அற்பமாக இருக்கும் இந்த உலகத்தை சிற்பமாக செதுக்கும் சிற்பிகள் நாங்கள்....
களிமண்ணாக இருக்கும் மனிதனை நல்ல மண்பாண்டமாக மாற்றும் குயவர்கள் நாங்கள்...
ஓடுகள் சுமக்கும் கைகளை ஏடுகள் பிடிக்கச்சொல்லி அச்சாரத்தை போட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நாங்கள்..
நாடும்,வீடும் உறுதியாக இருக்க வேண்டுமானால் அதன் அஸ்திவாரம் ஆணித்தரமாக இருக்க வேண்டும்..அதுபோல கல்வித்துறையின் ஆணிவேராக இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை (Paper 1) அரசும், ஆசிரியர் தேர்வுவாரியமும் புறக்கணித்து விட்டதே!! எங்களின் மனதை குழிதோண்டி புதைத்து விட்டதே!!
இதனால் பலர் காணாமல் போய்விட்டனர்...
காணவில்லை
பெயர் : இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட அறிக்கை.
ஊர் : தமிழ்நாடு.
படிப்பு : ஆசிரியர் பட்டய படிப்பு(D.T.Ed)
நிறம் : வறுமையின் நிறம்.
அடையாளம் :2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் தாள்1 தேர்ச்சி பெற்று இருப்பார்...
என் அன்புச்செல்வமே! (தாள்1 காலிப்பணியிட அறிக்கை) ஆரம்பப் பள்ளியின் அஸ்திவாரமே!!
நீ காணாமல் போன நாளிலிருந்து இன்று வரை சரிவர சாப்பிடவில்லை, கண்களுக்கு தூக்கம் இல்லை, மனதுக்கு நிம்மதி இல்லை...
சில மாதங்களுக்கு முன்பு 884 பணியிடத்தில் இருப்பதாக சிலர் சொன்ணார்கள் நானோ பரிதவித்தேன்,பார்க்கத்துடித்தேன்...
சில நாட்களுக்கு முன் சில தொலைக்கட்சியிலும், சில நாளிதழ்களிலும் நீ 4,224ம் பணியிடத்தில் இருப்பதாக பதறிய நெஞ்சில் பால் வார்த்தார்கள்..
உடனே உன்னை காணவேண்டும் என்று ஏறாத மலைகள் இல்லை, போகாத கோவில் இல்லை,வேண்டாத தெய்வம் இல்லை அப்பொதும் சொன்ன தேதியில் உன்னை காண முடியவில்லையே..!!
என் கண்ணே, என் மணியே, எங்கள் குலவிளக்கே இப்போது எங்கே இருக்கிறாய், எத்தனை பணியிடங்களில் இருக்கிறாய், எப்போது வருவாய்...
உன்னை காணாமல் உன் அம்மாவாகிய நானும் நம் உறவினர்களாகிய தாள்1ன் 30,592 பேரும் நம் வீட்டின் வாசலில் ( www.trb.tn.nic.in ) காத்துக்கொண்டிருக்கிறோம்....
கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி...
P.Rajalingam..
Puliangudi..Tirunelveli...
rajalingam.rp@gmail.com
கருத்து அருமை நண்பர், விரைவில் உங்கள் பிள்ளை ஊர் அறிய உங்களிடம் ஒப்படைக்கப்படும் .உங்கள் வேண்டுதலும், நம்பிக்கையும் வீண் போகாது, விரைவில் உங்கள் எண்ணம் ஈடேறும்,
ReplyDeleteகூடுதலாக 508
Deleteபட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்:
ஆசிரியர் தேர்வு பட்டியல் இந்த
வாரம் வெளியாகிறது
அரசு நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப் பள்ளிகள் மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் 10,726
பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில்
நியமனம் செய்யப்பட உள்ளனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண்
அடிப்படையில்
அவர்களை நியமிக்க ஆசிரியர்
தேர்வு வாரியம்
முழு முயற்சி மேற்கொண்டு
வருகிற
து.
தேர்வு செய்யப்பட்டவர்களின்
பட்டியல் ஜூலை 31–ந்தேதிக்குள்
வெளியிடப்படும்
என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இதுவரை ஆசிரியர்
பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல்
வெளியிடப்படவில்லை. தமிழகம்
முழுவதும் தேர்வு முடிவுக்காக
ஆசிரியர்கள் ஆவலுடன்
எதிர்பார்த்துக்
கொண்டு இருக்கிறார்கள்.
இறுதி தேர்வுப்பட்டியல் இந்த
வாரத்திற்குள் எப்படியும்
வெளியிடப்படும்
என்று ஆசிரியர்
தேர்வு வாரிய உறுப்பினர் செயலர்
வசுந்தராதேவி தெரிவித்தார்.
அவர்
மேலும் கூறியதாவது:–
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726
பட்டதாரி ஆசிரியர்
காலியிடங்களுடன் புதிதாக 508
காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது.
காலி இடங்கள் அதிகரித்து உள்ள
நிலையில் கல்வி அதிகாரிகள்
ஒப்புதலுடன் இந்த பட்டியலில்
மேலும் 508
பேரை தேர்வு செய்கிறோம். இந்த
பட்டியல் ஓரிரு நாட்களில்
வெளியாகும்.theinbornteachers.blogspot
இவ்வாறு அவர் கூறினார்.
நண்பரே நானும் பேப்பர் 1 தான்... நாள் ஆக ஆக நமக்கு தான் பணியிடம் அதிகம் கிடைக்கும். காத்திருப்போம் நமது பணியிடத்தை கைப்பற்றுவோம். ஆல் இஸ் வெல்...
Deleteஒருத்தன் அவன் ஆபிஸ் 12வது மாடில நின்னுகிட்டு வடை சாப்பிட்டுகிட்டு இருந்தான்.
Deleteஅப்போ அவனை நோக்கி வேகமா வந்த ஒருத்தன், 'பீட்டர், உன் பொண்ணு மேரி கார் ஓட்டிக்கிட்டு போகும்போது லாரி மோதி செத்து போய்ட்டா' என்று கத்தினான்.
விஷயத்தை கேள்வி பட்டதும் என்ன செய்றதுன்னு புரியாம 12வது மாடியில இருந்து கீழ குதிச்சிட்டான்.
பத்தாவது மாடி வரும்போது தான் அவனுக்கு யோசனையே வந்துச்சி 'நம்மகிட்ட கார் எதுவுமே இல்லையே...'
எட்டாவது மாடிய தாண்டும்போது தான் தோணுச்சி, 'அடடா நமக்கு மகளே கிடையாதே...' .
ஆறாவது மாடி கடக்கும்போது தான் ஞாபகம் வந்துச்சி 'நமக்கு இன்னும் கல்யாணமே ஆகலியே...'.
மூணாவது மாடிய நெருங்கியபோது தான் தெளிவா புரிஞ்சுது,
'ஐயோ என் பேரு பீட்டரே இல்லையே...'.
விதி கடைசியில விளையாடிடுச்சி.
'ஆஹா...வடை போச்சே...!"
Brt case stay case cancelled அப்படின்னு தகவல் வருது இன்று லிஸ்ட் வர வாய்ப்புள்ளது All the best.
Deleteis it true ah pavi
DeleteSorry யாரும் தப்பா எடுத்துகாதீங்க அங்க கமண்ட் புல்லாயிடுச்சி அதான் இங்க வந்துட்டேன்
Deleteநீனு சொல்லுறத பெரிசா நினைச்சாதான் தப்பு , என்ன வேண்டுமானாலும் நீங்க என்ன வேண்டுமானாலும் உளறலாம்
Deleteபாஷா..சார். .
Deleteஅவன் வந்து தரைல வந்து சேர்ந்தப்போ தெரிஞ்சது அவனுக்கு. . அடடா நாம குடிச்சது 12வது மாடிலந்து இல்ல..12 வது படிலேந்துனு...
rajalingam sir itha kandu pudikavae mudiyathu!!!!!!!!!!!!
ReplyDeleteYenna parisu rajalingam sir
ReplyDeleteகொடுப்பதற்கும் இழப்பதற்கும் ஒன்றும் இல்லை....உயிரை தவிர..
Deleteநண்பரே என் மகனை பார்த்தால் சொல்லுஙள்....
Ungaludaya muyarchi endrum veen pogathu..nam elloroda mugathilum santhosam vara romba nal illai.BE POSITIVE FRIEND
Deleteகல்வி செய்தி நண்பர்களே நானும் paper 1 வெற்றி பெற்று வெற்றுக் காகிதமாகவே உள்ளேன் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமன குறைவாக போனதற்கு காரணங்கள்
Delete1 ஆங்கில மோகம்
2, பணக்காரன் வீட்டுப்பிள்ளை படிக்கும் படிப்பு நம் வீட்டு பிள்ளை படிக்கவேண்டும்
3 மிக முக்கியமானது இடைநிலை ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்க வரராதத வந்தாதலும் ஒழுங்காக பாடம் நடத்ததது
4 நாம் நம் பண்பாடு மற்று பழக்க வழக்கங்களை மறந்து மேலை நாட்டு
கலாச்சாரம்
5 சுயநல அரசியல் வாதிகள் தமிழ் தமிழ் என கூறிக்கொண்டு தன் பேரன் பேத்தி ஆங்கிலம் இந்தி கற்க வேண்டும் நம் வீட்டு பிள்ளைகள் எப்படியும் போகட்டும்
6 அரசு ஆசிரியர்களை தம் பிள்ளைகளை CBCSE பள்ளியில் படிக்க வைப்பது முதலில் மண்ணிக்க முடியாத செயல் அவர்களுக்கே தெரியும் அவர்கள் எப்படி பாடம் நடத்துவார்கள் என அரசு பள்ளியில் யாரும் நம்மைப்போல ஒழுங்காக நடத்த மாட்டார்கள் என்று
7 ஆங்கில பள்ளிகளுக்க இனையாக கணினி, பொது அறிவு போன்ற மற்ற பாடங்களை சேர்க்காமல் இருப்பது
8 சம்பள உயர்வு மற்றும் பணி மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஆசிரியர் சங்கம் மாணவர் பிரச்சனை பள்ளி அடிப்படிடை வசதியை மேம்படுத்த போரட்டம் நடத்தாமல் இருப்பது
9 உயர் அதிகாரிகள் அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க அரசிடம் எந்த வித கோரிக்கை வைக்காதது அவர்கள் பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்தல் கண்டிப்பாக கோரிக்கை வைப்பார்கள் அவர்கள் தான் CBSE பள்ளியில் படிக்க வைக்கிறார்களே
10 இதை பற்றி கேட்க தைரியம் கூட இல்லாமல் முட்டாள்களாக நாம்
இருப்பது
கல்வி இலவசமாக தமிழகம் முழுவதும் அமல் படுத்த வேண்டும்
சமூக அக்கறையோடு கார்த்திக் பரமக்குடி
Thank u mr rajalingam anna.
Deleteகார்த்திக் நண்பரே நீங்கள் முதல் நாளில் பல தடவை பதிவு செய்தி உன்மைதான்....
Deleteஆசிரியர் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 4பேர் கைது- பாலிமர்
Mr.rajalingam sir,
DeleteSuperb,
Ungala paaratta intha oru page podhathu..
Really great
இன்று எல்லாருமே சுயநலவாதிகள் தான் இருக்காங் நான் நல்ல இருந்த போதும் அதான் நான் திரும்ப திரும்ப சென்னேன் எல்லோரும் நமது சகோதர சகேதரிகள் திறமையின் அடிப்படையில் வேலை கிடைக்கனும் என்னப் பொறுத்தவரை எனக்கு அரசு ஆசிரியர நியமிக்கட்டாலும் பரவா இல்லை முதலில் தமிழ் நாடு முழுவதும் இலவச கல்வி கொடுக்கனும் அதான் என் ஆசை
Deleteஒரு காலத்தில் சாரயம் கடையை தனியாரும் கல்வியை அரசும் ஏற்று நடத்தியது தற்போது சாரயக் கடையை அரசும் கல்வியை தனியாரும் நடத்துகிறது இது தான் நமக்கு வேலை கிடைக்காததுக்கு காரணம் இதை விட்டுவிட்டு trb குற்றம் சொன்னா நாம் தான் பிள்ளைக்கு டை கட்டி ஷீ போட்டு ஒரு பெரிய மூட்டையை முதுகில் ஏற்றி பள்ளி வேனில் டாட்டா காட்டி அனுப்புகிறோம் நம் மீது குற்றத்தை வைத்துக்கொண்டு அடுத்தவர்களை குற்றம் சொல்லக்கூடாது
Deleteதமிழகம் முழுவதும் கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும்
தாய்நாட்டு பற்றுடன் கார்த்திக் பரமக்குடி
கார்த்திக் சார், நீங்க சொல்வது உண்மை தான்
Deleteசத்யஜித் நண்பரே நன்றிகள் பல...
Deleteநீங்கள் சினிமா துறைக்கு முயற்சி செய்யுங்கள்...
அதிக திறமைகளை உங்களிடம் கண்டேன் வாழ்த்துக்கள்...
சத்யா அந்த மாதிரி தப்பான முடிவெல்லாம் எடுத்துறாதீங்க..
Deleteமக்கள் பாவம் பொல்லாதது,
This song dedicate to satya..:-)
Deleteஒரு நாயகன் உதயமாகிறான்,
இளம் பெண்களின் இதயமாகிறான்..!
jailani basha ithana nal enga irunthinga
Deleteஎங்க வீட்ல தான் சார்
Deleteninga roadla irupatha cbi la irunthu ragasiya thagaval vanthathu athan just for confirm
Deleteஅட ஆமா.. இப்பதான் ரோட்டுல யாரோ ஒரு சீப்பி பீப்பி ஆபிஸர அரஸ்ட் பன்னிட்டு கூப்ட்டு போனாங்க. யாரு உங்க ரிலையன்ஸ் ஆ சார்...:-D
DeleteRajalingam sir, andha alavukku thaguthiyo, thiramayo enakku kidayadhu enbadhai nan nangu ariven. Thank for appreciation ..
DeleteBaasha bhaai , ennai ipdi round katti adichi vachirukkeengale niyayama. ?
DeleteVena ....
aludhuduven
நீயெல்லாம் நல்லா வருவப்பா நல்லா வருவ...
Deleteஇது வாழ்த்தர மாதிரி தெரிலயே..ஆண்டவா நீ தான் காப்பாத்தனும்
Deleteவணக்கத்துக்குரிய வளர்மதி https://plus.google.com/101281392971303886082/about என்ற முகவரியில் சென்று பாருங்கள் இவர் வணக்கத்துக்குரிய வளர்மதன் என்ன பாக்குரிங்க அதில் பெண் போட்டோ போட்டு Basic Information
DeleteGender Male என இருக்கிறது என்ன வளர்மதி சாரி வளர்மதன் உங்களுக்கு கீழ்பாக்கம் address தரவா இல்லாட்டா எங்க இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா address தரவா தப்பு பன்னுனாலும் தடையம் இல்லாம பன்னுடா வா டி யா குறிப்பு யாரும் என்னைத் தவறாக என்ன வேண்டாம் இவர் நேற்று என்னிடம் கீழ்பாக்கம் address தரவானு கேட்டார் பாவம் அதன்
கண்டுபிடித்து விட்டோம்,..
Deleteஷெர்லாக் ஹோமை..
கார்த்திக் சார் வாழ்த்துக்கள்..
திருச்சி பாசா அவர்களே ஷெர்லாக் ஹோமை எதற்கு கண்டுபிடித்தீர்கள் நீங்கள் போகவா
Deleteநீங்க சொல்றது Correct karthick...... நான் கூட Check panninen.........
DeleteBut enakku oru chinna doubt...........? திடீர் னு என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஏன் ஆர்வம்??? சமூக அக்கரையா.........?
DeleteApuram a small clarification. ...... naan already kilpauk la treatment eduthu discharge aagiten......... ippo unga kopam adagiducha.............hahaha konjam siringa boss..... sari ok ippo friends aagidalaam.....(ssssshhhh apuram naan payyan dra mattera yaarukkum sollidaathinga .....ohkey?????)
Deletekandipa solamaten sir ama neenga enna paduchrukinga
DeleteMA.,B.Ed.,.......(Tamil)
Deleteஎன் Phto pottathukke kova padureengale(lady getup pottu eduthen).......... ellaarum rajini....kamal fotolaam poduraanga karthick sir........enna pannalaam......?
Deleteநானும் தமிழ் தான் B.Lit ஆமா நீங்க போட்டுருக்கும் போட்டோ யாரு
DeleteNangalum antha vethanaila than irrukom sir.
ReplyDeleteithukalam vidivae ilaya???
ReplyDeletejuly 30 or aug 1 ippo aug 5 oru velai trb sonathu 2015 aug 1st ah frnds
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteRAJALINGAM SIR THANKS AND CONTINUE UR SUPPORT SIR
Deleteநண்பரே நானும் பேப்பர் 1 தான்... நாள் ஆக ஆக நமக்கு தான் பணியிடம் அதிகம் கிடைக்கும். காத்திருப்போம் நமது பணியிடத்தை கைப்பற்றுவோம். ஆல் இஸ் வெல்...
Deleteபேப்பர் ..1 வெயிட்டேஜ் பதிவிடுங்களே...
DeleteMy Wtg.... 73.26 BC
அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ReplyDeleteவெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அவர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 31–ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. தமிழகம் முழுவதும் தேர்வு முடிவுக்காக ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:–
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508 பேரை தேர்வு செய்கிறோம். இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Ithu ethula vantha NEWS sir
Deletemaalaimalar sir
Delete05.08.2014 maalaimalar sir
Deleteமாலை மலரா.?
Deleteஎப்படியோ..
மாலையில் மலர்ந்தால் ...சரி
மாலையில் மலராது கருகும்
Deleteporuthu irunthu parpom..poruthar pooomi alvar
Deleteporuthar boomi alvar. aanal boomiyil valvara?
Deleteathu doubt???doubt???
Deleteஆழ்வார் மட்டும் தானா.?
Deleteநாயன்மார்லாம் இல்லையா..!?
How many 508
Deleteநயன்தாராவா திருச்சி பாசா
Deleteஆஹா... மறுபடியும் முதல்ல இருந்தா..
DeleteHistory frnds ethanai sca candidate pass seithu irukkeeenga ...post pannunga ple ...
ReplyDeleteI'm also join with us...rajalingam,elanjeran sir
ReplyDeleteUR CONTACT NUM PLS UDAYA
DeleteRajalingam sir neengalum namma maniyarasan sir maathiri kavithaiellaam elutha aarampichitinga
ReplyDeleteஏற்கனவே எழுதுவேன்...
Deleteஇந்த தேர்வுப்பட்டியலுக்காக நாம் படும் பாடு.... அதை சொல்ல பத்தாது பல ஏடு....
என் மகன் எப்போது வருவானோ???
பெத்த மனம் பித்து...
பிள்ளை மனம் கல்லு...
என்பது இதுதானோ என்னவோ????
மிக்க நன்றி சார்
ReplyDeleteKaanamal pona pillai kandipaga nalla seithiyudan varuvaan...
ReplyDeleteGO 71 CASE WHAT HAPPEND VIJI SIR?
ReplyDeleterajalingam sir vanakam. Nan new person. மாற்றுதிறனாளிகள்(934)பணி பற்றிய தகவல்கள் சொல்லுங்கள். சார் pls
ReplyDeletePAPER 1 TEACHERS ENNAPPA PANREENGA JOINT OUR TEAM AND GET THE JOB
ReplyDeleteMrசுருளிவேல் நீங்கள் paper 1 candidate ங்களா ..போடியா
DeleteS SIR MY WTGE 64 NO CHANCE
DeleteMY WIFE BCM 69
NEENKAL?
This comment has been removed by the author.
DeleteNext hearing on 21.08.14
ReplyDeleteFriends today my call attended by TRB (landline) and our conversation:
ReplyDeleteMe: Good mrng madam, Nan paper 1 pass pani iruken and engaluku entha notificationum ithuvaraikum varaliye madam, eppo viduvinga?
TRB: Paper 1 patri innum three days la confirma therinjidum sir, net la vitturuvom..
Me: madam idhu enga valkai sambanthapatta vishayama irukarathala konjam Care eduthu, correcta unmaila enna nadakkuthu sollungalen madam?
TRB: enakku enna solli irukkangalo atha thane sir solla mudiyum? three days kazichu contact pannunga sir..
Me: ok madam apuram, paper2 ku selection list varatha news paper & net la pottutu irukangale athu unmaya?
TRB: paper2 gala!? ama sir innaiku illa nalaikulla Paper2 ku selection list varum.
Me: Ok madam romba thanks.
MUBARAK SIR JOINT AND SUPPORT PAPER 1 TEAM
DeleteWhat ali bhai paper2kke urdu vacancy innum kudukale adai pathi kekkalaiya neenga
DeleteMubarak sir, neenga call pannitu cutpanneengalla,,,
DeleteAdhukkapuram andha madam pesanathu yenna theriyuma,?
""இவனுக வேற.. தூங்கறப்ப torture பன்னிக்கிட்டு...""
சத்யாஜி..
Deleteமல்லாக்க படுத்துக்கிட்டு விட்டத்த பாக்குறதுல என்னா ஒரு சுகம் தெரியுமா.
Train. Lower birth ல படுத்திருந்திகளோ
Deleteவிட்டம் கண்டுபிடித்துவிட்டீர்களா அப்போ ஆரம் என்ன திருச்சி பாசா சார்
Deleteவிடாது கருப்பு...!
Delete🍬🍬🍬🍬🍬🍇🍇🍇RAJA ANNNA INTHU UNGAL ORUVAR KUMURAL ALLA. EN MANA KANAVAI THIRAIYITHU KATTAN KANNADY POL ULLLADU HANDS TO U BRO
ReplyDeleteBY VIP...Risu paper 1
JOINT PAPER 1 TEAM
DeleteHai this is bernard....paper 1 candidate.... why dont we join as a team to go to trb and ask about our placement... contact me through this website.. thankyou...
DeleteENGA
ReplyDeleteKARUPPA
KATTAYA
KUTTAIYA
SURRUTTA MUDI
VACHIRUPPANE(PAPER 1VACCANCY
)
YARAVATHU PAATHINGALA.
கல்வி செய்தி நண்பர்களே நானும் paper 1 வெற்றி பெற்று வெற்றுக் காகிதமாகவே உள்ளேன் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமன குறைவாக போனதற்கு காரணங்கள்
ReplyDelete1 ஆங்கில மோகம்
2, பணக்காரன் வீட்டுப்பிள்ளை படிக்கும் படிப்பு நம் வீட்டு பிள்ளை படிக்கவேண்டும்
3 மிக முக்கியமானது இடைநிலை ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்க வரராதத வந்தாதலும் ஒழுங்காக பாடம் நடத்ததது
4 நாம் நம் பண்பாடு மற்று பழக்க வழக்கங்களை மறந்து மேலை நாட்டு
கலாச்சாரம்
5 சுயநல அரசியல் வாதிகள் தமிழ் தமிழ் என கூறிக்கொண்டு தன் பேரன் பேத்தி ஆங்கிலம் இந்தி கற்க வேண்டும் நம் வீட்டு பிள்ளைகள் எப்படியும் போகட்டும்
6 அரசு ஆசிரியர்களை தம் பிள்ளைகளை CBCSE பள்ளியில் படிக்க வைப்பது முதலில் மண்ணிக்க முடியாத செயல் அவர்களுக்கே தெரியும் அவர்கள் எப்படி பாடம் நடத்துவார்கள் என அரசு பள்ளியில் யாரும் நம்மைப்போல ஒழுங்காக நடத்த மாட்டார்கள் என்று
7 ஆங்கில பள்ளிகளுக்க இனையாக கணினி, பொது அறிவு போன்ற மற்ற பாடங்களை சேர்க்காமல் இருப்பது
8 சம்பள உயர்வு மற்றும் பணி மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஆசிரியர் சங்கம் மாணவர் பிரச்சனை பள்ளி அடிப்படிடை வசதியை மேம்படுத்த போரட்டம் நடத்தாமல் இருப்பது
9 உயர் அதிகாரிகள் அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க அரசிடம் எந்த வித கோரிக்கை வைக்காதது அவர்கள் பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்தல் கண்டிப்பாக கோரிக்கை வைப்பார்கள் அவர்கள் தான் CBSE பள்ளியில் படிக்க வைக்கிறார்களே
10 இதை பற்றி கேட்க தைரியம் கூட இல்லாமல் முட்டாள்களாக நாம்
இருப்பது
கல்வி இலவசமாக தமிழகம் முழுவதும் அமல் படுத்த வேண்டும்
சமூக அக்கறையோடு கார்த்திக் பரமக்குடி
Arumai aanal unmai,,,,
Deleteஅற்பமாக இருக்கும் இந்த உலகத்தை சிற்பமாக செதுக்கும் சிற்பிகள் நாங்கள்....
ReplyDeleteகளிமண்ணாக இருக்கும் மனிதனை நல்ல மண்பாண்டமாக மாற்றும் குயவர்கள் நாங்கள்...
ஓடுகள் சுமக்கும் கைகளை ஏடுகள் பிடிக்கச்சொல்லி அச்சாரத்தை போட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நாங்கள்..
நாடும்,வீடும் உறுதியாக இருக்க வேண்டுமானால் அதன் அஸ்திவாரம் ஆணித்தரமாக இருக்க வேண்டும்..அதுபோல கல்வித்துறையின் ஆணிவேராக இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை (Paper 1) அரசும், ஆசிரியர் தேர்வுவாரியமும் புறக்கணித்து விட்டதே!!
உங்களது வரிகள் அருமை. நன்றி இராஜலிங்கம் அவர்களுக்கு..
இனியாவது அரசு ஆரம்ப பள்ளிகளின் தரம் உயரட்டும்... மக்களின் ஆங்கில பள்ளிகளின் மோகம் குறையட்டும்...
Deleteஅரசை குறை கூறுவதை விட்டு, முதலில் அவரவர் வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும். ஆரம்ப பள்ளியில் சரியாக ஆசிரியர் வேலை செய்யாத காரனத்தாலே இவ்வளவு மாணவர் சரிவுக்கு காரணம். அதை யாராலும் மறுக்க முடியாது.
DeleteThanks sir eanga kavalaiya ulagariya seithathukku entha seithi trb kathukalill vzhuma sir
ReplyDeleteEnakkennavo andha trb meladhaan sandhegam. Kekkarabadi kelunga unga kulandhai kidaikkum
ReplyDeleteநண்பரே நீங்க சொலர இடத்துக்கு போய் என் பிள்ளையெ தேட இந்த 30,592 உறவினர்கள் வரமட்டக்காங்க...
Deleteஇந்த ஏழையின் சொல் அம்பலம் ஏறுமா??
ஒரு காலத்தில் சாரயம் கடையை தனியாரும் கல்வியை அரசும் ஏற்று நடத்தியது தற்போது சாரயக் கடையை அரசும் கல்வியை தனியாரும் நடத்துகிறது இது தான் நமக்கு வேலை கிடைக்காததுக்கு காரணம் இதை விட்டுவிட்டு trb குற்றம் சொன்னா நாம் தான் பிள்ளைக்கு டை கட்டி ஷீ போட்டு ஒரு பெரிய மூட்டையை முதுகில் ஏற்றி பள்ளி வேனில் டாட்டா காட்டி அனுப்புகிறோம் நம் மீது குற்றத்தை வைத்துக்கொண்டு அடுத்தவர்களை குற்றம் சொல்லக்கூடாது
Deleteதமிழகம் முழுவதும் கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும்
தாய்நாட்டு பற்றுடன் கார்த்திக் பரமக்குடி
சாராய கடைய மட்டுமா நடத்துராங்க. உணவகம். மெடிக்கஸ். சூப்பா் மாா்க்கெட். தண்ணிா் பாட்டில்........
Deleteஇன்னும் பெட்டிகடை. பீடா கடை. செருப்பு கடை...... எல்லாம் வரபோகுது............
அதேமாதிாி இந்த ஆசிாியா்கள் எல்லாம் அரசு பள்ளிகூடத்துக்கு தன் பி்ளளைகளை படிக்க வைத்தால்.............
அனைவரும் துணிந்து சோ்ப்பாா்கள்.............
நடக்குமா....... நடக்கவே நடக்காது. நடக்கவே நடக்காது
இப்போது அரசு பள்ளி ஆசிாியராக ஆக போகும் ஆசிாிய மக்களே நீங்களாவது உள்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைப்பீரா....
Deleteசெய்வீா்களா...........செய்வீா்களா............செய்வீா்களா..............செய்வீா்களா
new rule podanum santhosh sir govt job la irrukara ellarum govt schoola than serkanumunu podanum. next entha arasiyalvatium school nadathakudathu?
Deleteநீங்கள் செய்வீர்களாளாளாளாளா,
DeleteTok tok, yaaru vulla, ithu trb officeaa? Tet 1 kulandhaya kadathivachu irukkingalaame
ReplyDeleteDear paper 1 friends if you neglect this year you have to a lot of problem so wake up or else romba badhikka padapoguradhu nenga dhan so be alert like paper 2 &pg candidates
ReplyDeleteLast year paper 1 la near 10, 000 vaccancy fill panna trb
ReplyDeletecurrently year number of vaccancy announce pannathathu yen.
Kutram nadanthathu enna?
30 nalil aanaithum mudivuku varum...sri devi nam valvil vathu vasanthathai earpadutha poral....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஇது வண்முறை தோழரே சற்று சமூக அக்கறையுடன் பேசுங்கள் நாம் முட்டாள் தான் அரசு உழியர்கள் ஆசிரியர்கள் பிள்ளைகளை முதலில் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் அப்போது தான் சம்பளம் அரசு வேலை பதவி உயர்வு என சட்டம் வரவேண்டும் அப்போது தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை அடிக்கடி பார்வையிட வருவார்கள் பள்ளியில் உள்ள பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள் அரசு பள்ளி தரம் உ யரும் பலர் அரசு பள்ளியில் சேர்வார்கள் ஏழைக்குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும் நமக்கு அதிக அளவில் பணியிடம் கிடைக்கும் நமது சுயநலத்திலும் ஒரு பொதுநலம் இருக்கும் ஆனால் இதற்கு நாம் போராட மாட்டோம் ஏன் நாம் சுயநலவாதிகள் நமக்கு வேலை கிடைத்தால் போதும்
Deleteகூடுதலாக 508
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்:
ஆசிரியர் தேர்வு பட்டியல் இந்த
வாரம் வெளியாகிறது
அரசு நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப் பள்ளிகள் மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் 10,726
பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில்
நியமனம் செய்யப்பட உள்ளனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண்
அடிப்படையில்
அவர்களை நியமிக்க ஆசிரியர்
தேர்வு வாரியம்
முழு முயற்சி மேற்கொண்டு
வருகிற
து.
தேர்வு செய்யப்பட்டவர்களின்
பட்டியல் ஜூலை 31–ந்தேதிக்குள்
வெளியிடப்படும்
என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இதுவரை ஆசிரியர்
பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல்
வெளியிடப்படவில்லை. தமிழகம்
முழுவதும் தேர்வு முடிவுக்காக
ஆசிரியர்கள் ஆவலுடன்
எதிர்பார்த்துக்
கொண்டு இருக்கிறார்கள்.
இறுதி தேர்வுப்பட்டியல் இந்த
வாரத்திற்குள் எப்படியும்
வெளியிடப்படும்
என்று ஆசிரியர்
தேர்வு வாரிய உறுப்பினர் செயலர்
வசுந்தராதேவி தெரிவித்தார்.
அவர்
மேலும் கூறியதாவது:–
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726
பட்டதாரி ஆசிரியர்
காலியிடங்களுடன் புதிதாக 508
காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது.
காலி இடங்கள் அதிகரித்து உள்ள
நிலையில் கல்வி அதிகாரிகள்
ஒப்புதலுடன் இந்த பட்டியலில்
மேலும் 508
பேரை தேர்வு செய்கிறோம். இந்த
பட்டியல் ஓரிரு நாட்களில்
வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.theinbornteachers.blogspot
innum 3 days or 5 days la AMMA nalla visayam announce seiya poranga...
ReplyDeleteIs it?
Deleteமொதல்ல AMMA announce பன்னட்டும் அப்புரம் நல்ல விசயமா கெட்ட விசயமா பாா்கலாம்.............
Deleteஏன்னா இதுவரைக்கும் எங்களுக்கு ஒரு நல்லதும் நடக்கல........
கலைஞா் எப்பவும் தமிழ் தமிழ் ன்னு பேசிட்டு இருப்பாா்.........
அதுக்காக தமிழ் துறையை யே ஒதுக்கிட்டாங்க..........
ippadiyae poitu irunthuthuna naam anaivarum dailyum "indru result varum " indru result varum" endru net ah parthitu iruka vendiyathu than
ReplyDeleteAIRTEL 3G மொபைல் இன்டர்நெட் இலவசமாக வேண்டுமா? see @ dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)
ReplyDeleteANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATION
dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)
ANDROID மொபைல் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க உதவும் APPLICATION . dictionary4life.blogspot.in (click this link (or) type this it on address bar in system)
மேற்கூறிய இனையதளத்துக்கு யாரும் செல்ல வேண்டாம் இது ஏமாற்று வேளை பார்த்து இந்த உலகில் எதும் இலவசம் கிடையாது சுயநலம் தான் இருக்கும்
Deleteஆமாம் சாா் இலவசம் கொடுத்து கொடுத்து தான் நம்ம எல்லாத்தையும் முட்டாளாவே வைச்சிருக்காங்க..........
Deleteஆனால் அந்த இலவசத்த வாங்காமயா இருக்கோம்.........
உங்க கமெண்ட்ஸ் படிக்கும் போது விஜய் குரலில் படிக்கரேன்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteInraya pozhudu
ReplyDeleteInimaiyai amaia
Vazhthukkal.
நன்றி திரு.ராஜலிங்கம்...
ReplyDelete10 ஆண்டுகள் கடந்து 11வது ஆண்டும் இந்த காத்திருப்பு கண்களில் கண்ணீரைத்தான் வரவழைக்கின்றது,
11ஆண்டா அடக்கடவுளே???
Deleteஎத்தனை வலிகள் எத்தனை பலிகள்....
NANUM 11 YEARS CROSS SIR
Deleteராஜலிங்கம் சார்,
Deleteநாங்களும் ( பேப்பர் 2) தங்களின் உறவினர் தான் தங்களின் பிள்ளை காணமல் போனது எங்களுக்கும் மனவருத்தம் தான் ,உங்களின் பிள்ளை விரைவில் தங்களிடம் வந்து சேரவேண்டும் என்று விரும்புகிறோம் ,அதற்காக இறைவனை வேண்டுகிறோம் .
உண்மைதான்.,கடந்த 2004 ஆண்டு July Dted முடித்தது.
Deleteசரியாக 10 ஆண்டுகள் நிறைவுற்றது.
I completed.13 years already.
Deleteganesan sir same blood.
DeleteThank you Usha mam..
DeleteMr.Liteshkrishna ...
Deleteகல்விச்செய்தி தளம் மட்டும் இல்லாவிட்டால் இந்த Blood ம் கூட என்றோ காணாமல் போயிருக்கும்...
நன்றி கல்விச்செய்தி.
My dear most TET Friends,
ReplyDeleteI personally expected today may be TET RESULT published. All the best friends.
Vijayakumar Sir do u know any details about paper1 Sir, pls reply me sir
DeleteRespectable person vijayakumar chennai sir i belive you sir because you are in my heart sir.you are a analytical personality.
DeleteThank you Mr Vijayakumar Chennai
Deletethank u we jay sir
Deletethank u sir everyone expected final result ,but everyday come to end negative ,but today u say result today . u r told every time ur news is correct so today also expected come result
Deletethnx sir....
DeleteThank u sir. nenga sonna kandipa nambalam sir. kalviseithil unmayana thagavalgalai pathividuvathil nengalum oruvar.
Deletegoundare result varuma
Deletevijaya kumar chennai sir appa cmnt par thalum unga violet bird eruka radhakrishnan photo irrukanu than theduven. pls paper 1 news sir
Deleteதல,வந்தா நல்லா இருக்கும்.......
DeleteVijay kumar sir ungal profile pictureku yetrarpol ungal information eppoluthum engalukku mikavum aaruthal thank u sir
DeleteNANDRI VIJAYAKUMAR. Chennai.
Deleteநன்றி Vijay Kumar Chennai sir
Deletevijaya kumar chennai sir thank u so much to giving news
Deleteநன்றி அய்யா நன்றி
Deleteunmayava sir?????
ReplyDeletesir koba padama sollunga pls tamil bc ku evlo cut off varalam ?????
ReplyDeletevijayakumar sir dted blit mark increase agutha?????????
ReplyDeleteethum expect panama irunthom sudden ah 30,31,1,...4,5 nu solli dailyum disappoint panranga.. first ellam viraivil viraivil nu solluvanga namalum ethum kanduka matom.. but ippo ovvoru second um expect panna vachutanga.. kadupethuranga my lord...
ReplyDeleteபேப்பர் 1 நண்பர்களே தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவிடவும்.
ReplyDeleteRajalingam sir nam vethanaiyai miga arumaiyaga solierukirgal.. Ena nadakum enpathai parkalam
ReplyDeletetake care
ReplyDeleteஅரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை வாங்கி தருவதாக சேலத்தில் சிலர் விண்ணப்பம் வழங்கினர். இது உண்மை என நம்பிய மாணவ, மாணவிகள் பலர் விண்ணப்பங்களை வாங்கி இதனுடன் ரூ.10ஆயிரத்திற்கு உரிய டி.டியை இணைத்து கொடுத்தனர். இப்படி பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
இந்த மோசடியை அறிந்த சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து திருச்சியை சேர்ந்த முருகானந்தம்(வயது 42), கோவையை சேர்ந்த பாலகுமரன் (வயது 45), சேலத்தை சேர்ந்த ராஜ்குமார்(வயது 30), சந்திரசேகர்(வயது 32) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் இவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னையை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த மோசடியை அறிந்த திரளான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் தாங்கள் வழங்கிய டி.டி. தொகையை திரும்ப பெற்று தருமாறு சேலம் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு வந்து மனு கொடுத்து செல்கிறார்கள்.
இதன் மீதும் விசாரணை நடக்கிறது. இந்த மோசடியில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்றும் விசாரணை நடக்கிறது.
please take care friends
ReplyDeleteஅரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை வாங்கி தருவதாக சேலத்தில் சிலர் விண்ணப்பம் வழங்கினர். இது உண்மை என நம்பிய மாணவ, மாணவிகள் பலர் விண்ணப்பங்களை வாங்கி இதனுடன் ரூ.10ஆயிரத்திற்கு உரிய டி.டியை இணைத்து கொடுத்தனர். இப்படி பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
இந்த மோசடியை அறிந்த சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து திருச்சியை சேர்ந்த முருகானந்தம்(வயது 42), கோவையை சேர்ந்த பாலகுமரன் (வயது 45), சேலத்தை சேர்ந்த ராஜ்குமார்(வயது 30), சந்திரசேகர்(வயது 32) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் இவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னையை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த மோசடியை அறிந்த திரளான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் தாங்கள் வழங்கிய டி.டி. தொகையை திரும்ப பெற்று தருமாறு சேலம் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு வந்து மனு கொடுத்து செல்கிறார்கள்.
இதன் மீதும் விசாரணை நடக்கிறது. இந்த மோசடியில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்றும் விசாரணை நடக்கிறது.
நற்றுணையாவது நமச்சிவாயமே....!!!
ReplyDeleteama sir...namasivaya valga
DeleteOn namo narayanaya
Deletei am paper one BC67.33
ReplyDeleteMaths, 68.31,female, sc. Job kudakuma?
ReplyDeletewru rasigar gee.result varuma
ReplyDeletehai my dear friend rajalingam
ReplyDeleteungal thukkam santhosamai marum.
yesu kristhuvin namathinalay ungaluku valthukalai therivikiraen.
my dear friend one small request to you.
unudaya mana kumuralai kadithamagavum
kavithaigavum eluthi
kalviseithiil post seikirai
padipavarukalukum oru aaruthal undu
aanal athu nirantharamilai
unaku aarthalai thara namudaya thevan yesu kristhuvinaal mathiramay saathiyam
nam vananthara veliyilay nadakum pothu
nam thagathai theeekum jeeva nathi avar
un kavalaikalai appa yesuvidanathil oppuvi
avarala aagatha kariyam ethuvumilai
avar nichayam un venduthalgalai arul seivar
un jepangaluku sevi saipar
sthothiram brother bye
9.கர்த்தர் என் விண்ணப்பத்தைக்
Deleteகேட்டார், கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்
கொள்ளுவார்.
Engea sellum intha paadhai........
ReplyDeleteYaro yaro arivaaro....
Today evening final list varuma?
ReplyDeleteMy dear TET Friends,
DeleteThe new vacancies added selection list has been sent to Government for getting approval.
Sorry friends Today not possible to publish result.
nalyku ethir parkalama sir?
Deleteapa thank u sir earlier ah sonathuku becoz one week ah ve midnt vara expect panite irupom
DeleteThank u vijay kumar chn.
Deleteநன்றி சார்
DeleteThanks Vijaykumar chennai for your early information.... we trust ur comments, so we have a peaceful evening without any tension... Thanks a lot...
DeleteVijayakumar Sir any news about paper 1?
Deleteகர்த்தர்கிட்ட கேளுங்க இன்றைக்கு list வருமானு?
ReplyDeleteஅரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ReplyDeleteவெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அவர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 31–ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. தமிழகம் முழுவதும் தேர்வு முடிவுக்காக ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:–
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508 பேரை தேர்வு செய்கிறோம். இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
13TE65203310 RAJAKUMAR 61.02
ReplyDelete13TE54210330 SARANYA 60.59
13TE35202172 SELVI 60.17
13TE42203514 MAHALINGAM S 60.07
13TE07201483 SARASWATHI R 59.96
13TE56203867 SULOCHANA R 59.84
13TE27200590 GEETHA 58.45
13TE66203302 SUSILA 58.33
13TE57205787 ARUMUGAM V 58.21
13TE51202162 THIYAGARAJAN R 57.3
13TE54203670 RANJANI 57.24
13TE57201102 VANITHA V 56.26
13TE56211303 MANIKANDAN S 55.95
13TE33201537 PERIYANNAN 55.62
13TE57205712 MATHAMMAL J 55.339
13TE52202887 PRABAKARAN A 54.56
enslish mbc ortho normal tet passed list
Deletethiyagarajan sir ,
Deletepaper1 above73ku mela eduthavanga list thangalae pls.
Female mbc pap ll wei 59 eng major.chance erukkma.
Deleteaaraynthu mudiyatha athisayangalaiyum enni mudiyatha seyalkalaiyum avare vaykka seyvar.
ReplyDeleteSathiya R என்ற பெயரில் வரும் தகவல்களை நம்பாதிர்கள் எதும் இலவசம் இல்லை நான் பரிசோதித்தேன் வேண்டாம் இந்த வில்லங்கம்
ReplyDeleteஇல்ல சார், airtel 3g work agudhu but video download agamatennudhu, but 2g balance cut agudhu..
DeleteVignesh malar, oru kariyam eppothu vaika vendum enpathu thevanuku mathiramay therium
ReplyDeleteenudaya velai nampikaiodu thevanidathil kathirupathu mattumay
thevanai pareechthu parpathu alla
ungalukagavum nan jebam seikiraen sthothiram
Vignesh malar, oru kariyam eppothu vaika vendum enpathu thevanuku mathiramay therium
ReplyDeleteenudaya velai nampikaiodu thevanidathil kathirupathu mattumay
thevanai pareechthu parpathu alla
ungalukagavum nan jebam seikiraen sthothiram
Josiyakatare
ReplyDeleteNalla pathu sollunga
Thirumpavum dhubaike poidalama
Illa?
why dont we join join together and go and ask trb about paper 1 placement?
ReplyDeleteதிரு Alex அவர்களே, தேவனுக்கு தெரியுமென்றால் ஏன் நாம் கஷ்டபட வேண்டும்? நம் மனது வருத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? மனிதன் கஷ்டபட தான் தேவனா?
ReplyDeleteDEAR FRIENDS, TET BOOK EVERY WEEK POTTU KALLA KATTIYA PUTHIYA THALAIMURAI
ReplyDeleteBOOK KARANGALO OR PUTHIYA THALAIMURAI TV KARANGALO NAMDHU TET SEITHI-KKU
IMPORTANCE KODUKKAVILLAI., MELUM TRB OFFICE-KKU SENDRU YARIDAMAVATHU
REPOT EDUTHU SEITHI POTTAGALA ILLAYAE ? ONLY BUSINESS .,
VIJAY TV, PUTHIYA THALAIMURAI TV TET CANDIDATES-KKU ENNA SEITHARGAL.,
NEENGAL PUTHIYA THALAI MURAI BOOK TET BOOK SALES ADHARIKALAMA ?
SINDHIPPEER SEYALPADUVEER.,
TAMIL HINDU BEST NEWS FOR OUR TET CANDIDATES., DAILYTHANTHI TV0IL
YESTERDAY ORAE NAAL NEWS TELECAST SEIYTHARGALAE., INDRU TRB- OFFICE-IL
VISARITHU SEITHI VELIYIDALAMAE., PUTHIYA THALAIMURAI BOOK- TV ONDRUM
TET CANDIDATES-KU NALLATHAE SEYYA VILLAI., EAN ? 700000 BOOK VIRPANAI SEYYA MUDIKIRATHU ? TRB- TET NEWS PATRI TV-IL SEITHI TELECAST SEITHALTHAN ENNA ?
DEAR TET FRIENDS PUTHIYA THALAIMURAI BOOK VANGUVEERGALA ?
NAMAKKU SEITHI YAR ADHARAVAGA PUBLISH SEIYGIRARGALO AVARGALUKKAE NAMADHU ADHARAVU UNDA ?
Vijay TV nigazhchiagal...
DeleteOdatha mokka cinema heros & heroines kuda arattai adippathu...
Avargal copy rights vaangiya thiraipadangalukum, adhil pangetravargalukkum virudhu vazhanguvadhu...
Avargale therivu seidha virudhugalai makkal thervu seithathaga arivippadhu...
Super singers nadathi, avargalukku pidithavargalukku parisu koduppathu...
Inda pottikalil vote podaliyo votu endru makkal kaikasil msg anuppa seithu mobile niruvanangalidam deal pottu callection paarpathu...
Anaithu nigazhchigalukkum ore oru aalai vaithukondu avarai ellam therindha gnani pol pesa vaippathu...
Adhilum avar nadathum nadathum kalandhuraiyadal nigazchiyil enna pesa vendum enru munnare solli koduthu makkalai pesa vaippadhu...
Ippadiyaka panam paarka pala velaigal irrukkumpothu...
Namadhu vedhanaigalai solvadharku neram irukkuma enna...
All teachers...
All playing with us are after all human beings...
Believe in God... He never give up...
Good luck...
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteKarthik sir
ReplyDeleteposting eppa varum. ?
private schoola jobku sethukavum matangraga.!!!!!!!!!
Higher studies continue pannalana discontinue aidumonu payama irrku?!!!!!!!!!!!!!!!
so nama nillaimai ippadiyae ethanai naal varai MATHIL MELPOONAI aga irrukum. pls idea give me. Shall I Continue my studies in regular college?
எனக்கும் குழப்பம் தான் கண்டிப்பா நல்லது நடக்கும் படிங்க தொலைதுரகல்வியில படிங்க
Delete!!!!!!!!!"!!!!!!!!!!!!
ReplyDelete?????????????
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVignesh malar, manitha piravi enpathay padugalai(thunbangalai) sumapathu than
ReplyDeleteathil inpangal enpathu sila nerangalil matumay vanthu pogum
oru nanpanaga solkiraen
varutham kolatheergal
ungal kastangal maravum
kaneergal kanamal pogavum
nichayamai en thevanidathil pirarthikiraen
singa kutigal pattini kidakum
kartharai thedupavarkaluko
oru nanmaium kuraivu padathu
This comment has been removed by the author.
ReplyDeleteDEAR RAJALINGAM SIR, PLS. SEND ME THE THIRU. MLA. BALABHARATHI MAM.,
ReplyDeleteBECOZ TAMIL VACANCY INCREASE PATRI MAIL ANUPPA VENDRUM., MR. MANI SIR,
MR. SRI ONLY FOR U SIR, HW TO TAMIL TYPING ? AND GIVE ME THE DETAILS OF
MLA BALABHARATHI MAM., MAIL ID., IMMEDIATELY., BECOZ TODAY I WANT TO SEND THE EMAIL. TAMIL VACANCY REGARDING.,
This comment has been removed by the author.
ReplyDeleteTHANKING U., PLS. REPLY ME APPLERED201230@YAHOO.COM
ReplyDeleteBYE.,
வணக்கத்துக்குரிய வளர்மதி https://plus.google.com/101281392971303886082/about என்ற முகவரியில் சென்று பாருங்கள் இவர் வணக்கத்துக்குரிய வளர்மதன் என்ன பாக்குரிங்க அதில் பெண் போட்டோ போட்டு Basic Information
ReplyDeleteGender Male என இருக்கிறது என்ன வளர்மதி சாரி வளர்மதன் உங்களுக்கு கீழ்பாக்கம் address தரவா இல்லாட்டா எங்க இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா address தரவா தப்பு பன்னுனாலும் தடையம் இல்லாம பன்னுடா வா டி யா குறிப்பு யாரும் என்னைத் தவறாக என்ன வேண்டாம் இவர் நேற்று என்னிடம் கீழ்பாக்கம் address தரவானு கேட்டார் பாவம் அதன்
Rajalingam sir.....தாங்கள் யாரென்று எனக்கு தெரியாது...... இருப்பினும் தங்கள் கட்டுரைகளைப் படிக்கும் போது உங்கள் மீதுள்ள மதிப்பு கூடி கொண்டே போகிறது.....நன்றி
ReplyDeleteலொல்லு தாங்கமுடியல TRB
ReplyDelete