சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகுதித் தேர்விற்கான அசல் சான்றிதழை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.இரண்டுமுறைக்கு மேல் பதிவிறக்கம் செய்ய இயலாதபடி இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சான்றிதழுக்குரிய தேர்வர்தான் அதனை பதிவிறக்கம் செய்கிறாராஎன்பதை டி.ஆர்.பி எப்படி உறுதி செய்யும் என்பது தெரியவில்லை. எனக்கான தகுதிச் சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் போது ஏற்கனவே பதிவிறக்கம் செய்து விட்டதாக காட்டுகிறது. ஒருவரது சான்றிதழை இணைய தளத்தில் பதிவிறக்கம்செய்யும் போது அவருடைய பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் மட்டுமே டைப் செய்தால் அவருக்கான அசல் சான்றிதழை பெற்று விடும் வண்ணம் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தகுதித்தேர்வின் மூலம் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களின் இறுதி பட்டியலை டி. ஆர். பி வெளியிடும் போதுஒவ்வொருவரது பதிவுஎண், பெயர், பிறந்த தேதி,உள்ளிட்ட முழுமையான விபரங்களோடு தான் வெளியிட்டுள்ளது. இதை வைத்துக்க்கொண்டு யார் வேண்டுமானாலும் யாருடைய சான்றிதழையும் இரண்டுமுறை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதனால் உரிய நபர் அவருக்கான சான்றிதழை பெறமுடியாத சூழல் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களின் வீட்டிலும் இணைய வசதியோ, பிரிண்டர் வசதியோ இல்லை. கணினி மையம் வைத்திருப்பவர்களையே நாடுகின்றனர். அவர்கள் பதிவிறக்கம் செய்யும் முறையான படிநிலை தெரியாமல் இரண்டு முறை தவறு நேர்ந்து விட்டால்மூன்றாவது முறை முயற்சித்து பார்க்கையில்சான்றிதழ் பதிவிறக்கம் ஆவதில்லை. ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக் கூடிய ஒருவருக்கான அசல் சான்றிதழை இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் முறையைனை கொண்டு வருகையில் உரிய தேர்வர்களின் முகவரிக்கு ரகசிய குறியீட்டு எண்ணை தபால் மூலம் அனுப்பி அந்த எண்ணை பதிவு செய்தால் மட்டுமே அசல் சான்றிதழ் பதிவிறக்கமாகும் வண்ணம் இதனை செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது போன்ற பாதுகாப்பை டி.ஆர்.பி செய்யவில்லை. எனவே தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.இது போன்ற சிக்கால நிலையை தவிர்க்கசான்றிதழ் கிடைக்கப்பெறாத தேர்வர்களுக்கு சி.இ.ஒ அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களின் மூலம் தகுதித் தேர்விற்கான நுழைவுச்சீட்டினை ஆதாரமாக கொண்டு வருபவர்களுக்கு மட்டும் சான்றிதழ் கிடைக்கபெறும் வண்ணம் ஒரு மாற்று வழி முறையினை டி.ஆர்.பி ஏற்படுத்திட வேண்டும்.அல்லது இரண்டு முறை எனும் கட்டுப்பாட்டைத் தளர்த்திக்கொள்ளலாம். இதற்கான நடவடிக்கையினை உடனடியாக டி.ஆர்.பி மேற்கொள்ளும் என நம்புகிறோம்.
-க. முத்துக்கண்ணன்.
20/2 வ.உ.சி தெரு.,கூடலூர்.
தேனி மாவட்டம்.
சான்றிதழ் பதிவிறக்கம் செய்யறது மட்டும் தான் சிக்கல் வேவேற எதுவுமே சிக்கல் இல்லை. .. ஒரு முடிவுக்கு வாங்க..
ReplyDeleteNO WEITAGE BOSS........ CONFIRM..
Deleteசான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Delete*****இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு*****
Delete2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நமக்கு பணி நியமனம் செய்த பின்னரே அடுத்த ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் எனபதை மையப்படுத்தி கோரிக்கை வைப்போம். .
தேர்ச்சி பெற்ற அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
வாழ்நாளில் வரவிருக்கும் ஞாயிற்றுக்கிழமை 14.09.2014 முக்கியமான நாள்.
Paper1 நண்பர்களுக்கு. .
Less vacancy ஆல் நாம் பணி வாய்ப்பினை இழந்துள்ளோம்.
கூடுதல் பணியிடங்கள் வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னை வாருங்கள். ..
இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே ....
2012 ல் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012-13 ன் காலிப்பணியிடங்களையும் சேர்த்து நிரப்பப்படும்போது, ஏன் நமக்கு 2013_14 காலிப்பணியிடங்களை வழங்கக்கூடாதா..?
நிச்சயம் 5000 த்திற்கும் அதிகமான கூடுதல் வேகன்சி பெற முடியும். .
மீண்டும் மீண்டும் தேர்வு எழுத நீங்கள் தயாரா??
சென்னை வாருங்கள். ..
கூடுதல் பணியிட அறிவிப்பு வந்தால் மட்டுமே அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வாகும்.
குழந்தைக்கு கூட அழுதால்தான் அன்னை பால் தருவாள். .
எனவே எதையும் கேட்டால் மட்டுமே பெற முடியும்..
என்பதை உணருங்கள். .
கூடுதலாக 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை தயார் செய்து 2வது பட்டியலாக விரைவில் வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்போம்..
இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .
We are demanding additional vaccancy
We need support from all the teachers
Pls support us ..
By paper1 candidates
கோரிக்கை மனுவின் சுருக்கம் , ...
1.2013-14 vacancy
2.English medium vaccancy (4000)
3.Sgt to BT promotion vaccancy
4.Govt sgt who r passed and selected as BT in 2013 tet.
"முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
தெய்வத்தால் ஆகா தெனினும்"
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே . .***
*********************************************************
இடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
9543391234
9597239898
7299053549
09663091690
7200670046
திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான வழக்குககள்...
Deletehttp://tnteachersnews.blogspot.in/2014/09/blog-post_72.html?m=1
இடைநிலை ஆசிரியர்
Delete2012-13 க்கான பணியிடங்கள் 1675 மட்டுமே..
அதிலும் Backlog vacancy 830.
ஆக current vacancy வெறும் 845.
இந்த 845 vacancyக்கு ஒரு Exam..
இந்த Examஅ நடத்த ஒரு Board. .
அவங்க தயாரிக்கற Question paperல இருக்கற questions க்கு கூட answer தெரியாத அதிகாரிங்க...
Tentative answer எதுக்கு. ? உறுதியான விடை உங்களுக்கும் தெரியாதா?
" ஆபீசர்களா.. நீங்கள்ளாம் படிச்சிதான் வேலைக்கு வந்தீங்களா ? இல்ல பன்னி மேய்ச்சிட்டு வேலைக்கு வந்தீங்களா. ?"அப்டின்னு நான் கேக்கல. எங்க பாட்டி கேட்டுச்சி. நீங்க தப்பா எடுத்துகாதீங்க ஆபீசர்களா. எங்க பாட்டி எதாந்தாலும் கரெக்டா கணிச்சி சொல்லிடும்..
அப்புறம் நல்லா தூங்கி எழுந்து நாலு மாசம் கழிச்சு Final answer விடுவாங்க. .
இந்த ரவை ஐல்லடை பாத்திருக்கீங்களா? உப்புமா கிண்டும்போது use பண்ணுவோம்ல அதான். அதவிட அதிகமா holes இருக்கும் இவனுங்க விடுற final answer key ல..
அதனால court ம், நூத்துக்கணக்கான case களும் குவியும். .
ஒரு திட்டமும் இல்லை , தெளிவும் இல்ல.. அது சரி AC work ஆகுதா பாருங்க. .
ஏனுங்க ..எங்கள மட்டும் lesson plan எழுத சொல்றீங்களே..
முதல்ல Tet Exam ய எப்டி ஒழுங்கா நடத்தறதுன்னு Tet plan எழுதுங்க.. அப்றம் உங்கல பாத்து பக்கத்து state காரன் கெட்டுடபோரான்.
"ஆபீசர்களா ..ஏங்க நீங்க வாங்கற சம்பளத்துக்காவது வேல பாக்க மாட்டீங்களா. .? அந்த சம்பளத்துல சாப்பிடுற சாப்பாடு ஜீரணம் ஆகுதா? " அப்டிணு எங்க பாட்டி கேக்கலங்க..நாதான்
கேக்கறன்.. ஏன்னா எங்க ஆசிரியர்கள் எத்தனையோ பேர் தனியார் பள்ளில இன்னும் 5000 ஆயிர ரூவா சம்பளத்த வாங்கினு ஓய்வில்லாம உழைக்கிறாங்க ..
தண்ட சோம்பேரி ஆபீசர்களா..
உங்களால..
எத்தனை தவறு. .
எத்தனை கோர்ட்டுக ..
எத்தனை கேஸூக..
எத்தன G.O ..
எவ்வளோ எதிர்பார்ப்பு. .
எவ்ளோ காத்திருப்பு..
எவ்ளவு இழப்பு. .
என்னென்ன கஷ்டம்..
என்னென்ன வலி..
சமுதாயத்தில எவ்ளோ அவமானம். .
அதையும் தாண்டி தன்னம்பிக்கையா நிக்கறோம்.,
எங்களால life ல ஜெயிக்க முடியும். .
ஆனா உங்க Tet ல முடியாதுங்கடா ..போங்கு ஆட்டம் ஆடுறீங்க. ..
போங்கடா நீங்களும் உங்க Tet ம்...
நீங்க கற்றுக் கொடுத்த அனுபவத்துக்கு நன்றி ஆபிசர்களா..
(Officers உங்க தூக்கத்தை disturb பண்ணிந்தா sorry )
By
Sathyajith
Arumai nanba.mudhalla avingalukk oru thagudhi thervu vaikkanum.appa theriyum namma nelama.irresponsible idiots.
Delete*********************************************************
Deleteஇடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
மிக முக்கியமான செய்தி:
கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.
***************************
!! SUNDAY 14.09.2014 !!
!! COME TO CHENNAI !!
!! JOIN AT MERINA !!
!! DEMAND +VACCANCY !!
***************************
நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT
வரவிரும்புவோர் தொடர்பு கொள்க
95433 91234 Sathyamoorthy
9597239898
09663091690 Sathyajith
yearly once conduct TET examination . why do we want Teacher recruitment board simple discord and direct control by CM. Chef minister cell conduct the examination and select the teachers in write way.
DeleteNo need Teachers recruitment board their activities not satisfied.
குருகலம்.காம் www.gurugulam.com குரூப் 4 இலவச வகுப்புகளுக்கு பெயர் பதிவு செய்யப்படுகிறது இது நடுநிலமை வலைதளம்
DeleteIDHAI PADHIVIRAKAM SEITHU MATTUM ENNA PANNAPOROM?
ReplyDeleteநல்ல கேள்வி
ReplyDeleteTET ALSO சிக்கல் !!
ReplyDeleteTET ITSELF சிக்கல் !!
ReplyDeleteProblems not only for certificate downloading. Key answer wrong, 5% late relaxation , weightage method partiality etc etc
ReplyDeleteAmmaichar sollitar sollitar andru thala kalu puriama pesum nanbargale.....Raomba adathir.ungal attam Sunday varai than. Allam mudinchu 3 days achu......
ReplyDeleteNO WEITAGE BOSS........ CONFIRM..
DeleteIdhaye dhan oru vaarama solreenga.ungalala oru staya udaikka mudinjidha.
DeleteIdhaye dhan oru vaarama solreenga.ungalala oru staya udaikka mudinjidha.
DeleteIDHUKE INDHA ATTAM PODURINGALE INNUM JDGMNT UNGALUKU FVR AH IRUNDHADHU NAADU THANGADHDA SAMY
ReplyDeleteஅம்மா வாழ்க வீரமணி வாழ்க
DeleteJudjement yaruku sathagama varutho illayo.anal jayramanuku job kidaika porathillai.SO dont worry jeyaramaa rama rama rama rama......
DeleteS good question itha. Vachitu no use
ReplyDeleteNanba wegt system Maradhu...Nambinal nambungal.Neengal namba mattirgal.Sunday varai prothu parrungal purium.
ReplyDeleteEppadi solluringa saravanan sir pl tell me
DeleteMara vilai yendral paravaillai ...neengal sondhosa paduveergal allava adhu podhum. Nimadhiyaga dhungungal .gud ni8........
DeleteThis comment has been removed by the author.
DeleteJayaram sir engalin nilamail neengal irundhalum ippadiththan attam poduveergal .....engalin kangalil innum kanneer kuraiyavilai ..nangal indha oru dhinamavadhu sonthosamaha irundhu kolgirom veera mani sir sollvadhu poi enru therindhum....so don't fell nengal kandippaka jopirkku poveergal ok va sir.nimmadhiyaga dhongungal ...vetri ungalukke ..nangal 62000 perum pavappatta jenmangal.....appadiye irundhu vittu pogirom.....nengal inruvelaikku .nalai nangal velaikku. ..sariya sir. Nan sonnadhil thavaru edhum irundhal maniththu kollugal....sorry sir.gud night frnds.
ReplyDeleteno change in selection list.All teachers can join the school where they have selected in next week.new system may be applicable on tet2014
ReplyDeleteஅம்மா வாழ்க வீரமணி வாழ்க
DeleteThank u sir for ur valuable words
DeleteHlo saranya vivek enna scn poduringala apo stay ean vanguninga? apo nalaike wthdrw panikanga nanga join panidurom, ennamo vittukodukira mathiri pesurunga slct agama nenga panna kariyathuku ungaluku kanneer varum slct agitu cnslng atend panitu apnmnt odr vanggum nerathula thatti parichitu irundha velaya vitutu naduroad la nirkum engal kangalil enna paalarum tenaarum oduma?
ReplyDeleteungaluku job koduka vendam endru nanga solla kuda illai indha nilamailum kooda, anal nengal thatti parichitinga, ippa kuda ungalukukum job kidaikanum than naanga ninaikirom anal G.O cncl aganum wtg cncl aganum snrty la apnmnt pannaum, tet mrk base la apnmnt pannanum endru solite irukinga idhu enna niyyam madam? ungaluku job kodupadhala enga appan veetu sothu onnum kuraindhu poga poradhu illai koduthal vangikanga adhukaga mathavangala ipadi panuradhu enna niyayam? mudindhal vandhu join panikanga cncl aganum ninaipadhu endha vidhathilum sari illai, ennam pol than ellam amaium, enna vidhaikiromo adhai than aruvadai panna mudium nengal vidhaithu vitirgal parpom enna kidaika pogiradhu endru?
ReplyDeleteYen sir ivalavu kopadhudan pesureenga ...be cool sir ...
DeleteOru asiriyar ippadi koba pada koodhu sir ungalai madhridhan nangalum kasda pattu pachiruppom . Inru neengal velaikku nalai nangal... idhil seen poda enna irukku sir ...nan seen pottavudan enna velaya neengal kodukkaporeenga..ungalin vedhanai engalukkum puriyum sir .enna nanga kandha 1 varudama vedhanaildhan ullom adhai en innum adhikamakkugirergal. Idellam ellam arasiyalil sadharana mappa.....so cool down .ungalidam nan sandai poda vendum enru ninaikkavilai .ungalai oru nanbaraththan ninaikkiren sir... gud ni8 sir...nimadhiyaga thoongungal .
Avan appadi dhan vidunga madam.oru staya udaikka mudiyala pesararu periya ivarattum.monday theriyum.
DeleteDei loose un velaya parthutu poda vanginadhu pathalaya? again vanganuma?
DeleteStay la sambandhapattavanga govnmnt adharku avanga than tharanum vilakam na illa fst case na enna edhunu therindhu pesu ennamo cmnts pannanum girls ku sprt pannanum vandhdadha, sarnya kupitngala unna panjayathu panna? vandhta naatamai mathiri panjayathu panna poitu nxt tet ku padi
Deletesaranya mam ungal vedhanaya naanga adhikgamakuroma? manasatchiya thottu sollunga neengala nangala? asiriyar kopa pada kudadhu endru vidhi iruka? nenga enna pannalum amaidhiya irukanuma? ippadi aduthavanga pizaipai kedupadhu mattum asiriyaruku azaga? unmaya ungalukukaga naan varutha paduren anal neenga knjamavadhu neenga pannuradhu thavaru endru theriyalaya?
DeleteAda po pA unaku vala allam tara mudeysdhi,
DeleteVeeramani kku kalvi amaichar pathavi veendam poolum. athan eppadipata arrikkai vitterikkirar.
ReplyDeleteavaru thappa ethum sollala sir ivanga thappa purinjikitu vetri vetri kathuna avaru enna pannuvaru
DeleteDear TET friends,
ReplyDeletecoming monday (15.09.2014) 5% relaxation and weightage cases
85. WA.1037/2014 M/S.C.UMA CHENNAI
(Service) N.R.R.ARUN NATARAJAN
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
WP.22170/2014 M/S.DAKSHAYANI REDDY
(Service) S.SUREKHA
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
AND
WA.1038/2014
AND For Stay
MP.1/2014 - DO -
AND For Injunction
MP.2/2014 - DO -
AND For Direction
MP.3/2014 - DO -
AND
WA.707/2014 M/S.DAKSHAYANI REDDY WA.707/2014
(W.A.) S.SUREKHA ----------------
R1. AND R2 SERVED ON 27/07/201
R1. THE STATE OF TAMIL NADU
REP BY THE PRINCIPAL SECRETARY
TO GOVT.SCHOOL EDUCATION DEPT.
CHENNAI - 9
R2. THE TEACHERS RECRUETMENT
BOARD REP BY CHAIRMAN
DPI COMPOUND
COLLEGE ROAD
CHENNAI
AND
WA.776/2014 M/S.DAKSHAYANI REDDY CHENNAI
(W.A.)
AND For Injunction
MP.1/2014 - DO -
AND TO DIRECTION
MP.2/2014 - DO -
AND
WA.857/2014 M/S.DAKSHAYANI REDDY CHENNAI
(W.A.) S.SUREKHA
AND For Injunction
MP.1/2014 - DO -
AND TO DIRECTION
MP.2/2014 - DO -
AND
continues .......
ReplyDeleteWA.944/2014 M/S C.UMA CHENNAI
(W.A.) N.R.R.ARUN NATARAJAN
For Stay
MP.1/2014 - DO -
TO For Direction
MP.3/2014 - DO -
AND
WA.972/2014 M/S DAKSHAYANI REDDY CHENNAI
(W.A.) S.SUREKHA
AND
WP.22498/2014 M/S.B.BALAVIJAYAN
(Service) V.SHIVALINGAM
AND
WP.22499/2014 M/S.B.BALAVIJAYAN
(Service) V.SHIVALINGAM
AND For Direction
MP.1/2014 - DO -
AND For Direction
MP.1/2014 - DO -
AND
WP.22503/2014 M/S.B.BALAVIJAYAN SALEM
(Service) V.SHIVALINGAM
AND
WP.22504/2014 - DO -
AND For Direction
MP.1/2014 - DO -
AND For Direction
MP.1/2014 - DO -
AND
WP.18587/2014 M/S.G.SANKARAN M/S.P.RAJALAKSHMI GOVTADVOCATE
(Service) S.NEDUNCHEZHIYAN TAKES NOTICE FOR RESPT
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND
WP.20040/2014 M/S.G.SANKARAN
(Service) S.NEDUNCHEZHIYAN
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND (II SET WANTING)
continues....
ReplyDeleteWP.21488/2014 M/S.DAKSHAYANI REDDY
(Service) S.SUREKHA
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND (II SET WANTING)
WP.21566/2014 M/S.C.UMA
(Service) N.R.R.ARUN NATARAJAN
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND
WP.22177/2014 M/S.R.PARTHIBAN
(Service) STALIN ABHIMANYU
C.VIGNESWARAN
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND
WP.23094/2014 M/S.M.UDHAYA KUMAR M/S.D.KRISHNAKUMAR
(Service) SPL GOVT PLEADER (EDUCATION)
TAKES NOTICE FOR RR
1.TO 4
SERVICE AWAITED REG R5
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND
WP.22170/2014 M/S.DAKSHAYANI REDDY M/S.P.RAJALAKSHMI
(II SET WANTING) S.SUREKHA GOVT ADVOCATE TAKES NOTICE
TO FOR RESPTS
WP.22176/2014 - DO -
AND To Dispense With
MP.1/2014 - DO -
TO To Dispense With
MP.1/2014 - DO -
AND For Injunction
MP.2/2014 - DO -
to For Injunction
MP.2/2014 - DO -
AND
(II SET WANTING)
WP.23792/2014 M/S.R.SAGADEVAN NOTICE SENT TO RESPTS
C.RAVI SERVICE AWAITED
and To Dispense With
MP.1/2014 - DO -
and For Stay
MP.2/2014 - DO -
AND
(II SET WANTING)
WP.23749/2014 M/S.M.GNANASEKAR
K.SATHIYAVEL AND K.SHYAM SUNDER
and To Dispense With
MP.1/2014 - DO -
AND
continues...
ReplyDelete(II SET WANTING)
WP.23930/2014 M/S.S.VIJAYAN
TO
WP.23933/2014 - DO -
AND To Dispense With
MP.1/2014 - DO -
TO To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
to For Stay
MP.2/2014 - DO -
AND
(II SET WANTING)
WP.22897/2014 M/S.V.BHIMAN
SASIKALA RAMADOSS
B.PARTHIBAN
and To Dispense With
MP.1/2014 - DO -
and For Injunction
MP.2/2014 - DO -
AND
WP.22837/2014 M/S.M.MUTHAPPAN
T.AYNGARAPRABHU AND A.TAMILRAJAN
and To Dispense With
MP.1/2014 - DO -
and For Stay
MP.2/2014 - DO -
AND
(II SET WANTING)
WP.23225/2014 M/S.N.CHINNARAJ NOTICE SENT TO RESPT
M.MARIAPPAN SERVICE AWAITED
and To Dispense With
MP.1/2014 - DO -
and For Stay
MP.2/2014 - DO -
AND
continues...
ReplyDeleteWP.23624/2014 M/S.S.VIJAYAN NOTICE SENT TO RESPT
SERVICE AWAITED
AND
WP.23264/2014 M/S.M.MUTHAPPAN
T.AYNGARAPRABHU AND A.TAMILRAJAN
and To Dispense With
MP.1/2014 - DO -
and For Stay
MP.2/2014 - DO -
AND
(II SET WANTING)
WP.23227/2014 M/S.M.SRIVIDHYA NOTICE SENT TO RESPT
M.RAJAMANI AND V.LAVANYA SERVICE AWAITED
and For Direction
MP.1/2014 - DO -
AND
(II SET WANTING)
WP.22800/2014 M/S.DAKSHAYANI REDDY
S.SUREKHA
and To Dispense With
MP.1/2014 - DO -
and For Injunction
MP.2/2014 - DO -
AND
WP.24435/2014 M/S.DAKSHAYANI REDDY NOTICE SENT TO THE RESPT
S.SUREKHA ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
TO SERVICE AWAITED
WP.24454/2014 - DO -
AND To Dispense With
MP.1/2014 - DO -
TO To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
to For Stay
MP.2/2014 - DO -
AND
WA.1031/2014 M/S.G.SANKARAN CHENNAI
ReplyDeleteS.NEDUNCHEZHIYAN REPLY AFFIDAVIT FILED BY
SPL GOVT PLEADER
~~~~~~~~~~~~~~~~~
BATTA FILED 4 COPIES OF
and For Injunction AFFIDAVIT AND PETN. COPY DUE
MP.1/2014 - DO - -----------------------------
NOT READY IN NOTICE REG R1 TO 4
IN WA AND MP.
some cases not yet reached bench court . it may reach Tuesday and Wednesday
ReplyDeleteThank you my dear friends, All the very best.
Vijaya kumar sir intha case ellam monday hearing varuma illa marbadium thalli vachuruvangala sir.
Delete
DeleteVijay kumar sir, இந்த வழக்குகள் தனி நீதிபதியின் முன் விசாரணைக்கு வருகின்றனவா? அல்லது அமர்வில் விசாரிக்கப்படுகிறதா? Please clarify sir..
My dear prakash,
DeleteAll cases are coming at bench court
This comment has been removed by the author.
Deleteநன்றி திரு.விஜய்...
DeleteVijayakumar chennai sir Is possible to tet stay can release at chennai court on monday sir...............
DeleteADTW - ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலதுறை காலிபணியிடம்
ReplyDelete1409 ஐயும் நிரப்ப போராட்டகுழுவினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதற்கு
ADTW - ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலதுறை இயக்குனா் விரைவில் அரசிடம் பரிந்துரைப்பதாக வாக்களித்துள்ளார்.
இதனால் நமக்கு 687+ காலிபணியிடம் கிடைக்கும்.
இயக்குனா் பரிந்துரைப்பாரா !!!!!!!!!!
nallathey nadakkum ,tet mattumintri pg trb,ctet,tnpsc pondra ella examukkum ready aagalam nanbargale ,tnpsc gruop 4 select aana 25 percentage per tet exam pass seithavargal,tet mattuma vazhkkai,muyandral vaanam nam vasappadum,
ReplyDeletemuyarchi mattume vetriyin kaaranam,nan last year tet paper 2 examil fail,intha year tet paper 2 ,pg trb exam pass,oru varuda muyarchi matrum uzhaippu,en amma,appavin aasirvaatham,kadavul arul yellam yen vetrikku kaaranam,tharperumaikkaga naan ithai sollavillai nanbargale,muyarchi avasiyam.
ReplyDeleteall tet nanbargale group study avasiyam ,naan tet examirkkum,en wife tnpsc examirkkum ondraga paditthom pass seithom,group study avasiyam.en wife sollikkodutha tamil,en appa sollikkodutha english,naan paditha 10 varudamaga palliyil nadathiya history tet vetrikku pg trb passirkku kaaranam
ReplyDeletereally superb sir..... me also cleared TET and group 4 and my wife cleared group 4 and post office exam. Nothing is impossible in our life. this is the secret of success.
DeleteCTET no problem accure, bank recruitment board exam no problem. NET, SET lecturer exam no problem accure But in our TRB more and most problem. I am humble request to our CM please take and give correct solution. Where mistake arrive? when arrive? who are responsible for that identify and take correct solution. Who done the mistake and take correct action.
ReplyDeleteIn 2003-2004 batches this type of problem not accure at the same time with in a week result publish now one year complete but not conclusion. We must understand our problems.
Dr tchrs ippa frnd oruthanga sonnanga, porattathil 1wk ah irundhanga, saappadu, thanga idam, crt case fees endru 20000 varai parithirukirargal, indha poratathil pangu kondal nxt tet la slct aga mudiyadhu endru kelvipattu ala vidungada samy endru vandhutanga idhu sathiyama unmai apo anga panam parika oru kootam iruku idhai viyabarama panna oru kootam, arasiyal adhayathukaga oru kootam irupadhu idhanal theriyavandhulladhu so unga fds irundhal avargalai alrt pannunga kandavanga pechai nambi emara vendam endru
ReplyDeleteJayaram sir,no tension be cool. Because Monday namaku sathagama than news vara bogirudhu....Neengal sonna palamozhi romba super.Avargal vidhaidhathai than avargal arupparkal. Continue......
ReplyDeleteEvlo natkaluku than tnsn agama iruka mudium 1yr agudhu edhuku paru case ethana case ellam mudindhu odr vangum nerathula agin fst la irundhu uyira edukuranunga cntrl panikitu iruken idhula ivanga pakam niyayam irukira mathiriye pesuradhu idhai ketukmbodhu than velai illana kuda parava illa ivanunga pesuradhum ivanunga prfl ptcr i vera parunga, "Bharatharatn" i ellam slct panirukanunga
DeleteAvargal miga peria actres......cinema virku sendru virudhu vangavendiavarkal..but namma uyirai vanki kondu irukiargal...
Delete