2004-05ம் ஆண்டு முதல் தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
அனைத்து கல்வித்தகுதி இருந்தும் இவரக்ளுக்குக்கு முதுகலை பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு வழங்க்கப்படவில்லை.அரசாணை 720 நாள் 28.04.1981 ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளவும் TRB தர எண் அடிப்படையில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரிதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதியரசர் வைத்தியநாதன் அவர்கள் முன்பாக இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது. வீக்லி லிஸ்ட் ல் பட்டியலிடப்பட்டுள்ள வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் , நல்ல தீர்ப்பு கிடைக்கும் எனக் காத்திருக்கிறோம்.
-பொதுச் செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
நல்லாதான் இருக்கு இருந்தாலும் Wtg முறை ஒழிக்கப்படவேண்டும்.Tet mark work experience employment seniority இதுதான் சரியான முறை
ReplyDeleteநல்லாதான் இருக்கு இருந்தாலும் Wtg முறை ஒழிக்கப்படவேண்டும்.Tet mark work experience employment seniority இதுதான் சரியான முறை.யாரும் பாதிப்படையவில்லை என்ற நிலையை அடைய இதுவே சிறந்த வழியாக கருதுகிறேன்
ReplyDeleteநல்லாதான் இருக்கு இருந்தாலும் Wtg முறை ஒழிக்கப்படவேண்டும்.Tet mark work experience employment seniority இதுதான் சரியான முறை.யாரும் பாதிப்படையவில்லை என்ற நிலையை அடைய இதுவே சிறந்த வழியாக கருதுகிறேன்எனக்கு அரசு பணி வேண்டும் ஆனால் என் மகனை அரசுப்பள்ளியில் சேர்க்கமாட்டேன் ஏன்? 8 மணிநேரத்திற்க்கு மேல் அரசுபள்ளி ஆசிரியர் பணியாற்ற தயாரா?இன்னும் பல கேள்விகள் குடும்ப வாழ்க்கையில் உள்ள அனைவருமே சுயநலம்த்தின் சொருபமே.
ReplyDeletePavi madam ungalin varthkal anithum mikavum anupavasalipol ulladhu itharkakave ungalukku velai kandippaka kidaikkum.....gud night..ungalin gunam enakku migavum pidikkum..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTomorrow d judgement wil came r not
ReplyDeleteMe and my sister are secondry grade teachers.we studied very well in poor economical situation.in tet exam also we scored very well marks.our life depend upon this job.i went counciling but my sister didnt got this opportunity due to less vacancy.we believe her name wil cum in d second list.weoghtage is correct method.
ReplyDeleteCorrect your spelling then comment upon weightage OK gud nit
Deleteஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை:
ReplyDeleteஆசிரியர் நியமனத்திற்கு தடை உத்தரவுக்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் இவ்வழக்கை விசாரிக்கும் அமர்வில் உள்ள நீதியரசர்களில் ஒருவர் இன்று விடுப்பில் சென்றதால் ஆசிரியர் நியமன தடை வழக்கு விசாரணைக்கு வரவில்லை.இதையடுத்து வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை:
ReplyDeleteஆசிரியர் நியமனத்திற்கு தடை உத்தரவுக்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் இவ்வழக்கை விசாரிக்கும் அமர்வில் உள்ள நீதியரசர்களில் ஒருவர் இன்று விடுப்பில் சென்றதால் ஆசிரியர் நியமன தடை வழக்கு விசாரணைக்கு வரவில்லை.இதையடுத்து வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Tuesday case edukamatangala
ReplyDeleteSeniority and work experience க்கு மதிப்பெண் வழங்கியிருந்தால் மிக நன்றாக இருக்கும்...
ReplyDeleteஆனால் அரசின் முடிவு அதற்க்கு வழியே இல்லாமல் செய்துவிட்டது......
அரசாங்கம் இனி வரும் காலங்களில் இதனை சரிசெய்யுமா என்பதை பார்ப்போம்.....
Dear kalviseithi admin .. When will be called trb exam for polytechnic college lecturers. Please reply sir
ReplyDeleteVillupuram dist selected bts cntct my email id arulsuper1@gmail.com
ReplyDeleteநண்பர்களே நாம் 80% வெற்றி அடைந்து விட்டோம் இனி 20% மீதம் உள்ளன....
ReplyDeleteசென்னையில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது உணர்வுள்ள ஆசிரியராய் வாரீர் வாரீர்...
தொடர்புக்கு
ராஜலிங்கம் புளியங்குடி
95430 79848
THERE WERE MORE THAN 6 CONTACT NUMBERS BUT U ALONE WHY EMPTY VESSEL RAJU IS THIS UR 80% VICTORY
Deleteநண்பர்களே நாம் 80% வெற்றி அடைந்து விட்டோம் இனி 20% மீதம் உள்ளன....
ReplyDeleteசென்னையில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது உணர்வுள்ள ஆசிரியராய் வாரீர் வாரீர்...
தொடர்புக்கு
ராஜலிங்கம் புளியங்குடி
95430 79848
பி எட் படித்தவர்கள்களில் 70% பட்டதாரிகள் ஆசிரியர்கள் பணியில் இல்லை என்பதை மறந்து விவிடாதீர்கள்
ReplyDeletehttp://www.kalviseithi.net நீங்கள் தான் http://www.selectedcandidates.com/ என்பதை ஆரம்பித்து உள்ளீர்களா மிக சந்தோசம்
ReplyDeleteTHAYAVU SENJI, ENTHA THEVADIYA PASANGALUM , POIYANA STATICS THARAVENDAM. ADU POL POI SOLVADAI VIDA AMMAVAI EVAN KUDAVADU ANUPPI VAIKALAM. YENDA POIYA ORU STATICS THARIGA. AVANAVAN NENGA THARA STSTICS UNMAINU NAMBI YAMARUROM.
ReplyDeleteASPIRING TO BE A TEACHER ARE U NOT ASHAMED OF THIS LOW LEVEL COMMENTS ,, BECAUSE OF THIS ATTITUDE THE NAME OF ALL PASSED TET CANDIDATES NAME IS SPOILED
DeleteADMIN PLS BAN THIS SALEM CLUSTER
இவ்ளோ போட்டு வருக்றாங்க உனக்கு ரோசமே வராதா
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
ReplyDeleteகல்லூரி ஆசிர்யர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
குடிமைப்பணிகள் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
பட்டதாரி மற்றும் இடைநிலை அசிரியர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண்......?
கொஞ்சம் கூட லாஜிக் இல்லையே........!!!!!!