~ முன்னறிவிப்புடன் போராட்டம் ~ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2014

~ முன்னறிவிப்புடன் போராட்டம் ~

முன்னறிவிப்பு இன்றி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற இயக்குனரின் உத்தரவை எதிர்த்து

"முன்னறிவிப்புடன்"


வருகிற 10.9.14 அன்று மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து AEEO அலுவலகம் முன்பும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

அனைத்து ஆசிரியர்களும் பெருந்திரளாக கலந்துகொள்ளவும்-TNPTF

***********************

அரிசியில் புழு, பூச்சிகள் இருந்தால் அதை பொறுக்கி விட்டெறியாமல் சகித்துக்கொண்டு அதையே பொங்கித்திங்கவேண்டும் என்பது போல் உள்ளது இந்த உத்தரவு.

சுத்தமான அரிசியை தர முயற்சி எடுக்காமல்...

புழு, பூச்சிகள் என்ன..., பெருச்சாலிகளே அட்டகாசம் செய்யும் அளவிற்கு வேடிக்கை பார்த்துவிட்டு... உத்தரவு வேறு..

முறையான அனுமதி பெற்ற பின் புழு,பூச்சிகளையும்,
பணம் தின்னி பெருச்சாலிகளையும் விரட்டிவிட்டு பிறகு பொங்கித்திங்கும் வரை பசி தாங்குமா..?

இல்லை..., உயிர் தான் தங்குமா...?

தாமதமாக கிடைக்கும் நீதி
மறுக்கப்பட்ட நீதி
(அநீதியை விடக் கொடுமையானது) என்பதை கல்வித்துறைக்கு உணர்த்துவோம் வாரீர்..

நெஞ்சில் மூண்ட நெருப்புக்கு சமரசம் ஏதும் கிடையாது.
குண்டாந்தடியால் அடித்தாலும்,குண்டுகள் நெஞ்சைப் பிளந்தாலும் அடக்குமுறைக்கு அடிபணியோம்.

(வளைந்து கொடு,
உடையும் நிலை வந்தால்...
நிமிர்ந்து விடு)

- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

Posted via BlogPost

17 comments:

  1. Dear Selected candidates kindly visit our site: selectedcandidates.blogspot.in

    Pls inform to see all our friends.

    ReplyDelete
  2. Dear Sir,

    This method is very good to all.

    Thank you very much for the method

    Thanks a lot.

    ReplyDelete
  3. http://www.nakkheeran.in/default.aspx?Login=login

    ReplyDelete
  4. Pls support http://selectedcandidates.blogspot.in

    ReplyDelete
  5. Mani sir en tet certificate download agala wat can I do pls rply

    ReplyDelete
  6. வலிமுரை சொல்லுங்க sir

    ReplyDelete
  7. Replies
    1. இந்த வலைதளத்திற்கு எப்படி செல்வது? selectedcandidates.blogspot

      Delete
  8. உங்கள் பிரச்சினைகளை முடிந்தவரை பேசிவிட்டோம் இனி உங்களின் போராட்டங்கள்தான் பேசவேண்டும்
    REPLY FROM Ms.BALA BHARATHI TO MY FACE BOOK REGARDING TEACHERS PROTEST.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி