'புதுடில்லி : ''கற்பித்தல் பணியல்ல; அது வாழும் முறை; வாழ்வின் தர்மம்,'' என, பிரதமர், நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரின் நினைவாகவும், ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும், கல்வித் துறையில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுக்காக, நாடு முழுவதும், 350 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.டில்லியில் இன்று நடைபெறும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 350 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.
இதன் ஒரு பகுதியாக, விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, மோடி பேசியதாவது :மாறி வரும் சூழ்நிலையில், மாணவர்களின் அறிவுப் பசியைத் தீர்க்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் தேவையைஉணர்ந்து செயல்பட வேண்டும். உலகளாவிய மாற்றங்களை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. கற்பித்தல் வெறும் கடமை ஆகாது. அது ஒரு பணியல்ல; வாழும் முறை. கற்பித்தல், வாழ்வின் தர்மம். ஒவ்வொரு மாணவனின் வெற்றிக்குப் பின், ஒரு ஆசிரியர் இருக்கிறார்.நான் குஜராத் முதல்வரானதும், என் பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்தேன். அது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்தது. ஒவ்வொரு மாணவனும், தன் ஆசிரியரை மதிக்க வேண்டும். ஆசிரியருக்கு ஓய்வு என்பதே கிடையாது. மற்ற எந்தப் பணியை செய்யும் நபரும், குறிப்பிட்ட வயதில், பணி ஓய்வு பெறுகிறார். ஆனால், ஒரு ஆசிரியர், எத்தனை வயதானாலும் தன் அறிவாற்றலையும், தன் அனுபவத்தையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு சமர்ப்பிக்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.
மாணவர்கள் மத்தியில் மோடி இன்று உரை : இன்று, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் உரை, நேரடியாகஒளிபரப்பப்படுகிறது. தனியார் பள்ளிகளும் மோடி உரையை மாணவர்களுக்கு காட்ட ஆர்வமாக உள்ளன. எனினும், மேற்கு வங்கம் உட்பட சில மாநிலங்களில், இதற்கான முயற்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
sir pap 1&2 minority&adw vacancy mattum vittutu selec list eppo viduvaanga pls tell me...
ReplyDeleteஆற்றல் மிக்க கட்டுரை ஒன்று http://selectedcandidates.blogspot.in/2014/09/blog-post_6.html என்ற வலைமனையில் வெளியிடப்பட்டுள்ளது.வருகை தந்து உங்களது கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
Deleteselected candidates only ya????
Deletesir pap 1&2 minority&adw vacancy mattum vittutu selec list eppo viduvaanga pls tell me...
ReplyDeletehai frns en commnts athigam vidamatringa...
ReplyDeleteyellarum padasalai kku poitanga sir
DeleteOnly wtg ethirppalarkal
Deleteமோடியின் உரை முறையாக இருந்தது. ஆசிரியராக இருப்பவர்கள் அனைவரும் பெருமைபட்டுக்கொள்ளும் விதத்தில் அமைந்திருந்தது.
ReplyDeleteஇயற்கையின் படைப்பில் ஏமாற்றம்.
ReplyDeleteஅழகிய வானம் படைத்த இறைவா ?
அருகில் மேகத்தைப் படைத்தது ஏன்?
உன்லீலைகளால் வானத்தை மறைக்கவா?
அழகிய நிலவை படைத்த இறைவா ?
பகலில் அதை ஏன் மறைத்தாய் !
சூரியன் சுட்டுவிடும்மென்றா?
அழகிய இரவை படைத்த இறைவா?
சூரியனை ஏன் மறைத்தாய்…!
சூரியன் குளிரால் நடுங்குமென்றா…………!
இத்தனை அழகைப் படைத்த இறைவா ?
உன்னயே ஏன் மறைதாய்……………….!
நீ படைத்த மானிடனால்
உன் வாழ்வில் மாற்றம்கண்டாயோ……………!
மறுபடியும் வெளிவரா …………!
துன்பம் அடைந்தாயோ……………………………!!
இயற்கையின் படைப்பில் ஏமாற்றம்.
ReplyDeleteஅழகிய வானம் படைத்த இறைவா ?
அருகில் மேகத்தைப் படைத்தது ஏன்?
உன்லீலைகளால் வானத்தை மறைக்கவா?
அழகிய நிலவை படைத்த இறைவா ?
பகலில் அதை ஏன் மறைத்தாய் !
சூரியன் சுட்டுவிடும்மென்றா?
அழகிய இரவை படைத்த இறைவா?
சூரியனை ஏன் மறைத்தாய்…!
சூரியன் குளிரால் நடுங்குமென்றா…………!
இத்தனை அழகைப் படைத்த இறைவா ?
உன்னயே ஏன் மறைதாய்……………….!
நீ படைத்த மானிடனால்
உன் வாழ்வில் மாற்றம்கண்டாயோ……………!
மறுபடியும் வெளிவரா …………!
துன்பம் அடைந்தாயோ……………………………!!
TET follows other states like AP. Kerala, gujrath. Karnataka etc.,, No problem all states two exam but TN??????
ReplyDeleteஉயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தடையை வரவேற்கின்றோம்.
ReplyDeleteஒரு போட்டித் தேர்வு நடத்தும் போது அதற்கான விதிமுறைகளை தேர்விற்கு முன்னதாகவே வகுக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் தேர்வு நடந்து முடிந்து, தேர்வு முடிவு வளியிட்ட பின்பு, அரசு 5% சதவீத தளர்வு அளிக்க ஆணை பிறப்பித்தது. இதுவே முதல் தவறு.
பின்பு வெயிட்டேஜ் முறைக்கு மற்றுமொறு ஆணை அரசு பிறப்பித்த்து.
இந்த இரண்டு ஆணைகளும் தேர்வு நடக்கும் முன்பே வெளியிட்டிருக்கவேண்டும். அல்லது அடுத்த டிஇடி தேர்விலிருந்து இந்த முறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்திருக்க வேண்டும்.
ஆனால் இதை பற்றி ஆசிரியர் தேர்வு வாரியமோ அல்லது பள்ளிக்கல்வித் துறையோ மற்றும் தமிழக அரசோ தேர்வு விதிகளை பற்றி கவலைப்பட்டது கிடையாது. தமிழக அரசு என்ன நினைக்கின்றதோ அதை செய்கின்றது. அதனால் வரும் பாதிப்பிகள் பற்றி கவலையில்லை தமிழக அரசுக்கு.
பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் என்ன செய்கிறார். அடிக்கடி ஆய்வு கூட்டம் நடத்துகிறார் அப்படி அந்த ஆய்வு கூட்டத்தில் என்னதான் நடக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் மேல்முறையாடு செய்து காரியத்தை சாதித்துக்கொள்ளலாம் என்று நினைகின்றார் போல.
போதாத குறைக்கு முதல்வர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் ஆசிரியர் தின வாழ்த்து கூறியிருக்கிறார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடை மீது நம்பிக்கை இல்லை அது தற்காலிகம் தான். நீதி அரசு பக்கம் சாயாமல் இருந்தால் சரி.
தடை உத்திரவு வாங்கிய பின்பும் சுயநலவாதிகளின் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்க்க கூடாது FIR போட வேண்டும். விசம் குடித்த போதே தற்கொலை முயற்சி என்று FIR போட்டு இருக்க வேண்டும்.அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறசு யநலவாதிகளின் போராட்டத்தை முரியடிப்போம். வாரீர்,வாரீர்,வாரீர்,
DeleteDear Mr. Kannan Don't emotional please......
DeleteIts all government problem,so take this matter government only don't involve b'coz that reflect to u....
Be care ful.......
பொறாமை கொள்ளாதே
Deleteபொறாமை கொள்ளாதே
Deleteபோராட்டம் என்ற. பெயரில் வெயிட்டேய்க்கு எதிராக போராடுவதை விட்டுவிட்டு தேர்வானவர்களுக்கு எதிராக. தடையாணை பெற்று தேர்வானவர்களை தோற்கடித்துவிட்டீர்கள்.இதுதான் உங்களின் வெற்றியா?.இதுதான் நடந்த உண்மை.இதை யாராலும் மறுக்க முடியாது.
Deleteஒரு வேலை நீதிமன்றத்தின் தீர்ப்பு கலந்தாய்விற்கு சென்றவர்களுக்கு எதிரானதாக அமைந்தால் நீங்கள் நீதிக்கு தலைவணங்கி போராட்டம் எதுவும் நடத்து மாட்டீர்களா கயல்கண்ணன்? நீங்கள் செய்தால் பொதுநலம், அவர்கள் செய்தால் சுயநலமா? மல்லாக்கப் படுத்து மேலே பார்த்து எச்சில் துப்பாதீர்
DeleteAny information about stay order
ReplyDeletethat is true.
ReplyDeleteதெரிவு பெற்று பணிநியமணத்ததிற்காக காத்திருக்கும் பொறுமை காத்த ஆசிரியர்களே selectedcandidates.blogspot.in மூலம் ஒன்றிணைந்து தடையை உடைத்து பணிநியமனம் அம்மாவின் ஆசியோடு அரசின் ஆதரவோடு பெறுவோம்
ReplyDeleteநன்றி
சென்னையில் போராட தேதி முடிவு செய்தால் நாங்கள் 13பெண் ஆசிரியைகள் கலந்து கொள்கிறோம் விரைவில் என்றில்லாமல் உடனே முடிவெடுக்கவும் திருவாரூர்
Dharshni mam na villupuram dt thazhuthali kum enga oorukum 3km than na help panra call me 9543255318
DeleteDharshni mam na villupuram dt thazhuthali kum enga oorukum 3km than na help panra call me 9543255318
Deleteநன்றி
ReplyDeletetetla eppo pass pannavagalugu munnurimai kudugaratha thavira vera ethum panna mudiythu.job kandipa iruguna wait pannuvaga. pls nalla pathila soiluinga.go cancel panna romba thappa irugum.
ReplyDeleteWhat about today porattam?
ReplyDeleteதிண்டுக்கல் மாவட்டம் ....கலந்தாய்வில் பங்கு பெற்ற 100 பேருக்கும் மலோர்
ReplyDeleteselectedcandidates.blogspot.ல் இணைந்து எந்த போரட்டத்திலும்
கலந்து கொள்ள தயார் நிலையில்
உள்ளோம்......
முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்
Deleteஎங்கள் போராட்டத்தை பற்றி உங்களின் சிலர் (90 க்கு குறைவு) விமர்சனம் செய்தது போல் உங்கள் போராட்டத்தை நாங்கள் விமர்சனம் செய்ய மாட்டோம் வாழ்த்துக்கள் கூறுகிறோம்
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் உங்களின் போராட்டத்திற்க்கு எங்களின் நண்பர்கள்
(90 மற்றும் 90 க்கு மேலே) ஆதரவு தரமாட்டர்கள் ஏனென்றால் எங்களின் உணர்வுகள் அவர்களுக்கு தெரியும் ஏன் உங்களின் சில நண்பர்கள் கூட எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் கண்டிப்பாக எந்த முறையானாலும் அவர்களுக்கு பணி கிடைக்கும்
முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்
Deleteஎங்கள் போராட்டத்தை பற்றி உங்களின் சிலர் (90 க்கு குறைவு) விமர்சனம் செய்தது போல் உங்கள் போராட்டத்தை நாங்கள் விமர்சனம் செய்ய மாட்டோம் வாழ்த்துக்கள் கூறுகிறோம்
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் உங்களின் போராட்டத்திற்க்கு எங்களின் நண்பர்கள்
(90 மற்றும் 90 க்கு மேலே) ஆதரவு தரமாட்டர்கள் ஏனென்றால் எங்களின் உணர்வுகள் அவர்களுக்கு தெரியும் ஏன் உங்களின் சில நண்பர்கள் கூட எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் கண்டிப்பாக எந்த முறையானாலும் அவர்களுக்கு பணி கிடைக்கும்
Ennatha nadakumo
ReplyDeletedear friends, any news about stay order?
ReplyDeleteSelected list name vanthatha nambi irruntha velayai vitta nanga enga poi poratam seivatu.government school padithathal weight age mark kuraithathunu selrangale .I am also studied government school. I completed DTED in namakkal diet. What am I do. Please cm Amma will take a good decision. I pray to god for all selected candidates.
ReplyDeleteI pray to god for all selected candidates
ReplyDeleteI pray to god for all selected candidates
ReplyDeleteSUITABLE/PREFERABLE/ACCEPTABLE MODE OF TET WEIGHTAGE EXPECTED EITHER FROM OUR TN SCHOOL EDN DEPT OR BY HIGH COURT:
ReplyDeleteTet marks 90%
Empl seniority 5%
and
Teaching experience 5%
Or
Tet marks 80%
UG 5%
B.Ed 5%
Empl seniority 5%
Teaching experience 5%
Or
Mere TET marks alone -
(but giving tet seniority mark for next tet if the tet 2013 candidates produces his/her tet certf in forthcoming tet 2014)
Noo sister...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteselectedcandidates.blogspot open aakala Mr.maniarasan sir.. athu eppadi open pannanumnu sollunka sir. nankalum AMMA vukku nandri therivikkura meetingla kalanthukkurom...
ReplyDeleteGovernment should select the teachers by the professional knowledge, experience, and achievement. Teachers will create the future society.
ReplyDelete