Sep 9, 2014
72 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
=====================
ReplyDeleteMISSING !! (KANAVILLAI!)
=====================
AMAITHI ! VALAM ! VALARCHI !
Puthukkottai thamizharsan mattumillai sir, chennai high court la miga athigamana case file aagi irukku inga hearinga thalli thalli vaithu posting poda arasukku saathagamaga seyalbaduranga....
DeleteEnna panna madurailayachum niyayam kidaikkumnu namburom.
டெட் என்ற தலைவலி
Deleteஇனியும் பொறுமையாக இருப்பதில் அர்த்தம் இல்லை.. இந்த மாநாட்டிற்கு தலைமை தேவையில்லை.. கலந்து கொள்ளும் அனைவரும் தலைசிறந்த தலைவர்களே.. அதிகமானோர் எந்த இடத்தை சொல்கிறார்களோ அங்கேயே வைத்துக்கொள்வோம்..
Delete14/09/2014
Deleteஞாயிற்றுக்கிழமை
திருச்சி (அ) சென்னை..
மாபெரும் நன்றி தெரிவிக்கும் மாநாடு..
இதற்கு உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.. இதுவரை பொறுத்தது போதும்.. இனி நகரும் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது..
TET தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றூம் வேலை இல்லையா,, www.selecedcandidates.com,,, என்ற இனையதளம் வாங்க,,,,,
Deleteதிருச்சி இருந்தால் நல்லது////
Deleteதூங்கமட்டும் இடம் இருந்தா போதும் அம்மா உணவு அம்மா தண்ணி அம்மா தியேட்டர் போங்க சார் நான் பேசாம வாழ்க்கையை வாழப்போறேன்.
DeleteTrb one link added now
Deleteஎன்னங்கண்ணா?
DeleteVettai manna,dhubai la vaikka try pannunga manna.appudae namma namitha akka,kuzhbu chithi,kala aunty ellarayum kupidunga manna.romba juupra irukkum.haiya jolly.
DeleteDubai ku poga enkita passport iruku.. pakatu ooruku poga un pocket la kasu iruka paru...
DeleteParavai muniyamma va kupidren unakaga k va...
Pavi madam about engineering colleges
DeleteRajalingam
DeleteAvanudiya lover Ku job ella so poradugiran
அல்வா நல்லா கொடுக்கிறாங்க சார்
ReplyDelete
Deleteடாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........
ப்ரியவர்தனா weightage slab system க்கு எதிரா case போட்டு ஜெயிச்சதுனால அத cancel பண்ணிட்டு GO 71 கொண்டு வந்தாங்க.
Slab systemத்த எந்த அடிப்படையில கொண்டு வந்தீங்கண்ணு நீதிபதி, அதிகாரிகள் கிட்ட கேட்டாரு. ஆனா அவங்களால சரியான பதில் சொல்லவே முடியல. அதனால slab system கொண்டு வர எந்த வித முகாந்திரமும் இல்லன்னு cancel பண்ணிட்டாரு.
அது மாதிரி... Weightage Systemதுல +2, Degree, B.Ed ஐயும், மற்றும் அதுக்கான % mark 10, 15, 15ம் எந்த அடிப்படைல கொண்டு வந்தீங்கன்னு அதிகாரிகள்ட்ட கேட்டா அவங்களால சரியா பதில் சொல்லவே முடியாது.
ஒரு வேளை பதில் சொல்ல முடியலைனா, Weightage Systemதை கொண்டு வந்ததுக்கு எந்த வித முகாந்திரமும் இல்லன்னு Weightage System தையே cancel பண்ணிடுவாங்களா டாடி ....
சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......
அது மாதிரி... Weightage Systemதுல +2, Degree, B.Ed ஐயும், மற்றும் அதுக்கான % mark 10, 15, 15 கூட எடுக்காதயா வந்து STAY கேக்கறீங்கன்னு கேட்டா உங்களால சரியா பதில் சொல்லவே முடியாது.
Deleteஒரு வேளை பதில் சொல்ல முடியலைனா, எந்த Systemதை கொண்டு வந்தாலும் தேற எந்த வித முகாந்திரமும் இல்லன்னு STAYவை cancel பண்ணிடுவாங்களா daddy ....
சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......
super super
Deleteஇருட்டு கட அல்வா யாராவது அந்த பக்கம் இருந்தா வாங்கி அனுப்புங்கப்பா
ReplyDelete1) seniority
ReplyDelete2) exp
3) athiga kalvithaguthi
4) TET ( or ) TRB la athiga mark
Ippadi yethavathu thaguthi iruntha thane sir sirantha asiriar.....
Innum varum kalangalil election vantha yaarvenumnalum asiriar aagalam pola.....
What a kandupidippu? Idhellam yarukkum theriathu paru chee... Chee...
Deleteபோராட்ட குழுக்கு எதிராகவும். அரசுக்கு நன்றி தெரிவித்தும்................ தகுதியான, மிக திறமையான ஆசிரியர்களை நியமனதிற்கும் ஆதரவு தெரிவித்து மான்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பேரணி, 15.09.2014 அன்று காலை 11.00மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவாக பணி நியமிக்க கோரிக்கை அனைவரும் வாரீர் , வாரீர். கோரிக்கை மனு விரைவில் நம் தளத்தில். அந்த அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் நன்றி அறிவிப்பு பேரணி நடத்துங்கள்.தமிழ்நாடு முழுவதும் 15.09.2014 அன்று காலை 11.00 க்கு
ReplyDeleteUNGALUKU FIR CONFIRM, B'COZ ARE U SELECTED CANDIDATES DON'T INVOLVE OTHER ACTIVITIESSSSSSSSSSSSS..........................
Deleteபுஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் டமார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்வெடிக்குமா
DeleteVelaikku dhernthedukkappatta nengal porattam cheidhu police casil matti kolladeergal ...
Deleteநீங்க விசம் குடிப்பீங்க, சாலை மறியல் செய்வீங்க,குடும்ப அட்டை,ரேசன் கார்டு கிழிப்பீங்க ...உங்க மேல FIR போடாம விட்டது தப்பு.
Deleteசாப்பிடாம 20 நாட்காக துடிப்பா உண்ணாவிரதம் இருப்பீங்க..சவ போராட்டாம் நடத்துவீங்க..தோல்வி உறுதினு தெரிந்தும்.
Deleteஏங்க சார் நீயாயம் உங்களதுனா ? நீங்க நல்லா கஷ்டபட்டு படிச்சு பாஸ் பன்னீங்கள அப்ப ஏன் முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு உங்கள கூப்படல யோசிச்சு பேசுங்க யாரா இருந்தாலும்.
DeleteNangal erkanave vali anupaviththavarkal ini varum valiyum engalukku peridhala .anal nengal valiye illamal 3 mathathil velii petravarl ungalukku andha vali theriyadhu adhanal nal ennaththil sonnen dhavaru enral manikkavum..fnds...
DeleteKayal kannan neenga tetil evvalavu mark eduthinga.
DeleteNanga90 eduthu first cv mudithuvittu orderrukkaga wait pannuvom.suddenly relaxation koduthu 82 eduthu velaikku povanga .but engalukku job ketta poratina thappu.nonga ungalukku job yen koduthinganu kekkavillai.engalukkum kodunganthan kekkurom.thiramaiyana teacherna 90 edukka venfithane
Deleteஅம்மா இந்த டெட்டுக்கும் சேர்த்து சான்றிதல் சரிபார்ப்பு முடித்த பிறகு 5 சதவீத சலுகை வழங்கியதே இப்பிரச்சனைக்கு காரணம்.மேலும் பணிநியமனத்துக்கு என்றோ படித்த 12ஆம் வகுப்பு மதிப்பெண்னை சேர்த்தது மிகப்பெரிய தவறு...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅய்யோ அய்யய்யோ தலையே சுத்துதே யாராவது சோடா வாங்கீ தாங்கலேன்
ReplyDeleteTet ன்னு ஒன்னு வச்சி எவ்வளவு பேர் வாழ்க்கையீல விளையாண்டுட்டாங்களே பொருளாதார பிரச்சனை மன உளைச்சல்.
ReplyDeletePorattam vellum nampakkam kadavul irukirar chelladhurai sir.....
ReplyDeleteநான் பம்பாய் போய் டி வித்து பொழச்சீகிறேன் மோடி மாதிரி என்னைக்காவது பிரதமராகிடுவேன்
ReplyDeleteஜனநாயகத்திள் எல்லோரும் மன்னர்,தென்நாட்டு காந்தி அன்நாளில் சொன்னார்
DeleteTET வச்சி relaxation கொடுக்காமல் எப்படி கதற கதற புழிந்திர்களோ...அதே போல..UG trb வச்சி அப்படியே புழியனும்...அப்போது தான் நமது திறமை தெரியும்...
ReplyDeleteஇங்க சக்கைதான் இருக்கு எங்கேயிருந்து புழியரது
DeleteDhinamalar news aavathu unmaya
ReplyDeleteசக்கை போடுர போடு பெருசா இருக்கு....
ReplyDeleteஇது தான் சக்க போடா...?
திருச்சி இருந்தால் நானும் வருவேன்,,,,
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
ReplyDeleteகல்லூரி ஆசிர்யர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
குடிமைப்பணிகள் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
பட்டதாரி மற்றும் இடைநிலை அசிரியர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண்......?
கொஞ்சம் கூட லாஜிக் இல்லையே........!!!!!!
apo, unga logic padiye TET'kum age limit irundha ok ah' sir?
Deleteandha exams'layum clear panravunga ellarukum posting poaduradhu illaye, sir
DeleteTry to pass that exams.. Dont act smart
Deletehai frds I am very much worried..I have no idea now..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI am mentally upset...all of them played in our life..
ReplyDeleteபோராட்டாம் செய்பவர்கள் சார்பாக ,
ReplyDeleteதேர்வாகி போராட்டம் செய்யும் வெய்ட்டேஜ் வேண்டும் என்போரிடம் ஒரு கேள்வி...???
ஒருவர்10 ஆண்டுக்கு முன்னர் +2 வில் 50% மதிப்பெண் பெற்று அவர் பள்ளியில் நல்ல மதிப்பெண் என்ற பேரோடு( 15 ஆண்டுக்கு முன் 50% மதிப்பெண் மட்டுமே முதல் மதிப்பெண்ணாக பெற்ற கிராமபுற அரசு பள்ளிகள் நிறையவே இருந்தது... ஆசிரியர்களின் அறிவுரையும் பாஸ் ஆகிடுங்க போதும் என்றே இருந்தது...)
பின் சென்னை பல்கலைகழகம் சென்று அங்கு 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார் ( சென்னை பல்கலைகழகத்தில் 50% மதிப்பெண் பெற்ற ஒருவரால் தமிழகத்திலுள்ள பல பல்கலைகழகத்தில் சுலபமாக 75%-80% மதிப்பெண்கள் பெற இயலும் ஏனெனில் படத்திட்டத்தில் வேறுபாடு உள்ளது.
பின்னர் அவர் பி.எட் ல் 60% மதிப்பெண் பெற்று
10ஆண்டுகளாக தனியார் பள்ளியில் பல 100/100 பெறும் மாணவ மாணவிகளை உருவாக்கி வருகிறார்...
அவர் ஆசிரியராக மிகவும் திறமை வாய்ந்தவர் என்பது அவர் பணிபுரியும் பள்ளிக்கும் , அவரது மாணவர்களுக்கும் நன்கு தெறிந்ததே...
ஆனால் தங்களது வெய்ட்டேஜ் முறையில் அவர் ஆசிரியராக தேர்வாக வாய்ப்புள்ளதா ?
அவர் பாடத்தில் 80 மதிப்பெண் வெய்ட்டேஜ் ஆக எடுத்தால் மட்டுமே இனி வரும் ஆண்டுகளில் வரும்
காலிபணியுடங்களில் தேர்வாகலாம் என்ற சிறு நம்பிக்கையேனும்
ஏற்படும்,
+2 = 50% =5 mark
Degree= 50% =7.5mark
B.Ed = 60% =9mark
ToTal =21.5
எனில் டிஇடி ல் 58.5 எடுத்தால் தான் 80மதிப்பெண் வெய்ட்டேஜ் பெற முடியும் இது சாத்தியமா ?
147/150 டிஇடியில் எடுப்பது அவ்வளவு சுலபமா ?
அரசு பள்ளியில் படித்தது குற்றமா ?
டிஇடி என்று ஒன்று வரும் அதற்க்கு இந்த மதிப்பெண்கள் தேவை என தெறியாதது குற்றமா ?+2 vil 440 practical ulla vocational group edukathathathu kutrama?
10 ஆண்டுகளுக்கு முன் படித்து முடித்தது குற்றமா ?
அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காதெனில் ஒன்று நம் நாடு ஜனநாயக நாடல்ல...
ஜனநாயக நாடெனில் பலருக்கு நியாயமான வாய்ப்பளிக்காத வெய்ட்டேஜ் சரியல்ல...
இதில் எது சரி கூறுவீர்
AMMA THAN KADAVUL...AMMA VAE MUDIVU PANNATUM....
தமிழில் படித்தால் முன்னுரிமை என்று 10 வருடடத்திற்கு முன் தெரிந்திருந்தால் நானும் கூட தமிழில் படித்து இருப்பேன்,அதை எதிர்க்காதது ஏன் நண்பரே.,
Deleteமாற்றம் ஒன்றே மாறாதது..மாற்றங்களை ஏற்ப்போம். மாற்றத்தை உருவாக்குவோம்
Dear friends please do not fight here now gradually tet cases becoming a great issue in our state so our government never interim between the both agitation candidate so we should wait for court decision.this week cases not coming but next week surely we get good news for both candidates.
ReplyDeleteதிரு. செல்லதுரை, ராஜலிங்கம், கபிலன், எம். செந்தில் குமார், மகேஷ்பாபு, சசிகலா, புனிதா, எழிலரசி, மேகலா ஆகியோருக்கு நன்றி!
ReplyDeleteGovt is responsible for all the circumstances going now
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIf a senior is appointed who did not work as a teacher. so far and having a farm HE WILL DO ALL MILK ACCOUNTING IN SCHOOL. WORK EXPERIENCE CAN BE EASILY RECEIVED BY MONEY
ReplyDeleteBE CAREFUL DON'T SUBMIT. RATION CARD AND CERTIFICATE. THEY WILL NOT GIVE ACKNOWLEDGMENT.IF YOUR NAME COMES IN SECOND. LIST WHAT WILL YOU DO. MR. RAJALINGAM AND CELLADURAI WILL GIVE A . THINK IT OUT TEACHER. WITH THAT CERTIFICATE. ATLEAST YOU CAN WORK IN PRIVATE SCHOOL. FOR YOUR LIFE. THAT IS WHAT I AM DOING. IF YOU WIN I WILL BE HAPPY. BUT YOU ARE FIGHTING. AGAINST OUR CM.
ReplyDeleteIF YOU ARE NEED OF MAN OF THE SERIES ' YOU SHOULD PLAY IN ALL MATCHES.
ReplyDeleteTHIS WEIGHTAGE. METHOD IS GIVEN. BY THE. GUIDELINE OF JUDGE. MR NAGAMUTHU. NOT BY GOVERNMENT. GOVERNMENT WILL ARGUE. WITH. THIS POINT AND FOR THE BENEFICIAL OF STUDENTS LIFE. THE STAY WILL BE CLEARED.
ReplyDeleteSaguni u r correct
ReplyDeleteNeengalam ennathan koovunalum next tet mark padi new list confrom
ReplyDeletesirphi u r correct
DeleteHello friends , Don't care about anything. ALL IS WELL.
ReplyDeleteInga iruka elarumae teachers.. eduku ipdi sanda potukaringa rendu side laum enaku edutha teachers irukalam ipdi nadandukaradu rmba kastama iruku.. elarum teachers ndradha thandi all r indians.. selected candidates ku onu kekaren ipo porattam panravangala terrorist ae kidnap panitanganu vechikonga nenga dha modhala poi nipinga idhae dha porattam panravangaloda nelamaium coz indians ndra oru tagudi dha so pls ini comment la panadinga yarum admin verum news matum podunga pl
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear friends vellore district pennagar science B.T selected teacher if any body here please reply me
ReplyDeleteவெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட தேனி மாவட்ட நண்பர்கள் 9787267525 என்ற நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்
ReplyDeleteஅம்மா இந்த டெட்டுக்கும் சேர்த்து சான்றிதல் சரிபார்ப்பு முடித்த பிறகு 5 சதவீத சலுகை வழங்கியதே இப்பிரச்சனைக்கு காரணம்.மேலும் பணிநியமனத்துக்கு என்றோ படித்த 12ஆம் வகுப்பு மதிப்பெண்னை சேர்த்தது மிகப்பெரிய தவறு...
ReplyDeleteஇது நமக்கு தெரியுது அம்மா சட்ட சபையில எதோ 2013 TETக்கு பதில் 2014 TET க்கு பொருந்தும்னு சொல்லியிருக்கனும்
Deleteஅல்லது கல்வி உயர் அதிகாரிகளாவது சட்ட சிக்கல் பற்றி
அம்மாவிடம் சொல்லியிருக்கனும்.
தடை அதை உடைனு அனிரூத் பாட்ட பாடிகிட்டு
நாகமுத்து அறிவியல் முறைப்படி weightage மதிப்பெணை கணக்கிட சொன்னார்..
ReplyDeleteஎதை கொண்டு..
tet60% plus2 10% deg 15% bed15%
என கேட்டால் என்ன கூறுவீர்கள்..
relaxation case விரைவில்...
ReplyDeleteசெப்டம்பர் முதல் வாரமே தீர்ப்பு வரும் னு சொன்னாங்க...