TET பணிநியமன தடை நீங்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2014

TET பணிநியமன தடை நீங்கியது


TET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால்
பணிநியமனத்திற்கு ஏற்பட்ட தடையும் விலகுகிறது.விரைவில் அனைவரும் பணியில் சேர்வதற்கான ஆணையினை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

133 comments:

  1. ஏ ஜிம்கானா
    வாழ்துதுக்கள் நன்பர்களே

    ReplyDelete
    Replies
    1. Hi Friends- Very bad morning for us

      Is there any chance of getting stay order from Supreme Court???????

      Delete
    2. தேர்வு பெற்ற அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்

      Delete
    3. We accepted the condition what Govt. noticed at the time of examination. But suddenly they changed the condition after written the examination. Is it correct? Whose mistake is this? Any way we can accept the judgement whether it is correct or not?
      Our ex. CM will come into cm after 2 yrs surely. that time only the elder persons will get the teaching job.

      Any way all the best to the selected candidates, God bless U

      Good Bye.

      Delete
    4. வழக்கு தொடங்கிய அனைத்து ஆசிரியர்களும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து மீண்டும் ஒரு முறை தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

      Delete
    5. தேர்வு எழுதிய நாள் 18.08.2013
      ஜிஒ வெளியான நாள் 30.05.2014 இப்படி இருக்கும் போது எப்படி ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது...
      நீதியரசர்களே நீங்கள் ப்ல்லாண்டு வாழ்க.....

      Delete
    6. MANIYARASAN

      SELECTED MADURAI

      PRATHAP.A.N.

      VIJAYAKUMAR CHENNAI.

      SRI ONLY FOR YOU

      ALEXANDER SOLOMON

      SURULI

      matrum anaithu KALVISEITHI & SELECTED CANDIDATES

      NANBARGALUKUM enathu manamarntha NANDRI.

      Ungalathu Sevaiku Yenathu Aatharavai yendrendrum Nalguven

      Anaivarukum enathu MANAMAARNTHA VAZHTHUKAL.

      Delete
    7. VIJAY KUMAR SIR PLS UPDATE NEWS ON APPOINTMENT ORDER

      Delete
    8. உங்க விண்ணப்பம் அனுப்பும் போது,, விண்ணப்பத்தில் கையழுத்து போடுவிங்கல,, அதுதான் தலையழுத்து,,, அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுகிரென்....

      Delete
    9. Dear Mr Ravi Shankar.

      Thank you very much. I wish you have all the success.

      Delete
    10. TRB ரசிகன் அவர்களே 2012 தேர்வுக்கு முன்பே தகுதிகன் முறைக்கு ஜி ஒ வந்துவிட்டது . இதை மாற்றி அமைத்தது 30.05.2014 தெளிவாக புரிந்து கொள்ளவும்

      Delete
  2. FLASH NEWS பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான வெயிட்டேஜ வழக்கு தீர்ப்பு வந்துவிட்டது www.gururulam.com

    ReplyDelete
  3. friends SECOND LIST COMING SOON DONT LOOSE HOPE

    ReplyDelete
    Replies
    1. 2nd list la athana vacany erukum sir. cutoff la athana erukuravanga wait pannalam

      Delete
  4. Replies
    1. Thank GOD.............and my dear selected candidates................today is ours....let us enjoy............

      Delete
  5. Judge ayya athukula vanthu theerpa soltara??????

    ReplyDelete
    Replies
    1. குருகுலம் இனிமேல் தண்ணியே இல்லத குலம் கார்த்தி நல்லவர் போல நடிக்காதே டே தம்பி என்ன நாபகம் இருக்கா கால் பண்ணு 9095859575

      Delete
    2. ஒரு முக்கிய அறிவிப்பு விழுப்புரம் நண்பர்களுக்கு மட்டும் நாளை விழுப்புரம் மாவட்ட எல்லை மதகடிபட்டில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடை பெறுகிறது அனைவரும் ஆயிரம் ருபாய் பணத்துடன் கலந்து கொள்ளவும் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் சாகும் வரை ட்ரீட் போராட்டம் இது எப்டி இருக்கு தொடர்புக்கு மணியரசன்,பிரதாப் ,மணி வி பி அர்,தலைமை திரு கௌண்டமணி

      Delete
  6. SELECTED CANDIDATES-KU INDREAY DIWALI.....

    ReplyDelete
  7. Thalupadi panavaa ivlo naal ilutheenga

    ReplyDelete
    Replies
    1. குருகுலம் இனிமேல் தண்ணியே இல்லத குலம் கார்த்தி நல்லவர் போல நடிக்காதே

      Delete
  8. adw final list yeppa varum friends

    ReplyDelete
  9. Puthiya thalaimurali tv news .....watch. stay cancel confirm.

    ReplyDelete
  10. Thank u so much admin sir. Udanukudan thagaval taru vadarku.
    All frnds be happy eeeeeeee.

    ReplyDelete
  11. Ve a sweetful day:-) lets all enjoy the day. Nd pray for the unselected candidates to get posting in the next selection. Sairam.

    ReplyDelete
  12. அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. Congrats for all the selected teachers and kalviseithi admin...thank u so much.. no words to say..thirupathy elumalaiyan un arul engal anaivarukum...

    ReplyDelete
    Replies
    1. GOOD MORNING SANDEEP, ALL THE BEST FOR U SUCCESS., AND

      VENKATACHALAPATI NAMMAI KAIVIDA MATTAR., ALL THE BEST MAM.,

      Delete
    2. Thank u velmurugan sir convey my regards to ur wife sir..haha...mam

      Delete
  14. All selected teachers lets celebrate,
    this became an adventure story to tell to your family and friends and your descendent
    SWEET EDU KONDAADU,

    ReplyDelete
  15. Jilani basha sir, dharsini harathey my congratulation . Jilani basha sir briyani ready panikonga

    ReplyDelete
    Replies
    1. Ajantha madam adw list eppavarum? i am waiting my weightage 66.72 paper 1 sc male please tell me madam

      Delete
    2. Thanq ajantha mam.... Insha allah.. bakrith'ku v2ku vanga... Mutton biriyani sapidalam...:-):-):-)

      Delete
    3. Basha sir. Neenga velaiku poratha nenacha enaku avlo happy sir. Nan select agi irunda kuda ivlo happy irukuma theryala.
      Anny sister ah ketatha solunga sir.
      All the best for ur future carrier sir

      Delete
    4. Madhan kumar sir nanum ungala pola ADW list ku tan wait pandren. Kandipa varum sir.
      Pls any one know abt ADW list details inform us. Thank u

      Delete
    5. thodarattum ungal friendship .then ungalukum veraivil job kedika iraviandam vendukiren tholi avarkale.

      Delete
    6. நன்றி அப்துல் நண்பரே

      Delete
  16. Appa first government panna weightage padi new list veli idungal TRB sir

    ReplyDelete
  17. hai friends stay cencelled ...... watch puthiyathalaimurai.......

    ReplyDelete
  18. Thanks a lot my dear friends make the student life into marvelous

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. aadhi dravidar selection list yeppo varum yarukavathu therinja sollunga pls

    ReplyDelete
  21. Replies
    1. We accepted the condition what Govt. noticed at the time of examination. But suddenly they changed the condition after written the examination. Is it correct? Whose mistake is this? Any way we can accept the judgement whether it is correct or not?
      Our ex. CM will come into cm after 2 yrs surely. that time only the elder persons will get the teaching job.

      Any way all the best to the selected candidates, God bless U

      Good Bye.

      Delete
  22. thank god senthoor muruga.........wish all my friend teacher

    ReplyDelete
  23. Thank god and kalvi seithi thank u so much

    ReplyDelete
  24. Court is wastage place. So sattam enna vellai. thanks to vellai ponna jedges

    ReplyDelete
    Replies
    1. Enna aniyayama irukku our than man I than pocket LA irunthu 500 rupa eadathu seluvupanna urimai illaiya?

      Delete
  25. அம்மா வாழ்க அம்மாவின் புகழ் வளர்க,,,,,,,,,,,,............... துக்கத்தில் இருக்கும் போது நமக்கு ஆதர்வாக = SELECTED CANDIDAடேஸ் ஆரம்பித்த திரு மணீ சார் அவர்கலுக்கு கோடன கோடி நன்றீ,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. nam sattai film samutirakani pol nalla teacher aga iruppom. jada jada jaada jaada ja ..............

      Delete
  26. We accepted the condition what Govt. noticed at the time of examination. But suddenly they changed the condition after written the examination. Is it correct? Whose mistake is this? Any way we can accept the judgement whether it is correct or not?
    Our ex. CM will come into cm after 2 yrs surely. that time only the elder persons will get the teaching job.

    Any way all the best to the selected candidates, God bless U

    Good Bye.

    ReplyDelete
  27. NEETHI VENTRU VITTATHU. WHERE IS ALLAKKAI MUNDANGAL AND GOBINATH(SANTHOSH) ? OOOO !!!!! POISION KUDIKKA POYITTARA ?

    ReplyDelete
    Replies
    1. ஆனால் 110க்கு மேல மார்க் எடுத்தவங்க எல்லாம் பேசாம இருக்காங்க.உங்களைப்போல ரிலாக்சேசன்ல பாஸ் பண்ணுனவங்க பண்ற அளப்பரக்குதான் அளேவ இல்ல

      Delete
    2. NANUM ABOVE 90 THAN. MY AGE IS 36 BROTHER.

      Delete
    3. Please Sir Yaarum Yaar Manathaium Varuthapadumbadi COMMENT Seiyaathir.

      Ithu Enathu Thaazhmaiyaana Vendukol.

      Delete
    4. துரைசாமி நீங்க ஆசிரியர் மறந்துட வேணாம்... இந்த மாதுரி கமெண்ட் கொடுக்க வேணாம். இதுல எல்லோரும் படிக்குறாங்க இது உங்களுக்கு அநாகரீகமா தெரில்யலயா? வயதுக்கு தகுந்த அனுபவமும் பக்குவமும் முதல வேணும்.

      Delete
  28. நன்றி நன்றி .......நல்ல தீர்ப்பு வழங்கிய நீதிபதி அய்யா நன்றி நன்றி .......

    ReplyDelete
  29. எல்லாப்புகழும் இறைவனுக்கே........................

    ReplyDelete
  30. நீதியை நிலைநாட்டிய உயர்நீதிமன்றத்துக்கு நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
    Replies
    1. Neethi vilai poi vittathu

      Delete
    2. We accepted the condition what Govt. noticed at the time of examination. But suddenly they changed the condition after written the examination. Is it correct? Whose mistake is this? Any way we can accept the judgement whether it is correct or not?
      Our ex. CM will come into cm after 2 yrs surely. that time only the elder persons will get the teaching job.

      Any way all the best to the selected candidates, God bless U

      Good Bye.

      Delete
  31. எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................

    ReplyDelete
    Replies
    1. INDRU MATTUM ILLAI ELLA NALUM EAN INTHA ULAGAM IRUKUM VARAI ELLA PUGALUM AVANUKE SONTHAM.

      Delete
  32. ஓம் சாய்ராம் .,
    எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் வாழ்க. நன்றி கல்வி செய்தி

    ReplyDelete
  33. தேர்வு எழுதிய நாள் 18.08.2013
    ஜிஒ வெளியான நாள் 30.05.2014 இப்படி இருக்கும் போது எப்படி ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது...
    நீதியரசர்களே நீங்கள் ப்ல்லாண்டு வாழ்க.....

    ReplyDelete
  34. Neethiya athu ingu vilai ponnadu.... Nallavargal sothikappadalam

    ReplyDelete
  35. ithellaam overu durai sir? unga vaarthalala yaravathu nijamaka poision saapitta?

    ReplyDelete
  36. தமிழக முதல்வர் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு என் மனமார்ந்த கோடானகோடி நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ungalai padaitha and ungaluku intha vaipinaiv thantha allavuke ella pugalum undakattum tholi avarkale

      Delete
  37. Nallavangaluku aandavan Kastatha kudupan ana kaividamattan, Kettavangaluku andavan neraya kudupan ana kaivitruvan..... Congrats for selected candidates....

    ReplyDelete
  38. Replies
    1. எப்படி examக்கு பின் வரும் GO வை exam க்கு முன்பே ஏற்றுக்கொண்டீர்கள் என்று கூறமுடியும் .மேல் முறையீட்டிற்கு வழி இருக்கிறது......

      Delete
    2. உங்க விண்ணப்பம் அனுப்பும் போது,, விண்ணப்பத்தில் கையழுத்து போடுவிங்கல,, அதுதான் தலையழுத்து,,, அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுகிரென்....

      Delete
    3. திரு முரளி அவர்களே 2012 தகுதிகன் முறைக்கு ஜி ஒ வந்துவிட்டது . இதை மாற்றி அமைத்தது 30.05.2014 தெளிவாக புரிந்து கொள்ளவும்

      Delete
  39. Ippavavathu Seekiram Minority Selection List Vidungappa..

    ReplyDelete
    Replies
    1. aama pa sikirama vidungappa.yellorum wait pannitu irukom

      Delete
    2. insha allah virivil varum tholare.

      Delete
  40. எப்படி பிறகு வரும் GO வை exam க்கு முன்பே ஏற்றுக்கொண்டார்கள் என்பது புரியவில்லை......சரியாக விளக்கவும் ....

    ReplyDelete
    Replies
    1. உங்க விண்ணப்பம் அனுப்பும் போது,, விண்ணப்பத்தில் கையழுத்து போடுவிங்கல,, அதுதான் தலையழுத்து,,, அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுகிரென்....

      Delete
    2. Thervin iruthi mudivu trb n vasame undu. Idhan vidhimuraigalai yettrukolgiren. Endra words k keela dan ur sign placed..

      Delete
  41. Don't worry prepare next tet congratulations all select friend

    ReplyDelete
  42. congratulations for all selected candidates. Enjoy yourselves

    ReplyDelete
  43. Intha judgment oru muttal thanamanathu.oru ordinary person kitta kattalum ethairkkana oru result-tai sollvan.ippa kudutha judgmentai first WG system kondu vantha udanaiya solla vandeyathuthanay .this is not a good judgment

    ReplyDelete
  44. Ive already informed this news last week......Congrats to selected candidates..i think from next year onwards new weightage....tet qualified have to write ug trb exam....

    ReplyDelete
    Replies
    1. Thank u siir...thank u so much ..urs is one of the most authentic information ..

      Delete
    2. Hai Sridhar sir,
      Your News is always correct sir, When we will get Appointment order sir.... pls rly

      Delete
  45. Avargal neethikku theerppu kooravillai nithikku theerppu kooriyullanar

    ReplyDelete
  46. All the best to all selected teachers.. This is really bad judgement... All idiots are in higher authority.. Ordinary people voice never reach to them.. But this reflect will show on 2016 election... Before that arrogant case will not come favour to her.. Wait guys to see that judgement... This is quite perfidy

    ReplyDelete
  47. oru MANITHAN PERKUM POTHU YAINTHA KURIUM ILLA MAIL THA PORAKURA, ANNA KALAM POKUM POTHU AVANUKU UDAIL SARIILLA MAIL POGUTHU AIPPA MARUINTHU YADUPEGALA ILLA PORAKUM POTHA YAILLA MARUINTHAIUM YADUTHUPEGALA,

    NEETHE PATHEKU CASE VAINTHA POTHA SOILLE ERUKA VAINDEYATHU THA NA YA SOILLA LA.

    ReplyDelete
  48. 2012 LA YA CASE PODAVAINDEYATHU THA NU KAKURAGALA , AVRUKA PURIYA VANAAMA , PURINCHE THA SOINNA GALA ILLA VARA YATHU KARANA MA

    ReplyDelete
  49. Whenever you feel that you failed, say these words : " I'm Not Failed, My Success Just Postponed ".

    ReplyDelete
  50. Intha judgment oru muttal thanamanathu.oru ordinary person kitta kattalum ethairkkana oru result-tai sollvan.ippa kudutha judgmentai first WG system kondu vantha udanaiya solla vandeyathuthanay .this is not a good judgment

    ReplyDelete
  51. THANKS TO KALVISETHI.....THANKS TO MR.VIJAYAKUMAR CHENNAI.........

    ReplyDelete
  52. INTHA JUDGMENT SOLLA YAIPUDE THA MANSU VAINTHA THO

    ReplyDelete
  53. தேர்வான
    நண்பர்களுக்கு congrats...unselected frnds dont very....நீங்களும்
    அடுத்தமுறை ஆசிரியராகவேண்டிய முறைகளை இப்போதே துவங்குங்கள்,கடவுள்
    உங்களுக்கு துணை இருப்பார்....

    ReplyDelete
  54. NEETHE THURI VELI POKE VEITA THA ?

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டாரு நீதி அரசர்

      Delete
  55. THANK YOU VERY MUCH FOR ALL THE SUPPORTERS.

    ReplyDelete
  56. Congrats for all the selected teachers.

    ReplyDelete
  57. Congratulations for all selected candidates, Give your best teaching for students.

    ReplyDelete
  58. இது முற்றிலும் தவறான நியதி . நீதிமான்கள் கூறியது விதிமுறைக்கு உட் பட்டுதான் தேர்வு எளிதி நோம் . அப்போது ஏன் புது whitage முறை அறிமுகம் செய்ய விட்டிர்கள் . ஏன் 82 மார்க் ACCEPT செய்திர்கள் .

    ReplyDelete
  59. Congrats those who are selected teacher's...

    ReplyDelete
  60. CM AMMA NANDRI UNGALUKU, EPPOTHUM NAN UNGAL VISUVASI

    ReplyDelete
  61. தேர்வு எழுதிய நாள் 18.08.2013
    ஜிஒ வெளியான நாள் 30.05.2014 இப்படி இருக்கும் போது எப்படி ஜிஒ நிபந்தனயை ஏற்று தேர்வு எழுதிவிட்டு ஆட்சபனை செய்ததால் வழக்கை ஏற்க முடியாது என கூறியுள்ளது...நீதியரசர்களே நீங்கள் ப்ல்லாண்டு வாழ்க....

    இது முற்றிலும் தவறான நியதி . நீதிமான்கள் கூறியது விதிமுறைக்கு உட் பட்டுதான் தேர்வு எளிதி நோம் . அப்போது ஏன் புது whitage முறை அறிமுகம் செய்ய விட்டிர்கள் . ஏன் 82 மார்க் ACCEPT செய்திர்கள் .

    ReplyDelete
  62. Go and study next tet...better luck next time

    ReplyDelete
  63. Order yepo tharanga..enaiku join pannanum pls

    ReplyDelete
  64. Thank god.don't wry un selected candidates. Ungalukum serthu thaan naangal pray pannukirom. Scnd list varum. Thagavalgalai sariyagavum unmaiyahavum thantha maniyarasansir,vijaykumar sir sridhar, kasinathan sir, selects madurai, suruli bro, anaivarukum nandri..

    ReplyDelete
  65. Thiramaium, Vidamuyarchium, Sariyana thittamidalum irunthal ARASU VELAI endra kanavu nanavavatharku thevaipadum kaalam 1 varudam... Thervaagatha nanbargal kavalai padathirgal, innum 1 varudathil neengalum arasu velai peralam VIDAAMUYARCHIUDAN irunthal.... vaalthukkal...

    ReplyDelete
  66. புபுரட்சி தலைவி அம்மா! அம்மா அவர்களுக்கு தேர்வு பெற்ற அனைத்து ஆசிரிய பெருமக்கள் சார்பில் கோடானகோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்! அமைதி! வளம்! வளர்ச்சி! என்றும் வெல்லும்!!!!!!

    ReplyDelete
  67. 9043580495 all the best both select and unselect cand.

    ReplyDelete
  68. what are the certificates we have to produce at the time of joining?medical certificate,sr book then what?

    ReplyDelete
  69. Valthugal friends.....be happy....

    ReplyDelete
  70. ALL THE BEST FOR SELECTED CANDIDATES, WE CAN'T COME OVER OUR FATE.

    ReplyDelete
  71. நலத்துறை பள்ளிகளுக்கு எப்போது தோ்வுப் பட்டியல் வௌியாகும்
    உடனடியாக பணி நியமனம் நடைபெறுமா
    தகவலை பாிமாறவும்
    ChandraKumar0306@gmail.com

    ReplyDelete
  72. நலத்துறை பள்ளிகளுக்கு எப்போது தோ்வுப் பட்டியல் வௌியாகும்
    உடனடியாக பணி நியமனம் நடைபெறுமா
    தகவலை பாிமாறவும்
    ChandraKumar0306@gmail.com

    ReplyDelete
  73. ஆசிரியராக பதவி ஏற்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் அனைவரும் நல்லாசிரியர் விருது பெற ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்

    ReplyDelete
  74. very good judgement

    thanks AMMA. Your boldness is guided me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி