வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் வங்கிக் கணக்கு அளிப்பது கட்டாயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2014

வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் வங்கிக் கணக்கு அளிப்பது கட்டாயம்.


வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கிக் கணக்கு எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டலத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் நிலிண்டு மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்தி:
வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) சந்தாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கி கணக்கு எண்ணை, "ஐஎஃப்எஸ்சி' குறியீட்டுடன் அளிக்க வேண்டும்.தற்போதைய சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கு எண் குறித்த விவரங்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு முன்பும், முந்தைய சந்தாதாரர்களின் விவரங்களை அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்னரும் தொழில் நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.இதுவரை வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் 1.80 கோடி பேரிடம் வங்கிக் கணக்கு எண்களும், நிரந்தரக் கணக்கு எண் (பான் கார்டு) குறித்த விவரங்கள் 86.9 லட்சம் பேரிடமும், ஆதார் அடையாள அட்டை எண் குறித்த விவரங்கள் 28 லட்சம் பேரிடமும் இருந்து பெறப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 comments:

 1. enga 2009 court news,,,,,,,,,,,,,,,,article kanama poiduchuuuuuuuuuuuuuuu

  ReplyDelete
  Replies
  1. ஏம்ப்பா இப்படி பண்றாங்ஙக

   Delete
  2. Innaikkum vadai pochee....

   Delete
  3. ஏன் கண்ணா இப்படி

   Delete
 2. Pona posting very quick ah pootu ellaruthium tn govt pesavacha ga epo one year iku mela aagium posting podama illuthu adichu ellaruthaium pesavaikara tn govt. Tn govt INA sumava mela poona Everest tha kila iranguna paathalam tha

  ReplyDelete
 3. aiya samy mudhalla order kodunka amma thayae pls

  ReplyDelete
 4. enna admin sir aachu? oru news kuda update pannala?!!!!!!

  ReplyDelete
 5. what is the update news for app, order plz anyone inform us....... intha app, order vaangrathukulla eanakku BP eari mela app, order kidaichirum pola.............

  ReplyDelete
 6. admin sir ena achu.. epa than end varum.. any news..

  ReplyDelete
 7. aftrn airuchu inum entha news um theriyalaiye kastama iruku sir... we r waiting 1yr..

  ReplyDelete
 8. Athana problem tha varumo theriyala entha tet2013 ku

  ReplyDelete
 9. Hai sir minority list eppa publish panranga deatails teringa update pannunga..

  ReplyDelete
 10. Hello friends

  See puthiyathalaimurai TV

  For appointment flash news..

  ReplyDelete
  Replies
  1. Fill all the post except 80 vacancies....

   And that madurai case stay open...

   But the case will postponed to October 6th...

   So except 80 posting remaining will get posting...

   Delete
 11. நண்பா்களே வணக்கம் தற்போதைய செய்தி புதிய தலைமுறை தொலைக்காட்சி பாருங்கள்

  ReplyDelete
 12. kalviseithi admin update the appointment news...

  ReplyDelete
 13. Pls yaravathu sollunga what news? My area no power pls rly

  ReplyDelete
 14. FLASH NEWS FROM MADURAI
  மதுரை உச்ச நீதிமன்றம் தீா்ப்பு 80 பணியிடங்களை தவிர மற்ற அனைத்து பணியிடங்களையும் நிரப்பி கொள்ளலாம்

  ReplyDelete
 15. True is never success if anything. Tet also. It's bad judgement

  ReplyDelete
 16. FLASH NEWS

  புதுக்கோட்டை தமிழரசன் உள்பட 73 போ் தொடா்ந்த வழக்கில் மதுரை உச்ச நீதி மன்றம் உத்தரவு இடைநிலை,பட்டதாாி ஆசிாியா்கள் பணியிடத்தில் 80 பணியிடங்களை தவிர மற்ற அனைத்து பணியிடங்களை நிரப்பி கொள்ள உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது

  ReplyDelete
 17. FLASH NEWS

  புதுக்கோட்டை தமிழரசன் உள்பட 73 போ் தொடா்ந்த வழக்கில் மதுரை உயா் நீதி மன்றம் உத்தரவு இடைநிலை,பட்டதாாி ஆசிாியா்கள் பணியிடத்தில் 80 பணியிடங்களை தவிர மற்ற அனைத்து பணியிடங்களை நிரப்பி கொள்ள உயா் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. தோ்வான அனைத்து ஆசிாியா்களுக்கும் எமது மனமாா்ந்த வாழ்த்துக்கள், நீங்கள் அனைவரும் ஆசிாி்யா்கள் தயவுசெய்து மற்றவா்களின் மனதை புண்படுத்தும் வகையில் கமெண்ட் செய்யாதீா்கள், நல்ல நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட வலைதளம் இது இதில் அநாகரீகமான வாா்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் நண்பா்களே

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி