி இழைக்கப்பட்டு மண்டியிட்டு வாழ்வதை விட எதிர்த்து நின்று போராடி இறப்பதே மேல்....
ReplyDeleteஇனி எனக்கு யாரும் போன் பன்ன வேண்டாம் என்னால் உங்களது சோகங்களை தாங்க இயலவில்லை....
Number kodu I call u
Deletemy wife tet mark 93 English wtg 63.05 bc , but 82,83 -------- all are get job anaivarin sogathuku amma than karanam its should be affect next election
ReplyDeleteDear kalviseithi Admin thanks....
ReplyDeleteEngalin katharalai ingu thonikka seitha ungalukku nantri....
You see trb notifications last paragraph
ReplyDeleteAlso the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras and Madurai.
The appointment order for the selected candidates satisfying all conditions will be issued by the Director of School Education / Director of Elementary Education separately after due process.
paper 1 minimum cut off. if any body knows tell me. i know no one know this answer. but tell me lie yavadhu.
ReplyDeleteCaste wise vacancy wise differ aaagum Miss Citra
DeleteR.TAMILMANI,
ReplyDeleteM.SC,B.ED, D.T.ED
My reg.no:13te34207702.my major=mathematics
tet mark=97
weightage:67.19 mbc.i did not get job.today 82 mark edutha en friends elam maths bt,science bt,history bt,english bt.
am nt qualified teacher.THEY are qualified teachers.
god irukara.hardwork ku kidaitha parisu unemployment.
தகவல் அறியும் உரிமை சட்டம் சார்ந்த வெப்- சைட்கள்
ReplyDeletehttp://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/
This comment has been removed by the author.
ReplyDeletehi
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வு, தனிநபர் தேர்வு முடிவில்; அதன் கடைசி கட்டத்தை கவனித்தீர்களா?
ReplyDeleteதேர்வு செய்யபட்டவர்களுக்கு நீங்கள் வெய்டேஜ் கட் ஆஃப் உள்ளே இருப்பதாக தகவல் காட்டுகிறது. தேர்வாகதவர்களுக்கு நீங்கள் வெய்டேஜ் கட் ஆஃப் உள்ளே இல்லை என்று காட்டுகிறதே தவிர நீங்கள் தேர்வாகவில்லை என்று காட்டவில்லை. இதன் மூலம் இன்னும் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வரும் என்று தெரிகிறது.
மேலும் முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டிலும் தேர்வு பெற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் முதுகலை ஆசிரியர் பணியை ஏற்கும் போது பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்த இடங்களை நிரப்புவார்கள், எனவே நம்பிக்கையுடன் இருங்கள்.
Am also didn't get job.oc 96 tet weightage 65.81
ReplyDeleteMy friend also 99. Weightage 67.99.english.both female
நான் 100 மதிப்பெண் எனக்கும் வேலை இல்லை. what can i do?
Delete13TE15204131
94 8765 94 94
Hi I am newer to this site
ReplyDeleteI want to share my opinion to the Teachers who are taken first step to the victory (Not selected Teachers)
The world is very competitive world,
we are the competitors,
So we should prepare for to face examination,
we should prepare for to face Tentative answer keys,
we should prepare for to face final answer keys,
we should prepare for to face CV
we should prepare for to face weightage marks,
we should prepare for to face provisional selection list,
we should prepare for to face correction in this list,
we should prepare for to face final selection list,
in between
we should prepare for to face the many cases related to the examination,
we should prepare for to face anti corruption,
we should prepare for to face politics,
finally,
we should prepare for to face our life.
So all are should prepare for this.
So aim your Target and fix it.
If your target is 10 mile then aim for 11th mile.
In your moves Enemies mind will be blocked.
Dear friends,
ReplyDeleteJUSTICE is murdered / assassinated in Tamilnadu regarding Teachers' appointment.
-Electing M.P was Rs.200 for each person that day itself i had come to know that democracy was not in TAMILNADU.
-I have a strong faith on GOD. whoever struggled in these days, All will feel HAPPY
Dear all.,
ReplyDeleteOru good teacher na avangalukkulla poramai irukkak kudathu.Ippo pesura nama ellam en resultukku munnadiye itha pesala.so namakku kidaikalana mattum weight age system sari illa apdi thana. ippo pesuravanga ellam resultukku munnadi enge ponom.Frienduku kedacha santhosa padanum athu than unmayana natpu and teacheru alagu.atha vitturtu ipo pesurom.suppose namakku job kedachu iruntha .ellame supernu solli iruppom.Ippo case podanum nu solravanga en final listuku munnadi pottu irukkalamla,avangalukku ill na odane case poduvangalam .Finala solren TEACHERA IRUNGA.
.NOTE; Nanum paper 2 la select agala pa
proved urself to be a good teacher..hats off teacher
DeleteThameem sir.unga comment super sir.naam ellorum good teacher aga try pannuvom.
DeletePorada nenaippavargal exam eludharudhuku munadiye 12 th weightage murayai oppose panirukukalame...y so late..elders ku pala vaippugal u.g trb and p.g trb vandhrukume..en use pannala...tet exam school based syllabus adhunala nama 12 th mark include panradhu enna pblm iruku....porattangal endrume theervagadhu...pudhidhaga pblm vandhutethan irukum..konjam yosinga...tet erkanave sethruchu...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteNarayanan rompa pesi viteer.yaaru pasu thol porthiya Puli.ithanai Naala Enga Poneenga.raja Sir Ethanai Article Write Panunaar APO ENNA PANUNA.MARIYATHAIYA PESU.NE THANIYAAL.RAJA SIR KU NAANGA IRUKOM.KAMNU POIDU.NAANGA THITTA AARAMPICHOM THAANGA MAATA.PLS VAANGA FRIENDS IVANA KONJAM THITTUNGA.
DeleteThis comment has been removed by the author.
Deleteநாராயண கொஞ்சம் மரியாதை யா பேசுங்க ஏன் இப்படி போலியான ஐடி ல பேசுற
ReplyDelete90 marks mal tet la low weitge la job kai vitu ponavarkal pavam??
ReplyDeletekaranam
pirya vathana court la pota case , next cm, new weitage system,
avlo peru kanner veturaka kastama eruku sir.
5% relaxtion vanum solum pothu
athuku kudukanum appad fight panunavakalam eppa aka sir poneka???
cm, pirya vathana valka valamudan.....???
2.இல்லனா 90 மதிப்பெண்களுக்கு முதல்ல முக்கியம் தந்துடு அப்பரம் ஆள் பத்தளனா வேனுமம்னா 90 விட கம்மியா இருக்கரவகள எடுத்துகட்டிம்.
ReplyDeletehello vishnu kumar unga parumthanmaiya paaratukeran.unga karutha cm kitta discuss pandrean so wait panduga ok
Deleteif any information abt case pls tell us
ReplyDeleterajaligam sir thanks
ReplyDeleteeakaluka oru artical write paneteka thanks.
sathish sir neka chennai la poratam nadathi cm office la petition kuduthekala atharku step adutharkala? answer kudutharkala?
Narayana moorthi perula irukira narayanan unga kunathil illaiye.yen ipati oruvarai thara kuraiva pesareenga.neenga 82to89pass panuma case ah.kopam varuthila.athu pola than raja sir manamum irukum.yen ipati kevalama nadanthu kolreenga.avarai pitikalaina comment patikaatheenga.nagareekama pesa kathukonga.naalai epati neenga oru teacher ah iruka poreenga.unga kita patikira pasanga ungala maathiriye naaye saavu ipati than ungala pesuvaanga.
ReplyDeletemy nbr is 9443382374
ReplyDeleteim tamil. cuttoff 64.68 .if any information abt case
This comment has been removed by the author.
ReplyDeletedear guys im also lost even taking more than 90, but pls understand govt cannot satisfy all 72000 passers, and also dont believe some stupids who is acting heroic
ReplyDeletebe patient and wait for 2 nd list, close cut off people 1-1.5 will get job
ReplyDeleteLost everything eventhough got 92 in tet. What a weightage system.? Hats
ReplyDeleteOff to trb????
இன்று நாம் அனைவரும் ஒன்று கூடி கேஸ் பதிவு செய்து அனைவரும் வெல்வோம் .எல்லாம் வல்ல இறைவனை நம்புவோம் .நண்பர்கள் அனைவரும் தங்கள் விருப்பங்களை தெரியபடுத்த வேண்டுகிறோம். இது மட்டும் போதாது மேலும் வலு சேர்க்க அனைவரும் சேர்ந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் செய்வோம்.
ReplyDeleteஒருவரின் அராஜக முடிவால், எத்துனையோ ஆசிரியர் களின் கனவுகளும், குடும்பங்களும் கலங்கித் துடிக்கின்றன.
ReplyDeleteIthuvarai evalavo case register airukku till now no response to them .... Cases only increases not causes let c..
ReplyDeleteநாம் நினைப்பது போல 5% relaxation ல வந்தவுங்க ரொம்பபேர் select ஆகவில்லை SC, ST யில் அதுவும் ஆங்கிலம், வரலாறு பாட பிரிவுக்கு 2% உதவி மற்ற படி அனைவரும் 90 க்கு மேல் அதுவும் அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு தான் இது வாய்ப்பு . select. ஆகாமல் போனது நமக்கு மிகவும் வருத்தம் என்ன செய்வது நாம் 8 மாதம் wait பண்ணியதால் மிகவும் சோகம். இதற்கு யார் ஆறுதல் கூறினாலும் நம்மை தேற்ற முடியாது. உண்மையாகவே மதிப்பிற்கு உரிய ஐயா திரு நாகமுத்து அவர்களின் scientific formula மிக சிறந்த தீர்ப்பு அதைத்தான் TRB பின்பற்றி உள்ளன. நாம் select ஆகாத்து. நமது TET மதிப்பெண் பற்றாக்குறை அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு படிக்க தொடங்குவோம் .. வீணாக சோர்ந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் யாருக்கு லாபம் வாருங்கள் இனியாவது படிக்க தொடங்குவோம்.. வெற்றி பெறுவோம்
Deletecan you prove above statement if yes pls prepare list
Deleteஇன்று நாம் அனைவரும் ஒன்று கூடி கேஸ் பதிவு செய்து அனைவரும் வெல்வோம் .எல்லாம் வல்ல இறைவனை நம்புவோம் .நண்பர்கள் அனைவரும் தங்கள் விருப்பங்களை தெரியபடுத்த வேண்டுகிறோம். இது மட்டும் போதாது மேலும் வலு சேர்க்க அனைவரும் சேர்ந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் செய்வோம். call 9750302137
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteplease tell your friends whoever is in chennai/vellore/around city/possible candiataes to attend giving petition and taking further action we wish you all to attend meeting in trb pls cantact paramananthan krishnagiri 9842874329 vellore muniyasamy 9940242636
ReplyDeleteதமிழ் வழி இட ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் பெற்று தேர்வு பட்டியலில் அதிக நபர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கான ஆதாரம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். வேறு யாரேனும் இதுபோன்ற தகவல்கள் வைத்து இருப்பின் தெரியபடுத்தவும். குறிப்பாக அறிவியல் பிரிவில் அதிக முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிகிறேன்.
ReplyDeleteபோலிகளின் மகிழ்ச்சி அதிகநேரம் நீடிக்காது. விரைவில் ...............