அண்ணா பல்கலையில் ஆசிரியர் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2014

அண்ணா பல்கலையில் ஆசிரியர் நியமனம்

அண்ணா பல்கலை யின் கீழ் இயங்கும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில், 450 ஆசிரியர்கள், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதற்கான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகிறது. பல்கலையின் கீழ், பல மாவட்டங்களில், உறுப்பு பொறியியல் கல்லூரி (பல்கலை நடத்துவது) இயங்கி வருகிறது. இந்த கல்லூரி களில், பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியில், 450 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, ஓரிரு நாளில், அண்ணா பல்கலை வெளியிட உள்ளது. எவ்வித போட்டித்தேர்வும் இல்லாமல், நேர்முகத்தேர்வு அடிப்படையில், 450 இடங்களும் நிரப்பப்படும் என, பல்கலை வட்டாரம் தெரிவித்தது.

1 comment:

  1. THayavu seithu poti thervu nadathaum.. athuve niyaayamaana thervu muraikum sirantha aasiriyarkalai thervu seiyavum udavum..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி