தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய சார்ஆய் வாளர் பதவிக்கான 24 காலிப் பணியிடங்களை, நேரடி நியமனம் மூலம் நிரப்ப கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 3ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், 4ம் தேதி நேர்காணல் தேர்வும் நடைபெற்றது.
நேர்காணல் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தேர்வாணைய இணைய தளமான
வெளியிடப்பட்டுள் ளது.
f
ReplyDelete