TRB-TNTET paper- 1 notification - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2014

TRB-TNTET paper- 1 notification

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013

Dated: 21-08-2014

Member Secretary

221 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நாளாயிரம் ..... மூவாயிரம் .....ஆனா இப்பாே

      பிம்பிலிக்கா பிலாப்பீ... ok bye...

      Delete
    2. பேப்பர் 1 ஆசிரிய நண்பர்களே நாமும் இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாமும் போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த வெயிட்டேஜ் முறைக்கு எதிராக நாமும் வழக்கு தொடங்கிடுவோம். சென்னை கோர்ட் வக்கீல் விபரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து வெளியிடவும். நாமும் நமது உரிமையை காப்போம்

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. இடைநிலை ஆசிரியர் மொத்த பணியிடம் 2583, SC ST BCM அதிகப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. ஆசிரியர் தேர்வு வாரியம் அனைத்து முடிவுகளும் வெளியிட்டு வருகிறது இதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால்


      சற்று தினங்களுக்கு முன் தினமணி செய்தியின் ஆசிரியர் கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்ற செய்தி நம்பகத்தன்மையாக உள்ளது...


      விரைவில் கலந்தாய்வு

      விரைவில் பணி நியமனம்




      Delete
    7. This comment has been removed by a blog administrator.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. Dinamalar paper and all news paper 4000 vacancy nu pottu ipo yellarayum aasai kaamiju ipti pojje ,

      Kaduvelu BC enna pavam seithom ,

      Aei Dinamalar paper 4000 vacancy nnu pottu un paper sale panni enga feelings ooda vilayanda neenga naasama pongada ,

      All my BC paper1 candidates pls prepare for Group4 ,
      2012 TET LA 89
      2013 TET LA 94 WTG 71.49 BC

      ENNA USE ????????????????

      Delete
    11. என்னோட கமெண்ட் அமட்டும் தேடி தேடி டெலிட் பன்றாரு.............

      இந்த அட்மின்....................

      Delete
    12. நியூஸ் சேனல் களும் செய்தி தாள்களும் குத்துமதிப்பாக காலிப்பணியிட எண்ணிக்கை வெளியிட தடை செய்ய வேண்டும் .......

      அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் .....

      Delete
    13. Unga comment delete panniyirunthatha parthavudanae yenakku sirippu vanthiruchu mr.santhosh
      neegalum "yaen comment mattum pathupathu intha admin delete pandraru"sollvum
      Saththiyama nalla siruchchittaen....
      Unga vartha,slank ellam parthu ungalukku thaniya rasigar mandram vachchuruvangalonu porama...

      Delete
    14. எங்க கைபுள்ளைய காணோம்

      Delete
    15. பிரதாப் சார் BCM க்கு அதிக பணியிடங்கள் எங்கே?CURRENT VACCANCY 30தான் சார்.

      Delete
    16. kalai rajaAugust 21, 2014 at 6:53 PM

      ஆமா சாா்..............

      நான் இன்று யாரையும் திட்ட கூட இல்லை..........

      அடமின் அதிகம டெலிட் பன்னியது என்னோட கமெண்ட் மட்டும்..............

      Delete
    17. TRB நம்மை மிகவும் சோதிக்கிறது....

      இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணமான
      பிரின்ஸ் கஜேந்ந்திர பாபு
      கருணாநிதி
      ராமதாஸ்
      அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் ......
      அவர்களுடைய வாரிசுகள் நம்மை போல் வேலை வெட்டி இல்லாமல் சந்தோஷமாக இருக்கவேண்டும் ......

      அவர்களுடைய வாரிசுகளுக்கு வேலை கிடைக்காததால் திருமணமாகாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்கையை சந்தோஷமாக அனுபவிக்கவேண்டும்

      என கடவுளை வேண்டிகொள்கிறேன் ......

      Delete
    18. jam viAugust 21, 2014 at 7:07 PM

      வாழ்த்துர மாதிரி தெரியலயே...................

      Delete
    19. Nisma Suhana your weitage mark

      Delete
    20. see backlog 174 cv 30 total 204 dont worry

      Delete
    21. Maniyarasan, Alex, Sri can anyone say expected cutoff for bc and Mbc candidates. ?

      Delete
    22. திட்ட வார்த்தைகள் இல்லை Santhosh P சார்......

      Delete
    23. IN WELFARE SCHOOL VACANCIES GT 22%

      Delete
    24. prathap sir oc ikku enna sir cutoff? eppadi sagadithuvitargale?

      Delete
    25. SC க்கு மட்டும் எவ்வளவு பணியிடம் வரும்??? ஆண்களுக்கு மட்டும் எவ்வளவு பணியிடம் வரும்??? யாராவது பதில் சொல்லுங்க... PLEASEEEEEEEEE

      Delete
    26. Pratap sir, BC vacant and cut off yevlo sir?

      Delete
    27. டாடி ........ எனக்கு ஒரு டவுட்டு ........

      போட்டி தேர்வு என்று சொல்லி OC,BC,MBC,SC,ST க்கு கட் ஆப் மார்க் வக்கிராங்கள்ள டாடி....

      அதுல OCல 70 மார்க் எடுத்தவனுக்கு வேலை குடுக்க மட்டங்கிறாங்க . ஆனா SCல 50மார்க் எடுத்தா வள குடுக்குறாங்க

      அதேமாதிரி 100மீ ஓட்ட பந்தயத்துல OC 100m, BC 80 m, MBC 60m, SC 40m, ST 1m ஓடுனா ப்ரைஸ் குடுப்பாங்களா டாடி .....

      சொல்லுங்க டாடி ..... சொல்லுங்க ....

      Delete
    28. பாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130

      Delete
    29. Yes nanba jam... Enimel 60--80--90--100 all of same 100

      Delete
  2. Paper 1key ipdina appa paper 2 secnd list cnfrm ah illa...ethir pathu nondhu porathey polapaiduchu ...

    Really paper 1 studnts has been cheated by govt...pavampa avanga..

    ReplyDelete
    Replies
    1. Mythily madam paper 1 ku welfare.school.vacancy vanthuruku..p bt ku varum..so kandipa 2 nd list varum

      Delete
    2. Undertaker sir plz doubt clarify pannunga,
      Secnd list cnfrm ah?
      And welfare la sc st mattumdan fill pannuvangala?
      Nan bc sir so wsit pannalama vendama plz tel me

      Delete
    3. conforma varum . Mythili mam.

      Delete
    4. OCக்கு இனி வாய்ப்பு இல்லையா அக்கா?

      Delete
    5. அப்புடியா ?....

      எப்புடி சொல்லுரிங்க உஷா மேடம் .....

      Delete
    6. aanal postings kuriaga erukkum yana ninaikkiren.

      Delete
    7. Kandip 2 list iruku.. Sc st welfare school vacant only for sc st.. But chennai kovi madurai managaratchi school and other minarity school bc mbc school vacant varum madam.. So point la miss pniruntha wait pnnunga madm..

      Delete
    8. Apdiya sir appa wait pannalama ?s undertaker sir pointla dhan miss pannirukn sir...
      Then corporation schools ellam serthu poduvangala plz sir irundha oru hope um poidumonu payama iruku sir nimmathiye illa sir plz plz plz sollunga unga rep kaga waiting sir

      Delete
    9. Second list for BT will come along with provisional selection list for SG. Cutoff will decrease up to 2 to 3 . All the Best for selected and to be selected SG and BT candidates

      Delete
    10. Mythily mam kandipa varum...neenga point.la miss paniruntha kandipa select aavinga.. Dont worry madm..kndipa maanagaratchi school vacant.varum

      Delete
    11. Romba romba thanks undertaker sir....again nambikai vandhuruku wait pandren sir...ethum news kidaithal theria paduthungal sir..

      Delete
  3. BV = 845 ,CV = 830 ,,Kal ar Reclamation Schools = 64, Adi-Dravidar Welfare Department =669,another language = 174 TOTAL POSTING = 1675+64+669+174=2582 for paper 1

    ReplyDelete
    Replies
    1. Adi diravidar departant la sc &st only plz reply .?????????!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Dear frnds adi dravidar welfare schools only appointed sc and st.Now am also working in ADWPS

      Delete
    4. ooo appadeengala madam appna other community ikku no chance sa?????

      Delete
  4. motham MBC EVALAVU PODA PORANGA?

    ReplyDelete
  5. அடுத்த இலக்கு...

    தேசிய AD நல வாரியத்திடம் விளக்கம் கேட்டு Notice அனுப்ப வேண்டும்.

    2012 ல் தமிழக அரசு TET நடத்திய போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். அந்த 2 தேர்வுகளுக்கு தளர்வு வழங்க கூறி ஏன் தமிழக அரசிடம் நீங்கள் பரிந்துரை செய்யவில்லை. அப்போது எங்களுக்கு நடந்த வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்தீர்களா?... 2013 TET தேர்வுக்கு மட்டும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு எல்லாம் முடிந்த நிலையில் 5 மாதம் கழித்து தளர்வு வழங்க பரிந்துரை செய்ததன் நோக்கம் என்ன..?
    நீங்கள் காலம் தாழ்த்தி பரிந்துரை செய்த மதிப்பெண் தளர்வால் TNTET 2013 Notification ல் உள்ளபடி 60% மதிப்பெண் எடுத்து முதலில் தகுதி பெற்றவர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டது வன்கொடுமையிலும் கொடுமை. எனவே தாங்கள் 2012 ல் நடந்த தேர்வுகளுக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையேல் 60% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதை செய்வதற்குத் தான் ஒரு நல வாரியம். ஒரே இனத்தை சேர்ந்த முதலில் தகுதி பெற்றவருக்கு முன்னுரிமை வழங்குவதால் எந்த வன்கொடுமையும் ஆகாது.


    ஜெயகிருஷ்ணன் TRB க்கு அனுப்பிய நோட்டீசுக்கு பதில் மனுவாக
    தேசிய AD நல வாரியம் அனுப்பிய வன்கொடுமை கடிதத்தை தான் காரணம் காட்டும்-jayakrishnan sir அப்படியே இவர்களுக்கும் ஒரு Notice அனுப்புங்கள்

    வெற்றி நிச்சயம்....

    இந்த letter ah anuppa எத்தன கோடி கொடுத்தாங்களோ.. எல்லாம் பணமும் நம்ம 1 year சம்பளம் தான்....

    ReplyDelete
    Replies
    1. ஜெயகிருஷ்ணா மனுவில் குறிப்பிட்ட ஒரு பகுதி.

      ஆசிரியர்களுக்கான தகுதிகளை மட்டுமே நிர்ணயிக்க மத்திய அரசு என்சிடிஇ-க்கு அதிகாரம் அளித்தது. ஆனால்............

      Delete
  6. Vijaya kumar chennai sir
    Please sharr your valuable opinion at hsudhan28@gmail.com
    Please reply sir

    ReplyDelete
  7. Sri sir, athi diravidar welfare department la sc &st only joppa????????

    ReplyDelete
    Replies
    1. அறிவிப்பில் அவ்வாறுதான் குறிப்பிட்டுள்ளார்கள்.அதிலும் பெண்கலுக்கு 50% உள் ஒதுக்கீடு உண்டு

      Delete
    2. யோசனை செய்து பாருங்கள். ஆசிரியர் நியமனத்தில் பெரும்பாலும் நியமனம் செய்ய படுபடுவது பெண்கள் தான். ஆண்கள் குறைந்த அளவில் தான் நியமனம் செய்ய பட்டு உள்ளனர். இதற்கு காரணம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க படுகிறது. இதே போல் ஆண்களுக்கு 30% இட ஒதுக்கீடு இருந்தால் கூட இன்று ஆண்கள் அதிக அளவில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய பட்டு இருப்பர். இது தொட‌ர்பாக ஏதாவது வழக்கு பதிவு செய்ய முடியுமா? இல்லை எனில் வரும் காலங்களில் ஆசிரியர் பணியில் பெண்கள் மட்டுமே இருக்க வாய்ப்பு உள்ளது.

      Delete
    3. Mbc and bc above 78 wtge only get job..
      So sad..

      Delete
    4. Preference is given to SC, SCA Candidates.. If enough candidates Not found then other community candidates also can get job in this kind of schools..

      Delete
    5. இது என்ன sir இப்படி ஒரு கேள்வியை முன் வைக்கிறீர்கள். உங்களது கேள்வி மிகவும் வினோதமானது

      Delete
    6. IN notification it is given that (preferential basis).it means preference will be given to sc,sca candidates.after filling these candidates if vacancy is there means other community can get chance.i think so friends.

      Delete
    7. Mahandera babu sir neenga soldrathu 100% true.. Kandipa ithu thavaru.. Kandipga aanagalukum inter or genereal % venum sir..... Otherwise it ill be sad for.future male.candidates

      Delete
    8. Dear Mr Maniyarasan

      Mentioned in SG notification as on preferential basis that means Mr Prakash Gopinath may be right in what he said above.

      Delete
  8. BT second list confirmed from this notification

    ReplyDelete
    Replies
    1. this seems no chance for 2nd list.

      Delete
    2. Kaleeswaran 2nd list confirm..because.sc st school. Vacancy varum..thats y alan sollirukanga.. So sc st welfare 2nd list varum..

      Delete
    3. etherparpukal miguntha ematraththai ...................

      Delete
  9. POTHUMA IPPA SATHOSAMA............... IS ALL IN THE FATE

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. MOVING

    TOWARDS

    "BRAMANDA MEDAI"

    ReplyDelete
  12. பேப்பர் 1 ஆசிரிய நண்பர்களே நாமும் இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாமும் போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த வெயிட்டேஜ் முறைக்கு எதிராக நாமும் வழக்கு தொடங்கிடுவோம். சென்னை கோர்ட் வக்கீல் விபரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து வெளியிடவும்.

    ReplyDelete
    Replies
    1. G. SHANKARAN AVL
      CELL 9840170099, 9444070099
      044-24328789

      19/1 venkatarathinam Road,(near velu military hotel of Eldams Road)
      Teynampet Chennai 600018

      Delete
    2. எதுக்கும் சுப்ரீம் கோர்ட் லயும் ஒரு கேச போட்டு வைங்க ......

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. மதிபிற்குரிய admini sir
      தரம் தாழ்ந்த பதிவுகளை நீக்கவும்.

      Delete
  13. GOOD BUSINESS

    (INCOME FROM TOMORROW)

    FOR

    ADVOCATES !!

    ReplyDelete
  14. இடைநிலை ஆசிரியர் மொத்த பணியிடம் 2583, SC ST BCM அதிகப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

    ReplyDelete
  15. அடுத்த இலக்கு...

    தேசிய AD நல வாரியத்திடம் விளக்கம் கேட்டு Notice அனுப்ப வேண்டும்.

    2012 ல் தமிழக அரசு TET நடத்திய போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். அந்த 2 தேர்வுகளுக்கு தளர்வு வழங்க கூறி ஏன் தமிழக அரசிடம் நீங்கள் பரிந்துரை செய்யவில்லை. அப்போது எங்களுக்கு நடந்த வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்தீர்களா?... 2013 TET தேர்வுக்கு மட்டும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு எல்லாம் முடிந்த நிலையில் 5 மாதம் கழித்து தளர்வு வழங்க பரிந்துரை செய்ததன் நோக்கம் என்ன..?
    நீங்கள் காலம் தாழ்த்தி பரிந்துரை செய்த மதிப்பெண் தளர்வால் TNTET 2013 Notification ல் உள்ளபடி 60% மதிப்பெண் எடுத்து முதலில் தகுதி பெற்றவர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டது வன்கொடுமையிலும் கொடுமை. எனவே தாங்கள் 2012 ல் நடந்த தேர்வுகளுக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையேல் 60% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதை செய்வதற்குத் தான் ஒரு நல வாரியம். ஒரே இனத்தை சேர்ந்த முதலில் தகுதி பெற்றவருக்கு முன்னுரிமை வழங்குவதால் எந்த வன்கொடுமையும் ஆகாது.


    ஜெயகிருஷ்ணன் TRB க்கு அனுப்பிய நோட்டீசுக்கு பதில் மனுவாக
    தேசிய AD நல வாரியம் அனுப்பிய வன்கொடுமை கடிதத்தை தான் காரணம் காட்டும்-jayakrishnan sir அப்படியே இவர்களுக்கும் ஒரு Notice அனுப்புங்கள்

    வெற்றி நிச்சயம்....

    இந்த letter ah anuppa எத்தன கோடி கொடுத்தாங்களோ.. எல்லாம் பணமும் நம்ம 1 year சம்பளம் தான்....

    ReplyDelete
  16. பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பட்டியல்????ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் Sc,st க்கு மட்டும் தான் இடமா?

    ReplyDelete
    Replies
    1. I think yes.. Only sc.st.students..

      Delete
    2. maniyarasan sir ad department only for sc and sca????

      Delete
    3. நிச்சயம் வரும் madam. இது 90% உறுதிப் படுத்தப்பட்ட தகவல்தான் madam.

      ஆனால் ஒட்டுமொத்த ஒதுக்கீடும் 50% இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காதது OC பிரிவினருக்கு உண்மையாகவே பெரிய பாதிப்புதான்.

      முடிந்தால் legal ஆக ஏதாவது செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று பாருங்கள்

      Delete
    4. என் விதியை யாரால் மாற்ற முடியும்?விடை பெறுகிறேன் கல்வி செய்தி.

      Delete
    5. கார்த்திக்கா கவலை வேண்டாம் இன்னும் சில நாட்கள் பொருத்து இருந்து பார்கலாம்.

      Delete
    6. Don't worry karthika we are with you.
      Wait Will do better for you

      Delete
    7. அனைவருக்கும் நன்றி.OCயில் பிறந்ததால் எதுவும் ஓசியில் இல்லை.எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

      Delete
    8. mam namala mathiri oc candidatuku occilla vendam paditha palanai thanthal kuda pothum ? 10 year senioriti, 77%, 107 tet mark ellam pochi tet nambi en two year pochi.

      Delete
  17. நண்பர்களே நாமும் பேப்பர் 2 உண்ணாவிரத போராட்ட களத்தில் ஐக்கியமாவோம். இந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய போராடுவோம். தொடர் உண்ணாவிரதம் இருப்போம்.

    நமது கோரிக்கை நிறைவேறும் வரை......

    ReplyDelete
  18. THANK YOU

    TRB

    FOR PAPER 1

    VACANCY RELEASED !!.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Alan notification la clear a iruku only sc st students nu.. Only welfare.school.vacant only for.sc.st

      Delete
  20. PG AND BT SELECTED CANDIDATES coming monday on 25.8.14. MANBUMIGU AMMA AVARKALUKU NANDRI seluthum vakayil oru vizha erpadu seithulom. Anaivarum varir in TRB office at 10am . pls cont 9943789978, 9894629600

    ReplyDelete
  21. பேப்பர் 1 ஆசிரிய நண்பர்களே நாமும் இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாமும் போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த வெயிட்டேஜ் முறைக்கு எதிராக நாமும் வழக்கு தொடங்கிடுவோம். சென்னை கோர்ட் வக்கீல் விபரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து வெளியிடவும். நாமும் நமது உரிமையை காப்போம்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  22. what about pg physics economics commerce final list

    ReplyDelete
  23. sir i got 70.48 % $ belongs to SC community .is thr any hope for my job sir pl rly anybody

    ReplyDelete
    Replies
    1. ungalukku sure ah posting vazhthukkal...

      Delete
    2. Suruli vel...i m also sc 69.02 male i have any chance

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. sir anybody reply to my words plz

    ReplyDelete
  26. Min Subramanian said in assembly on july 22
    Teachers vacant in AD welfare school 1408
    Now announced sgtr 669
    Remain 739 BTs
    its confirm...

    ReplyDelete
    Replies
    1. thavavu seithu paper 2ku scnd list varumnu yarum ethirparkathinga next examku padinga na padikka start panniten

      Delete
  27. Madurai highcourt stay kuduthuvitadhaga thagaval paravukiradhae? Unmayagava

    ReplyDelete
  28. 1%பேர் மட்டுமே மதிப்பெண் தளர்வால் பலன் பெற்று இருப்பர்..அது கூட ஏற்று கொள்ள மாட்டீர்களா?

    ReplyDelete
  29. பேப்பர் 2 நண்பர்களுக்கு இன்று என்ன நிலைமையோ அதே நிலைதான் நமக்கும் . நாமும் அவர்களோடு சேர்ந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெயிட்டேஜ் குறைவாக உள்ள அனைவரும் சிந்தியுங்கள்.

    GO 71 மாற்றம் அல்லது வேலைக்கான உத்திரவாதம் பெறுவதற்கு விரைந்து செயல்படும் நேரமிது. வா

    நமது இறுதிப்பட்டியல் வருமுன் தடைஆனை பெறுவோம் வாருங்கள் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. Itha notification nadanthu kondirukkom porattathirukku valu serkkum....
      thervu pattiyal vanthavudan porattathirkku alai kadalena varuveergal....

      Delete
    2. Chennai High Court Senior Advocates.

      Mr. Sankaran.
      Chamber no. 354

      Mr. Vijayan.
      Chamber no.461

      Pls go to chennai high court cambus. Meet advacates.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. இது என்னடா கொடுமையா போச்சி...உங்களுக்கு வாய்ப்பு இல்லை என்றால் உடனே போராட்டாமா ....நல்லவர்கள் நியாயத்திற்க்கு போராடியே வெல்ல முடியாத காலத்தில் ....நீங்கள் முழு சுயநலவாதிகள் போராடி ஒன்றும் ஆகபோவதல்லை....குறிப்பாக சீனியர் உங்களுக்கு ஒருபோதும் வேலை கிடைக்காது ....காரணம் உங்கள் சுய நலம் ....ஒரு ஆசிரியர் இடம் இருக்க கூடாத ஒன்று ....உங்கள் அழிவு உங்கள் கையில் .....வாழ்த்துகள் ....

      Delete
    6. பாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  30. Only 2582.....?plz tell about my chance.....75.73 bc female......anybody plz.....

    ReplyDelete
  31. Note: The estimated number of vacancies given above is tentative and subject to
    modification from time to time.

    ReplyDelete
  32. IN WELFARE SCHOOL VACANCIES GT 22%

    ReplyDelete
    Replies
    1. mr. Prathap AN NANBARAE., AD WELFARE SCHOOL IL MBC-KKU POSTING PODUVARGALA MATTARGALA?

      BT VACANCY INNUM 2ND LIST RELEASE SEYYAMAL IRUKKIRARGALAE., EAN ?

      PALLIKALVITHURAIYIL INNUM TAMIL PAPER 2 CREATIVE VACANCIES ULLATHA ?

      PLS. REPLY. JUST U GUESS AND REPLY SIR. THANKING UR POSITIVE

      ATTITUDE SIR., NW U R THE START UR GOOD SERVICE SIR.,

      Delete
  33. இதில் பி.சி க்கு எவ்வளவு காலிப்பணியிடங்கள் தயவு செய்து கூறவும்

    ReplyDelete
  34. nanparkalea second list varathukku vaaippu irukka?

    ReplyDelete
  35. Divide and Rule is effectively working now among the teachers
    they are fighting themselves very well

    ReplyDelete
  36. GT - 257
    BC - 297
    MBC - 224
    BCM - 203
    SC - 479
    SCA - 96
    ST - 104
    Hindu Piramalai - 64
    SC & SCA Schools - 669

    ReplyDelete
  37. I'm really upset. my weightage is 73.18 mbc. but no chance.

    ReplyDelete
    Replies
    1. surely you will get job bass. its true

      Delete
    2. me to MBC my weightage 71.07. iam expecting job till now. i have hope. please tell me may I have a chance? please say true

      Delete
  38. pls reply mbc cut off mark my wtg 74.99 paper 1 tet mark 102 female any chance

    ReplyDelete
  39. நிச்சயம் பணி உண்டு

    ReplyDelete
  40. இந்த முறை வாய்பை இழந்த நண்பர்களே தயவு செய்து இங்கு உள்ள சில சுயநலவாதிகளின் வார்த்தையை நம்பி உங்கள் காலத்தை வீணாக்க வேண்டாம் ....அடுத்த தேர்விற்கு தயார் ஆகுங்கள் ....கடின உழைப்பு ஒரு போதும் வீண் போவதில்லை ....என்ன நம் இலக்கை அடைய சிறிது காலம் ஆகலாம் ...

    ReplyDelete
    Replies
    1. இனி இழப்பதற்கு ஒன்னும் இருக்கபோவதில்லை.........
      அதனால் போரட வாங்கள்..................

      வெயிட்டேஜ் முறையை மாற்றுவோம......
      சீனியாாிட்டிக்கு மாா்க் கேட்போம்..........

      வாருங்கள் திரளாக.............

      பாா்த்துவிடுவோம்................

      Delete
    2. திரு சந்தோஷ் உங்களிடம் வாக்குவாதம் செய்ய நான் விரும்பவில்லை ....உங்கள் வலி உங்களுக்கு தான் தெரியும் ....சீனியாரிடிக்கு மதிப்பெண் கேட்கும் உங்களிடம் ஒரு கேள்வி ....இப்பொழுது உள்ள முறை படி உங்களுக்கு +2 எத்தனை மதிப்பெண் பெற்றிர்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் குறைந்தபட்சம் 4 மதிபெண்களாவது பெற்று இருப்பீர்கள் ....ஆனால் நீங்கள் கேட்கும் சீனியாரிடிக்கு மதிபெண்களாவது கொடுத்தால் ...நடப்பாண்டில் கல்வியல் முடித்தவர்களுக்கு எத்தனை மதிபெண் தருவார்கள் ....சீரோவா.....?இது உங்களுக்கு புரியும் ஆனால் ஏற்று கொள்ள மாட்டிகள் ...நீங்கள் இழப்பதற்கும் பெறுவதற்கும் உலகில் இன்னும் நிறைய உள்ளன தோழரே....வாழ்த்துகள்....

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. santhos sir nenga solvathu sari

      Delete
  41. addendum notification varuma?

    ReplyDelete
  42. KIND ADVICE TO PAPER 1 !!

    DON'T GO TO "SAMUTHAYA KUDAM"

    ReplyDelete
  43. Hardwork and one year expectation totally waste. my wtg74.17 Bc. Female. No chance

    ReplyDelete
    Replies
    1. Ungalukku chance irukku sister

      Delete
    2. உங்களுக்கு வாய்ப்பு உள்ளது தோழி ....பொருத்திருங்கள்...

      Delete
  44. my age is 30. this time no chance. so next time try pannalama? illa vera jobku try pannalama?

    ReplyDelete
    Replies
    1. இந்த வெய்ட்டேஜ் முறை மாற்றினால்.........
      அடுத்த டெட்க்கு படிங்க................

      மாறவில்லை என்றால் வேறு ஏதாவது லேலைக்கு செல்லுங்கள்.........

      Delete
    2. கண்டிப்பாக முயர்ச்சியுங்கள்....அடுத்த முறை நீங்கள் தேர்வாவது உறுதி ...வாழ்த்துகள் ...

      Delete
  45. HAI FRIENDS MY WTG 73.31 MBA MALE ANY CHANCE

    ReplyDelete
  46. see trb website. sg notification is deleted...

    ReplyDelete
    Replies
    1. இல்லையே இருக்கு சாா்................

      Delete
    2. Sgt notification ippo irukka sir? Pls check and tell me. I couldn't see now

      Delete
  47. HAI FRIENDS MY WTG 73.31 MBC MALE ANY CHANCE

    ReplyDelete
  48. Sir my weihtage is 68 sc any chance

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக கிடைக்கும்............

      உங்க இன பிரிவுக்கு நிறைய வேகண்ட்............

      கிடைக்கும்........சாா்.

      Delete
  49. தேர்வாகும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  50. any chance for me 73.18 mbc male.

    ReplyDelete
  51. Mbc female 75.63 any chance any one pls reply becoz i m very confuced

    ReplyDelete
  52. HAI FRIENDS MY WTG 73.31 MBC MALE ANY CHANCE
    PLZ REPLY FRIENDS

    ReplyDelete
  53. Mani sir pep 1ku anaithu pirivinarukm oru thorayama cutoff mark pathividaum pls sir my cutoff 78.12 mbc female enakku chance unda

    ReplyDelete
  54. ALL TET TEACHER PAPER-1, PAPER 2,ANAIVARUM ONROKOODUVOM CHENNAI IIL PORATTAM VETREPERUM.... ONRUPATTALL VETRI NICHAYAM VAARUNKAL CHENNAIYAI NOKKI

    ReplyDelete
  55. you definitely get chance mam....100%

    ReplyDelete
  56. frns...... i cnt see sgt notification page in trb website..

    ReplyDelete
  57. even paper 2 selection list is not opening,,,,, why frns?

    ReplyDelete
  58. Sir my wtg 72.77.bc.male.dob 1983.any chance sir.plz any one tell me.plz

    ReplyDelete
  59. பாதிக்கபட்ட நண்பர்களே ஒன்று சேருங்கள் உங்களுக்காக ஏற்கெனவே நண்பர் சதீஷ் களத்தில் போராடிக்கொண்டு இருக்கிறார் அவருக்கு வலுசேர்க்கும் வகையில் தாள் 1நண்பர்களும் ஒன்றிணையுங்கள்
    இப்போது நமக்கென்ன என இருந்தால் இதற்கு இனி எப்பவுமே முடிவு கிடைக்காது.
    இந்தியாவுக்கு சுதந்திரமே போராடியதால் தான் கிடைத்தது
    நண்பர்களே போராடுபவர்களுக்கு எதிராக கருத்து சொல்ல வேண்டாம் அந்த வலி அவர்களுக்கு மட்டும்தான் தொியும்

    இங்கு கருத்துக்களை பதிபவர்கள் வருங்கால ஆசிாியர்கள் எந்த கருத்தை சொன்னாலும் நாகாிகமான முறையில் சொல்லுங்கள் இந்த சமுதாயத்தில் மற்றவர்களை காட்டிலும் நமக்கு பொறுப்பு அதிகம்

    ReplyDelete
  60. My weight age 71.07 mbc may like have a chance? Please reply me . Please please please

    ReplyDelete
    Replies
    1. MBC male 71.53 any chance for me??????????????

      Delete
  61. ALL SELECTED CANDIDATES..........VARUM 25/8/2014 ANRU 10 AM ALAVIL CHENNAI IL NADAI PERUM PAARATU VILLAVIL KALUNTHU KOLLUMARU ANBUDAN ALLAIKIROM ....,DINDIGUL DIS SELECTED CANDIDATES PLS SEND UR PH NO...

    saisivagowri2008@gmail.cim

    ReplyDelete
  62. dont worry friends..nonthu nulagi irukum nenjangaluku...AMMA SEP 5 IL NALLA SEITHI NICHAYAM ANNOUNCE SEIVANGA....

    ReplyDelete
  63. Don't waste of time friends ithukku Mela onnum kiddaikathu vera job Ku pogalam

    ReplyDelete
  64. Don't waste of time friends ithukku Mela onnum kiddaikathu vera job Ku pogalam

    ReplyDelete

  65. The Tamil Crabs
    Wednesday, 19 January 2011 - 12:17 PM SL Time




    There is a famous tamil crab story, here is how, it goes:

    Once a fisherman catches few crabs and puts them into a pot , and covers it with a lid . Happy about his catch he dozes of asleep. As luck would have it, the lid is not properly closed and the crabs sense they could escape and start escaping.

    Out of all types of crabs in there( Hindi crabs, Gujarati crabs, Mallu crabs, English crabs, Sinhala crabs , Tamil crabs) all make it out safely but for the two tamil crabs which are stranded.

    The fisherman wakes up to find all crabs gone but for the two tamil crabs fighting with each other. Each time one crab tries to escape the other pulls its leg down !!!!

    ReplyDelete
  66. BCM ABOVE 90 DETAIL THERINTHAL SOLLUNKAL FRIENDS

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி