TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்காத ஆசிரியர்கள் -Hindhu Tamil - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2014

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்காத ஆசிரியர்கள் -Hindhu Tamil

69 comments:

  1. Dear Mani sir
    If DSE BT select PG ..... That vacancy is filled by DEE BT or left remain as back log vacancy

    ReplyDelete
    Replies
    1. dharmapuri vacancy list for b.t

      Tamil En Maths Scie S.S. Sg Total
      1 ADHAGAPADI 0 0 0 1 0 0 1
      2 ADHIYAMAN
      KOTTAI BOYS 0 1 1 0 0 0 2
      3 ADHIYAMAN
      KOTTAI GIRLS 0 1 1 0 0 0 2
      4 ALAMARATHUPAT1 1 0 0 0 0 2
      5 ALAPURAM 0 0 0 1 0 0 1
      6 ATHIMARATHUR 0 0 1 0 0 0 1
      7 B.AGRAHARAM 1 0 1 1 1 0 4
      8 B.MALLAPURAM
      (G) 0 1 0 0 0 0 1
      9 BAIYARNATHAM 0 0 0 1 0 0 1
      10 BAIYARNAYA
      KKANPATTI 0 0 1 0 0 0 1
      11 BANDHARAHALLI 0 1 1 1 0 0 3
      12 BEDARAHALLI 0 0 1 0 0 0 1
      13 BEGARAHALLI O 0 1 2 0 0 3
      14 BELARAHALLI 1 0 1 0 1 0 3
      15 BELLUHALLI 0 0 0 1 0 0 1
      16 BOOGANAHALLI 0 0 0 0 1 0 1
      17 BUDDIREDDIPATTI 0 2 0 0 0 0 2
      18 CHINNAMPALLI 0 1 0 0 0 0 1
      19 CHINNAMPALLLI 0 0 1 1 1 0 3
      20 CHINNANKUPPAM 0 1 0 0 0 0 1
      21 CHINNAVAT
      HALAPURAM 0 0 0 1 0 0 1
      22 DHASIRAHALLI 0 0 1 0 0 0 1
      23 EATTIKUTTAI. 0 0 0 0 1 0 1
      24 ELLAPUDAUANPATT0 0 0 1 1 0 2
      25 ERABAIYANAHALLI 1 0 1 0 1 0 3
      26 ERAPATTI 0 2 0 1 0 0 3
      27 GETTUHALLI 0 0 0 1 0 0 1
      28 GOLIKOTTAI 0 0 0 1 0 0 1
      29 GULIYANOOR 1 0 0 0 0 0 1
      30 HALEPURAM 1 1 0 0 0 0 2
      31 HANUMANTHAPUR 0 0 0 0 1 0 1
      32 INDUR. 0 1 0 0 0 0 1
      33 JALIPUDUR 1 1 0 0 0 0 2
      34 K.EACHAMPADI 0 0 0 1 0 0 1
      35 K.NADUHALLI 0 0 1 0 0 0 1
      36 A.VELAMPATTI 0 1 1 0 0 0 2
      37 KAMALAPURAM 0 1 0 0 0 0 1
      38 KAMMALAPATTI 0 1 0 0 0 1
      39 KANNIPATTI 0 1 0 1 0 0 2
      40 KANTHAKAVAND
      -ANOOR. 0 0 0 1 0 0 1
      41 KARIMANGALAM
      (B) 0 0 0 0 2 0 2
      42 KARIMANGALAM
      (G) 0 1 1 1 0 0 3
      43 KELAPARAI 0 0 0 1 0 0 1
      44 KETHUREDDIPATTI 0 0 2 0 0 0 2
      45 KOLASANAHALLI 1 0 0 1 1 0 3
      46 KONANGINAYAK
      -KNAHALLI 0 1 0 0 0 0 1
      47 KOTTAYUR 0 1 0 0 0 0 1
      48 KOTTUMARA
      NAHALLI 0 0 0 1 0 0 1
      49 KOVILUR. 0 0 0 1 0 0 1
      50 KRISHNAPURAM 1 1 0 0 0 0 2
      51 LAKKIAMPATTI 0 1 0 0 0 0 1
      52 LAKSHMAPURAM
      (MANJAVADI) O 0 0 1 0 0 1
      53 LINGANAYA
      KANAHALLI 0 0 0 1 0 0 1
      54 M.ODDAPPATTI 0 1 0 0 0 0 1
      55 M.THATHAMPATTI 1 0 0 0 1 0 2
      56 M.THODDAMPATTI 0 0 0 0 1 0 1
      57 MAMPATTI 0 0 0 0 1 0 1
      58 MANGARAI 1 1 0 0 0 0 2
      59 MANJANAYAK
      KNAHALLI 0 0 1 0 0 0 1
      60 MATHAGIRI 0 0 1 0 0 0 1
      61 MATHIYAMPATTI 1 0 0 1 0 0 2
      62 MATLAMPATTI 0 1 1 0 0 0 2
      63 MEKNAMPATTI 0 2 0 1 1 0 4
      64 MOLAYANUR 0 0 0 0 1 0 1
      65 MOOKANAHALLI 0 0 0 1 0 0 1
      66 MORAPPUR (B) 1 0 0 0 0 0 1
      67 MORAPPUR (G) 1 1 0 0 0 0 2
      68 MUKKAREDDIPATTI-
      GIRLS. 1 0 0 1 0 0 2
      69 MUKKLNAYAK
      KANPATTI 1 1 0 0 0 0 2
      70 MUTHANOOR. 0 0 0 1 0 0 1

      Delete
    2. 71 NALLAMPALLI 0 1 1 0 0 0 2
      72 NARTHAMPATTI 0 0 1 0 0 0 1
      73 NATHAMEDU 0 0 1 0 0 0 1
      74 NAVALAI. 1 0 0 0 0 0 1
      75 NERUPPUR 0 0 1 0 1 0 2
      76 ODASALPATTI 0 0 1 0 0 0 1
      77 OTTAMALAI 0 0 0 1 0 0 1
      78 P.GOLLAPATTI 0 0 0 1 0 0 1
      79 PALAVADI 0 1 0 0 0 0 1
      80 PALLAKOLLAI 1 0 0 1 0 0 2
      81 PALLIPATTI 1 1 0 1 0 0 3
      82 PANGUNATHAM
      KOTTAI. 0 0 0 1 0 0 1
      83 PAPPICHITTIPATTI 0 0 1 0 0 0 1
      84 PAPPIREDDIPATTI
      (B) 0 0 1 0 0 0 1
      85 PAPPIREDDIPATTI
      (G) 0 1 1 1 0 0 3
      86 PAPPURAPATTI
      (G). 0 1 0 0 0 0 1
      87 PARAYAPATTI 0 2 0 1 0 3
      88 PATHIRETTYHALLI 0 0 0 1 0 0 1
      89 PERIYUR. 1 0 0 1 0 0 2
      90 PETHATHAM
      PATTY 0 0 0 1 0 0 1
      91 PILPARUTHI 0 0 0 1 0 0 1
      92 POLAYAMPALLI 0 0 1 1 0 0 2
      93 PONNERI 0 1 1 0 0 0 2
      94 POOCHUR 0 0 1 0 0 0 1
      95 POPPIDI. 0 1 0 0 0 1
      96 POVALMADAVU 0 0 0 1 0 0 1
      97 PUDUPALA
      SAMUTHIRAM 1 1 1 0 0 0 3
      98 PUDUPATTI 0 0 0 1 0 0 1
      99 PULAIKARAI 0 0 0 0 1 0 1
      100 RAJAGOLLAHALLI 0 1 0 0 0 0 1
      101 S.AMMAPALAYAM 0 0 0 1 0 0 1
      102 SASTRILAMUTULU 0 0 0 1 0 0 1
      103 SATTAYAMPATTI 0 0 0 1 0 0 1
      104 SEELA
      NAYAKKANOOR 1 0 1 0 0 0 2
      105 SELLAMUDI 0 0 0 1 0 0 1
      106 SELLAMPATTI 0 0 1 1 1 0 3
      107 SELLARAHALLI 1 0 0 0 0 0 1
      108 SIKKALUR 1 1 0 1 0 0 3
      109 SINTHALPADI 0 0 0 1 0 0 1
      110 SITTLING 0 0 0 1 0 0 1
      111 SOMANAHALLI 1 0 1 0 0 0 2
      112 SOMENAHALLI 1 0 1 0 0 0 2
      113 T.IYAMPATTI 0 0 0 1 0 0 1
      114 T.KANIKARAHALLI 0 0 1 1 0 0 2
      115 THAMANAMPATTI 0 1 0 0 1 0 2
      116 THASAMPATTI 0 0 1 0 0 0 1
      117 THATHA
      NAYAKANPATTI 0 0 0 0 1 0 1
      118 THIPPREDDIHALLI 1 0 0 0 0 0 1
      119 THONGANUR. 0 1 0 1 0 0 2
      120 V.MUTHAMPATTI 0 0 1 1 0 0 2
      121 VELANOOR
      (SITTLING) 0 0 0 1 0 0 1
      122 VASIKAV
      ANDUNOOR 0 0 1 0 0 0 1
      123 VEDAKATTA
      MADUVU 0 0 0 1 0 0 1
      124 VENKATAMPATTY 1 0 1 0 1 0 3
      125 VEPPAMPATTI 1 0 0 0 1 0 2
      29 44 41 56 24 0 194


      Tamil. Maths. Engilsh Science SOCI TOTAL

      29 44 41 56 24 194

      Delete
    3. புலியாரே கணகெல்லாம் போட்டு அசத்துகிறீர்கள்

      Delete
    4. கணக்கும் முக்கியம் அமைச்சரே.....!!!! எல்லாவற்றையும் கரைத்து குடித்துவிடவேண்டும் அமைச்சரே....

      Delete
    5. அஹ்க அஹ்க.பட்டையை கிளப்பும் தாரை தப்பட்டை கிழிந்து தொங்க வேண்டாமா.

      Delete
    6. புலி நம்ம ஊரா நீ...பட்டைய கிளப்பும். சாரி மன்னா.. பாசத்துல மன்னர் என்பதை மறந்து விட்டேன். வாழ்த்துகள் என்சாய்.

      Delete
    7. adhanal dhan manna ungalai mama mannan endru ellorum alaikerargal.

      Delete
    8. மகேந்திரன்
      7299053549
      தீபன்
      8012482604
      சத்யஜித்
      09663091690
      தேனி நண்பர்
      9597724532
      கருப்புசாமி
      7200670046
      மகேஷ்
      8883579062
      அரியலூர் நண்பர்
      9094239223
      சாமி
      9994427026
      பாண்டியன்
      9677486457
      தர்மபுரி நண்பர்
      9094316566
      தஞ்சாவூர் நண்பர்
      9344837508
      நல்லதம்பி
      9543689366
      நாகை நண்பர்
      9524132556
      குழந்தை
      9994282858
      நாமக்கல் நண்பர்
      8883845503
      ஆனந்த்
      9626023733

      மேலும் சில நண்பர்கள்
      9843521163
      8681039619
      9524132556.
      நன்றி.

      PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று ஒன்றுகூடி திட்டமிட்டு திங்கட்கிழமை மனு கொடுக்கலாம் என திட்டமிட்டு உள்ளோம் ...



      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 5000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      குறிப்பு: வேகன்சி அதிகரித்தால் தமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கும் அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

      நன்றி. ......

      Delete
    9. MR 23 PULIKESI
      HOW TO GET IT
      PLS REPLY

      Delete
    10. Tanjore mavattathikum sollunga Mr 23rd pulikesi. (English major)

      Delete
    11. P.Rajalingam PuliangudiAugust 29, 2014 at 4:54 PM
      சென்னையில் மாபெரும் பேரணி....

      பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      கோரிக்கைகள்
      1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

      2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

      3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

      இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      அலைகடலென திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

      முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
      இப்படிக்கு
      பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு.....

      Contact :
      Rajalingam Puliangudi-
      95430 79848
      Selladurai - 9843633012
      Paramanantham - 98428 74329
      Kapilan - 909201 9692

      Delete
  2. TOMORROW P.G. COUNSELLING !!


    ALL THE BEST !!!

    ReplyDelete
    Replies
    1. Will they issue the order immedietly or it will take some days

      Delete
    2. sir. please SC MATHS WTG 64.25 AND ABOVE IRUKKUM CANDICATE UPLOAD HERE

      Delete
    3. sir. please OC ENGLISH WTG 67.68 AND ABOVE IRUKKUM CANDICATE UPLOAD HERE

      Delete
  3. Pani vaipai ilantha nanbargal manam thalaramal muyarchi edungal.ungaluku niraya vaipukal ullana.athil vetri perungal.paniyinai perungal.iraivan ungalaium asirvathikkattum

    ReplyDelete
  4. இடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்
    தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 95 சதவீதம் பேர் அதிர்ச்சி.கூடுதலாக 5 ஆயிரம் பணியிடங்களாவது நிரப்பப்படுமா?
    தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்
    தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.
    ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும்
    1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த 95 சதவீதம் பேர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
    பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிக அளவில் நிரப்பிவிட்டு இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும் மிக மிக சொற்ப அளவில் நிரப்ப தேர்வர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல் உள்ளதாக இடைநிலை ஆசிரியர் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம்பெறாதோர் கருதுகின்றனர்.
    எனவே அவசர அவசியம் கருதி இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான இரண்டாவது தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவேண்டும். கூடுதலாக சுமார் 5 ஆயிரம் பணியிடங்களையாவது அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே நீதிமன்ற வழக்குகள், வெயிட்டேஜ் முறை, இடஒதுக்கீடு, குடும்ப சூழல் என்று பல பிரச்சினைகளைத் தாண்டிவந்த தற்போது சுமார் 29 ஆயிரம் பேர் இந்த தேர்வுப் பட்டியல் வெளியீட்டால் கலக்கத்தில் உள்ளனர். தங்களது எதிர்காலம் என்ன ஆகுமோ? என்றும் கவலைப்படுகின்றனர். ஏழ்மை நிலையில் படித்து அரசாங்க வேலைக்கு செல்லலாம் என்ற கனவு தகர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். கூடுதலாக 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை தயார் செய்து 2வது பட்டியலாக விரைவில் வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Thanks with Warm Regards…..

    ReplyDelete
    Replies
    1. நன்றி எஸ் . அனந்தன்

      Delete
    2. Sasikala madam... unga adhangam niyayamanadhudhan... ana oru chinna villagekku 2 eng nursery school irukke?. Primary schoolla pasangale illama eppadi posting poda mudium?. So.. ini d.ed padippu yarukkum avvalava udhavadhu... pls.. b.ed pannunga..

      Delete
    3. According to this issue getting educated for govt.teaching profession is useless waste of time,money and energy

      Delete
  5. உங்களுக்க்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை அதில் எது சிறந்ததோ
    அதை நீங்களே கூருங்கள் யுவரானர்



    ReplyDelete
    Replies
    1. sir. please SC MATHS WTG 64.25 AND ABOVE IRUKKUM CANDICATE UPLOAD HERE

      Delete
  6. sir i selected papar 2 but counselling date not know plz reply quickly sir & yannudaiya listel mansan panna villai sir

    ReplyDelete
  7. I'm BT English. BC. Missed the job in 0.27 cut off. IS there chance in the second list. Any one of you reply pls.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. DEAR FRIENTS என்னுடைய சொந்த மாவட்டம் திருவாருர் , நான் தேர்வெழுதியது காஞ்சிபுரம் மாவட்டம்,சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தது காஞ்சிபுரம் மாவட்டம் , எனக்குறிய கலந்தாய்வு மாவட்டம் எது? நான் முதல் நாள் எங்கு செல்ல வேண்டும்.தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்......

    ReplyDelete
    Replies
    1. திருவாரூர் கடல் மீன் பிரஷ்ஷா கிடைக்கும் ஏன் சார்.ச்சே நீங்கெல்லாம் கொடுத்துவைத்தவர்கள் நல்லா மீன் சாப்பிடுவீங்க என்சாய்

      Delete
  10. நாளை கலந்தாய்வு நடக்குமா தெளிவான தகவல் இன்னூம் சம்பந்தபட்ட துறையால் வழங்கப்படவில்லையே

    ReplyDelete
  11. i think monday cases will be disposed by court because these type of cases rejected by court .

    ReplyDelete
    Replies
    1. Captain pirapakarana nee..
      Judge sollitaru poo velaiya paru..

      Delete
    2. Yarra athu en parae vachitu ullarathu,
      Monday list banal pudhu list thandi pimpiliku bilaki

      Delete
    3. amma verum prabhakara nee 16vathu padichiya illa 18 padichirukiya Annnggggggggg

      Delete
    4. En praba kara un case 708 than withdraw ayediche. Unakku velai kidacha udane ella casum thallupadi ayeduma

      Delete
  12. I lost my chance in 2012 due to 84 and 88 marks scored in paper 1 and paper2 respectively.now also even scored 100 and 93 in paper 1 and 2 respectively in 2013.

    I have now completed M.A degree. I wish to White competetive exam. Kindly send us your advice and the materials available with you for
    P G English to my mail id anbuakse2@gmail.com

    ReplyDelete
  13. Kutti sir
    At your residential place only
    Pavi sir
    Tiruvarur edhu sir kadal
    Nagaila fresh a kidaikkum sir

    ReplyDelete
    Replies
    1. நன்றி MAM திருவாருர் கடல் இருக்கு MAM...

      Delete
    2. கடல் திருவாரூரீல் இல்லையா ஐய்யோ இது தெரியாம போச்சே சரி பரவாயில்ல.

      Delete
    3. எனது ஊர் திருவாருர் தென் பகுதி (இந்திய பெருங்கடல் ஓரம் ) இங்கிருந்து இலங்கைக்கு 35 KM(கடலில்) மட்டுமேயாம்....

      Delete
    4. Appadiya nan ilangaiku poiralam pola inga amma aatrchi wast.

      Delete
  14. நண்பர்கள் ஆரோக்கியமான வார்த்தைகளால் கருத்து விவாதம் செய்யவும் .
    யாரயும் , யாராலும் திருத்த முடியாது . அதனால் நீ முதலில் உன்னைத் திருத்து.

    ReplyDelete
  15. All the best my dear friends wish you bright future for your teaching life change our state education into a new style

    ReplyDelete
  16. Wt about sg minority language selection list?
    Any one tell

    ReplyDelete
  17. I am History BC missed the job in 0.09. Because of the GOVT. POLICY and DELAYED JUDGEMENT I cannot become govt. school teacher. I have 20 yrs experience in matric. school. My age 45. This is Senior Teacher's FATE (or) FACT in Tamil Nadu.

    ReplyDelete
    Replies
    1. Mr.manikannan don't worry u got the job for 2nd list., i am also loss my job 0.14, surly u got job all the best..,

      Delete
  18. அடிக்கடி கோபம் கொள்கிறவன் விரைவில் முதுமை அடைகிறான்.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
    வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

    *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
    சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
    உண்ணா விரத போராட்ட முறையோ;
    கிடையாது.. .... .....

    திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
    வெற்றி கிட்டும்...

    பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

    நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

    நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
    இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
    தெய்வத்தால் ஆகா தெனினும்"

    தொடர்புக்கு. .
    கருப்புசாமி:7200670046

    சத்திய மூர்த்தி 95433 91234

    ReplyDelete
  21. If any1 hv madurai vacancy details pls post it.

    ReplyDelete
  22. Any body have tvmalai bt Vanxzz lisy

    ReplyDelete
  23. Anybody have tiruvannamalai district vacancy list

    ReplyDelete
  24. தேர்வு வாரியத்தின் இனையதலத்தில் கலந்தாய்வு பற்றிய எந்த விவரமும் வெளியிடப்படவில்லை எப்படி கலந்தாய்வு நடக்கும்....
    தெறிந்தவர்கள் கூறவும்

    ReplyDelete
  25. ---------------+++---------------
    சென்னையில் மாபெரும் பேரணி !
    ----------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

    வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

    தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

    மதுரை..,..........9442979499
    தேனி...............9788229075
    கருர்...... ..........9843734462
    கருர்...... ..........9597477975
    வேலூர்............9944358034
    தி. மலை......... 7305383952
    கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
    சேலம்...............9566977189
    திருநெல்வேலி 9543079848
    திருச்சி..............9944766642
    தஞ்சாவூர்.........9842132592
    ..........................9865066553

    ReplyDelete
  26. ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்
    புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. இராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
    ஆணை பெற்ற தேர்வர்கள் மருத்துவரிடம் உடற் தகுதி சான்றிதழ் பெற்று தாங்கள் பணிபுரியப்போகும் பள்ளி தலைமையாசிரியரிடம் பணியில் சேரும் தினத்தன்று சமர்பிக்க வேண்டும்.
    தாங்கள் பணி ஏற்க ஒரு வாரம் வரை நாள்கள் இருப்பினும் எத்தனை நாள்கள் தள்ளி பணியில் சேருகிறீர்களோ, அத்தனை நாள்கள் தங்களுக்கான தகுதி காண் பருவம் தள்ளிப்போகும்.

    ReplyDelete
  27. P.Rajalingam PuliangudiAugust 29, 2014 at 4:54 PM
    சென்னையில் மாபெரும் பேரணி....

    பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    கோரிக்கைகள்
    1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

    2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

    3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

    இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    அலைகடலென திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

    முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
    இப்படிக்கு
    பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு.....

    Contact :
    Rajalingam Puliangudi-
    95430 79848
    Selladurai - 9843633012
    Paramanantham - 98428 74329
    Kapilan - 909201 9692

    ReplyDelete
  28. rajalingam sir monday case patri mulumaiyaa thagaval sollungal plz

    ReplyDelete
  29. sir. please SC MATHS WTG 64.25 AND ABOVE IRUKKUM CANDICATE UPLOAD HERE

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி