தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2014

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு.


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து விவாதிக்க அமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையில்கூடியது.
இந்த கூட்டத்தில் பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

73 comments:

  1. Sir is there any chance for pg
    2nd list please share me any one knows

    ReplyDelete
  2. AMMA IS OUR PERMANENT CM.. AMMA WILL BE RELEASED ON 01.10.2014.. SURE

    ReplyDelete
  3. is there any training for newly appointed bt assistants in erode??? inform the place.

    ReplyDelete
  4. Nangal perumai adaikirom engal mannin mainthan

    ReplyDelete
  5. மாண்புமிகு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. Congratulations and Hearty Wishes to Honourable Chief Minister O.Paneer Selvam.

    May The Great Architect of this wonderful universe guide you and bestow you with wisdom and power.

    ReplyDelete
    Replies
    1. வாங்க டார்க்நைட்.இவ்ளோ நாளா எங்க போயிருந்தீங்க?

      Delete
    2. வணக்கம்
      Mr.Dark Knight
      How are you, Sir?

      Delete
    3. அட என்ன ஒரு வேகம்....

      ஹா...ஹா....ஹா.... வணக்கம் கார்த்திகா மற்றும் ராஜேந்திரன் சார்.... உங்கள் அன்புக்கு நன்றி....

      கொஞ்சம் வேலைப்பளு..... இணையம் இருப்பதை மறக்குமளவுக்கு... அதான் வரமுடியவில்லை....

      Delete
    4. ராஜேந்திரன் சார்.... நலமாகவும் பலமாகவும் இருக்கிறேன்.....

      வணக்கம் Krishala அவர்களே...

      Delete
    5. வளர் அக்கா வலைவீசீ உங்களை வளைதளத்தில் தேடினார்கள்.ஆனால் படைவீரர் பட்டாம் பூச்சியாய் எங்கோ பறந்து விட்டீர்.

      Delete
    6. நண்பர்கள் பலரும் தங்களை காணவில்லை என அறிக்கை விட்டனர்.கவனீத்தீர்களா?

      Delete
    7. ஹா...ஹா....ஹா.... பட்டாம் பூச்சி????!!!!

      பூச்சியே போதும்......

      நிஜமாகவே சொல்கிறேன் கார்த்திகா.....

      இந்த மாதம் நான் ஓரிரு முறைகள் மட்டுமே இணையம் பார்த்தேன்.... இடஒதுக்கீட்டுக்கு எதிரான தீர்ப்புகூட எனக்கு ஓரிரு நாட்களுக்குப் பிறகே தெரியவந்தது......

      மொத்தத்தில் பூச்சி கூட்டிற்க்குள் இருந்தது.... என்னைத்தேடிய நண்பர்கள் பற்றி எனக்கு ஏதும் தெரியாது... ஆனால் மிகவும் மகிழ்கின்றேன்.... பலர் என்னையும் ஒரு பொருட்டாக நினைப்பதை நினைத்து..... அனைவருக்கும் நன்றிகள்....

      Delete
    8. வளர்மதி அவர்களுக்கும் நன்றிகள்....

      Delete

    9. சரி சரி இப்போவாவது வந்தீங்களே.நம்ம கட்சி தொண்டர்களுக்கெல்லாம் தகவல் கொடுத்துட்டேன்.இன்னும் கொஞ்ச நேரத்துல உங்கள ஹவுஸ் அரஸ்ட் பண்ணிருவாங்க.

      Delete
    10. நான் வந்துட்டேடேடேடேடேன்.......

      Delete
    11. நல்ல வேளை வந்தீர்கள்..... Dark knight pls visit gurugulam.com also..... நான் உங்கள பத்தி நிறைய சொல்லியிருக்கேன் அங்க..... உங்கள் அனுமதியில்லாலேயே......sorry

      Delete
    12. வளர்மதி அவர்களே.... குருகுலம் நானும் பார்த்தேன்.... ஆனால் கமெண்ட்கள் படிக்கவில்லை..... நீங்க என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்..... (கெட்டவார்த்தையில திட்டாம இருந்தா சரிதான்).... உங்கள் அன்புக்கு தோழமைக்கு நன்றி....

      Delete
    13. வளர் மேடம் ஆன்சர் பண்ணுங்க.
      ஔவையார் வளர்த்த செல்லபிராணி எது?

      Delete
    14. Dear Alexander Solomon sir,

      Pretty Well.... thanks... hope you are also well and good....
      Thank you very much for your concern.

      Delete
    15. அப்பாடா எல்லோரும் வந்துட்டீங்களா?இல்லையே ரெண்டு மூணு டிக்கெட் குறையுதே...???எல்லாரும் வந்து வரிசைல நின்னுங்க.ஒவ்வொருத்தரா கேள்வி கேளுங்க.

      Delete
    16. கார்த்திகா..... நீங்க ஒருத்தர் போதும்..... மற்றவர்கள் என்ன வேலையாக இருக்கிறார்களோ..... அது மட்டுமில்லாமல்.... நான் என்ன பெரிய ஆளா??? போங்க கார்த்திகா.... இன்னும் நீங்க வெள்ளந்தியாவே இருக்கீங்க......

      Delete
    17. Hello Mr.dark ..velichathuku vaanga bro..unga name enna bro

      Delete
    18. Ungalapathi valar sister sollirukaanga bro

      Delete
    19. அத தான் நானும் யோசிக்கிறேன் கருப்பு வீரர் கிட்ட பேசியும் வெள்ளந்தியாவே இருக்கேன்.

      Delete
    20. கார்த்திகா தேவி மேடம் என் மீது கோபமாக உள்ளார் போல் அதனால் அங்கு வந்து எல்லோரையும் இங்கு அழைத்து வந்து விட்டார் போலும் இந்த வலைதளம் என் தாய்வீடு எங்கு நமது நண்பர்கள் இருந்தாலும் அங்கு நானும் வருவேன் கார்த்திகா தேவி நண்பர் என்னை மண்ணித்தால் என்ன நான் பாவம்

      Delete
    21. வசந்த் கிரிஜா அவர்களே.... பெயரில் என்ன இருக்கிறது.... பெயரோடு இருக்கையில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ஈகோ வந்து விடுகிறது.... அது மட்டுமல்லாமல் அடையாளம் பல வருத்தங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்திவிடுகிறது..... பெயரற்ற முகமற்ற ஒரு நிழலாக இருக்கவே நான் விரும்புகிறேன்.... இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே..... ஏதாவது ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் இருந்தால் பெயர் உபயோகப்படுத்தலாம்..... எனக்கு இதுவரை அப்படி ஏதும் கிடைக்கவில்லை...ஆனாலும் உங்கள் கருத்திற்க்கும் அன்புக்கும் நன்றிகள்.....

      Delete
    22. டார்க் நைட் சார் வணக்கம் உங்களால் இன்று நான் ஒரு வலைதளம் தொடங்கியுள்ளேன் எனது இந்த முயற்சிக்கு நீங்கள் தான் காரணம் என் மீது போர் தொடுத்து என்னை அடிமையாக்கிய வீரன் இந்த டார்க் நைட் சார்

      Delete
    23. போதும் சண்டியரே.அதை விடுங்கள்.நாம் எல்லாம் ஒரே சங்கம்.சங்கத்துக்குள்ள சங்கடம் இருக்க கூடாது.

      Delete
    24. வசந்த் கிரிஜா அவர்களே.... பெர்னாட்ஷா ஆங்கிலத்தில் புனைப்பெயர் உபயோகப்படுத்துவதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினார்... மிகவும் நன்றாக இருக்கும்... அதை அடியொற்றி கல்கி கிருஷ்ண மூர்த்தியும் ஒரு கட்டுரை வெளியிட்டார்... அவற்றையெல்லாம் படித்த பாதிப்பு புனைப்பெயர் வைப்பதில் ஈடுபாடு ஏற்ப்படுத்தி விட்டதோ என எண்ணுகிறேன்....
      வளர்மதி அவர்கள் கார்த்திகா மற்றும் பல தோழர்களும் தோழியரும் என்னை உண்மையிலேயே நெகிழச்செய்கிறார்கள்.......

      Delete
    25. மிக்க மகிழ்ச்சி தோழி நேற்று நீங்கள் கூறியதில் இருந்து 3 வேளையும் சாப்பிடவில்லை உடனே நான் சாப்பிட போறேன் என்னை எங்கள் சங்க உறுப்பினர் மன்னித்துவிட்டார் நன்றி நன்றி நன்றி

      Delete
    26. டார்க்நைட் சார் ஏன் எங்கள் குருகுலத்தில் நீங்கள் வந்து கமெண்ட் செய்யவில்லை என்று நான் கேட்கவில்லை எங்கள் தளத்தின் குருவே நீங்கள் தான்

      Delete
    27. சண்டியரே....
      உங்கள் தனிப்பட்ட சாதனையை வெற்றியை என்மேல் ஏற்றுவது சரியல்ல....
      உங்கள் வேகம் மற்றும் சுறுசுறுப்பு பல நேரங்களில் எனக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது..
      உங்கள் பழைய Blog பார்த்திருக்கிறேன்..... புதிய Blog கும் பார்த்தேன்....
      உங்கள் வளர்ச்சி உங்களுக்கு மட்டுமே சொந்தம்....
      எல்லா மனிதர்களும் ஒரே அளவு சுறுசுறுப்பு மற்றும் வேகம் கொண்டவர்கள் அல்ல......
      இறைவன் உங்களுக்கு அளித்த கொடை வளர்க.....
      மக்களுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் நிம்மதியும் தரும் கருவியாக இறைவன் உங்களை இயக்குவாராக...... வாழ்த்துக்கள்......

      Delete
    28. உங்களின் இந்த பெருந்தன்மையை அந்த ஆண்டவன் எனக்கு அளிக்க வேண்டும் என நான் வேண்டுவேன்

      Delete
    29. 3 வேளை சாப்பிடல ஆனா 5 வேளை சாப்டீங்க.அப்படிதானே சண்டியரே?அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா.

      Delete
    30. குருகுலத்தில் இணைவது மற்றும் கமெண்ட் கொடுப்பது பற்றி சொல்ல வேண்டுமென்றால்....
      ஏற்கனவே சொன்னதுபோல நான் இந்த மாதம் முழுவதும் இணையம் அதிகம் பயன்படுத்தவில்லை.... வேலைப் பளு.... நீண்ட நாட்களுக்குப்பிறகு பள்ளிக்கு செல்வதால் ஏற்பட்ட ஒரு Hang Over.... கடந்த ஒரு வருட சிந்தனைகள் (TET குறித்தவை அல்ல வாழ்க்கை குறித்தவை) என்னை மிகவும் மாற்றியிருப்பதை உணர முடிந்தது...... மற்றவர்களோடு குறிப்பாக மாணவர்களிடம் பழகுவது மிகவும் சிரமமாக இருப்பதை உணர்ந்தேன்.... ரொம்ப கருணையோடு இயல்பாக இருப்பதால் சில சிரமங்கள்....... அதனால் பல விஷயங்களை மீண்டும் நான் எனக்குள் ஆலோசிக்க வேண்டியதாகி விட்டது..... ஆசிரியராக என் கடமை என்ன? என்பதை தீர்மானிக்கவே மிகவும் சிரமப்பட்டேன்...... சிரிக்காதீங்க.... ரொம்ப முத்திடுச்சின்னு நினைக்கிறேன்......

      Delete
    31. முகத்திற்கு முன் புகழ கூடாது முதுகுக்கு பின் இகழ கூடாது தாங்கள் இவ்வாறு நெகிழ கூடாது.ஏ டன்டனக்கா ஏ டனுக்குனக்கா...

      Delete
    32. ஹா....ஹா....ஹா.....கார்த்திகா.....
      கலக்குறீங்க...... என்ன இன்னைக்கு இவ்வளவு சந்தோஷம்......

      Delete
    33. உங்களுடைய இந்த தனிதன்மையான பதிவுகளை நாங்கள் மிகவும் miss பண்ணோம் கருப்பு வீரரே......

      Delete
    34. கார்த்திகா தேவி மேடம் உங்களின் இந்த கவிதை அழகாக உள்ளது நீங்கள் இன்று முதல் கவிதை தேவி என்று அழைக்கப்படுவீற்

      Delete
    35. Dear DARK KNIGHT

      ஒரு மனிதரின் தனிப்பட்ட அடையாளத்தை அவருக்கே புரிய வைப்பவரே நல்லாசிரியர் என்பவர் எனபது உங்களுக்கு தெரியாதாத. இங்குள்ளவர்களும் தங்களிடம் கற்றுக்கொண்ட நல்ல கருத்துக்களை எங்கிருந்து கற்றுக்கொண்டோம் என்ற ஆவல் அவர்களின் பதிவில் தெரிகிறது நன்பரே.

      Delete
    36. பலநாட்களுக்கு பிறகு தங்களுடன் பேசிய சந்தோஷம் தான்.இது சத்தியமுங்கோ...

      Delete
    37. வளர்மதி அவர்களே..... ரொம்பவும் ஆச்சர்யப்படவும்.... நெகிழவும் வைக்கிறீர்கள்..... என் பதில்களில் நீங்கள் மகிழ்ந்தால் அதுவே என் பாக்கியம் மற்றும் மகிழ்ச்சி...... பேரு DARK KNIGHT என்று இருந்தாலும் ஒரு நல்ல Comedian ஆக இருக்கவே எனக்கு விருப்பம்....

      Delete
    38. Solomon sir பிரச்சனையே அங்கதான் சார் வருது..... Curriculum, Knowledge, Uniqueness and Wisdom இதுல முதல்ல இருக்கறதையும் மாணவர்களை அடக்குவதையும் தான் பள்ளிகள் முதன்மைப்படுத்துகின்றன என்று எண்ணுகிறேன் சார்.... மற்றதுக்கெல்லாம் இடமே இல்ல சார்.... அது மட்டுமில்லாமல் மாணவர்கள் வாசிப்புப் பழக்கத்தை படிப்படியாக இழந்து வருவதையும் பார்க்கிறேன்.... ரொம்ப வேதனையாகவும் மலைப்பாகவும் இருக்கிறது.... கடைசியில நானும் அதேமாதிரி ஆகிடுவேனோன்னு நினைச்சு நடுங்கிட்டேன் சார்......
      இதுல கூட வேலை செய்யறவங்க பண்ற அட்டகாசம் இருக்கே....(நல்ல விதத்தில்தான் சொல்கிறேன்..) அப்பப்பா...... நல்லவனா இருந்தா... அய்யய்யோ சார் நல்லவரு போலிருக்கே...ங்குறாங்க.... சரிங்க நானும் ரௌடிதான்னு சும்மா ஒரு Stunt அடிச்சா.... அய்யய்யே.... நீ இவ்ளோ Bad Boy ங்குறாங்க...... very interesting....

      Delete
    39. ஹா....ஹா....ஹா.....கார்த்திகா.....
      என்ன வெச்சு காமெடி கீமெடி யெதும் பண்ணலயே......

      Delete
    40. நீங்க இல்லாம என்னோட காமெடி சென்ஸ் அவுட்டாகி இருந்துச்சு.இப்போ மெல்ல எட்டி பாக்குது.உடனே நா என்ன காமெடி பீஸான்னு கேட்டுடாதீங்க.கன்பார்ம் அதே தான்.

      Delete
    41. சண்டியரே வெள்ளை கொடி காட்டி தப்பித்ததால் இன்று முதல் நீ வெள்ளை கொடி வேந்தன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப் படுவாய்...

      Delete
    42. உங்களுடைய ஒரு Comment கு வந்த எதிரொலிகளை வைத்தே தெரியவில்லையா Dark knight நீங்க காமெடியனா இல்ல கதாநாயகனா என்று............ha...ha...ha...நான் ஐஸெல்லாம் வைக்கல..... சும்மா தோணியதை சொன்னேன்.....

      Delete
    43. அய்யோ.... அய்யோ.... இன்னுமா இந்த உலகம் என்னை நம்புது...... ஹா...ஹா...ஹா....

      Delete
    44. Ha...ha...karthika இப்படி பெயர் வைத்தே நீ பெயர் வாங்கி விடுவதால் இன்று முதல் பெயர் சொல்லும் பிள்ளை என்று அன்போடு அழைக்கப்படுவாய்.....

      Delete
    45. Dear Dark Knight

      மாணவர்களின் திறமையை மதிப்பெண் தான் தீர்மானிப்பது போல் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, CURRICULAM-க்கு மட்டும் முக்கயத்துவம் கொடுக்கிறது இன்றைய கல்வி முறை, எனவே தான் மாணவர்கள் மதிப்பெண் பெரும் இயந்திரங்களாக மாற்றப்பட்டுள்ளார்கள்.

      மற்றவர்களுக்காக உங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளாதிர்கள். என்றும்போல் நல்லவனாகவே இருங்கள். இல்லையெனில் உங்கள் வாழ்நாளில், நிறத்தை மாற்றுவதற்க்கு மட்டுமே நேரம் செலவிடவேண்டியிருக்கும்.

      Delete
    46. நன்னி நன்னி நன்னி...(நன்றி)வளர் சேச்சி...

      Delete
    47. அலெக்ஸ் சார்.... நான் எப்பவும் எதனாலும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்.....
      ஒரே ஒரு வருத்தம் மட்டும்தான் எனக்கு உண்டு.....
      எப்படிப்பட்ட மொக்க ஆசிரியராக இருந்தாலும் அவருக்கு அறிவே இல்லன்னாலும் அவருக்கு மட்டுமே தெரிந்த ஒரே ஒரு விஷயமாவது அவரிடம் இருக்கும்....
      அது அவரால் சரியான நேரத்தில் சரியான மாணவனுக்கு மட்டுமே கிடைக்கும் அல்லது கற்பிக்கப்படும் என்பது என் நீண்டகால நம்பிக்கை.

      என்னிடம் இருப்பது எல்லாமே அர்த்தமற்று இருக்கின்றது என்பதை உணர்கிறேன்....
      கேட்கும் நிலையில் உள்ள மாணவனை இன்று என்னளவில் பார்க்க முடியவில்லை....
      அந்த விஷயத்தில் எனக்கு அதிர்ஷ்டம் இதுவரை இல்லை.....
      நிறைய செய்யணும்னு நினைக்கிறேன் ஆனா சூழ்நிலை அமைவதில்லை.....
      கற்றது எல்லாம் வீணாகிப்போகும் முன் ஒரே ஒரு மாணவனுக்காவது அதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.....

      எப்படியோ இன்று நீண்ட நாட்க்களுக்குப் பிறகு நிறைய சிரிக்க முடிந்தது.... அனைத்து நண்பர்களுக்கும் குறிப்பாக வளர்மதி மற்றும் கார்த்திகா அவர்களுக்கு நன்றிகள்....

      Delete
    48. ஆசிரியனுக்கு பெருமையும் மதிப்பும் அவன் மாணவராலேயே...... சரிதானே.....

      Delete
    49. If you don't mind, can you give me your email.id. I have one video clip "how the teacher should be".
      solomon.tvs@gmail.com.

      Thank you and good night all

      Delete
    50. தாங்கள் கூறும் கருத்து மிகவும் உண்மை.ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்தன்மை இருக்கும்.அதனை வெளிப் படுத்தும் வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை.பலர் வாய்ப்பையே உருவாக்கி கொள்வதில்லை.பலருக்கு தன் திறமையே என்னவென்று தெரிவதில்லை.இப்பொழுது நான் என்ன கூறுகிறேன் என்று எனக்கே புரியவில்லை.அய்யய்யோ கடைசில என்னையும் அந்த லிஸ்ட்ல சேத்துட்டீங்களே!!!!....?

      Delete
    51. reachamuthan@gmail.com
      You are most welcome to share your views Solomon sir...
      கார்த்திகா க...க...க....போ......

      Delete
    52. எங்கம்மா அப்பவே சொல்லிச்சி இந்த மாதிரி ஞானிங்க கூடலாம் சேராத சேராதனு.நாதான் கேக்கல...ஓ மை காட்.எப்டி இருந்த நா இப்டி ஆயிட்டேன்?!!!

      Delete
    53. நன்றி டார்க்நைட் சார்.ரொம்ப நாளுக்கு அப்புறம் நானும் இன்னிக்கு ரீலாக்ஸா இருந்தேன்.குட்நைட் டார்க்நைட்.

      Delete
  7. 4 years imprisonment for JJ and rs 100 crore fine for JJ. Excellent Chief Minister !

    ReplyDelete
  8. Dark Knight, SIR...
    TRB, TNPSC
    தேர்வுகளுக்கு
    Prepare
    செய்கின்றீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ராஜேந்திரன் சார்....
      இதுவரை இல்லை..... இனிமேல் கண்டிப்பாக செய்வேன்...
      பல திட்டங்களுடன் இருந்தேன்.... ஆனால் சில காரணங்களால் அவை தடைப்பட்டன.... எனவே மீண்டும் விக்ரமாதித்தன் போல முயற்சி செய்ய வேண்டியதுதான்....

      Delete
  9. இந்திய தமிழன் சார்,
    குரங்கு ..?

    ReplyDelete
    Replies
    1. Sir,
      நான்
      Answer தான்
      சொன்னேன்..

      Delete
  10. Gurugulam.com ல் டிஇடி இண்டாவது பட்டியல் வரும் என்று கூறுவது சுப்ரீம்கோர்டில் வழக்கு தொடர இருக்கும் நண்பர்களை திசைதிருப்பும் முயர்ச்சி சுப்ரீம் கோர்ட் வழக்ில் இணைந்து வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  11. Mr.Dark Knight..,
    முகம் தெரியாத
    என் இனிய நண்பரே
    உங்கள் குறிக்கோள்
    எதுவாயினும் முழுமனதோடு
    முயற்சி செய்யுங்கள்..
    வெற்றி உங்கள் கையில்...
    காரணம் உங்களிடம்
    அனைவரையும் வசீகரிக்கும்
    வார்த்தை வீச்சு
    மற்றும் நம்பிக்கை அளிக்கும்
    பேச்சு ...
    நீங்கள் நிச்சயம்
    வெற்றி பெறுவீர்கள்,
    காத்துக்கொண்டிருக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. ராஜேந்திரன் சார்....
      உங்கள் அன்பிற்க்கும் அக்கறைக்கும் நம்பிக்கைக்கும் நன்றி சார்.....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி