Aug 5, 2014
Home
kalviseithi
பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட்டதும் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் வெளியிட நடவடிக்கை -TRB
பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட்டதும் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் வெளியிட நடவடிக்கை -TRB
Recommanded News
Related Post:
77 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் அன்று தான் அப்பாய்ன்ட்மன்ட் 100% உண்மையான செய்தி...
ReplyDeleteஇது கசப்பான செய்திதான் ஆனால் இதுதான் உண்மை
பரவாஇல்லை TRB க்கு ஒரு ரசிகன் இருப்பது சந்தோஷமே ......
Deleteஅப்படியே அதை 1௦௦௦ % ஆக மாற்றிக்கொள்ளுங்கள் ......
அப்போதுகூட TRB ஐ யாரும் நம்ப தயாராக இல்லை .....
செப்ட ம்பர் 5 இல் அப்பைன்மென்ட் என்பது கசப்பான செய்தி அல்ல ...
மிகவும் இனிப்பான செய்தி . அது உண்மையாக இருக்கும்வரை .....
அப்படியே எந்த வருடம் என்று TRB இடம் தெளிவாக கேட்டு சொல்லுங்க சார் ......
TRB sir,
Deleteennoda paper1 weightage75. suppose 2000 posting potta enaku job kidaikuma pls rply
கட்டாயம் உண்டு பிரவீன்
Deletethanks TRB rasigan sir
Deletesir eppa list varuma?nanga summa irrukurathuku higher studies continue pannalama?
Deleteதமிழ் ஆசிரியர்களின் கவனத்திற்க்கு
Deleteதமிழ் ,ஆங்கிலம் ,கணிதம், அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) வரலாறு, புவியியல் என மொத்தம் ஒன்பது பிரிவுகள் உண்டு இதில் இரண்டாவதாக அதிக அளவு தேர்ச்சி (9851) தமிழ்த்துறைக்கு ஒதுக்கபட்ட காலிபணியிடங்கள் மிக மிக குறைவு 772
அதே போல் கணிதத்திற்க்கும் மிக குறைவான காலிபணியிடங்கள் 912+82:994 மொத்த தேர்ச்சி 9074
தமிழ் மற்றும் கணிததுறை நண்பர்கள் இனைந்து இனிமேல் வரப்போகும் கூடுதல் பணியிடங்களில் தமிழ் மற்றும் கணிததுறைக்கு அதிக அளவு ஒதுக்க போராடுவோம் மற்ற துறை காலிபணியிடங்களில் எடுத்து நமக்கு ஒதுக்க வேண்டாம் நமக்கு உரிய பணியிடங்களை மறைக்காமல் வெளியிட போராடுவோம் மேலும் சில தகவல்களுக்கு
சதீஸ் குமார் 8760561190
பிரகாஸ் 9787374420
தமிழ் படித்த அப்பாவி பட்டதாரி ஆசிரியர்களின் கவனத்திற்க்கு,
Deleteபரிசோதனைகளற்ற வாழ்க்கை வீண், நாம் இன்று எதிர்கொள்ளும் சவால்களும் பிரச்சனைகளும் இன்று உருவாக்கப்பட்டதல்ல, ஆனால் அதற்கு தீர்வு நம்மிடம் உள்ளது, ஆம் அந்த தீர்வு வெளியில் இருந்து கிடைக்காது, கிடைக்கவும் முடியாது, அந்த தீர்வு தான் போராட்டம், இது ஒன்றே தீர்வு, மனித குலம் பல கற்பனைக்கெட்டாத போராட்டத்திற்கு பிறகு தான் இந்த நிலையை அடைந்திருக்கிறது, போராடாத இனங்கள், போராட மறுத்த இனங்கள், போராட தெரியாத இனங்கள் போராட பயந்த இனங்கள், மொழிகள், விலங்குகள், தாவரங்கள், இன்று பூண்டோடு அழிந்து போயுள்ளது, அழிவு நிச்சயம்.
நாம் அனைவரும் வசதி படைத்த வீட்டு குழந்தைகளோ, இந்த வாய்ப்பு இல்லையென்றால் வேறு தொழில் தெரிந்தவர்களோ அல்ல, ஒவ்வொருவரும் எப்படி கல்லூரி முடித்தோம், எங்கே கடன் வாங்கி கல்வியியல் பட்டம் பெற்றொம் என்று வார்த்தைகளில் சொல்லவோ எழுதவோ முடியுமா உங்களால்?அதையும் தாண்டி இந்த தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றொம், இதுவெல்லாம் பழங்கதையாகிவிட்டது இன்று.
நான் ஒன்றை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன், அகில இந்திய குடிமைப்பணி தேர்வு கடுமையாக உள்ளது என்றும் புதிய பாடத்திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று மாணவர்கள் மிக கடுமையாக போராடி காவல்துரையின் அடிகளையும் மிரட்டல்களையும் வாங்கி இன்று வயது வரம்பு சலுகைகளை பெற்றுள்ளார்கள்,இன்று அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பாடத்திட்டம் கடுமையாக உள்ளதென்று கடந்த ஆறு மாதமாக போராடி வருகிறார்கள், மத்திய அரசாங்கம் அசைந்து கொடுக்க துவங்கியுள்ளது.
நாமும் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டேயாக வேண்டும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட கடைசியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது, மற்ற துறை மாணவர்களுக்கு ஆச்சர்யமாகவும், வெருப்பாகவும் இருந்திருக்கும், ஆனால் அதன் உண்மையான காரணம் கடந்த மாதம் சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்து போராடிய 30 பேரை கேட்டால் தெரியும், தங்களது ஆசிரிய பட்டயப்படிப்பின் மதிப்பெண்ணை கல்வியியல் பட்டத்தின் மதிப்பெண்ணிற்க்கு மாற்றாக இணைக்க வேண்டும், தமிழ் புலவர் பட்டயத்தினை சேர்க்க வேண்டும்,+2 மறுதேர்வு மதிப்பெண்ணை சேர்க்க வேண்டும் என்று ஐந்திற்க்கும் மேற்ப்பட்ட கோரிக்கைகளுக்காக நடத்திய போராட்டத்திற்கு பின்பு தான், வாரிய அதிகாரிகள் இசைந்து கொடுத்தார்கள், உங்களுக்கு வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்படும் என்ற் உறுதி கூறினார்கள்,
அதனால் பயனடைந்தவரர்கள் 4,000 பேர்,வெறும் 30 பேரால் இதை நடத்திக்காட்டும் போது 72000 பேரால் ஒன்றும் செய்ய ுடியாதா??????????????
நம்மில் பலர் வாழ்க்கையில் நமது சொந்த பிரச்சனைகளுக்காக போராடியிருப்போம், போராடிக்கொண்டிருக்கிறோம், பொது பிரச்சனைகளுக்கு, சமுதாய பிரச்சனைகளுக்கு எத்தனை பேர் வீட்டை விட்டு வெளியில் வந்து போராடியிருப்போம் யோசித்துப் பாருங்கள், இப்போது கூட இது பொது பிரச்சனை அல்ல நம் போன்றவர்களுக்கு, நாம் இந்த போராட்டத்தை இறுதி வாய்ப்பாக கடைசி முயற்ச்சியாக நினைத்து போராட்டத்தை ஆரம்பிப்போம்,
நாம் இழப்பதற்க்கு ஒன்றும் இல்லை, இந்த வாழ்க்கையை தவிர, ஆனால் பொன்னான எதிர்காலம் உள்ளது, அனைத்து ஆசிரியர்களே ஒன்று கூடுங்கள், உங்கள் வருஙகால சந்ததியினருக்கு சொல்ல ஒரு தோல்வி கதை கூட கிடைக்கலாம், நாங்கள் போராடினோம், மிகப்பெரும் போராட்டம்,இறுதியில் நாங்கள் தோற்றோம் என்று கதை சொல்லக்கூட வாய்ப்பு கிடைக்கும், ஆனால் போராடாமல் தோற்றோம் என்ற பழிச்சொல்லுக்கு ஆழாக வேண்டாம்.
காலிப்பணியிடங்களை அதிகரியுங்கள், தேர்ச்சி பெற்ற அனைவருக்கம் பணி வழ்ங்குங்கள், நாங்கள் தகுதியுடயவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம், நாங்கள் பதிவு மூப்பு முன்னனுரிமையை இழ்ந்துள்ளோம் ஆனாலும் தேர்ச்சி பெற்றோம்,
போராட தயார் ஆகுங்கள், வாசகங்களை தயார் செய்யுங்கள்
வாழ்த்துக்கள்.
Mr sathish sir English student how many people are passed pls tel me
Deleteகாலை வணக்கம்
ReplyDeleteஅறிவொளி சார் சீக்கரம் பட்டியல் வெளியிடுங்க நிலைமை சொல்லிகரமாதிரி இல்லை
Deleteஅப்புடில்லாம் சொல்லப்படாது....
Deleteபல வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம் சிக்கி உள்ளதால் இறுதி பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் நிலவுகிறது. மேலும் நேற்று 5% Relax கேஸ் கியரிங் பெஞ்ச் கோர்ட்டில் வந்தது.
Deleteவழக்குகளின் முடிவுக்கு பிறகுதான் இறுதி பட்டியல் வெளியாகும் என்பது தான் உன்மை. இன்று கூட வெயிட்டேஜ் சம்பந்தமான வழக்கு பெஞ்ச் கோர்ட்டில் வருகிறது.
மேலும் இறுதிப் பட்டியல் வெளிப்படையாக இல்லையென்றால் நானே வழக்கு தொடருவேன். ஒழிவு மறைவில்லா நீர்வாகம் என்றால் வெளிப்படையான இறுதிப்பட்டியல் வேண்டும்.
இது தான் உண்மை நிலை அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் நண்பர்களே. நடப்பதும் நன்மைக்கே. பொறுமை காப்போம்.
நன்றி.
எருமையை விட பொறுமையாக இருந்துவிட்டோம் ....
Deleteஇதற்கும் மேலா பொறுமை காப்பது...
அறிவொளி மேடம் சார் இல்லை.
DeletePavi, மதிப்பிற்குரிய அறிவொளி ஐயா அவர்கள் ஆண் தான் பெண் அல்ல
Deletepavikku narather vellai parpathe oru pozhuthu pokku
Deleteenni TRB kenchanum pls list vittuviten parunga parunganu antha alavuku ellam veruthu poiduvanga./
DeleteTrb yaen late panraganu thaeriala but aendha vidha olivu maraivum ilamal pattial vaeliyidapattaal nallathu
ReplyDeleteYes. I also told this earlier.
ReplyDeleteTrb rasikan sir wt 60.63 (women) english major mbc chance iruka?
ReplyDeleteபணியிடங்களை பொறுத்தே அமையும் சிவா
DeleteTrb rasikan sir wt 66.59 history major sc chance iruka?
DeleteGood morning frnds elarum nit nalla thunguningala
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ReplyDeleteதர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட, பல மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள், நேற்று காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இறுதி தேர்வு பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கோஷம் எழுப்பினர். பின், சில தேர்வர்கள், டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளியை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர்.
இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு, ஜூலை மாதம் தேர்வு நடந்தது. ஓர் ஆண்டை கடந்த நிலையிலும், இன்னும், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடவில்லை. 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய நடந்த தேர்வில், தமிழ் ஆசிரியருக்கு மட்டும், தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பின், பணி நியமனமும் நடந்துவிட்டது.
மற்ற பாடங்களுக்கு, இறுதி பட்டியல் வரவில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு, இறுதி பட்டியல், விரைவில் வெளியாக உள்ளது. அத்துடன் சேர்த்து, முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலையும் வெளியிட வேண்டும். இவ்வாறு, தேர்வர்கள் கூறினர்.
இதுகுறித்து, அறிவொளி கூறுகையில், ''பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட்டதும், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
sir antha patatharikum eppa viduvangalam atha solasollunga? pg paper 1 ayyo mentel ayiduven??
DeleteVijay sir english major women cut off evalavu?
ReplyDeleteஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
ReplyDeleteநமக்கு முதல்முறையாக எழுத கற்பித்த ஆசிரியர் இன்றும் அதே ஆசிரியராகவே
இருக்கிறார். ஆனால், அவரால் கற்பிக்கபட்டவர்கள் அவரை விட பணம் மற்றும்
பதவியில் உயர்ந்த இடத்தில இருக்கிறார்கள் என்பதே உண்மை அல்லவா? .
இங்கே,அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கம்
அவர்கள், தனது மகனின் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய ஒரு கடிதம்.
ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கற்பிக்கவேண்டியவை எவை என்று பட்டியல் தருகிறார்
திரு.ஆபிரகாம் லிங்கம்.
மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
என் மகன், அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும்
உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல, பின்பற்றத்தக்கவரும்
இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று,
அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்,
ஒவ்வொரு பகைவனைப் போல, ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு
கற்றுக் கொடுங்கள்.
அடுத்து நான் சொல்ல வருவதை, அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத்
தெரியும். ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற
ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள்.
பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள்.
எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து
காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக்
கற்றுக் கொடுங்கள்.
ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை, பள்ளியில்
அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும்,
முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப்
பயிற்சி கொடுங்கள்.
கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல், சுயமாகச் செயல்படும்
தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர்
விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால்
எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
தன் செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும்
உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால், தன் இதயத்திற்கும், தன் ஆன்மாவிற்கும்
விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இது, மிகப்பெரிய பட்டியல் தான். இதில், உங்களுக்குச் சாத்தியமானதை
எல்லாம் அவனுக்கு, நீங்கள் கற்றுக் கொடுங்கள்.
அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்.
இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கம்.
அப்புடியே TRB தலைவர் , TET மாணவர்களாகிய நம்மைப்பற்றி ஒரு கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்று உல்டா வாக யேசித்து பாருங்கள்....
DeleteThank you Mr Surely Vel
DeleteFinal list podunkapa
ReplyDeleteமணியரசன் சார் மீனாட்சி இன்னும்
ReplyDeleteடி. ஆர்.பி போகலையா. உங்கள் ஆதங்க கவிதை அருமை . கவிஞர்களை உருவாக்கும் டி .ஆர்.பி க்கு நன்றி.
on the way lla kadathitangalam menakchiya.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteZoology 307/405,k don't feel zoology teachers.Innum corporation ,sc,BC welfare schools vacant iruku
ReplyDeleteTRB Rasigan sir History BC (PH) weitage 61.50 chance irukka?
ReplyDeleteவாய்ப்பு உள்ளது பான்டி
Deleterasigan sir oc ikku paper 1 evalavu persentage irrukanum thorayamaga sollunga sir?
DeleteZoology tm all persons get job.
ReplyDeleteindru en vazhkayai pradhibalikum naan paddithu rasitha kavidhai:
ReplyDeleteEN AMMAVAAL EDUTHU VEETU VAASALIN
OORATHIL VAIKAPATTA PAZHAYA KANJIYUM "SUTTADHU"
EN APPAVIN DHANDA SORU ENDRA VARTHAI EN
KAADHIL VIZHUNDHADHALL..........
Zoology 307/405,k don't feel zoology teachers.Innum corporation ,sc,BC welfare schools vacant iruku
ReplyDeleteruban sir zoology il bc candidates than adhikama pass pannirukanka bcku confirma solla mudiyathu
DeleteRuban sir english major women mbc cut off evalava?
ReplyDeleteexamku prepare panna nankalae ivlo time edukala papers correction pani posting poda ivlo nall thevaiya? unmaiyelae unkaluku job podra idea iruka illaiya?
ReplyDeleteசத்தியமா எனக்கு job போடுற ஐடியா தான் இருக்கு...
Deleteஅனா என்ன பண்ணுறது நெதக்கி அமெரிக்க உளவாளிகள் ரெண்டுபேரு வந்து file ல எல்லாம் தூக்கிட்டு போயட்டங்கலே .....
அந்த file மட்டும் என் கைக்கு கெடக்கட்டும் உடனே job குடுதுடுறேன்...
தமிழுக்கு மட்டும் வேகண்ட் அதிகமாக்கவில்லை என்றால்.................
Deleteமுடிந்த எலெக்ஸன்ல நான் ஆளும் கட்சிக்கு தான் ஓட்டு போட்டேன்.....
இருந்தாலும் கலைஞா்கிட்டயும். ராமதாஸ்ட்டயும் சொல்லி அறிக்கை விட சொல்வோம்........ஆமா
வேற ஒன்னும் செய்யமுடியாது இன்னும் ஒன்னரை வருடம் தான் ஆடுங்க......................
jam vi sir u reply something but am not able to read tamil in my mobile version so pls reply in english or thanglish dont mistake me sir
Deleteenakku english la pudikkaatha ore vaartha "mistake".
Deleteok ok
DeleteSANTHOSH.P Sir KALAIGNAR oru 10days before TET patri oru ARRIKAI
Deletevelietaar athanaal thaano ennavo IVAR solli NAAM en LIST VIDANUM
appadinu ninaikiraangalo ennavo. elaam antha AADAVANUKU
therum.
This comment has been removed by the author.
ReplyDeleteSg teachers ralated'a eathaume peasamatangala intha trb. Poratam panninathaan eallam nadakumo.
ReplyDeletepaper 1 pls contact 9788855419
Delete2895 முதுகலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தும்போது பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 43000 பேரில் 300 பேர் கூடவா போராட இல்லை ?
ReplyDeleteIntha trb paduthura paatula paper1ku command poda kooda alilla.
ReplyDeleteவழக்குகளின் முடிவுக்கு பிறகுதான்
ReplyDeleteஇறுதி பட்டியல் வெளியாகும்
தமிழ் இலக்கணத்தில் வழக்கு இருவகைப்படும்.
Deleteஇயல்பு வழக்கு
தகுதி வழக்கு
தமிழ் இலக்கணத்தில் வழக்கு என்பது மக்களின் பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் சொற்கள் வழங்கப்படும் முறை அல்லது பயன்படுத்தப்படும் முறை ஆகும். நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தனரோ நாமும் அவ்வாறே வழங்கி வருவதைக் குறிக்கும். வழக்கு என்பது மரபு அல்லது பழக்கம் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது. ஒரு சில காலத்தில் இலக்கண விதிகளுக்கு மற்றாகச் சொற்கள் பயின்றுவரின் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே வழக்காகும்.
இந்த வழக்கு எப்ப முடியும் .....
jam vi sir vazhaku mudinthu eyalpu thirumpumpothu thaguthi vazhangum TRB
DeleteAtham kidayathu sir postin podra function date cm kuduthachina case pathilam kandukamatanga intha trb. Trb'ku theva cm pathilum funtion dateume thavira case'oda mudivu illa.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNEXT MONTH !!!
ReplyDeleteTHIS DAY (sep 05) !!!
NEW TEACHERS BORN !!!
Mr vijay are you dreaming ? I an sure next month they never possible to give posting!!!!! if they will have given i remove my hairs from my head .its my offer for trb temple
ReplyDeletepap1 பற்றிய தகவல் ஏதும் இல்லையா சார்....நாம் இன்னும் அமைதியாக இருக்கனுமா
ReplyDeleteஉங்களுக்கும் மிக பெரிய ஆப்பு காத்துகிட்டு இருக்கு அவசரபடாதீங்க.......
Deleteஒவ்வொரு ஆப்பா செதுக்கனும் இல்லையா பொருங்க பெருசா ஆப்பு வைப்பாங்க................
பேப்பர் 1 கு கண்டிப்பா 2௦௦௦ போஸ்டிங் கு மேல வரும் .இல்லன சந்தோஷ் கு பெரிய ஆப்பா வைப்போம்.
Deleteelanjeran contact 9788855419
DeleteELANJERAN UR MOBILE NUM PLS
Deleteபோஸ்டிங் தான போடுவாங்க ஆனா எந்த வருடமுனு தொரியல.
ReplyDeletesathish sir,Nanum ungalodu inaikiren. Tamil thurai mattum yeen vanjikkapadukirathu.Tamil thurai thozharkale ondru kooduvom, velluvom.sathish, prakash please reply.
ReplyDeletepaper 1 teachers pls contact 9788855419 or mr.rajalingam sir
ReplyDeleteDEAR RAJALINGAM SIR PLS SUPPORT PAPER 1 TEAM
ReplyDeleteDear 90 Marks above Candidates This is very important,
ReplyDeleteVarukira FRIDAY (08.08.2014) Andru Kaalai 10.00AM kku Chennai TRB Munbu Namathu Niyayamana Koarikkaiyai Valiyuruthiyum GO 71 Endra Thavaraana Weightage Mudivaal Senior candidates Paathikkappaduvathaiyum Suttikkaatti Namakku Niyayam Vendiyum MAAPERUM MUTTRUKKAI POARAATTAM Nadaipera Ullathu Anaivarum Kandippaga Kalanthu kolla Vendukirom Ellaiyendraal Entha Piraviyil Aasiriyar velai Enpathe Kaanal neeragividum Enpathai Maranthu vidaatheergal.
20.06.2014 Andru Chennai Cheppakkathil Namathu Poaraattam Nadai Petra Pothu Eppadi Aatrharavu alithu Vantheergalo athu poal Marakkamal Varavum.
Eppadikku- Kasinathan. Punitha Matrum Poaraatta Kulu Poruppaalargal
Cantact-9943374909
Pls, anyone tell me, how many candidates in zoology tamil medium?
ReplyDeleteஇதுக்கு அப்பரம் டிஆர்பி வந்து நாங்க பெயர் பட்டியில் விட்டுடோம்னு சொல்லி சாத்தியம் வச்சா கூட யாரும் நம்பபோரது இல்ல.
ReplyDeleteTrb rasigan sir my cutoff is 64.87 in chemistry .will i get posting
ReplyDeleteIam bc.
ReplyDeleteIs there seats separately allocated for male female or all come together?
ReplyDelete