TET தரம் என்பது மதிப்பெண்ணை வைத்து மட்டும் கணக்கிட முடியுமா? சன் செய்தி விவாத மேடை( 03.09.2014) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2014

TET தரம் என்பது மதிப்பெண்ணை வைத்து மட்டும் கணக்கிட முடியுமா? சன் செய்தி விவாத மேடை( 03.09.2014)


சன் செய்தி விவாத நடுவர்.

1.தரம் என்பது மதிப்பெண்ணை வைத்து மட்டும் கணக்கிட முடியுமா.
2.பொருளாதார, சமூக காரணங்களால் மதிப்பெண்ணை இழந்தவர்களுக்கு உங்கள் WTGE வேலை கொடுக்கவில்லை என்றால் இந்த முறையை எப்படி சரி என்று சொல்வீர்கள்.

3.கல்வியின் தரத்தை, மதிப்பெண் தரத்தை எப்படி பிரிப்பீர்கள்.
4.B.Ed-டே ஆசிரியராக தகுதி இருக்கம் போது, TET தேவையா?
5.கல்வியின் தரம் அடுத்த தலைமுறைக்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

திரு புருசோத்மன் கல்வியாளர்.

1.ஒரு ஆசிரியருக்கு CONSISTENCY IN PERFORMANCE இருக்க வேண்டும்.
2.ஆசிரியர் திறமையை மாணவர்களுக்கு TRANSFORM செய்யக்கூடியவர் அவருக்கு ADDITIONAL PARAMETRE நிர்ணயம் செய்வதில் என்ன தவறு.
3.WTGE என்பது கூடுதல் திறமைகளை சோதிப்பது தான்.
4.இந்த WTGE முறையில் குறைபாடு இருக்கிறது என்று ஒத்துக்கொள்கிறேன்.

திரு பிரின்ஸ் கஜேந்திரன், கல்வியாளர்.

1.NCTE ஐ அரசு சரியாக உள் வாங்கிக் கொள்ளவில்லை.
2.பள்ளி படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பிற்க்கு வந்த பிறகு, தரம் உயர்ந்த பிறகு குறைந்த பட்சம் கல்வி தகுதி மதிப்பெண்ணிற்க்கு WTGE கொடுக்க சொல்லி யாரும் சொல்லவில்லை. SLET, NET-ஐ ப் போலத்தான் TET-ம் என்று முதல் அமைச்சர் சட்டசபையில் உண்மேயெனில், TRB ஏன் இந்த குழப்பத்தை ஏற்படுத்திருக்கிறது.
3.TET என்பது ஆசிரியரின் திறமையை சோதிப்பதாக இல்லை, நிணைவாற்றலை சோதிப்பதாகத்தான் கேள்விகள் அமைந்துள்ளன.
4.மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கார் பள்ளி படிப்பு எப்படி இருத்து. மகாத்மா காந்தி பேரிஸ்டர் பட்டம் வாங்க வில்லையா??. அம்பேத்கார் அவர்கள் இரண்டு DOCTRATE வங்க வில்லையா??? இருவரும் SCHOOL AVERAGE STUDENT எனபதால் அவர்கள் வங்கிய பட்டங்கள் இல்லை என்று சொல்ல முடியுமா????
5.புரிதல் இல்லாத வயதில் பள்ளிப்படிப்பை முடித்து தன் தகுதியை மேன்படுத்திக்கொண்டு மேல்படிப்பை முடிக்கும் ஒருவருக்கு பள்ளிப்படிப்பின் மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்வது என்பது எந்த வித்ததில் நியாயம்.
6.ஆசிரியர் என்பவர் அறிவியலையோ, கணித்ததையோ, மொழியையோ சமூகத்துடன் இணைத்து மாணவனை நல்ல குடிமகனாக உருவாக்க்கூடியவர்.

திரு செல்லதுரை, ஆசிரியர் TET 2013 சங்க தலைவர்.

1.WTGE- முறையை அறவே ஒழிக்க வேண்டும்.
2.தகுதி தேர்வு அடிப்படையில் பணிநியமனம்.
3.0.01 மதிப்பெண் வித்தியாசத்தில் 200 பேர் உள்ளார்கள்.
4.Education system மாறிக்கொண்டே இருக்கிறது, Valuation காலத்திற்க்கு காலம் மாறிக்கொண்டே தான் இருக்கிறது.
5.பந்தயத்தில் ஓடிவந்து நின்று பரிசைக்கேட்டால், நடந்து வருபவர்களுக்கு பரிசை கொடுப்பது ஏன் என்று கேட்டால், அவன் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் நல்லா ஓடினான் என்றும் இப்பத்தான் அவனால் ஓட முடியவில்லை என்பதும் எப்படி நியாயம்.
6.ஒரே கால கட்டத்தில் அனைவரும் TET தேர்வு எழுதி தேறிவிட்டோம். எனவே TET மதிப்பெண் முறையில் பணியியமனம் எனபதே சாலசிறந்தது.
7.WTGE என்பது வரலாற்று பிழை, எங்களுக்கு தோண்டபட்ட குழி

திரு கண்ணதாசன், வழக்கறிஞர்

1.தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய TET என்பது தேவை தான்
2.WTGE முறையில் சீர்திருத்தம் தேவை.
3.விடைத்தாளை திருத்துவதில் இரு வேறு ஆசிரியர்களுக்கும் ஒரே ஒற்றுமை இருக்காது. ஒரே மதிப்பெண் வழங்க முடியாத விடைத்தாள் மதிப்பீட்டை கவணத்தில் கொள்ளும் போது, அதனடிப்படியில் WTGE கணக்கிடுவது நிச்சயமாக அநீதி இழைக்கும் செயல். ஒரே மதிப்பீடு என்று சொன்னால் WTGE-ல் அர்த்தம் இருக்கும். ஆகவே மதிப்பெண் மதிப்பீட்டில் குறைபாடு உள்ள இந்த WTGE-ஐஆசிரியர் தகுதி தேர்வுக்கு எடுத்துக்கொள்வது இயற்க்கைக்கு முறனான செயல் ஆகும்.
4.வல்லுனர் குழுவை அமைத்து பிரச்சனையை கலைய வேண்டியது அரசின் கடமை.

Vivatha Medai 03-09-2014_(360p).mp4

Thanks To,
A ALEXANDER SOLOMON Aas

51 comments:

  1. நியாயமான கருத்துகள்

    ReplyDelete
    Replies
    1. Honorable CM and high court judges and TRB well knowing the TET problem. Because most of the members in the board and in the CM cell all are IAS officers. They are also knowing correct solution wait and see. Even though in my kind request you, you are appoint the teachers on batch wise of passed candidate(TET) 2013-2014, 2014-2015 and so on they are getting job in sure (with in one or two years) appointment give according to marks or employment seniority , Every year conduct TET exam and put batch wise definitely they are getting job in future. that is better to all. why do you take risk unnecessary ? Its may be lead to affect the vote banks in future election of MLA. thanking you.

      Delete
  2. HELLO FRIENDS,
    PLS READ TODAY DHINAMALAR NEWS PAPER [ TRICHY EDITION] PAGE NO..8. AFTER ANALYZE FROM 2008 BATCH D.T.ED.THIS YEAR SYLLABUS WAS CHANGED. FROM THIS YEAR 8 PAPERS WAS CHANGED TO 14 PAPERS.

    ReplyDelete
  3. HELLO FRIENDS,
    PLS READ TODAY DHINAMALAR NEWS PAPER [ TRICHY EDITION] PAGE NO..8. AFTER ANALYZE FROM 2008 BATCH D.T.ED.THIS YEAR SYLLABUS WAS CHANGED. FROM THIS YEAR 8 PAPERS WAS CHANGED TO 14 PAPERS. SO EVER PERSON DID NOT SCORE ABOVE 80%. IT IS VERY TOUGH.!!!!!!!PL UNDERSTAND POSITON OF PAPER 1 CANDIDATES!!!!

    ReplyDelete
  4. HELLO FRIENDS,
    PLS READ TODAY DHINAMALAR NEWS PAPER [ TRICHY EDITION] PAGE NO..8. AFTER ANALYZE FROM 2008 BATCH D.T.ED.THIS YEAR SYLLABUS WAS CHANGED. FROM THIS YEAR 8 PAPERS WAS CHANGED TO 14 PAPERS. SO EVER PERSON DID NOT SCORE ABOVE 80%. IT IS VERY TOUGH.!!!!!!!PL UNDERSTAND POSITON OF PAPER 1 CANDIDATES!!!!

    ReplyDelete
  5. HELLO FRIENDS,
    PLS READ TODAY DHINAMALAR NEWS PAPER [ TRICHY EDITION] PAGE NO..8. AFTER ANALYZE FROM 2008 BATCH D.T.ED.THIS YEAR SYLLABUS WAS CHANGED. FROM THIS YEAR 8 PAPERS WAS CHANGED TO 14 PAPERS. SO EVER PERSON DID NOT SCORE ABOVE 80%. IT IS VERY TOUGH.!!!!!!!PL UNDERSTAND POSITON OF PAPER 1 CANDIDATES!!!!

    ReplyDelete
  6. சோர்ந்து விடாதிர்கள் வெற்றி நமதே!
    சோர்ந்து விடாதிர்கள் வெற்றி நமதே!
    சோர்ந்து விடாதிர்கள் வெற்றி நமதே!
    சோர்ந்து விடாதிர்கள் வெற்றி நமதே!
    சோர்ந்து விடாதிர்கள் வெற்றி நமதே!
    சோர்ந்து விடாதிர்கள் வெற்றி நமதே!
    சோர்ந்து விடாதிர்கள் வெற்றி நமதே!
    சோர்ந்து விடாதிர்கள் வெற்றி நமதே!

    ReplyDelete
  7. நன்றி அலெக்ஸ் சார்.

    ReplyDelete
  8. Yarum payapadavendam
    Tet 1 st result vanthayhu (90above)
    Apuram 5% relax ena (82-89)
    aga 2 times result vanthathu

    Cv first above 90 ku nadanthathu
    2 vathu below 90 ku cv nadanthathu
    Aga 2 times cv nadanthathu

    I st Selection list Ippo vanthulathu
    Next reselection list kandipa varum
    Ellamey 2 times varuthu

    Aga 2 nd selection vanthu 2 nd councelling kandippa varum

    Aga Result 2 times vanthathu
    cv 2 times
    Selection list 2 nd time varum
    Councelling 2 nd time nadakum

    ReplyDelete
  9. why don't you ask question regarding the relaxation. if it is given in the previous exam. there won't be problem. because so many lost there chance by one or two mark.

    ReplyDelete
  10. why don't you ask question regarding the relaxation. if it is given in the previous exam. there won't be problem. because so many lost there chance by one or two mark.

    ReplyDelete
  11. why don't you ask question regarding the relaxation. if it is given in the previous exam. there won't be problem. because so many lost there chance by one or two mark.

    ReplyDelete
  12. not able to fulfill the requirement for posting. .going to protest. shame on those people.

    ReplyDelete
  13. not able to fulfill the requirement for posting. .going to protest. shame on those people.

    ReplyDelete
  14. not able to fulfill the requirement for posting. .going to protest. shame on those people.

    ReplyDelete
  15. not able to fulfill the requirement for posting. .going to protest. shame on those people.

    ReplyDelete
  16. not able to fulfill the requirement for posting. .going to protest. shame on those people.

    ReplyDelete
  17. Manbumigu amma avargalae ministerai adikadi change panra mathiri , please intha go71 vum change pannunga . ithuvum romba easythan. Ithu engalin anbana korikai. seivirgala!!! Ithai seivirgala!!!! Go 71 nai matruvirgala!!!!engalai intha kastathil irunthu kapatruvirgala?

    ReplyDelete
  18. CM WILL NOT LOOK INTO THE MATTER. BECAUSE YOU ARE SUPPORTED BY THE GREAT LEADERS

    ReplyDelete
  19. CM WILL NOT LOOK INTO THE MATTER. BECAUSE YOU ARE SUPPORTED BY THE GREAT LEADERS

    ReplyDelete
  20. CM WILL NOT LOOK INTO THE MATTER. BECAUSE YOU ARE SUPPORTED BY THE GREAT LEADERS

    ReplyDelete
  21. Usha akka unga photo super. Old photolerunthu 5 vayasu koranjirukku

    ReplyDelete
  22. No chance for adding experience mark for TET 2013....Pls read trb assistant professor recruitment experience calculation. ...
    Tamil Nadu Self Financing Colleges Teachers Association (TANSFACTA) has opposed the methodology adopted by the Teachers’ Recruitment Board (TRB) for the ongoing selection of candidates to fill 1,093 Assistant Professor vacancies in government arts and science colleges.

    Addressing a press conference here on Saturday, TANSFACTA coordinator A. Kathali Narasinga Perumal said that over 17,000 candidates had applied for the post across the State and TRB had decided to award a maximum of nine marks for the qualifications possessed by the candidate.

    While those who had cleared National Eligibility Test or State Level Eligibility Test were awarded five marks, candidates possessing M.Phil degree in addition to clearing NET/SLET were being awarded six marks. Full marks were awarded only to those possessing Ph.D. degrees with or without NET/SLET.

    “As per UGC norms, clearing NET/SLET is enough to become an Assistant Professor. We don’t know why TRB was giving weightage to additional qualifications,” Mr. Perumal said. He also expressed displeasure over not awarding marks for work experience gained prior to clearance of NET/SLET.

    TRB had fixed a maximum of 15 marks for professional experience. Two marks are awarded for every year of experience gained pursuant to clearance of NET/SLET or Ph.D. “It means that those who had worked as college teachers for seven and a half years can secure full marks. But teachers with much higher experience could not gain full marks because they had cleared NET/SLET only recently. Around 80 per cent of candidates are affected because of this,” he said.

    He also objected to TRB’s decision that M.Phil degrees obtained through correspondence would not be considered for appointment. “This decision is against UGC regulations as well as the State Government’s orders passed in the previous years,” he added.

    ReplyDelete
  23. Teachers Recruitment Board
    ...
    Inga Teachers Yaaravathu
    Work pannarangala...?
    Only NGO s mattum thaana?

    ReplyDelete
  24. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நண்பர்களே வாழ்த்துக்கள் ் வெற்றி நம் மிக அருகாமையில் வந்துவிட்டது ஏனெனில் மீடியாக்களின் அனைத்து செய்தி சேனல்களிலும் நம் செய்திதான் அதோடு அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் நமக்கு ஆதரவு அளிப்பதோடு வெயட்டேஜ் முறையை எதிர்க்கின்றனர் எனவே நமது வெற்றி மிக அருகில் தான் சோர்ந்து விடாதீர்கள்

    ReplyDelete
  25. நன்றி அலெக்ஸ் சார்

    ReplyDelete
  26. selected student viliththukkollum neram ethu pls go tntam write ur detail

    ReplyDelete
  27. அரசு ஏன் மௌனம் ஏன்

    ReplyDelete
  28. அரசு மௌனம் ஏன்

    ReplyDelete
  29. அரச மௌனம் ஏன்

    ReplyDelete
  30. அரசுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திட போராட்டங்களை தூண்டி வருகிறார்கள்.போராட்டங்களில் கலந்து கொண்டு நேரத்தை விரயமாக்காமல் நம்பிக்கையுடன் தயாராகி அடுத்து வரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி காணுங்கள்.கலந்தாய்வில் அகவையில் இளையோர்,நடுத்தரத்தார்,மூத்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் கதம்பமாய் கலந்து கொண்டனர்.ஆகையால் வெய்ட்டேஜ் முறை வரவேற்கத்தக்க ஒன்றே

    ReplyDelete
    Replies
    1. History sir unga velaiya parunga.unga advice evanum kekaratha illa. please.........

      Delete
    2. Ha ha... good joke... refer selection list. 60% below age of 25.

      Delete
  31. உங்கள் பிரச்சினைகளை முடிந்தவரை பேசிவிட்டோம் இனி உங்களின் போராட்டங்கள்தான் பேசவேண்டும்
    REPLY FROM Ms.BALA BHARATHI TO MY FACE BOOK REGARDING TEACHERS PROTEST.

    ReplyDelete
  32. நன்றி அலெக்ஸ் சார்

    ReplyDelete
  33. நன்றி அலெக்ஸ் சார்

    ReplyDelete
  34. சில தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் சிலர் TET விவாதத்தின் போது இப்போது உள்ள மாணவர்கள் மிக எளிதாக 1150ற்கு மேல் எடுக்கிறார்கள் என்கிறார். இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். இப்போது உள்ள கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் போடுகிறார்கள் என்றா? அல்லது
    இப்போது உள்ள மாணவர்கள் படிக்காமல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்றா? உங்களிடம் ஒரு பத்து மாணவர்களை கொடுக்கிறோம். மிக எளிதாக மதிப்பெண் எடுக்க வைத்து பாருங்கள். அப்போது தெரியும் அவர்களின் கடின உழைப்பு. 1150ற்கு மேல் எடுப்பதற்கு அந்த மாணவர்கள் உடன் பெற்றோரும் ஆசிரியர்களும் எவ்வளவு முயற்சி எடுக்கிறார்கள் என்று. ஏதோ தொலைக்காட்சியில் பேசவேண்டும் என்பதற்க்காக பேசாதீர்கள். இன்றைய போட்டிகள் நிறைந்த கம்ப்யூட்டர் உலகில் இவர்கள் நிறைய விசயங்களை அதற்கேற்றவாறு படித்து மதிப்பெண் பெறுகிறார்கள். மிக ............... எளிதாக அல்ல. தினசரி நாளிதழ்கள் மற்றும் கல்வியாளர்கள் பொதுமனபான்மையுடன் முன்வந்து மாணவர்களை மதிப்பெண் எடுப்பதற்க்காக பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். அதனால் வந்த தேர்ச்சி விகித உயர்வு தான் இன்றைய நிலை. இப்போது உள்ள மாணவர்களில் இன்னும் 600 மதிப்பெண் முதல் 900 மதிப்பெண் வரை எடுக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள்.
    Physics இல் கலந்தாய்வில் கலந்து கொண்டவர்கள், இதில் 35 வயது முதல் 49 வயது வரை - 86 பேர் (82-89 மார்க் - 17 பேர் அவர்களின் வயது 40- 49)
    30 வயது முதல் 34 வயது வரை - 193 பேர் 23 வயது முதல் 29 வயது வரை - 358 (90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் சுமார் 317 பேர்)
    மற்ற பாடத்திற்கும் இதே போல் தகவல் தந்தால் நன்றாக இருக்கும்
    உங்கள் போராட்டம் யாரையும் பாதிக்காது என்கிறீர்கள். இந்த weightage முறையினால் 2000ற்குமுன்பு முடித்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளீர்கள். இதற்கு கல்வியாளர்கள் என்ற பெயரில் சிலர். இந்த 14700 பேரில் அனைத்து வயது உள்ளவர்களும் உள்ளார்கள் என்ற தெளிவான ஆய்வைகூட செய்யாமல் அறிக்கை என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எங்களை காயப்படுத்துவதில் பெருமை கொள்கிறீர்கள். கண்ணை மூடிக்கொண்டு Weightage முறையை எதிர்க்கிறோம் என்ற பெயரில் 14700 பேரின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டு இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  35. அவர்களின் பக்கமும் சில நியாயம் இருக்கிறது. அதற்கு இந்த முறையை ரத்து செய்வது என்பது தீர்வாகாது. அவர்களுக்காக மீதமுள்ள இடங்களை நிரப்ப வழிவகை செய்யலாம். அதற்காக இன்றைய மாணவர்களின் கல்விமுறையை கொச்சைபடுத்துவது நியாயமில்லை. அன்றைய கால கட்டத்தில் தேர்வுகளில் போட்டி என்பது குறைவாகவே இருந்தது. இன்றைய கால கட்டத்தில் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்து கொண்டு இருந்த / இருக்கும் நிலை மாறியுள்ளது. வேலைவாய்ப்பு மரம் என்பது பல கிளைகளாக உருவாகியது. அதனால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகமாகியது. அதனால்தான் அனைத்து மாணவர்களும் போட்டி போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவுதான் இன்று நிறைய பொறியியல் கல்லூரிகள் முளைத்துள்ளன. அதிலும் வேறுபாடு. நல்ல மதிப்பெண் பெற்று (அதாவது 1100க்கு மேல் 1196 வரை) வருடத்திற்கு சுமார் 40,000பேர் தேர்வாகி அதில் குறைந்த கட்டணத்தில் அரசு பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் சில ஆயிரம் பேர் போக மீதம் உள்ளவர்கள் வழக்கு தொடர்ந்தால் நாடு என்னவாகும் என்று சற்றே யோசித்து பாருங்கள்.
    நல்ல மதிப்பெண் பெற்று பணம் உள்ளவர்கள் ஒரு நல்ல பொறியியல் கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விடுகிறார்கள். நல்ல மதிப்பெண் பெற்றும் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து அல்லது கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்து ஏதோ ஒரு கலைக்கல்லூரியில் கனவுகளை தொலைத்து அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று, பின்னர் நாம் கற்றவற்றை சேவை செய்யும் மனப்பான்மையுடன் ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்து அதிலும் நல்ல மதிப்பெண் பெற்று காத்திருந்த வேளையில்,
    நாம் எதிர்பார்த்து கனவுகளோடு பொறியியல் அல்லது மருத்துவ படிப்புக்காக படித்த +2 மதிப்பெண் இப்போது தான் மரியாதைக்கு உரிய மதிப்பெண் ஆகியுள்ளது என்று மகிழ்ச்சியடைந்த வேளையில்,
    இதை தூக்கி எறியுங்கள் என்று பேசுபவர்களை என்ன செய்வது. அரசு தெளிவாக சிந்தித்து எடுத்த இந்த முடிவில் என்ன தவறு இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு அரசின் முடிவை எதிர்க்கும் அரசியல்வாதிகளையும், தெளிவற்ற கல்வியாளர்களையும் என்ன சொல்வது. விபரம் தெரிந்த நாள் முதல் வாழ்க்கையில் போராடி இன்று ஒரு முடிவுக்கு வந்த நிலையில், அடி மேல் அடி.
    நாங்கள் அமைதியான முறையில் யாரையும் குறைசொல்லாமல் அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். ஆனால் அறிக்கைகள் என்ற பெயரில் எங்களை காயப்படுத்துவதை நிறுத்துங்கள்.
    2000ற்கு முன்பு முடித்துள்ளோம் என்கிறீர்கள். 14வருட இடைவெளி உங்களுடன் சேர்ந்து படித்த நிறைய பேர் அரசு வேலைக்கு சென்று இருப்பார்கள் தானே. உங்களுக்கு இவ்வளவு இடைவெளி விட்டுதானே நாங்கள் வருகிறோம். எங்கள் வாய்ப்பை பறிக்கிறீர்கள் என்று நாங்கள் சொல்கிறோமா, உங்களோடு சேர்ந்து நாங்களும் பெருந்தன்மையோடு வருகிறோமே. இது எங்களுடைய வாய்ப்பு என்று போராடினால் உங்களால் தாங்க முடியுமா?.
    TNPSCயின் பல்வேறு தேர்வுகளில் வயது வரம்பு உள்ளது. அதுபோல் இந்த TET செய்தால் உங்களின் நிலைமையை யோசியுங்கள். நான் யாரையும் காயப்படுத்துவதற்காக இந்த நீண்ட விளக்கத்தை தரவில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். உங்கள் பாதிப்பு ஏற்படாத முறையிலும், எங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத முறையிலும். உங்களின் குடும்பங்கள் சந்தோஷப்படும் வகையிலும், எங்களின் குடும்பங்கள் சந்தோஷத்தை தக்கவைத்து கொள்வதிலும் அரசு ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புவோமாக...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி