இடைநிலை ஆசிரியர் 850 பேர் பணி நியமனம் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2014

இடைநிலை ஆசிரியர் 850 பேர் பணி நியமனம் - தினமலர்

சொந்த மாவட்டங்களில், பணிபுரிய வாய்ப்பு கிடைக்காத, 854 இடைநிலை ஆசிரியர், நேற்று, வெளி மாவட்டங்களில், பணி நியமன உத்தரவை பெற்றனர்.
தொடக்க கல்வித் துறையில், 1,649 இடைநிலை ஆசிரியரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு நடந்த கலந்தாய்வில், 795 பேர், பணி நியமன உத்தரவு பெற்றனர்.நேற்று, வெளி மாவட்டங்களில் சேர்வதற்காக கலந்தாய்வு நடந்தது. இதில், சொந்த மாவட்டங்களில் இடம் கிடைக்காத, 854 பேர், வெளி மாவட்டங்களில் சேர, பணி நியமன உத்தரவுகளை பெற்றனர்.

10 comments:

  1. கலந்தாய்வுக்கு செல்லும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. Thank u sir... All the best to all my brothers and sisters... Sri sir wat about u

      Delete
    2. எனக்கும் இன்று தான் கலந்தாய்வு.. சேலம் சிறுமலர் பள்ளியில்...

      Delete
  2. I am first commend, all new bts best wissus

    ReplyDelete
  3. கலந்தாய்வுக்கு செல்லும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. congraz to teachers.make a new india.

    ReplyDelete
  6. Hello Friends those who interesting in managment job around chennai please mail me jegansaran@gmail.com.

    urgentwanted PG ENGLISH,PG ECONOMICS,PG COMMERCE,

    BT SCIENCE 3(SC CANDITATET), 1 BT TAMIL,

    TELUNGU MEDIUM WITH TET 1 SCIENCE,1 HISTRY,1PG CHEMISTRY

    THOSE WHO INTEREST TO WILLING PLEASE MAIL ME

    ReplyDelete
  7. நண்பர்களே யாரவது அரசு உதவிபெறும் பள்ளிகளில் வேலை செய்ய விரும்பினால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும் . jegansaran@gmail.com

    உடனடி தேவை : முதுகலை : ஆங்கிலம் -1, வணிகவியல் -1, பொருளியல் -1.


    பட்டதாரி : அறிவியல் -3(Sc ), தமிழ் -1,

    தெலுங்கு மொழி பள்ளி : முதுகலை வேதியியல் , பட்டதாரி அறிவியல் -1,வரலாறு -1.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி