இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடக்குமா?இதுவரை அறிவிப்பு இல்லாததால் சந்தேகம்?? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2014

இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடக்குமா?இதுவரை அறிவிப்பு இல்லாததால் சந்தேகம்??

கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு பிரச்னையே, இன்னும் தீராத நிலையில் இருப்பதால், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்துவது குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது. இதுவரை, புதிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது, பட்டதாரிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,) கொண்டு வந்தது. 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010ல் அமலுக்கு வந்தது. 2011ல், தமிழக அரசு, விதிமுறைகளை வெளியிட்டது.

என்.சி.டி.இ., விதிமுறையில், 'ஆசிரியர் தகுதி தேர்வை, ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2012, ஜூலையில், முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது.அதில், 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், அதே ஆண்டு அக்டோபரில், மறுதேர்வு நடத்தப்பட்டது. பின், கடந்த 2013, ஆகஸ்ட்டில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடந்தது. நடப்பு ஆண்டில், இதுவரை, புதிய டி.இ.டி., தேர்வு நடத்தவில்லை.நடப்பு ஆண்டு முடிய, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்வு குறித்த அறிவிப்பை, குறைந்தது, இரு மாதங்களுக்கு முன் வெளியிட வேண்டும். அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவதாக இருந்தால், தற்போது, அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

சிக்கல்:

கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, கடந்த மாதம் தான், டி.ஆர்.பி., வெளியிட்டது. தற்போது, பணி நியமனம் துவக்கப்பட்ட நிலையில், பல்வேறு வழக்குகள் காரணமாக, பணி நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இடைக்கால தடை விதித்ததால், இன்றுவரை சிக்கல் தொடர்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தில்,'ஏற்கனவே நடந்த தேர்வு பிரச்னையே, இன்னும் தீரவில்லை. இதனால், புதிய தேர்வு குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, தெரிவித்தனர்.இதனால், புதிய தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பட்டதாரிகள்:

இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:ஆண்டுக்கு, ஒரு டி.இ.டி., தேர்வையாவது, கண்டிப்பாக நடத்த வேண்டும். பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு, அரசு பள்ளிகளில் வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் வேலையில் சேர, டி.இ.டி., தேர்வு உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.

34 comments:

  1. i too want to live. is there any rule that only who get good weightage can live

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. போராளிகளே இன்றைய போராட்டம் எக்மோர் மனித உரிமைக்கழகம் முன்பு வாரீர் வாரீர்....

    மேலும் திங்கள் கிழமை மிகப்பிரமாண்டமான முறையில் தங்களுடைய ரேசன் கார்டை ஒப்படைக்கும் போராட்டம் நாம் 80% வெற்றி அடைந்து விட்டோம் இனி 20%...

    திங்கள் நமக்கு திருப்பு முனையாக அமைய போகிறது வாருங்கள் உங்கள் உரிமை காக்க...
    தொடர்புக்கு
    செல்லதுரை 9843633012
    ராஜலிங்கம் 9543079848
    கபிலன் 9092019692
    And
    https://www.tnteachersnews.blogspot.in

    ReplyDelete
  4. Kanagamani sir
    Govt job irundhal mattume uyir vazha mudiyuma
    Private school job u kum neengal kettu poradalame
    Seniority ku munurimai
    Age ku munurimai
    Try pannungalen

    ReplyDelete
  5. Porattam pannum asiriyargalukku adharavaga pesum endha arasiyal vadhiyum private school teachers salary patri pesugirargala illai adjai increase panna action edukirargala.
    Avargaladhu nokkam ungaladhu niyayam illai
    Govt ku ketta per undakanum
    Palayapadi minister recommendations + lanjam varanum....

    ReplyDelete
  6. SUITABLE/PREFERABLE/ACCEPTABLE NEW MODE OF TET WEIGHTAGE EXPECTED EITHER FROM OUR TN SCHOOL EDN DEPT OR BY HIGH COURT:


    Tet marks 90%
    Empl seniority 5%
    and
    Teaching experience 5%

    Or

    Tet marks 80%
    UG 5%
    B.Ed 5%
    Empl seniority 5%
    Teaching experience 5%

    Or

    Mere TET marks alone -
    (but giving tet seniority mark for next tet if the tet 2013 candidates produces his/her tet certf in forthcoming tet 2014)

    ReplyDelete
  7. Prince dhanya ivlo naal posting podadhukke karanam
    5% relaxation la arambicha problem innum poitu irikku
    Ipa avare adutha tet nadathadha patriyum pesa epdidhan mudiyudho..... Ivargal enna piraviyo.... Enpadipatta pirappo....

    ReplyDelete
  8. * பிளஸ் 2 வில் பாடத்திட்டங்கள் மாறிவிட்டன..அப்போது மதிப்பெண் வழங்குவதில்லை..இப்போது வாரி வாரி வழங்குகின்றனர்..
    நாங்கள் அப்போதே 900 பெற்றோம் நாங்கள் தான் திறமைசாலிகள் என்று கூறுகிறிர்கள்...அப்படியானால் எங்களை விட டி.யி.டி யில் குறைந்தபட்சம் 10 மதிப்பெண் கூடுதலாகவாங்களாமே? நீங்கள் தான் திறமைசாலிகள் அல்லவா?

    * பிளஸ் 2 வில் என்னதான் குறைவாக மதிப்பெண் பெற்றாலும்,நீங்கள் 110 எடுத்துள்ள பட்சத்தில் அந்தக் குறையை அது சரிசெய்து விடும்...அப்படியிருந்தும் ஏன் உங்களுக்கு தேர்வு பட்டியலில் இடம் இல்லை?

    * பணி அனுபவத்திற்கு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்..சரி உங்களுக்கு எவ்வாறு பணிஅனுபவம் கிடைத்தது பள்ளிப்பாட புத்தகங்களை நடத்திதானே..அப்படி 10,15 ஆண்டுகளாக அப்புத்தகங்க‌ளை கரைத்து குடித்து அனுபவம் பெற்று இருக்கும் நீங்கள் அதிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் டி.யி.டி யில் ஏன் 110 கூட தாண்டவில்லை..எளிதாக 130 மதிப்பெண்க்கு மேலே பெற்று முதல் ஆளாக தேர்வுப்பட்டியலில் இடம் பெற்றிருக்கலாமே! ஏன் செய்யவில்லை?

    ReplyDelete
  9. * பிளஸ் 2 வில் பாடத்திட்டங்கள் மாறிவிட்டன..அப்போது மதிப்பெண் வழங்குவதில்லை..இப்போது வாரி வாரி வழங்குகின்றனர்..
    நாங்கள் அப்போதே 900 பெற்றோம் நாங்கள் தான் திறமைசாலிகள் என்று கூறுகிறிர்கள்...அப்படியானால் எங்களை விட டி.யி.டி யில் குறைந்தபட்சம் 10 மதிப்பெண் கூடுதலாகவாங்களாமே? நீங்கள் தான் திறமைசாலிகள் அல்லவா?

    * பிளஸ் 2 வில் என்னதான் குறைவாக மதிப்பெண் பெற்றாலும்,நீங்கள் 110 எடுத்துள்ள பட்சத்தில் அந்தக் குறையை அது சரிசெய்து விடும்...அப்படியிருந்தும் ஏன் உங்களுக்கு தேர்வு பட்டியலில் இடம் இல்லை?

    * பணி அனுபவத்திற்கு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்..சரி உங்களுக்கு எவ்வாறு பணிஅனுபவம் கிடைத்தது பள்ளிப்பாட புத்தகங்களை நடத்திதானே..அப்படி 10,15 ஆண்டுகளாக அப்புத்தகங்க‌ளை கரைத்து குடித்து அனுபவம் பெற்று இருக்கும் நீங்கள் அதிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் டி.யி.டி யில் ஏன் 110 கூட தாண்டவில்லை..எளிதாக 130 மதிப்பெண்க்கு மேலே பெற்று முதல் ஆளாக தேர்வுப்பட்டியலில் இடம் பெற்றிருக்கலாமே! ஏன் செய்யவில்லை?

    ReplyDelete
  10. Good result will be declared very soon that weightage system is to be cancelled

    ReplyDelete
  11. µ÷ ¬º¢¡¢ÂÕì¸¡É ¾Ì¾¢ ±ýÀÐ ¸üÈĢġ? «øÄÐ ¸üÀ¢ò¾Ä¢Ä¡? ¸üÈÄ¢ø ±ýÈ¡ø '¸üÀ¢ò¾ø À¢üº¢' ±¾ü¸¡¸? ‘¸üÀ¢ò¾ø À¢üº¢’ ±ýÈ¡ø '¸üÈø' ±¾ü¸¡¸? ¸üÈÖõ, ¸üÀ¢ò¾Öõ §¾¨Å ±ýÈ¡ø ¬º¢¡¢Â÷ §¾÷× Å¡¡¢Âõ ²ý ¸ü鬀 ÁðÎõ §º¡¾¢ì¸¢ÈÐ? ¸üÀ¢ò¾ø §¾¨Å¢ø¨Ä¡? ¾ÃÁ¡É ¬º¢¡¢Â÷ ±ýÀÐ ¸üÈÄ¢ø þÕóÐ ÁðÎõ ¾¡ý ¯ÕÅ¡¸¢ýÈÉÈ¡? ¬º¢¡¢Â÷ À¢üº¢Â¢ý §À¡Ð ¸üÀ¢ò¾ø À¢üº¢ì¸¡¸ 40 ¿¡ð¸û ´Ðì¸ôÀθ¢È§¾ «Ð ±¾ü¸¡¸? ? ?

    ReplyDelete
  12. µ÷ ¬º¢¡¢ÂÕì¸¡É ¾Ì¾¢ ±ýÀÐ ¸üÈĢġ? «øÄÐ ¸üÀ¢ò¾Ä¢Ä¡? ¸üÈÄ¢ø ±ýÈ¡ø '¸üÀ¢ò¾ø À¢üº¢' ±¾ü¸¡¸? ‘¸üÀ¢ò¾ø À¢üº¢’ ±ýÈ¡ø '¸üÈø' ±¾ü¸¡¸? ¸üÈÖõ, ¸üÀ¢ò¾Öõ §¾¨Å ±ýÈ¡ø ¬º¢¡¢Â÷ §¾÷× Å¡¡¢Âõ ²ý ¸ü鬀 ÁðÎõ §º¡¾¢ì¸¢ÈÐ? ¸üÀ¢ò¾ø §¾¨Å¢ø¨Ä¡? ¾ÃÁ¡É ¬º¢¡¢Â÷ ±ýÀÐ ¸üÈÄ¢ø þÕóÐ ÁðÎõ ¾¡ý ¯ÕÅ¡¸¢ýÈÉÈ¡? ¬º¢¡¢Â÷ À¢üº¢Â¢ý §À¡Ð ¸üÀ¢ò¾ø À¢üº¢ì¸¡¸ 40 ¿¡ð¸û ´Ðì¸ôÀθ¢È§¾ «Ð ±¾ü¸¡¸? ? ?

    ReplyDelete
  13. Stay ennum irul vilagum. Amma arul kidaikum. Next time weightage definitely marum. Not this time. Higher qualification ku mark kodukanum. PG, M.Ed/M.phil ku mark kodukanum.

    ReplyDelete
  14. first of all give one conclusion to tet2013 unselected 62000(approx) candidates and then move to next tet2014 or 2015

    ReplyDelete
  15. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.

    ReplyDelete
  16. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.

    ReplyDelete
  17. அக்டோபர் முதல் வாரத்தில் TET அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.....

    ReplyDelete
  18. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.

    ReplyDelete
  19. நண்பர்களே selectedcandidates.blogspot.com என்ற வலைதளத்தில் முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.வருகை புரிந்து உங்களது கருத்தினை பகிருங்கள்.

    நீங்கள் selectedcandidates.blogspot.com என்ற முகவரியை google ளிலோ அல்லது நேரிடையாகவோ எழுதி நமது வலைதளத்தை அடையலாம்.

    ReplyDelete
  20. Ungalukku velainnathum suyanalama marittinga

    ReplyDelete
  21. 1. G.O 71 ரசிகர் மன்றம்

    2. selected candidate.

    3. ஒழுங்கா படிச்சவன் சங்கம்.

    4. ஆசிரியன்

    Ippadi daily oru vetthu vettai punai peyaril podanuma
    Unga oruvarukku mattum pothunalam pola
    Ivalavu BIG suyanalama
    Neenga unga orijinal name le pathivu seiyalame

    Newly puthusa oru vetthu vetta

    "selectedcandidates.blogspot.com "

    Thanga mudiyalada samy

    ReplyDelete
  22. Selectedcandidates.blogspot.com

    Ithuvum vetthu vetta

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி