பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’மனு வழக்குவிசாரணை திங்கட்கிழமை நடைபெறுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2014

பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’மனு வழக்குவிசாரணை திங்கட்கிழமை நடைபெறுமா?


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு ஐகோர்ட்டில் 'அப்பீல்' செய்துள்ளது.

பணி நியமனத்துக்கு தடை

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்றும்,தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல்செய்தனர்.மனுவை விசாரித்த தனி நீதிபதி, 'பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கானகவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமனஉத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது'என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்தமனுவை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு உடனே விசாரிக்க வேண்டும் என்றும்கேட்டுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து, மனுவை தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள்,அவ்வாறு மனுவை தாக்கல்செய்து விசாரணைக்கு பட்டியலிடும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.கோர்ட்டு பணி நேரம் முடிவடையும் நேரம் (மாலை 4.45 மணி) வரை 'அப்பீல்' மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

திங்களன்றும் நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை என்பதால் நீதியரசர்கள் எஸ். மணிக்குமார் கே.எஸ் இரவி வேறு அமர்வுக்கு அடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு விசாரணை நடைபெறக்கூடும் எனஎதிர்பார்க்கப் படுகின்றது.உறுதியான தகவல் கிடைத்தவுட வெளியிடும்.

21 comments:

  1. அரசு , நீதிமன்றம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது உண்மையா

    ReplyDelete
  2. who are you to approve my comments

    ReplyDelete
  3. who are you to approve my comments

    ReplyDelete
  4. who are you to approve my comments

    ReplyDelete
  5. who are you to approve my comments

    ReplyDelete
  6. who are you to approve my comments

    ReplyDelete
  7. who are you to approve my comments

    ReplyDelete
  8. who are you to approve my comments

    ReplyDelete
  9. who are you to approve my comments

    ReplyDelete
  10. Dear poraalikalee....
    Special Article visit http://www.tnteachersnews.blogspot.in

    ReplyDelete
  11. Porumaikkum ellai undu. Porattam vetri peratyum.

    ReplyDelete
  12. Aasiriyar = katral + karpiththal
    katral = tet
    karpiththal = weightage system? (+2, ug, b.ed)

    ReplyDelete
  13. Secondary grade teachers.
    Important
    just call this number
    95433 91234
    9597239898
    09663091690

    ReplyDelete
  14. கல்வி செய்தி அட்மின் அவர்கள் இந்த பதிவை அழிக்க வேண்டாம்

    http://unselectedcandidates.blogspot.in/ என்ற முகவரியை தேர்வு பெறாத

    நண்பர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது இதன் மூலம் அடுத்த தேர்வுக்கு தயார் செய்வது தொடர்பாக இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை நண்பர்களின் ஒற்றுமைக்காக

    ReplyDelete
  15. Now. 11.39 court will start the case. God will decide the judgement.

    ReplyDelete
    Replies
    1. heart beat is getting higher,,,,,dont know wat judgement ll come,,,hope for the best,,,

      Delete
  16. Do not delete the comments pls sir. I am also one of the public.நீதியரசர்கள் யாருக்கும் பொது மக்கள் நலனில் அக்ககரறை இல்லை. ஒருவர் பணி நியமனதிர்கு தடை விதித்தார். அவரும் சரி இன்று விடுமுறை இருக்கும் இவர்கலும் சரி. தேர்வு முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் ஆசிரியர்கள் நியமிக்க படவில்லை. மாணவர்கள் நலன் குறித்து யாருக்கும் அக்கரறை இல்லை.எல்லோரும் மக்கலுடைய வரி பணதில் தான் நாம் வாழுகிறொம் நாம் பொது மக்கலுக்கு நன்மை செய்வோம் என்ற என்னமும் இல்லை.ஏன் என்றால் நமக்கு நிரைய வசதிகல் அரசு செய்துல்லது. நம்முடைய பிள்ளைகள் எல்லாம் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்க்ள். எவனுடைய பிள்ளைகள் எப்படி போனால் என்க்கென்ன என்று நிணைக்கிறார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி