Flash News:TET ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி-உயர்நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2014

Flash News:TET ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி-உயர்நீதிமன்றம் உத்தரவு.


மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை தழிழரசன உட்பட 73 பேர் ஆசிரியர் நியமத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் 80 பணியிடங்களை காலியாக வைத்து விட்டு மற்ற பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு. மேலும்
வழக்கு வரும் அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு. இதனால் பணிநியமத்திற்கு இருந்த அனைத்து தடைகளும் விலகியது.விரைவில் அரசு பணிநியமன அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

31 comments:

 1. madurai branch high courts judgemebt is govt should not fillup 80 vacancies. so is there any problem to get appoinment order

  ReplyDelete
 2. Good afternoon friends . Anumathi koduthutanga . Order eppo kodupanga friends .

  ReplyDelete
 3. TN Govt please quickly issue appointment order

  ReplyDelete
 4. TET :டெல்லி உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து மேலும் சில விளக்கங்கள்:

  TET தேர்வுக்கு விலக்களித்து சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் வழங்கக்கோரும் வழக்கில் டெல்லி உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து மேலும் சில விளக்கங்கள்
  1.அரசின் அப்பில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. (the appeals are allowed)
  2..ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியும், ( பணிநியமனம் வழங்க இயலாது ) டிவிஷன் பெஞ்சும் பிறப்பித்த ( பணிநியமனம் வழங்கவேண்டும்) தீர்ப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.(The orders passed by the High Court in writ appeals, writ petitions and in the review petitions are set aside)

  கீழ்கண்ட 5 அம்சங்களை பரிசீலிக்க மீண்டும் விசாரிக்க வேண்டும்.

  1 . TRB பணி நியமன விளம்பரத்தில் நிரப்பப்படவுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதா?((i) the advertisement mentioned specific number of posts)

  2 . அவ்வாறு குறிப்பிடப்பட்ட பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு விட்டதா?
  ( (ii) whether the posts mentioned have already been filled up)
  3. தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? (whether the procedure of merit has been appositely followed)

  4 . கலந்து கொண்டவர்களில் தகுதி பெற்றவர்கள் விடுபட்டும் தகுதி குறைவானவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா?(iv) whether therespondents despite being more meritorious have been left out and less meritorious candidates have been
  appointed)

  5. விளம்பரத்தில் நிரப்பப்படவுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை எனும் காரணத்துக்காக மனுதாரர்கள் தற்போதும் பணி நியமன உரிமை கோரும் தகுதி உடையவர்களா?( (v)whether assuming the advertisementdid not mention the number of posts, the respondents still could claim a rightin to havethe appointment)
  என்பதை சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சு விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது

  (the two writ petitions are remitted to the High Court with the stipulation that the matter shall be adjudicated by a Division Bench in the backdrop of issues formulated by us so that the controversy is put to rest at the High Court level.)

  Thanks to : www.thamaraithamil.blogspot.com

  ReplyDelete
 5. Salem aided school sc and MBC zoology and botany wanted

  ReplyDelete
 6. Cause pottavangaluku mattum job othukka sonna engali pondra paramakkal engey povathu.....

  ithuthan nithiya?????????????

  Engali pondra poor people saga vendiyathuthana??????????????????/

  savin madiyil engali pondror????????????????????????

  sagathan vendum engali pondra poor people?????????????????????????/

  ReplyDelete
  Replies
  1. 80 vacant kaaliyaga vaika than solliullargal 80 naparkalukum posting poda sollavillai

   Delete
 7. வழக்கு மீண்டும் அக்6. வருது நல்ல தீர்வு கிடைக்கும் நண்பர்கள் போகட்டும் நம்ம பொடிநடையா நடந்தாச்சும் போயிருவோம்

  ReplyDelete
 8. பள்ளிக்கல்வித்துறை விரைவாக செயல்படும் என நம்பிக்கை யுடன். எதிர் பார்க்கிறோம் .....

  ReplyDelete
 9. pls minority language list vidunga

  ReplyDelete
 10. JAYA PLUS TV TELECAST TODAY IPPO UDANAE COUNSELLING NADANTHA IDATHIL

  APPOINTMENT ORDER KODUKKA AARAMPITHU VITTARGAL., UDANAE VANGI KOLLAVUM.,

  WATCH JAYA PLUS TVE

  ReplyDelete
 11. VALTHUKKAL ., COUNSELLING NADANTHA IDATHIL UDANAE SENDRU APPOINTMENT ORDER VANGI KOLLAVUM.,

  ReplyDelete
 12. ஆணை வழங்கபடுகிறது பிற்பகலில் பாருங்கள் ஜெயா

  ReplyDelete
 13. Pasikku yeankum kulanthai pola pani aanaikku yeanki kaaththirukkirom!..thaayullam konda thaaye(amma)enkalai kaappatru veerae!..

  ReplyDelete
 14. Pong a ponga seekkiram appuram vada pochee nu varutha padatheergal

  ReplyDelete
 15. Advance all the best for,
  All minority and adw welfare selected candidates.pls wait for selection list.

  ReplyDelete
  Replies
  1. mr.chandra kumar mayan,pls tell me about ADWS list.i am waiting for your reply..

   Delete
 16. பாவம் செய்த அந்த 80 பேர் யார்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி