TET 5% மதிப்பெண் தளர்வு ரத்து அடுத்து என்ன நடக்கும்; தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை எப்படி அமையும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2014

TET 5% மதிப்பெண் தளர்வு ரத்து அடுத்து என்ன நடக்கும்; தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை எப்படி அமையும்?


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்க வழங்கப்பட்ட 5% மதிப்பெண் தளர்வு மதுரை உயர்நீதிமன்ற கிளையால் ரத்து செய்யபட்டது.
அந்த தீர்ப்பில் தற்போது தேர்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள்(அரசு உதவி பெறும் பள்ளி)வேலைபார்க்கும் 5% மதிப்பெண் தளர்வில் வேலைக்கு சேர்ந்தவர்கள் தொடர்ந்து பணியாற்றலாம். அவர்களை நீக்க வேண்டியது இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இந்த தீர்ப்பால் 5% மதிப்பெண் தளர்வு பெற்று அரசு வேலைக்கு சென்றிருப்போருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளதால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.அரசு 5% மதிப்பெண் தளர்வு இடஒதுக்கீடு பிரிவினருக்கு வழங்கியதை ரத்துசெய்து நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய நிலையில் அடுத்த கட்டமாக இதனை உடனடியாக அரசு மேல்முறையீடு செய்யும் இல்லை என்றால் எதிர்கட்சிகள் மற்றம் சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்கள் ஏன் முறையீடு செய்ய வில்லை எனகேள்வி கேட்பார்கள்.

இவை தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தும். அதைவிட பெரியது ஒன்று உள்ளது நமது தமிழக முதல்வர் அறிவித்த 5% மதிப்பெண் தளர்வை மீண்டும் பெற்று தந்துவிடுவார் ஏன் என்றால் நாடாளுமன்ற தேர்தல் முன் அறிவித்து பிறகு இப்போது கண்டுகொள்ளவில்லை என்றால் அது நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்த 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டதாக அனைவரும் நினைத்து விடுவார்கள் என தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து கண்டிப்பாக மேல் முறையீடு செய்வார்கள் இது உறுதி.

ஜெயா டிவியில் இதுவரை செய்தியில் இந்த 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்து எந்த செய்தியும் வரவில்லை எனவே இந்த தீர்ப்பு குறித்து கண்டிப்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் மற்ற மாநிலங்களில் இந்த தளர்வு கொடுத்ததை கோடிட்டு காட்டி அரசின் கொள்கை என கூறி அரசானைக்கு உயிர் கொடுப்பார்கள் என தெரிகிறது.

35 comments:

  1. Sir/madam....tet la pass aagi cut off la select aagathavangaluku 7yearskulla confirm job poduvangala or marubadi tet eluthanuma???

    ReplyDelete
    Replies
    1. மறுபடியும் தேர்வு எ ழுத தேவையில்லை. ஆனால் உங்க. வெய்ட்டேஜ் கூட்டிக்கொள்ள விரும்பினால் மறுபடியும் எழுதலாம்.
      எப்போது எழுதியத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றீரோ அதை ஏழு ஆண்டுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
      வாழ்த்துக்கள் என் இனிய நணபர்களே.

      Delete
    2. sir, 7 years kulla job poduvangla sir, evalo problem create aguthu, dail daily, apudi poda mudium.

      Delete
  2. 5% மதிப்பெண் தளர்வு ரத்து அடுத்து என்ன நடக்கும்? தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை எப்படி அமையும்?

    எனது கட்டுரையை வெளியிட்ட கல்வி செய்திக்கு நன்றி கார்த்திக் பரமக்குடி

    ReplyDelete
  3. Hi friends yet mark 84 nan government aided school la June month join pannitenla enaku ethavathu problem varuma

    ReplyDelete
    Replies
    1. பிரச்சனை வராது கவலைபடாதிங்க இதை உடனடியாக அரசு தலையிட்டால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் பிரச்சனை இல்லை இதை கண்டு கொள்ளாமல் இருந்தால் உச்ச நீதி மன்றம் வரை தேர்வாகதவர்கள் முறையிடுவார்கள் நீங்கள் ஜீன் மாதம் வேலைக்கு சேர்ந்தவர் தீர்ப்பு இப்போது தான் வந்துள்ளது அரசே நினைத்தாலும் உங்களை வேலையை விட்டு போக சொல்ல முடியாது சிறிது கூட கவலைபடவேண்டாம்

      Delete
  4. Dear. John,

    Problem வராது. கவலைவேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. Mr. விஜயகுமார்.plz give ur ph number

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  5. But enaku ennum permanent aka la. .....salary varala.....government teachers register la June la sign podura. ...

    ReplyDelete


  6. Government register la sign pannuren. ...

    ReplyDelete
  7. Vijaya kumar, chennai sir,
    Do u have anything knw about 2nd list? Some body told there is no chance for 2nd list. Should attend next tet to improve weigtg. Kindly tell me about 2nd list.

    ReplyDelete
    Replies
    1. sir, nanum 2nd list ku dhan wait pandren sir. papom sir, namma neram apudi eruku nu theriyala

      Delete
    2. my weightage is 68.92...paper 1 my mark is 93.....SC, female enaku second list la vaipu eruka sir

      Delete
  8. Pls anyone say 5 % pass pannavanga again tet eluthanuma plssss tell

    ReplyDelete
    Replies
    1. i am saran, neenga again eluthi increase panni vaiga, athan namaku, nallathu

      Delete
    2. இந்த மதிப்பெணை மட்டும் நம்பி இருக்க வேண்டாம் மேலும் அதிக மதிப்பெண் பெறும் வகையில் தாங்கள் தயாராகவது நல்லது

      Delete
    3. Thanku sir but private school work panna mudiuma intha mark

      Delete
    4. enakum antha confution iruku nandhini thirumbavum tet eluthanuma, next tet exam eppo varuthu

      Delete
  9. enoda tet mark 93 eng major mbc cutof 63.1 last cutof 65.18 enaku 2nd listla chance iruka plz anybody tell me..

    ReplyDelete
  10. Thank u vijayakumar chennai sir for ur information..

    ReplyDelete
  11. Vijay kumar chennai sir pls tel me. When will ADW list publish.

    ReplyDelete
  12. Sairam
    It is beleived second list confirm
    It includes minorities welfare depts and 2013_2014 vacancies

    ReplyDelete
    Replies
    1. It's really true sir.become my wtg 61.5 MBC female my Tet mark 90.any chance for me. Major English.

      Delete
    2. nan bc, 64.28 wei, tet 92, eng enaku kidaikuma.

      Delete
    3. Many vacancies
      Definitely we will get
      Think positive
      Sai ram

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. why could not open TET 2013 RE RESULT(MARK) TRB WEB PAGE.?BUT 2012 TET PAGE OPEN



    ReplyDelete
  15. second list la 5%relaxation la pass pannavangaluku job kidaikuma pls any one tell us

    ReplyDelete
    Replies
    1. No jenitha mam... but second list conforma ennanu therialayea.....

      Delete
  16. my tet paper 1 weitage 73.12 (bc) i have a second chance for positing anybody pls tell me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி