தேர்ச்சி விகிதத்தைக் காட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி: ஆசிரியர் சங்கம் கண்டனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2014

தேர்ச்சி விகிதத்தைக் காட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி: ஆசிரியர் சங்கம் கண்டனம்.


சென்ற கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி காட்டாத பாடங்களின் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏற்பாடு செய்துள்ள பயிற்சிக்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ.வீரபாண்டியராஜ், செயலாளர் கே.எம்.மூர்த்தி, பொருளாளர் காளிதாஸ், தனியார் பள்ளிச் சங்கச் செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் கூட்டாக சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில்வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சென்ற கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டாத பாடங்களின் முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி மற்றும் விசாரணை என்ற நடவடிக்கையை எடுத்துள்ளார்.

மாணவர்களின் தேர்ச்சி என்பது ஆசிரியர், தலைமையாசிரியர் ஆகியோரை மட்டும் சார்ந்தது அல்ல. மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். பள்ளிக்கு தவறாமல் வந்த அத்தனை மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், பள்ளிக்கு வராமல்,எப்போதாவது பள்ளிக்கு வரும் மாணவர்கள்தான் தேர்வில் தோல்வியடைந்துள்ளார்கள். குறிப்பாக அரசுப் பள்ளியில் எந்தப் பாடம் கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் இல்லையோ, அந்தப் பாடத்தில் மட்டுமே அதிகமானமாணவர்கள் தோல்வியுற்றுள்ளார்கள்.சென்ற கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெறாமல் 99.75 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெறச் செய்த ஆசிரியர்களும் கண்டிப்பாக பயிற்சிக்கு வந்து விளக்கக் கடிதம் கொடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையையும், மனச் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. 250 மாணவரில் ஒருவர் தேர்ச்சி பெறாவிட்டாலும் அந்தப் பாடத்தின் ஆசிரியரின் பணி சரியில்லை எனக் கூறுவது சரியில்லை.

100 சதவீதம் தேர்ச்சி காட்டாதவர்களுக்கு பயிற்சி என்பதைவிட, தேர்ச்சிவிகிதம் 60 சதவீதத்திற்கு குறைவான பாட ஆசிரிர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் முதுகலை ஆசிரியர்களை ஊக்கப்படுத்தாமல், மன உளச்சலுக்குள்ளாக்குவது போல பயிற்சி, விசாரணை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்படுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே இந்தப் பயிற்சியை ரத்து செய்துவிட்டு, 60 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி விகிதம் காட்டியுள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

60 comments:

 1. திங்கள்கிழமை தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வருமேயானால்,
  மதுரை Stay தானாகவே விலக்கப்பட்டு விடும்.Because AG ALREADY MENTIONED TO BENCH COURT THAT STAT ORDER MATER. FOR INFORMATION FOR THIS QUESTION ALREADY ASKED ME IN MY FRIENDS.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே...

   Delete
  2. இன்னும் 10 நிமிடத்தில் VIJAYAKUMAR CHENNAI அவர்கள் சுப்ரீம்கோர்ட் பற்றிய தகவலை வெளியிடுவார்....

   Delete
  3. VIJAY SIR WE ARE WAITING..PLS

   Delete
  4. தேங்ஸ் மிஸ்டர் வஜய்

   Delete
  5. Sri sir, and Vijayakumar sir, Do you remember? How we were happy after finishing our CV in January month. We had dream. But this g.o. has thrown not only our dream but also our life Into dustbin.hereafter we can't raise from here. Is this justice?

   Delete
  6. Supreme Court details ennanga achu. Ipdi night m nimmadi illama irukke

   Delete
  7. அதிர்ச்சி தகவல் : ஆசிரியர் வேலை வாங்கி தாரேன் என கூறிய இடைத்தரகர்கள் ரகசியமாக பணத்தை ஒப்படைக்கிறார்களா??? - நீதி விசாரணை தேவை என புலம்பும் ஆசிரியர்கள் கண்டுகொள்ளுமா தமிழக அரசு???
   Source From : The Hindu Covai Edition

   Delete
  8. ஆசியர் நியமனத்தில் கமிஷன் பணத்தை திருப்பிதரும் இடைத்தரகர்கள் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

   Delete
 2. Thank you Mr. Vijaya kumar chennai sir...

  ReplyDelete
 3. நன்றி
  நன்றி
  நன்றி

  விஜய் சார்.......

  ReplyDelete
 4. Vijay sir Do you know about supreme court case details ?Pls share

  ReplyDelete
 5. finally the JUDGEMENT DAY counting start

  ReplyDelete
 6. தாய்குலமே தந்தைக் குலமே
  அட எல்லாருக்கும்
  குட்நைட்ங்னா
  தூக்கமும் கண்களை தழுவட்டுமேமமம

  ReplyDelete
 7. Thanks a lot Mr.Vijay Kumar Chennai Sir

  ReplyDelete
  Replies
  1. Edukku pa thanks . supreme court details solletara.. Waiting sir. Thukkame varala. Vijay sir. Answer us

   Delete
 8. G.o.71 en kural valaiyai pidithu
  Azhuthugirathu en ethirppu kuralai
  Thadukka..
  Aanal atharkku theriyathu,
  En kanneerukkum kural undu endru... Ennai pol engum pala nenjangalin kanneer thuligalin valimai sakthi vaainthadhu endru viraivil anaivarum arivar.

  ReplyDelete
 9. MY DEAR TET Friends,

  Somebody asked that, supreme court case details.
  In 2010 CV completed candidates asked to Govt. To appoint without Tet.
  But, The Govt. Refused their demand.
  Hence, Candidates approached to Court in order to properly . Finally, Hon 'ble. Justice Tr.Hariparanthaman dismissed that all cases.
  Because, certificate verification attended is not to confirmed appointment.
  Candidates again filed review petition at high court. At the time Tr.Elipee santhosh Rao was justice in the bench court. He allowed candidates 's demand.
  But, The Govt. Not agreed and also filed appeal at supreme court.
  That case is now made threatening to our appointment.
  Don't worry, our C.M. always our side.
  All the best friends.

  ReplyDelete
  Replies
  1. Thanks lot sir. Ippo kuda selected candidates kaga comments la vareengle. Adhum today full a alalukku pesikittu irundha topic a ivlo clear a sonnadhukku thanks lot sir... ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

   Delete
  2. Thank you very much Mr.Vijayakumar. But our friends have slept without reading this happy news...

   Delete
  3. Vijay kumar chennai sir, பின்வரும் Linkஐ தயவு செய்து திறந்து பார்த்து பின்னர் தகவலைப்பதிவிடவும். http://www.tnkalvi.com/2013/09/blog-post_738.html

   Delete
 10. Vijaykumar sir, please inform that will any change in g.o.71? Judgement comes on Monday, is this confirmed?

  ReplyDelete
  Replies
  1. Judgment comes to monday morning 10.30 onwards.it is confirmed. Otherwise no comments please. All the best.

   Delete
  2. Thank you Vijay sir............and gud nite friends.................

   Delete
  3. Yes, friends... Be prepared whatever may be the judgement. If it's positive, just enjoy and be a role model for your students. If it is negative, congratulate the selected friends and realise that still we have to go. This is not an end. This will be a fresh beginning of a better destination. All the best friends. Good night to you all...

   Delete
  4. மிகவும் நேர்மையான பதில்
   நன்றி திரு. விஜயகுமார் சென்னை ஐயா அவர்களே...

   நன்றி.

   Delete
  5. அதிர்ச்சி தகவல் : ஆசிரியர் வேலை வாங்கி தாரேன் என கூறிய இடைத்தரகர்கள் ரகசியமாக பணத்தை ஒப்படைக்கிறார்களா??? - நீதி விசாரணை தேவை என புலம்பும் ஆசிரியர்கள் கண்டுகொள்ளுமா தமிழக அரசு???
   Source From : The Hindu Covai Edition

   Delete
 11. unga profile picturuku thaguntha mathiri neengalum irukinga sir thanks mr.vijay kumar chennai

  ReplyDelete
 12. My dear Tet friends.
  After judgment. Minority and welfare school vacancies selected list will be published.
  Be happy. All the best.

  ReplyDelete
  Replies
  1. Thank you very much Mr.Vijayakumar for your updates even in this late night....

   Delete
  2. Vijay sir ungal மனம் போல் நல்ல வாழ்க்கை அமையட்டும்

   Delete
  3. Thanku u vijaya kumar sir or ur valuable news......

   Delete
  4. We Minority Language candidates waiting more One year.. Engalukku Selection list kuda varavillai., Vijakumar Sir ungal thagaval engalukku Aruthal. Thanks.

   Delete
 13. நன்றி VIJAY SIR.......................

  ReplyDelete
 14. Gud morning friends..thiruppathi elumalai venkatesa..un arul anaivarrukum ..viraivil pani niyamanam pera valthi arul puriya vendum..

  ReplyDelete
 15. Thank you vijayakumar sir..for ur valuable info..thanks a lot! !!"

  ReplyDelete
 16. Thank you vijayakumar sir..for ur valuable info..thanks a lot! !!"

  ReplyDelete
 17. Vijayakumar Chennai sir
  May2010 94 cv candidates high court division bench la tet exam illama posting podanum 9th July Elipe dharma rao and venugopal judge order kuduthanga case 1 year reach aachu Ncte rule and Old pending G.O vachu tha win panni irukanga 1 month illa 2 month illa 1 year aachu judgement kuduka intha case kooda D.Ted caseum vanthathu supreme court la D.Ted case nadakuthu judgement kuduka mudiyathu B.Ed mattum judgements kuduthanga ok va next 400 cv candidate case filed in high court hariparanthaman tet exam eluthanum case disposed pannitaru intha case D.Ted case um kalanthu iruku athanala confused so case disposed for example supreme court order kudutha high court cancel panna mudiyathu so division bench order ah low court order eppadi dismiss panna mudium?

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 18. Thankyouuuuuuuuuuuuuuuuuu vijaykumar sir.

  ReplyDelete
 19. மாணவர்களின் தேர்சிக்குமாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். பள்ளிக்கு வராமல் தேர்வுக்கு வரும் மாணவர்கள் எப்படி தேர்வில் வெற்றி பெற இயலும்?நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் மாணவர்களின் தோல்விக்கு ஆசிரியர்கள் காரனமல்ல,மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதைச்சுட்டிக்காட்டியுள்ளது.9ஆம் வகுப்பு வரை பள்ளிகே வராதமாணவர்களை அவர்களின் வீட்டிற்கே சென்று அழைத்து வந்து தேர்வு எழுத்ச்செய்து தேர்ச்சி வழங்கப்படுகிறது. இம்மாதிரியான மாணவர்களை 10ஆம் வகுப்பிலும்,12ஆம் வகுப்பிலும் எவ்வாறு தேர்ச்சியடைவார்கள் என்பதனை பள்ளிக்கல்விதுறை சிந்திக்கவேண்டும்.முதலில் மாணவர்களுக்கு பயிற்சி வழ்ங்குங்கள்.வகுப்புகளுக்கு வராத மாணவர்களை நீக்குங்கள் இலவசதேர்ச்சி வழங்காதீர்கள்.

  ReplyDelete
 20. காலாண்டு ,அரையாண்டு விடுமுறைகளில் சிறப்பு வகுப்புகள் என்றபெயரில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்ப்டுகின்றார்கள்.விழாக்களில் கலந்து கொள்வது ,உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது என்பது 10 ஆம் வகுப்பு,+2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிடையாது.பள்ளிகளில்9ஆம்வகுப்பு மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பாடங்க்ளும்,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு+2 பாடங்களும் நடத்தப்படுகின்றன.மாணவர்கள் கசக்கிப்பிழியப்படுகிண்றார்கள். தனியார் பள்ளிகளில் மட்டுமல்லாமல் தற்பொழுது அரசுப்பள்ளிகளிலும் இத்தகையப்போக்கு தலைத்தூக்க ஆரம்பித்துள்து.குறிப்பாக நாமக்கல், தர்மபுரி,பெரம்பலூர்,மாவட்டங்களில்.தலைமை ஆசிரியர்கள்,சிறப்பு வகுப்புகளுக்கு இப்பிபோதே அட்டவணை தயார் செய்துள்ளார்கள். வருகை தராத மாணவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றார்கள்.சிறப்பு வகுப்புகள் நடத்துவது தொடர்பாக நீதி மன்றத்தில் வழ்க்கு நிலுவையில் உள்ளது.நீதி மன்றம் இடைக்கால உத்தரவு வழங்கி இத்தகையசிறப்பு வகுப்புகளை தடை செய்யவேண்டும்.அல்லது பள்ளிக்கல்வித்துறை உ த்தரவிடவேண்டும்.சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடும் தலைமைஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகமல் தடுக்கவேண்டும்.மாணவர்களின் மன அழுத்தமே பிற்காலங்களில் வன்முறையாக மாறுகிறது. மாணவர்களின் மோதல்கழுக்கும் இதுவே அடிப்படைக்காரனமாக அமைந்து விடுகிறது. நீதி போதனை வகுப்புகள் தொடங்கப்படவேண்டியது அவசியம்.

  ReplyDelete
  Replies
  1. தக்க நேரத்தில் தகுந்த கட்டுரை.உரத்த சிந்தனை.பாராட்டுக்குரியது.நன்றி.தனியார் பள்ளித் தொழில் அதிபர்கள் கவனிக்க .

   Delete
 21. நன்றி திரு விஜயகுமார்.

  ReplyDelete
 22. thank u vijayakumar sir.. twmrw we wil expect..

  ReplyDelete
 23. 15 days back one lady repeatedly published her comment in kalviseithi that they had completed the CV on 2010, as per court order the job was not given to them.she asked Is this the justice?where is justice?nobody heard her voice...?.Like that she commented and went off.I think her voice now reached the Apex court doors.Let us see what will happen?

  ReplyDelete
 24. Selected friends ku இனிய காலை வணக்கம் எங்கள் வாழ்வில் கருணை காட்டு இறைவா

  ReplyDelete
 25. http://www.tnkalvi.com/2013/09/blog-post_738.html

  ReplyDelete
 26. அதிர்ச்சி தகவல் : ஆசிரியர் வேலை வாங்கி தாரேன் என கூறிய இடைத்தரகர்கள் ரகசியமாக பணத்தை ஒப்படைக்கிறார்களா??? - நீதி விசாரணை தேவை என புலம்பும் ஆசிரியர்கள் கண்டுகொள்ளுமா தமிழக அரசு???
  Source From : The Hindu Covai Edition

  ReplyDelete
 27. Ayyo science teacher 9th July high court division 23.8.10 before cv candidate not write tet exam appointment kudukanum sollitanga govt lawyer ippo vacancy illa future la podra sonnaru intha judgement copy
  400 B.Ed candidate case file pannanga intha case tha tet exam write pannanum disposed pannitanga high court division bench la oru varusama nadantha case ah kil court judge hariparanthaman eppadi dispose panna mudium? Lawyer kitta kettu parunga bench la kudutha judgement order kilcourt dispose panna mudiuma? Neenga update panna news hariparanthaman judgement ok.

  ReplyDelete
 28. I Couldn't download my TET certificae. it comes exceed ur limit. plz any body help. any options?.

  ReplyDelete
 29. நாளைக்கு உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் ஏனெனில் 1. நீதிமன்ற தீர்ப்பு வருகிறது. 2.முன்னர் போரட்டத்தின் போது திடிரென விசம் அருத்தினார்கள் அதுபோல தீர்ப்பு வரும் நேரத்தில் அனுமதி கொடுக்கமாட்டார்கள் 3. கலைஞர் TV யில் மாலை 6.00 மணி தலைப்பு செய்தியில் ...............நாடகம் போராட்ட குழு நடத்தியது பொது மக்களுக்கும் மற்ற சமுக அமைப்புக்கும் மிகுத்த எதிர்ப்பு வலுத்துவருகிறது. 4.பணி நியமன தடை உத்திரவு அமுலில் உள்ளபோது போராட்ட குழுவுக்கு அனுமதி கொடுக்கமாட்டார்கள் . 5.முன்னர் 26 நபர் மட்டும் உள்ள குழுக்கு இப்போதை பலம் குறைந்து விட்டது.

  ReplyDelete
 30. ஆசியர் நியமனத்தில் கமிஷன் பணத்தை திருப்பிதரும் இடைத்தரகர்கள் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி