ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி.


ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் அவர்கள் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட், ஆசிரியர் பயிற்சி படிப்பு போன்றவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தற்போது பணி நியமனம் நடைபெறுகிறது. இந்த வெயிட்டேஜ் முறைக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெயிட்டேஜ் முறையில்ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெயிட்டேஜ் முறை, 5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 45- க்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது.

நிபந்தனைகளை ஏற்று தகுதித்தேர்வு எழுதிவிட்டு தற்போது எதிர்ப்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குகிறது.

130 comments:

  1. sweet yedu koondaadu.......... i have commented first

    ReplyDelete
    Replies
    1. இனிப்பான செய்தி......

      பணி நியமண ஆணை எப்போது வழங்குவார்கள் ????

      Delete
    2. All CEO office ready for give appointment order. Only waiting for education secretary order. If give permission within 1 hr issued appointment order.

      Delete
    3. நல்லது நினைத்த நல் உள்ளங்களுக்கு நல்லதே நடந்துள்ளது .......வாழ்த்துக்கள் நண்பர்களே........

      Delete
    4. சான்றோர் சிந்தனைகள்:

      நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது
      அனால் நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் ....

      -மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

      நீ வெற்றியடைந்தால் நீ எதையும் விளக்கத் தேவையில்லை, ஆனால் நீ தோல்வியடைந்தால் அதை விளக்குவதற்கு அங்கே நீ இருக்கக் கூடாது...

      -ஹிட்லர்

      எல்லோரையும் நம்புவது ஆபத்தானது ஆனால் யாரையுமே நம்பாதிருப்பது அதைவிட ஆபத்தானது...

      -ஆபிரஹாம் லிங்கன்

      வெற்றிக்கு மூன்று வழிகள்:
      1 மற்றவரை விட அதிகம் தெரிந்து வைத்துக் கொள்
      2. மற்றவரை விட அதிகமாக வேலை செய்
      3 மற்றவரை விட குறைவாக எதிர்பார்

      -வில்லியம் ஷேக்ஸ்பியர்

      வாழ்க்கையில் நான்கு பொருள்களை உடைத்து விடக் கூடாது. அவை
      நம்பிக்கை, நட்பு, உறுதிமொழி, இதயம் ஏனென்றால் அவை உடையும் பொழுது சப்தம் எழுவதில்லை மாறாக வலிதான் ஏற்படும்.

      - சார்ல்ஸ் டிக்கன்ஸ்

      வாழ்க்கையில் எந்தத் தவறும் தான் செய்யாததாக எப்பொழுது ஒருவன் எண்ணுகிறானோ அப்போதே அவனது வாழ்க்கையில் அவன் புதியதாக எந்த ஒரு விஷத்திலும் ஈடுபடவில்லை என்பது தெளிவாகின்றது.

      -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

      Delete
    5. இந்த மாதிரி தீர்ப்பு உலகத்திலேயே யாரும் தரமுடியாதுடா சாமி .என்ன ஒரு அற்புதமாக சொல்லி இருக்காரு நீதி அரசர்.
      பஸ்டான்ல திரியர பயித்தியம் கூட இப்படி சொல்லி இருக்காது.
      நீதி இல்லாத மன்றம் .
      பல்லாண்டு உங்க புள்ள குட்டி மட்டும் வாழும்.
      இதக்கு ஏன் முதல்ல கேஸ் எடுத்துக்கினிங்க இதப்பத்தி யாரும் கேஸ் போடாதிங்க போட்டா எடுத்துக்க மாட்டோம்னு சொல்லி இருந்திந்தா எல்லாரும் அவங்க வேலைய பாத்திருந்திப்பாங்கள .கோர்ட் சம்பாதிக்கவா ?
      என்ன உலகம் என்ன அரசியல்டா சாமி.

      Delete
    6. இங்கு நமக்குள் கருத்து மோதல்கள் வந்த போது முகமறியாத சில நல்ல நண்பர்கள் கிடைத்ததன் காரணமாக நாம் அணைவரும் கல்விச்செய்தியின் நண்பர்களானோம்....

      ஆனால் சில காலம் தேர்வு பெற்றவர்கள் தேர்வு பெறாதவர்கள் என இரு துருவமாக பயனித்தோம் இது காலத்தின் கட்டாயம் யாரையும் குறை கூறவில்லை....

      தேர்வு பெற்றவர்கள் விரைவில் பணியில் சேர வாழ்த்துக்கள்....

      ஆசிரிய பணியை இழந்த நண்பர்களே அடுத்த தேர்வில் வெற்றி பெற நான் கடவுளை பிரார்திக்கிறேன்.....

      நான் சில நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டது இங்கு தான்

      ஆனால் என்னை சமூகத்தில் நல்ல மனிதனாக மாற்றியதில் கல்விச்செய்தியின் பங்கு மிக அதிகம்.... அதனால் முதல் நன்றி கல்விச்செய்தியின் அட்மின் அவர்களுக்கு தெறிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன்

      நன்றி...

      இன்றளவும் கல்விச் செய்தியின் வளர்சிக்கு நம்பிக்கை தூணாக இருந்த

      திரு.விஜயக்குமார் சென்னை சார்
      திரு. Alex.solman.ase sir
      திரு.ஸ்ரீ சார்
      திரு.மணியரசன் சார்

      ஆகியவர்களுக்கு நிச்சயம் நன்றியை தெறிவிக்கவும் கடமைபட்டுள்ளேன்

      நன்றி....

      தேர்வான நன்பர்களுக்கு நம்பிக்கையை அளித்த

      திரு.madurai
      Tet selected candidat sir
      திரு.பிரதாப் சார்
      திரு.பாலமுத்து சார் அவர்களுக்கும்

      நன்றி நன்றி நன்றி.....

      அணைத்து நண்பர்களும் தொடர்ந்து கல்விச் செய்தியில் இணைந்திடுங்கள்.....

      Special thanks to
      திரு.கார்திக் பரமக்குடி சன்டியர்.

      நன்றி......

      கல்விச் செய்தியின் அணைத்து நண்பர்களுக்கும்

      நன்றி....



      Delete
    7. THANK YOU

      VIJAYA KUMAR CHENNAI SIR,

      SRI ONLY FOR U



      AND ALL THOSE WHO SUPPORTED ALL TET PASSED CANDIDATES UNBIASEDLY

      Delete
    8. Mr vishnu kumar ... unga koopam priyithu.... But do not comment like this on a high court judgement.. and personally on the judge.... pls remove your comment...

      Delete
    9. Thank you kalvi seithi & Friends.... Good Luck for your future...

      Delete
    10. Mani kumar sir 9786430328 ku call pannuga .

      Delete
    11. Vishnu bro na nenachatha ninga solitinga... Good politicians are in tamil nadu. We have to be proud.. Cha

      Delete
    12. Jailani bhasa bro. Valiku marunthu kuduthurukinga antha varikal mulamaga. I am Thankfull to you

      Delete
    13. மாணவர்களின் கல்வி பற்றி சிந்திக்க யாருக்குமே நேரமில்லை!!!!

      Delete
  2. Replies
    1. Exam eppa 17/ முரை18/8/2013
      Go vanthathu eppa entha year la March and April la.
      என்னயா தீர்ப்பு அப்படினா 90 எடுத்தவன்தான பாஸ்.
      பழைய வெட்டேஜ் முறையில் தான போடனும். .
      லூசு கூட இப்படி ?

      Delete
    2. நீதி எங்கே வாழ்கிறது.

      Delete
    3. DURI SIR NEETHI NA YAINNANU THAREU MA?

      Delete
    4. இதெல்லாம் ஒரு தீர்ப்பு ,இதை கூறுவதற்கு இவ்வளவு தாமதம் ,விசாரணை,வாதங்கள் கூறு கெட்ட குப்பனுக்கு கூட தெரியும் .5% தளர்வு ,weightage மாற்றி அமைக்கப்பட்டது தேர்வுக்கு பின்னர் அதுவும் தேர்வு முடிவுக்கு பின்னர் அறிவிக்கப்பட்டது என்று .அதை கேட்பதை விட்டு விட்டு ...........மனு நீதி சோழன் வாழ்ந்த நாட்டில் நீதி கிடைக்கவில்லை சுப்ரீம் கோர்டிலாவது கிடைக்கும் என்று நம்புவோம்

      Delete
    5. மாணவர்களின் கல்வி பற்றி சிந்திக்க யாருக்குமே நேரமில்லை!!!!

      Delete
  3. Replies
    1. உங்கள் சேவை தொடருங்கள்....

      திரு.கார்திக் பரமகுடி அவர்களே உங்களின் குருகுலம்.காம் வலைதலம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்......

      Delete
    2. எப்படி exam க்கு பின் வரும் GO க்கு exam முன்பே நிபந்தனையை ஏர்ருக்கொண்டார்கள் என்று விளக்கவும்.....

      Delete
  4. தடையானையை தவிடு பொடியாக்கிய தமிழக அரசுக்கு நன்றி ....நன்றி .......

    ReplyDelete
  5. Epa apoinment ceo oficela vanganuma netla edukanuma

    ReplyDelete
  6. sridhar rSeptember 22, 2014 at 12:07 PM
    Ive already informed this news last week......Congrats to selected candidates..i think from next year onwards new weightage....tet qualified have to write ug trb exam....

    ReplyDelete
    Replies
    1. when will we get our order sir? congrates for all selected cndts

      Delete
  7. குருகுலம் இனிமேல் தண்ணியே இல்லத குலம் கார்த்தி நல்லவர் போல நடிக்காதே

    ReplyDelete
  8. Thank you sir enjoy this great day with your friends and family

    ReplyDelete
  9. தேர்வான ஆசிரிய நண்பர்களே ,

    இன்னும் சில மணி நேரங்களில் ஸ்கூல் இல் joint பண்ண போறிங்க .......,

    அதுக்கு முன்னால ஜென்ட்ஸ் ,

    நல்லா shave பண்ணிட்டு போங்கப்பா ....................

    ஒரு பல மாசம் shave பண்ணாம....... , குள்ளிக்கமா இருந்து இருப்பிங்க ........

    பாவம் பசங்க ..

    அப்புறம் சகோதிரிகளே நிங்களும் தான் ,,,, நோ நோ ஷேவிங் க சொல்லலமா ..... தலைல நல்ல ஒரு கட்டு பூவை வைச்சிட்டு போங்க ..... கிளாஸ் கம கம ன்னு .... இருக்கட்டும் .......



    இது வரை டீச்சர் ஆ அனங்க வரை விட உங்களுக்கு தான் தெரியும் கோவேர்மென்ட் டீச்சர் ஆறது எவள்ளவு கஷ்டம்முன்னு.......

    பெஸ்ட் ஆப் லக் Govt teachers.....

    ReplyDelete
    Replies
    1. எதிர்பார்க்காத வாழ்த்து. நன்றி

      Delete
    2. நன்றி.

      திரு.அல்வின் தாமஸ் அவர்களே...

      Delete
    3. nam sattai film samutirakani pol nalla teacher aga iruppom. jada jada jaada jaada ja ..............

      Delete
  10. மதுரை தடையாணையும் இத்தீர்ப்பிற்கு உட்பட்டதா

    ReplyDelete
  11. yercaud model school engu ulladhu? reply

    ReplyDelete
    Replies
    1. pudukkottai local .thanjavur road.pudukkottai busstand la irunthu 5 mins travel friend.

      Delete
    2. your h m is mr. selvam 9443760391

      Delete
    3. yercaudil entha idam miss. i am also yercaud nagalur.

      Delete
  12. ஆதி திராவிடர் பட்டியல் எப்போது வரும்

    ReplyDelete
  13. இந்த தடவ நான் யாரையும் திட்டல ...... ரெண்டு பேர தவிர ..... ஒன்னு மணி , இனொன்னு ஸ்ரீ , நண்பரே மன்னித்து கொள்ளுங்க நண்பரே .... குடும்பம்னா ஊடல் இருக்கத் தான் நே செய்யும் .....................

    நன்றி அடுத்த ........ வரை

    ReplyDelete
  14. இது முற்றிலும் தவறான நியதி . நீதிமான்கள் கூறியது விதிமுறைக்கு உட் பட்டுதான் தேர்வு எளிதி நோம் . அப்போது ஏன் புது whitage முறை அறிமுகம் செய்ய விட்டிர்கள் . ஏன் 82 மார்க் ACCEPT செய்திர்கள் .

    ReplyDelete
  15. Where is vijayakumar chennai sir mani sir srj sir maduraiyrt sir prathab an sir..... .Thnx to all... Appointment order details update plz

    ReplyDelete
  16. intha theerppu high court sonnatha????? illa amma sonnatha?????

    ReplyDelete
  17. Nallathu ninaithal nallathe nadakkum....

    ReplyDelete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  19. Vel murugan sir, vijay sir and sri sir pls update the details about ADW list.
    Thank u

    ReplyDelete
    Replies
    1. AJANTHA KUMAR NEENGAL SELECTED THANAE ?

      2ND LIST 1ST APPOINTMENT AND THEN 2 ND LIST CONFIRM.,

      Delete
    2. Vel murugan sir. Am not selected teacher sir. Sc last cut off 70.96 . My weightage 70.44 . Still am waiting for good news abt me sir

      Delete
    3. ajantha neenga nilgiris dist ah?

      Delete
    4. Mam kollapalli school enge irukunnu solringala please

      Delete
    5. Hi jansi rani. Kollapalli gudalur la irundu nearly 30 km irukum. One hour travelling gudalur la irundu. Climate and culture elam ah super ah irukum.
      Neenga hr sec school select pani irukingala. Anga nala strength iruku . Nearly 1200 students padikuranga pa.

      Most of the peoples are sri langans. TAN TEA area pa athu.

      Delete
  20. இது முற்றிலும் தவறான நியதி . நீதிமான்கள் கூறியது விதிமுறைக்கு உட் பட்டுதான் தேர்வு எளிதி நோம் . அப்போது ஏன் புது whitage முறை அறிமுகம் செய்ய விட்டிர்கள் . ஏன் 82 மார்க் ACCEPT செய்திர்கள் .

    தேர்வு எழுதிய நாள் 18.08.2013
    ஜிஒ வெளியான நாள் 30.05.2014 இப்படி இருக்கும் போது எப்படி ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது...நீதியரசர்களே நீங்கள் ப்ல்லாண்டு வாழ்க....

    ReplyDelete
    Replies
    1. Mohamed Hidhayathullah அவர்களே 2012 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பும் மற்றும் வெயடேஜ் முறைக்காண ஜி ஒ வும் வெளியிடப்பட்டது . இதை மாற்றி அமைத்தது 30.05.2014 தெளிவாக புரிந்து கொள்ளவும் நீதி பதி கூறியது சரியானதே

      Delete
  21. Palani sir, ramesh sir, selvi sister namakum viraivil inipana seithi varum . Be happy frnds

    ReplyDelete
    Replies
    1. அஜந்தா எப்படி சொல்றிங்க ? திருநெல்வேலி தோழி ஒருவர் tet மார்க் sheet download பண்ண முடியாம கஷ்ட படுகிறார்கள் அவர்களின் con num உங்களின் மெயில் id கு அனுப்பி வைத்துள்ளேன் .

      Delete
    2. TRB TET CERTIFICATE DOWNLOAD SEYYA MUDIYAVILLAI ENDRAL

      AVARGALIN REGISTER NUMBER I TRB HELPLINE KKU PHONE SEITHU

      ROLL NO I REGISTER SEYYAVUM., AND MOBILE NUMBER IYUM REGISTER

      SEYYAVUM.,

      Delete
    3. ajantha mam.thank u very much.adws list seekram vittal namakum remba happya irukkum mam.ethum news kidaithal kalviseithiyil update pannunga mam

      Delete
    4. Vel Murugan sir,TRB help linenum switchedoff nu varuthu.yenna panarathu sir.

      Delete
  22. நலத்துறை பள்ளிகளுக்கு மட்டும் ஏன் தாமதம் செய்கின்றனர்
    அங்குள்ள மாணவா்களுக்கு பாதிப்பு இ்ல்லையா

    ReplyDelete
  23. இந்த மாதிரி தீர்ப்பு உலகத்திலேயே யாரும் தரமுடியாதுடா சாமி .என்ன ஒரு அற்புதமாக சொல்லி இருக்காரு நீதி அரசர்.
    பஸ்டான்ல திரியர பயித்தியம் கூட இப்படி சொல்லி இருக்காது.
    நீதி இல்லாத மன்றம் .
    பல்லாண்டு உங்க புள்ள குட்டி மட்டும் வாழும்.
    இதக்கு ஏன் முதல்ல கேஸ் எடுத்துக்கினிங்க இதப்பத்தி யாரும் கேஸ் போடாதிங்க போட்டா எடுத்துக்க மாட்டோம்னு சொல்லி இருந்திந்தா எல்லாரும் அவங்க வேலைய பாத்திருந்திப்பாங்கள .கோர்ட் சம்பாதிக்கவா ?
    என்ன உலகம் என்ன அரசியல்டா சாமி.

    ReplyDelete
    Replies
    1. ஒரு முக்கிய அறிவிப்பு விழுப்புரம் நண்பர்களுக்கு மட்டும் நாளை விழுப்புரம் மாவட்ட எல்லை மதகடிபட்டில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடை பெறுகிறது அனைவரும் ஆயிரம் ருபாய் பணத்துடன் கலந்து கொள்ளவும் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் சாகும் வரை ட்ரீட் போராட்டம் இது எப்டி இருக்கு தொடர்புக்கு மணியரசன்,பிரதாப் ,மணி வி பி அர்,தலைமை திரு கௌண்டமணி

      Delete
    2. 1000 கொண்டு வந்தால்தான் பார்ட்டியா?!!!! அட பாவிகளா..!

      Delete
  24. Raanuvathula allinchavanoda Aanavathulla allinchavanthanda Athigam better luck next time good bye....he..he... He...

    ReplyDelete
    Replies
    1. Kedu ketta vela parppathai vida veedu katti vaazum singathukku enrum irai kidaikkum

      Delete
  25. இந்த மாதிரி தீர்ப்பு உலகத்திலேயே யாரும் தரமுடியாதுடா சாமி .என்ன ஒரு அற்புதமாக சொல்லி இருக்காரு நீதி அரசர்.
    பஸ்டான்ல திரியர பயித்தியம் கூட இப்படி சொல்லி இருக்காது.
    நீதி இல்லாத மன்றம் .
    பல்லாண்டு உங்க புள்ள குட்டி மட்டும் வாழும்.
    இதக்கு ஏன் முதல்ல கேஸ் எடுத்துக்கினிங்க இதப்பத்தி யாரும் கேஸ் போடாதிங்க போட்டா எடுத்துக்க மாட்டோம்னு சொல்லி இருந்திந்தா எல்லாரும் அவங்க வேலைய பாத்திருந்திப்பாங்கள .கோர்ட் சம்பாதிக்கவா ?
    என்ன உலகம் என்ன அரசியல்டா சாமி.

    இது முற்றிலும் தவறான நியதி . நீதிமான்கள் கூறியது விதிமுறைக்கு உட் பட்டுதான் தேர்வு எளிதி நோம் . அப்போது ஏன் புது whitage முறை அறிமுகம் செய்ய விட்டிர்கள் . ஏன் 82 மார்க் ACCEPT செய்திர்கள் .

    தேர்வு எழுதிய நாள் 18.08.2013
    ஜிஒ வெளியான நாள் 30.05.2014 இப்படி இருக்கும் போது எப்படி ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது...நீதியரசர்களே நீங்கள் ப்ல்லாண்டு வாழ்க.....

    ReplyDelete
  26. Athigaram endrume nilaithu nirkathu. ethan villaivu kandipga pathikka patta pattatharigal tharuvom. andru athai yetrukollungal....

    ReplyDelete
    Replies
    1. கவலை படாதே துரை......

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  27. இந்த மாதிரி தீர்ப்பு உலகத்திலேயே யாரும் தரமுடியாதுடா சாமி .என்ன ஒரு அற்புதமாக சொல்லி இருக்காரு நீதி அரசர்.
    பஸ்டான்ல திரியர பயித்தியம் கூட இப்படி சொல்லி இருக்காது.
    நீதி இல்லாத மன்றம் .
    பல்லாண்டு உங்க புள்ள குட்டி மட்டும் வாழும்.
    இதக்கு ஏன் முதல்ல கேஸ் எடுத்துக்கினிங்க இதப்பத்தி யாரும் கேஸ் போடாதிங்க போட்டா எடுத்துக்க மாட்டோம்னு சொல்லி இருந்திந்தா எல்லாரும் அவங்க வேலைய பாத்திருந்திப்பாங்கள .கோர்ட் சம்பாதிக்கவா ?
    என்ன உலகம் என்ன அரசியல்டா சாமி.

    இது முற்றிலும் தவறான நியதி . நீதிமான்கள் கூறியது விதிமுறைக்கு உட் பட்டுதான் தேர்வு எளிதி நோம் . அப்போது ஏன் புது whitage முறை அறிமுகம் செய்ய விட்டிர்கள் . ஏன் 82 மார்க் ACCEPT செய்திர்கள் .

    தேர்வு எழுதிய நாள் 18.08.2013
    ஜிஒ வெளியான நாள் 30.05.2014 இப்படி இருக்கும் போது எப்படி ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது...நீதியரசர்களே நீங்கள் ப்ல்லாண்டு வாழ்க.....

    ReplyDelete
    Replies
    1. na selected candidate dhan. ana ne keta kelvi sari dhan. notification la ulladha dhan pannanum. idhu aniyayam dhan.

      Delete
  28. Yaarum vaazhvil thorppathillai, appadai thuyarathodu thorppadhum 'un thunbam' naalai "THOONAGA" nimirnthu nirkkum!!!



    -"ungal manam virumbi"

    ReplyDelete
  29. I am feeling very very happy today................Re re remarkable day today...........Best wishes to all selected teachers...............

    ReplyDelete
  30. My special thanks to

    MANIYARASAN

    SELECTED MADURAI

    PRATHAP.A.N.

    VIJAYAKUMAR CHENNAI.

    SRI ONLY FOR YOU

    ALEXANDER SOLOMON

    ReplyDelete
  31. have a nice day friends..............call me this number 9087429481 share with your happiness

    ReplyDelete
  32. and also call me 9043580495..........be a good teacher..........go india go forward

    ReplyDelete
  33. i thank to kalviseithi ... and the kalvi seithi frnds... 2dayla irunthu depression ilama irukalam selected candidates.. kadavul nammai kai vidavillai... enjoy the future days.... unselected candudateskagavum pray panikuren avagalukum viraivil nal vazhi pirakatum ..

    ReplyDelete
  34. என் ஆசிரியர்க்கு

    ஒன்றும் இல்லாமல் தொடங்கிய எம் வாழ்வு
    இன்று ஓங்கி வளர்ந்து நிற்கின்றது
    தரையில் இருந்த எங்களை நீ
    படிகளாக நின்று ஏற்றிவிட்டாய்
    உலகையும் அறியவைத்தாய்..

    ReplyDelete
  35. ajantha sister ungalukaga nagalum pray panikurom... quick a good news ungalukum kidaika kadavul arul purivar........

    ReplyDelete
  36. thanks to balamuthu sir.... unmaiya apdiye reflect pani comments kuduthu irukega sathyaraij sir.... nisha ceo officela than order vaganum... ellam valla iraivanuku mikka nandri... nandrikal pala...

    ReplyDelete
  37. ஒரு முக்கிய அறிவிப்பு விழுப்புரம் நண்பர்களுக்கு மட்டும் நாளை விழுப்புரம் மாவட்ட எல்லை மதகடிபட்டில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடை பெறுகிறது அனைவரும் ஆயிரம் ருபாய் பணத்துடன் கலந்து கொள்ளவும் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் சாகும் வரை ட்ரீட் போராட்டம் இது எப்டி இருக்கு தொடர்புக்கு மணியரசன்,பிரதாப் ,மணி வி பி அர்,தலைமை திரு கௌண்டமணி

    ReplyDelete
    Replies
    1. villupuram dist la puthu karuvatchi hs school pathi sollunga friends....

      Delete
    2. அடேய் மொட்ட பாஸ்
      தேங்ஸ்டோய்

      Delete
  38. selected candidate frnds s.r record main book ,2additional book, mefical fitness certificate, bank account ready panikoga...

    ReplyDelete
  39. Selected candidates who dont have pan card just aply for it

    ReplyDelete
    Replies
    1. Pan card avasiyam udane thevaiya? SR book vangiyacha?

      Delete
  40. With in this week appointment
    Tomorrow stay order maybe vacated if judgement copy issued today.

    All the very best friends.

    ReplyDelete
    Replies
    1. Thanks vijaykumar sir. Appointment formalities Patri virivaha sollavum.. Am expect ur rly sir..

      Delete
    2. Thank u sir.. thank u very much....

      Delete
    3. Please tell me vijayakumar sir,
      second list varuma / varatha? tell me sir please sir

      Delete
  41. sir s.r book Main book and additional book nu thani thaniya irukka? I bought two books .. both are same... pls tell about that...

    ReplyDelete
  42. friends get ready to struggle against government and also hc.

    ReplyDelete
  43. Thalu padi pana ivlo naalaa yosichukaanga Nama JUDGES GOOD JOB

    ReplyDelete
  44. Vijay sir
    2nd list botany evlo thorayama irukum
    pl tell anybody friends

    ReplyDelete
  45. yellam nanmaikkey all the best selected & unselected members

    ReplyDelete
  46. THANKS GOD !
    THANKS ADVOCATES !
    THANKS JUDGE !
    THANKS KALVISEITHI !

    ReplyDelete
  47. இதெல்லாம் ஒரு தீர்ப்பு ,இதை கூறுவதற்கு இவ்வளவு தாமதம் ,விசாரணை,வாதங்கள் கூறு கெட்ட குப்பனுக்கு கூட தெரியும் .5% தளர்வு ,weightage மாற்றி அமைக்கப்பட்டது தேர்வுக்கு பின்னர் அதுவும் தேர்வு முடிவுக்கு பின்னர் அறிவிக்கப்பட்டது என்று .அதை கேட்பதை விட்டு விட்டு ...........மனு நீதி சோழன் வாழ்ந்த நாட்டில் நீதி கிடைக்கவில்லை சுப்ரீம் கோர்டிலாவது கிடைக்கும் என்று நம்புவோம்

    ReplyDelete
    Replies
    1. Nambi nambi vembi vembi onrumilai enrapinpu neethimanram etharku Thola...

      Delete
  48. SEEKIRAM APPOINTMENT ORDER THANGApa....MARUPADIYUM ETHAVATHU CASE POda poranga....

    ReplyDelete
  49. நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது
    அனால் நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் ....

    -மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

    நீ வெற்றியடைந்தால் நீ எதையும் விளக்கத் தேவையில்லை, ஆனால் நீ தோல்வியடைந்தால் அதை விளக்குவதற்கு அங்கே நீ இருக்கக் கூடாது...

    -ஹிட்லர்

    எல்லோரையும் நம்புவது ஆபத்தானது ஆனால் யாரையுமே நம்பாதிருப்பது அதைவிட ஆபத்தானது...

    -ஆபிரஹாம் லிங்கன்

    வெற்றிக்கு மூன்று வழிகள்:
    1 மற்றவரை விட அதிகம் தெரிந்து வைத்துக் கொள்
    2. மற்றவரை விட அதிகமாக வேலை செய்
    3 மற்றவரை விட குறைவாக எதிர்பார்

    -வில்லியம் ஷேக்ஸ்பியர்

    வாழ்க்கையில் நான்கு பொருள்களை உடைத்து விடக் கூடாது. அவை
    நம்பிக்கை, நட்பு, உறுதிமொழி, இதயம் ஏனென்றால் அவை உடையும் பொழுது சப்தம் எழுவதில்லை மாறாக வலிதான் ஏற்படும்.

    - சார்ல்ஸ் டிக்கன்ஸ்

    வாழ்க்கையில் எந்தத் தவறும் தான் செய்யாததாக எப்பொழுது ஒருவன் எண்ணுகிறானோ அப்போதே அவனது வாழ்க்கையில் அவன் புதியதாக எந்த ஒரு விஷத்திலும் ஈடுபடவில்லை என்பது தெளிவாகின்றது.நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது
    அனால் நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் ....

    -மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

    நீ வெற்றியடைந்தால் நீ எதையும் விளக்கத் தேவையில்லை, ஆனால் நீ தோல்வியடைந்தால் அதை விளக்குவதற்கு அங்கே நீ இருக்கக் கூடாது...

    -ஹிட்லர்

    எல்லோரையும் நம்புவது ஆபத்தானது ஆனால் யாரையுமே நம்பாதிருப்பது அதைவிட ஆபத்தானது...

    -ஆபிரஹாம் லிங்கன்

    வெற்றிக்கு மூன்று வழிகள்:
    1 மற்றவரை விட அதிகம் தெரிந்து வைத்துக் கொள்
    2. மற்றவரை விட அதிகமாக வேலை செய்
    3 மற்றவரை விட குறைவாக எதிர்பார்

    -வில்லியம் ஷேக்ஸ்பியர்

    வாழ்க்கையில் நான்கு பொருள்களை உடைத்து விடக் கூடாது. அவை
    நம்பிக்கை, நட்பு, உறுதிமொழி, இதயம் ஏனென்றால் அவை உடையும் பொழுது சப்தம் எழுவதில்லை மாறாக வலிதான் ஏற்படும்.

    - சார்ல்ஸ் டிக்கன்ஸ்

    வாழ்க்கையில் எந்தத் தவறும் தான் செய்யாததாக எப்பொழுது ஒருவன் எண்ணுகிறானோ அப்போதே அவனது வாழ்க்கையில் அவன் புதியதாக எந்த ஒரு விஷத்திலும் ஈடுபடவில்லை என்பது தெளிவாகின்றது.

    -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

    -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

    ReplyDelete
  50. Am radhika perumal.karthiga am very happy to hear dis judgement and congrats u pa

    ReplyDelete
  51. S r book edukaga pls clarify my doubt frnds

    ReplyDelete
  52. Saaaaaaaaaaaaaaaaai raaaaaaaaaaaam

    ReplyDelete
  53. correct judgement at the correct time.

    thanks to amma [muthumariamman]

    thanks to amma j.j

    thanks to judges

    ReplyDelete
  54. all best for selected candidates.

    don,t worry unselected canidates

    2nd list will be announced soon.

    selected candidates plz don,t imitate others

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி