அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் பணியிட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மொத்தம் 1675 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 1ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு 2ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளூர் காலியிடங்களுக்கு 3ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு 4ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் இல்லாததால் இந்த மாவட்டங்களை சேர்ந்த பணி நாடுநர்கள் 1ம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டாம். வேறு மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு பணி ஒதுக்கீடு ஆணை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் போன்ற மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளன.
எனவே இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நியமன ஆணை வழங்கும் பணியை தகுந்த இடவசதி உள்ள பள்ளிகளில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தொடக்கக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். சான்றிதழ் சரிபார்த்தல் முடிந்ததும் நியமன ஆணை வழங்கப்பட்டு ஆணை பெற்றவர்கள் செப்டம்பர் 8ம் தேதி பணியில் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு
REQUEST TO UNMARRIED TET
ReplyDeleteSELECTED WOMEN !!
1). PLEASE MARRY A MAN WHO HAS
MISSED JOB IN THIS TET EXAM !!
2). PLEASE MARRY A MAN WHO HAS
NO JOB.
3). PLEASE MARRY A MAN WHO
PREPARES FOR COMPETITIVE EXAMS.
4). EMPLOYED WOMAN SHOULD
MARRY UNEMPLOYED MAN TO
REDUCE UNEMPLOYMENT.
vijay nalla thathuvam
DeleteHi Dear Paper1 not selected Candidates,
DeleteNow Paper 1 candidates are in TRB office to give petition. All media
(SUN, Puthiya thalaimurai, Sathyam, Kalaignar) are coming soon. Already they agreed to support. Please come to TRB office before 9.30 to provide support for us. We are asking to increase vacancies.
Thanks
Pls contact:
9543391234.
9698149591
9791551745
இன்று கலந்தாய்வு செல்லும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். தர்மபுரி மாவட்ட நண்பர்களை வரவேற்கிறேன்.
DeleteAll appointment. Subject. To. Out. come. Of. Judgement. Final hearing. Coming. Monday. No. Stay. Order. Given. For. Counseling. And. Appointment. All. The. Best
DeleteThank you sir.Now only we feel relaxed.
Deleteசென்னை பேரணியில் செல்லமுத்து மற்றும் பலர் விசம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
Deleteஉயிர் பலி கொண்டுதான் இந்தமுறை மாறுமா. ஏன் என்ன பிரச்சனை என்று அரசு செவி சாய்காதா.
இங்கு ஆயிரக்கனக்கானோர் போராடிக்கொன்டிருக்கிறார்கள். நண்பர்களே முடிவு தெரியாமல் யாரும் வீடு திரும்புவதாக இல்லை.
அவர்களுக்கு பக்கபலமாய் நாம் இருக்கிறோம் என்பதை உனர்த்த வாருங்கள் சென்னைக்கு.,.
காலை வணக்கம் கல்வி செய்தி, தாள்-1 நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..கலந்தாய்வில் நுழைவு சீட்டு இல்லை எனில் என்ன செய்வது என கேட்டு சொல்லுங்கள்...பாவம் பல தோழர்கள் தவறவிட்டு விட்டு என்ன செய்வது என தடுமாறுகின்றனர்...இது அவர்களுக்கு உதவியாக இருக்கும்....அதேபோல் கலந்தாய்வின் நிகழ்வுகளை கல்வி செய்தியில் பதிவிடுங்கள்...
ReplyDeletenot necessary if u have individual query letter thats ok take two set of xerox copies
Deleteசென்னையில் மாபெரும் பேரணி....
ReplyDeleteபாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.
கோரிக்கைகள்
1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..
2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..
3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...
இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.
மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...
முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
இப்படிக்கு
பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு....
Contact :
Rajalingam Puliangudi-
95430 79848
Selladurai - 9843633012
Paramanantham - 98428 74329
Kapilan - 909201 9692
Start pannitingala..... Poraligale Ungalin register no kodungalen
DeleteChennai-Ku vanga thampi tharen.....
DeleteUngalukku vayitterichal start Aaiducha????
if minimum 500 persons participate it is PERANI
DeleteIF 100 PERSONS PARTICIPATE IT IS SIRIYA ANI
IF 50 PERSONS PARTICIPATE IT IS ??????
If 6 persons are participating, then it is called " ARANI". How is this ?
Deleteராஜலிங்கம் சார்...பேரணி எங்கே போகுது...ஒரு தகவலும் இல்லையே சார்..
Deleteசென்னை பேரணியில் செல்லமுத்து மற்றும் பலர் விசம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
Deleteஉயிர் பலி கொண்டுதான் இந்தமுறை மாறுமா. ஏன் என்ன பிரச்சனை என்று அரசு செவி சாய்காதா.
இங்கு ஆயிரக்கனக்கானோர் போராடிக்கொன்டிருக்கிறார்கள். நண்பர்களே முடிவு தெரியாமல் யாரும் வீடு திரும்புவதாக இல்லை.
அவர்களுக்கு பக்கபலமாய் நாம் இருக்கிறோம் என்பதை உனர்த்த வாருங்கள் சென்னைக்கு.,.
Individual quarry pothum...... Hall ticket -l namathu photo irukum atharkagathan hall ticket thevai engintranar ithu periya piratchanai illa payapada vendam all the best
ReplyDeletethank u frnd...
Deletesir any one tell when paper2 maths second selection list. iam waiting....
ReplyDeleteeveryday iam expect for second list.please tell
Nichayam varum. Kavalai vendam. Uzhaipum, nermaiyum veen povathillai....
ReplyDeleteWe are in front of trb office. Friends come to trb office by 9am
Deleteunga porattam pidikavillai enaku, anal athil oru nermayum unmayum ullathu valthukkal
DeleteMiddle school Tamil teacher vacant irukku.anal posting potuvadhu illai
ReplyDeleteThadai utharavu entru solgirirgale!!!! Already thadai aanai kettatharku illai entrum counciling nadatha entha thadaiyum illai entru judgement vanthatha maranthuviteergala panathai selavu seiyatheergal
ReplyDeleteSRI SIR pls clarify MY DOUBT. i am salem district.in my hall ticket i give salem address. i wrote PAPER 2 TET EXAM in cuddalore district and attend CV in cuddalore. now (03.09.2014) where i have to attend counselling. pls clarify.
ReplyDeleteநீங்கள் சேலத்தில் தான் பங்கு பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.. இன்று கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு சென்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்...
Deletesri sir where have u gone last two days. sir please give the details about bt dee dept science counseling plzzzzzzzzzzzz
Deleteநண்பரே.. நான் ஏற்க்கனவே சொல்லிய பதில் தான் அறிவியல் பிரிவிற்க்கான கலந்தாய்வு எப்படி என்று எனக்கு தெரியாது.. அதனால் வேறு யாரிடமாவது விசாரியுங்கள்..
Deleteஸ்ரீ அவர்களே உயர்நிலை பள்ளியில் இடம்பெறு பட்டதாரி ஆசிரியர்கள் என்று பணியில் சேரவேண்டும் ?
Deleteஅடுத்த வேலை நாளிலேயே சேரலாம்... மாற்றமிருந்தால் அறிவிப்பார்கள்...
Deleteநன்றி
Deletesri neengal salema?
Deleteஆம்..
Deletenanum salem.
Deletenow i am in LFHS
list not paste
Deletekalipani edam ottappadavillai. - salem
Deletepls updated
Deletewat about dse and dee change... are they ll conduct seperatly or they ll merge the list
ReplyDeleteMostly b.t ..teachers um sep 8 than scl poga vendi irukkun enru ninaikiren....munnadiye solliduvangalanu theriyala
ReplyDeletethose who have been selected in DEE BT They have lot of promotion chance dear friends
ReplyDeleteNo. Remote chance.
DeleteKishore sir intha nakkal naiyandi vendam unga velaiya parunga
ReplyDeleteCv call letter kappangla??????
ReplyDeleteஅழைப்பு கடிதம் கேட்டாலும் கேட்கவில்லை என்றாலும் எடுத்துச்செல்லுங்கள்... இல்லையென்றால் இன்னும் trb தளத்தில் உள்ளது தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்...
Deleteஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்
Deleteஸ்ரீ நண்பரே தாங்கள் சேலமா? நானும் சேலம்தான் 3ந் தேதி நோில் சந்திக்கலாம் உங்கள் கைப்பேசி எண்ணை இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும் நண்பரே
rrameshmca@yahoo.com
நண்பர் ஸ்ரீ அவர்களே. பட்டதாரி ஆசிரியர்கள் என்னென்ன சான்றிதழ் எடுத்து செல்ல வேண்டும். சான்றிதழ்களிழ் சாண்றொப்பம் பெறவேண்டுமா. நன்னடத்தை சான்று பெறறு செல்ல வேண்டுமா.தயவு செய்து தகவல் கூறவும்.
DeleteSri sir trb web site la cv call letter open aagala. Pls help me. My number 13TE59203456. Mail id lenitha1990@gmail.com
DeleteAll the best for sg teachers..
ReplyDeleteSri sir where have u been for two days
ReplyDelete...unga comments illama kalvi seithi nalla illai sir..
Sri sir m 2nd list xpcting candidate. 2nd list wil cum r not sir? Maanagaratchi school vacancies lam inum podala dana sir??? Ada publish panvangala sir? Plz reply
ReplyDeleteSri sir trb web site la cv call letter open aagala.
ReplyDeleteSri sir trb web site la cv call letter open aagala. Pls help me. My number 13TE59203456. Mail id lenitha1990@gmail.com.
ReplyDeletehttp://111.118.182.232/Paper2_08082014/ResultPrint.aspx?RollNo=59203456 search in this address frnd
Deleteகலந்தாயவிற்காக திருச்சியில் நான்...சில வழிகாட்டலை அதிகாரிகள் கூறுகின்றனர்.....
ReplyDeletevazhthukkal nanbare
Deleteநண்பர் இளஞ்சி அவர்களே. பட்டதாரி ஆசிரியர்கள் என்னென்ன சான்றிதழ் எடுத்து செல்ல வேண்டும். சான்றிதழ்களிழ் சாண்றொப்பம் பெறவேண்டுமா. நன்னடத்தை சான்று பெறறு செல்ல வேண்டுமா.தயவு செய்து தகவல் கூறவும்.
DeleteHall tiket ல் உள்ள மாவட்டத்திற்கு தான் செல்ல வேண்டுமா இல்லை Exam எழுதின மாவட்டத்திற்கு கவுன்ஸ்லிங் செல்ல வேண்டுமா
Delete9865135331
Deleteதிருச்சியில் காலிபணியிடம் ஒட்டவில்லை...total canditates 69.எனது வ.எண் 22.....
DeleteElanjeran sir i am also trichy, attested copies are needed or not? pls share what they are telling?all the best sir.
DeleteBest wishes to Elanjeran sir
Deleteதிருச்சியில் 10 sg vaccant தான் அனைத்தும் நிரம்பியது... original certifcate+ 1set attsted xerox, photo தேவை...BV first அடுத்துதான் cv vacant நிரப்பபடும்....
DeleteCv & Bv have seperate vacany list or they both have one list ah? Please reply
DeleteElenjeran sir ungalukku trichy la kidaithatha sir?pls reply
DeleteGOOD MORNING...
ReplyDelete23 ஆம் புலிகேசி உங்கள் தொலைபேசி என்னை கொடுக்கவும் ...நண்பரே...
My Mail Id... anandan04@yahoo.in....
அமைச்சரே...நான் ஈரோடு மாவட்டம்....
Deleteமன்னர் மன்னா அலைபேசியில் தொடர்பு கொள்ளு்ங்கள்
Delete9788855419
History and geography candidates kku eppadi counciling irukkum. Mingle panniya or separate. Plz anybody tell me
ReplyDeleteHistory and geography candidates kku eppadi counciling irukkum. Mingle panniya or separate. Plz anybody tell me
ReplyDeleteDear friends, dont be confused. CALL 9865135331 for ur doubts .
ReplyDeleteDear friends, dont be confused. CALL 9865135331 for ur doubts .
ReplyDeleteபேரணி எங்கே போய்கொண்டு இருக்கிறது என்பதை தெரிந்த நண்பர்கள் தெரியபடுத்தவும்...
ReplyDeleteநண்பர்களே இந்த தளத்தில் பதியப்படும் கருத்துக்கள் யாவும் யூகமாகவே சொல்லபடுகிறது....யாரும் குழப்பம் கொள்ளவேண்டாம்...
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு தொடங்கியாச்சா..எப்படி போகுது..ஏதேனும் தகவல் சொல்லுங்க...நண்பர்களே..
ReplyDeleteIs there any chance to publish ADW paper1 list today? Any one know reply pls...
ReplyDeleteAll appointment. Subject. To. Out. come. Of. Judgement. Final hearing. Coming. Monday. No. Stay. Order. Given. For. Counseling. And. Appointment. All. The. Best
ReplyDeleteஉங்களின் கருணையான தகவலுக்கு, மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் விஜயகுமார் நண்பரே.
Deletekindly share the details
DeleteMr, Vijayakumar Chennai. If you know what happened in the court hall exactly, the Government Lawyer the defendant and the opponent views and arguments. You only can help us to give the details. On behalf of the thousands of above 90 selected victims we expect your reply kindly update the information.
ReplyDeleteMr. Govindaraj @ Maniyarasan Thank you
ReplyDeleteVijay Kumar chennai sir thank u for ur good news that there is no stay order... Ippo than pona uyir return vantha mari iruku.. Thank u sir
ReplyDelete