இடைநிலை ஆசிரியர் தேர்வு: 31,000 பேர் மதிப்பெண் வெளியீடு - தினமலர்"
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்."இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31 ஆயிரம் பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று மாலை, இணையதளத்தில் வெளியிட்டது.
தயார் நிலையில்...:
டி.இ.டி.,(ஆசிரியர் தகுதி தேர்வு) இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், ஏற்கனவே வெளியிடப்பட்டு, அது தொடர்பாக, தேர்வர்கள் தரப்பில் இருந்து, குறைகளை பெற்று, நிவர்த்தி செய்யும் பணிகளும் முடிந்து விட்டன. தற்போது, இறுதி தேர்வு பட்டியல் வெளியிட தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில், முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31,079 பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் (இறுதி மதிப்பெண்) விவரங்களை,www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில், நேற்று மாலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது. தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், 100 மதிப்பெண்ணுக்கு, தங்களுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில், குறை ஏதேனும் இருந்தால், வரும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கும்,குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்று, உரிய ஆதாரங்களை காட்டி, நிவாரணம் பெறலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு :
இதுவரை நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்களுக்கும், இறுதியாக, ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கி உள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாமும், வரும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. குறை தீர்ப்பு முகாம் நடக்கும் மையங்களின் முகவரி விவரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்கள் நடக்கும் மையங்களின் விவரம் ஆகியவையும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் நடந்தபின், தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.
தேர்வு பட்டியல் ஒன்றாக வெளியாகுமா? :
பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வுப்பட்டியல் தயாராகி, 5 நாள் முடிந்த நிலையிலும், பட்டியல் வெளியாகவில்லை.இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், நேற்றுவெளியிடப்பட்டுஉள்ளது. இதற்கான முகாம்களும் அறிவிக்கப் பட்டுள்ளன.
எனவே,இடைநிலை ஆசிரியர் தேர்வின், இறுதிக்கட்ட பணிகளும் முடிந்தபின், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.
marupadiyum thurai vattarama?
ReplyDeleteTamil medium MBC chemistry canditate please call me 7708572932
Deletetet exam is dead
Delete.B.Lit. இப்ப படிக்கலாமா கார்த்தி எந்த பல்கலைக்கழகம் ஏற்றது இது மூன்று வருட படிப்பா.மேஜர் தமிழா சார் கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்.Already D.Ted.complete sir
DeletePAPER 2 தமிழ் ஆசிரியராக தேர்வு எழுத 3 வழிமுறை உள்ளது
Delete1) B.A Tamil or B.Lit Tamil உட்ன் B.Ed tamil
அல்லது
2) B.Lit tamil மற்றும் தமிழ் பண்டிட் கோர்ஸ் இது தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் நடத்தப்படுகிறது
அல்லது
3) B.Lit tamil மற்றும் ஆசிரியர் பயயிற்சி பட்டய படிப்பு D.T.Ed படிக்க வேண்டும்
மேலும் விபரங்களுக்கு http://paramakudi-karthik.blogspot.in/
கார்த்திக் பரமக்குடி
B.Lit (tamil) படிக்க
Deleteஇந்த படிப்பு படிக்க +2 படித்திருக்க வேண்டும் மூன்று ஆண்டுகள் இல்லாவிட்டால் any Diplomo or D.T.Ed (2 Year) படித்திருந்தால் இரண்டு ஆண்டுகள் ஆனால் இரண்டு ஆண்டுகள் படிப்பு பின்நாளில் பிரச்சனை ஏற்படலாம் ஆசிரியர் ஆன பின் சம்பளம் பிரச்சனை வரலாம் அதனால் மூன்று ஆண்டுகள் படிக்கவும் இந்த படிப்பை அண்ணமலை பல்கலைகழகம் படித்தால் எளிது அதாதவது தொலைதுராக் கல்வி யில் மற்ற எல்லா பல்கலை கழகத்திலும் படிக்கலாம்
ullagam oru urundai
ReplyDeleteஎக்கோ எங்க போட்டோ காணோம் உஷாக்கா
Deleteunga mama (my husbend) thittitanga thambi athan yaduthuttan.
Deleteyakittiyava??
DeleteV.good good uncle.
Deleteவாழ்க்கை ஒரு வட்டம்டா இதுல verification க்கு போனவன் அழுவான், அழுவறவன் verification க்கு போவான்னு இளைய தளபதி விஜய் சொன்னது பலிச்சிடும் போல இருக்கே..... அடியாத்தீதீ............
Deleteappo selection list parkka intha montha ..............
ReplyDeletefulla...............kathukidakka vendiyathau thana
aiyoo shivane intha worlda ipadiyum oru nilayama..............
DeleteOH GOD
சாவடி அடிக்கிறாஞ்ஞ.
Deleteயாருதான்யா அந்த துறை வட்டாரம் ?
ReplyDeleteஅப்படி என்னதான் சொல்லவரான்!!
கெட்ட கெட்ட வார்த்தையா வருது.
DeleteOh my god
ReplyDeletePower ர கொஞ்சம் காட்ரது
Deletemarupadium first la irunthaaa??? nooooo ella koottaium aliunga na first la irunthu varen...
ReplyDeleteஅலுத்து போச்சீசீசீசீசீசுசுசீசுசுசீசுசீசு
ReplyDeleteMந்திரி சொன்ன மூனு வாரம் முடிஞ்சி போக போகுது போட்டுடூவாங்க
ReplyDeleteநாளை
ReplyDeleteநாளை இதே போல் கடந்து செல்லும்.............
DeleteNaalaiku varum nu ninaikuren.
Deleteபிரச்சனைக்கு காரணமே வீட்ல சும்மா இரூக்கிறதுதான்.பொருளாதாரம் இல்லை அதான்.
Deleteகடந்து செல்லாது நாளை நடந்து செல்லூம்.எப்படி
DeleteNaalaiku paper 2 final list varanum. DOT.
ReplyDeleteFirst paper 1 vacancy list announce pannunga.
ReplyDeleteநிர்மலா மேம் உங்களுக்கு provisional list ல் அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா??? tamil medium எப்படி வந்துள்ளது???
DeleteYelam correct ah iruku.tamil medium yes iruku.weitage mark 0.01 increase.my new weitage 73.37.ungaluku correct ah iruka. Elan sir
DeleteELAN சார் எனக்கு எல்லாம் கரெக்ட்டா வந்திருக்கு சார். உங்களுக்கு சார் .நிர்மலா நீங்க SC யா.
DeleteNo sir.i am bc.
Deleteநிர்மலா
Deleteமேம், palani m சார்.... எனக்கு .06 mark increase ஆகிருக்கு. my wtg
73.06... tamil medium no னு வந்திருக்கு... ஒரே அழைச்சலா இருக்கு சார்..
மேம்...
epa than posting poduvanga. enai mathiri velaiya vitu padichavanga nilama than ena?
ReplyDeleteGovindha.... Govingdha......... elzhukundalavada...... Govindha.... Govindha.....
Deleteஅதான் பக்கத்ல ஆச்சிரிய குறி அத்தன போட்டிருக்கிறார்களே.!!!!!!
ReplyDeleteWHAT WILL BE THE EFFECT IF TRB PUBLISHES ALL THE RESULTS (Assistant Professor, P.G. Assist., B.T. Assist. & Secondary Grade Teachers) AT A TIME?
ReplyDeleteIts good to hear if TRB publishes results for all those who competed for the post of Assistant Professor, P.G. Assist., B.T. Assist., & Secondary Grade teachers at a time, and it is the moment we all have been waiting for. But the bitter truth behind this will disappoint more candidates, its because there are scenarios where a single candidate had appeared and selected for all Assistant Professor, P.G. Assist., B.T. Assist., and there are even candidates who appeared and selected for both B.T. Assist., & Secondary Grade teachers.
Okay!
what is the bitter truth ?
what will be the repercussion?
who is going to suffer because of this?
why to bother about candidates who appeared for more than one examination?
Here's the fact, if all the above said results are published at a time there will be dilemma for those who possess eligibility for more than one post and of course they will prefer the better post at last leaving the other one unfilled. If this case happens for more candidates more number of posts will be left unfilled leaving them as additional selection or backlog and the sufferers are those who possess following cut off in the above said examinations.
THUS CANDIDATES WHO POSSESS LEAST CUT OFF WILL LEFT UNATTENDED AND THEY WILL HAVE TO WAIT FOR ANOTHER YEAR OR SO EVEN IF THERE IS VACANT POST WHICH THEY DESERVE AND THEY MAY HAVE TO FACE ANOTHER EXAMINATION!
Hence we humbly request TRB to publish the results in order of higher to lower cadre to facilitate the blameless candidates.
Reference: Dinamalar News on 07.08.2014.
http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=25679&cat=1
By
Mr. V. Ashokan,
bioashok2007@gmail.com
bioashok.blogspot.in
9500881414
இந்த மாத இறுதியா? இல்ல இந்த வருட இறுதியா??
ReplyDeleteஇந்த நூற்றாண்டு இறுதி
DeletePHYSICS. MBC MALE 67.34% ANY CHANCE FOR ME THIS TET
ReplyDeleteSpl tet-ஐ பற்றி ஒருத்தரும் வாய் திரக்க மாட்ராங்கய்யா? அதான் ஏன்?
ReplyDeleteadhan enakkum onnum puriyala.....
Deleteஇப்படி கேட்டு கேட்டு தான் பல துப்பறியும் நிபுணர்களை உருவாக்கி விட்டுர்ரோம்....... ஆளாளுக்கு லென்ஸ தூக்கிகிட்டு கெளம்பிருவாய்ங்க........ எனக்கென்னமோ இந்த செய்தியே அப்படிப்பட்டதுதான்னு தோனுது......... வெறித்தனமா பேசிக்கிட்டு இருந்தோம் .....ஐய்யையோ அதக்காணோம் ஐய்யையோ இதக்காணோம்னு கதறிக்கிட்டுருந்தோம்....... சத்தமே இல்லாம தாள் 1 verification வந்தது..... உடனே ஒரு ஜெர்க் அடிச்சு ..... ஹெ....ஹேய்..... இதெல்லாம் மாமன் சொன்னதுதாம்லே....... வாங்க பழகலாம்.......வாங்க பழகலாம்னு கூடி கும்மியடிச்சோம்.... மறுபடியும் சத்தமே இல்லாம PG verification வந்தது........ இன்னுமா நண்பர்களே......... இந்த உலகத்தை நம்புறீங்க????????
DeleteThis comment has been removed by the author.
DeleteB.LITT TAMIL MUDITHUVITTU TPT {TAMIL PANDIT } MUDITHAL TET PAPER2 ELUDHA MUDIYUMA? THERINTHAVAR KOORAVUM PLS
ReplyDeleteகண்டிப்பாக எழுதலாம்
DeletePAPER 2 தமிழ் ஆசிரியராக தேர்வு எழுத 3 வழிமுறை உள்ளது
1) B.A Tamil or B.Lit Tamil உட்ன் B.Ed tamil
அல்லது
2) B.Lit tamil மற்றும் தமிழ் பண்டிட் கோர்ஸ் இது தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் நடத்தப்படுகிறது
அல்லது
3) B.Lit tamil மற்றும் ஆசிரியர் பயயிற்சி பட்டய படிப்பு D.T.Ed படிக்க வேண்டும்
மேலும் விபரங்களுக்கு http://paramakudi-karthik.blogspot.in/
thank u karthi sir
DeletePAPER2 CHEMISTRY T/M WTGE 66.72 BC MALE 1975 .ANY CHANCE?
ReplyDeleteD.T.ED + B.LITT mudithavar tet paper 2 eludha mudiyuma? reply pls
ReplyDeletekarthi sir D.T,Ed +B.Lit mudithavargal paper 2 eludha eligibia?
ReplyDeleteMudiyum,
ReplyDeletethank u vijayakumar sir
DeleteI M REVATHI MY WT 77.88 MBC DOB 07/11/87 ANY CHANCE FOR ME PLS ANYBODY REPLY ME
ReplyDeleteDear revathi , pichu pichu ivlo weightage mark vaxhukitu ena kedaikima kedikathanu super a first persona nenka irukinka y tjis lolaveri
ReplyDeletetomorrow final list publish panniduvanga
ReplyDeleteEnaeya ,vattam aaram nutu. enna maths classa edukiringa. Antha vattaram, how many kilometers? Ethai squre feet? Servair measurement pannittangala illya? Nalla irukuthukya unga vatta aaaaaaaaaaaaarammmmm.intha commentku yaravathu reply pannunga. please.
ReplyDeleteSuuuuuuuuper coment sir.when will they publish selection list?????? I'm English major.BC. wt 67.29. Any chance to get job??? D.o.b 8-5-1992
Deletejaya iam geography 60.14 jop kedaikuma yarvuthu solunga
ReplyDeletePls any1 say paper 1 BC above 90 pls
ReplyDeletei am history paper 2 tet 96 mark 62.21 BC job kedaikuma yaravathu solunga.
ReplyDeleteKandippa kidaikum sir
Deletesankar sir thanks sir .
DeleteDear friends,
ReplyDeleteMy weightage is 70.41 ( BC) in paper 1 , not sure whether i have chance to get the posting for this cut-off marks.
Anyhow i tried to collect the cut off marks for the roll number starting from 13TE10101000 till 13TE10101535 by using the TRB website ( this is for Ramanathapuram
district)
Could you also please collect the same kind of details for every district in tamil nadu.
Below are list of passed roll numbers, i have not filled the weightage marks who has scored below 70.41
13TE10101000 - checks starts
13TE10101015 -
13TE10101027 -
10101034 -
10101041
13TE10101057 - - 70.92
13TE10101059 - - 71.67
10101062
10101076
10101091
13TE10101101 - - 73.27
10101105
10101106
10101111
10101115
10101121
10101134
10101135
10101138
10101145
10101150
10101159
10101195
10101197
10101203
10101205
10101206
13TE10101215 - ARUNMOZHI N - 20/5/1988 - BC -70.7
10101217
10101219
10101236
10101246
10101257
10101259
13TE10101260 - TAMIL ILAKKIYA T - 20/6/1988 - BC - 72.03
13TE10101270 - MURUGALATHA R - 20/7/1990 - BC - 71.17
10101271
10101276
10101287 - tamil yes
10101293
10101299
10101308
10101313
10101326
10101330
10101346
10101365
13TE10101366 - SUBHA R V - 22/6/1985 - BC - 76.12
10101371
13TE10101380 - KANIMOZHI B - 23/2/1991 - BC - 71.08
10101381
10101381 - BC - 70.41
10101386
13TE10101387 - AROKIASELIN T - 23/4/1983 - BC - 72.71
10101394
10101400
10101405
10101411
10101413
10101421
13TE10101431 - LATHAMANGESWARI P- 24/5/1990 - BC - 71.7
10101433
10101457
10101462
10101463
10101465
13TE10101466 - RATHIKA M - 25/4/1981 - BC - 71.2
10101470
10101471
10101480
10101499
10101501
10101512
10101521
10101530
13TE10101535 - SEETHA S - 26/4/1987 - BC - 75.95
10101536
10101541
10101550
10101563
10101568
10101571
10101574
10101579
10101586
10101600
10101601
10101603
13TE10101610 - KARPAGAVALLI G - 27/5/1990 - BC - 74.24
10101612
10101636
10101640