“ஏம்பா, உலகத்துலேயே உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுது யாரை? என்கிட்ட எதையும் மறைக்க வேண்டியதில்லை. வெளிப்படையா உண்மையப் பேசலாம்...”புது வகுப்புக்குப் போன முதல் நாளில், வகுப்பாசிரியர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், மாணவர்கள் சொல்லும் பதில்களுக்கு எல்லையும் இருக்குமா என்ன?
அம்மா, அப்பாவில் தொடங்கி முறைப்பெண், கடவுள் வரை பதில்கள் கொட்டுகின்றன.எல்லோருடைய பதில்களையும் அமைதியாகக் கேட்டுவிட்டு, பின் நிதானமாக அந்த ஆசிரியர் கேட்டார்: “அப்போ உங்கள்ல ஒருத்தருக்கும் உங்களைரொம்பப் பிடிக்காதா? உங்களை உங்களுக்கே பிடிக்கலைன்னா, வேற யாருக்குப்பா ரொம்பப் பிடிக்கும்?”கண்கள் விரிய அவரைப் பார்க்கிறார்கள் மாணவர்கள்.
வகுப்பறையில் துணியால் மூடப்பட்ட கரும்பலகையின் ஒரு பகுதியை அவர் திறக்கிறார். “பள்ளிக்கூடத்தைத் தாண்டாத காமராஜர் தமிழ்நாட்டின் கல்விக் கண்ணைத் திறந்தவர், படிப்பைப் பாதியில் விட்ட கருணாநிதி தமிழ்நாட்டின் சாதுர்யமான முதல்வர். மழைக்கு மட்டுமே பள்ளிக்கூடத்துக்கு ஒதுங்கிய கி.ராஜநாரா யணன் பின்னாளில், பல்கலைக்கழகக் கவுரவப் பேராசிரியர். எதற்கும் கலங்காதே... உலகிலேயே முக்கிய மானவன் நீ... உன்னால் முடியும்!”அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் தங்களை மீறி கைதட்டு கிறார்கள். ஆசிரியரும் கைதட்டிக்கொள்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்தகதை இது. இடம்: தமிழ்நாட்டின் பழமையான பள்ளிக் கூடங்களில் ஒன்றான மன்னார்குடி பின்லே பள்ளி (வயது 169). ஆசிரியர்: வீ. ஜெகதீசன்.ஒரு மனிதனுக்கு சுயத்தின் மீதான நேசத்தையும் தன்னம்பிக்கையையும் ஆசிரியர்களால் எவ்வளவு அருமையாக உருவாக்க முடியும் என்பதற்கான உதாரணங்களில் ஒருவர் ஜெகதீசன். அரசு ஆசிரியர் பணியிடத்துக்கான தேர்வு முறையைக் கண்டித்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சென்னை கபிலன், ராதா நல்லூர் சந்தோஷ்குமார், வீரகனூர் செல்லத்துரை, திருவிடை மருதூர் கார்த்திக் இவர்களையெல்லாம் எதற்கான உதாரணங்களாகச் சொல்வது? நாளைக்கு இவர் களெல்லாம் ஆசிரியர்களானால், இவர்களிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுப்பார்கள்? ஒருகாரியத்தைச் சாதிக்க எந்த எல்லை வரை சென்று மிரட்டக் கற்றுக்கொடுப்பார்கள்? அந்தப் பிள்ளைகள் வாழ்க்கையையும் போராட்டங்களையும் என்ன மாதிரியான மதிப்பீடுகளோடு பார்ப்பார்கள்? கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்படிப் பட்டவர்களையெல்லாம் வடிகட்ட நம்முடைய ஆசிரியர் தேர்வு முறையில் சல்லடை இல்லை. இங்குள்ள ஒரே சல்லடை மதிப்பெண், மதிப்பெண், மதிப்பெண்...
தகுதித்தேர்வு முறைதானா?
ஒருகாலம் இருந்தது. “நானும் எங்க டீச்சர் மாதிரி அரசாங்கப் பள்ளி டீச்சர் ஆவேன், கிராமத்து ஏழைப் பிள்ளைகளுக்கெல்லாம் பாடம் சொல்லிக்கொடுப்பேன்” என்று அரசுப் பள்ளி ஆசிரியர் தொழிலை ஒரு கனவுபோலப் பார்த்துத் தயாரான காலம். இன்றைக்கு அது ஒரு வரம். காசு கொட்டும் மரம். இதைப் பயன்படுத்தி தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், கல்வியியல் நிறுவனங்களும் பணம் இருந்தால், வகுப்புக்கு வராமலேயே ஆசிரியர் பயிற்சியைமுடிக்கலாம் என்கிற சூழலையெல்லாம் உருவாக்கிவிட்ட நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர் களைத் தேர்ந்தெடுக்க ஒரு புதிய தேர்வுமுறை அவசியம் தேவைப்பட்டது.
அந்த வகையில், பள்ளிக் கல்வி, ஆசிரியப் பயிற்சி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பைத் தாண்டி ஒரு தகுதித் தேர்வை அரசு யோசித்தது ஆக்க பூர்வமான விஷயம். ஆனால், அந்தத் தகுதித் தேர்வும் நம்முடைய பழைய பத்தாயத்தைத் தாண்டவில்லை என்பது சாபத் துயரம்.ஆசிரியர் பணிக்கென அரசு ஒரு தேர்வை நடத்துகிறது. அந்தத் தேர்வு முழுக்க முழுக்க அவர்கள் அதுவரை படித்த பள்ளி - கல்லூரி பாடங்களையே சுற்றுகிறது. அந்தத் தேர்வில் தேறியவர்களிடம் ‘நீ இந்தத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் மட்டும் செல்லாது; பள்ளி இறுதிப் படிப்பிலும், ஆசிரியப் பயிற்சியிலும் பெற்ற மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துத் தேர்ந்தெடுப்போம்’ என்று சொல்வது பெரிய கேலிக்கூத்து. ஆனால், தமிழகக் கல்வித் துறை அதைத்தான் சொல்கிறது. புதிய தேர்வு முறை தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்களில் 60%, பள்ளி - ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 40% என்று கணக்கிட்டு ஆட்களைத் தேர்ந்தெடுப்போம் என்று சொல்கிறது.
ஒருவரை வேலைக்குத் தேர்தெடுக்கும்போது, இன்றைக்கு அவருக்கு இருக்கும் தொழில்சார் அறிவையும் திறமையையும் வைத்துத் தேர்ந்தெடுப்பதுதான் உலகெங்கும் உள்ள முறை.
உடையும் முட்டைகள்
மதிப்பெண்களை வாரி வழங்கும் கலாச்சாரத்தின் விளை வாகப் புதிய தலைமுறையினர் பள்ளித் தேர்வில் மதிப் பெண்களை அள்ளிக் குவிக்கிறார்கள். பத்து இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை வேறு. நாங்கள் எப்படி இப்போது படித்து முடிப்பவர்களுடன் பள்ளிக்கூட மதிப்பெண்களில் போட்டி போடமுடியும்?” என்று கேட் கிறார்கள் பல ஆண்டு காலமாக ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்பவர்கள். “தகுதித் தேர்வில் 102 மதிப்பெண் பெற்ற நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை; 82 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். என்ன நியாயம் இது?” என்று கேட்கிறார்ஓர் ஆசிரியை. நியாயமான கேள்வி இது.இதற்குக் கல்வித் துறையினர் சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா: தகுதிக்கான வரையறை மதிப்பெண்ணை எல்லோரும் வாங்கிவிட்டால் எப்படி எல்லோருக்கும் வாய்ப்பளிப்பது?மொத்தப் பணியிடங்கள் 100 என்றால், இடஒதுக்கீட்டின் அடிப்படையில், அந்தந்தப் பிரிவுக்கான முதல் நூறு இடங்களில் வருபவர்களுக்குப் பணியாணையை வழங்க வேண்டியதுதானே? இதில் என்ன சிக்கல்?
பாடப் புத்தகங்களைத் தாண்டி சிந்திப்பது எப்போது?
அடிப்படையில் இவையெல்லாமே நம்முடைய தேர்வுமுறைகள் பாடப் புத்தகங்களையே சுற்றிக் கொண்டிருப்பதால் எழும் சிக்கல்கள். பாடப் புத்தகங்களைத் தாண்டி சிந்திப்பவர்கள் இந்த அமைப்புக்கு உள்ளே வர நம்முடைய கல்வித் துறை என்ன வழியை வைத்திருக்கிறது? நல்ல கதைசொல்லிகள்,வளமான பாரம்பரிய அறிவைப் பெற்றிருப்பவர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் இவர்களுடைய திறமைக்கெல்லாம் நம்முடைய கல்வித் துறை என்ன மதிப்பு அளிக்கிறது? நிஜமாகவே நமக்குத் தேவை திறமைசாலிகள் என்றால், வடிகட்ட ஆயிரம் வழிகள் உண்டு. நிச்சயம் இப்போதைய முறை அந்த வழிகளில் ஒன்று அல்ல.ஆசிரியர் ஜெகதீசன்தான் இதையும் சொல்வார். “ஒரு சமூகத்துல ஆசிரியர்கள்தான் எல்லா விதத்துலேயும் உயர்ந்தபட்ச பீடத்துல வைக்கப்படணும். உயர்ந்த பட்ச தகுதிகளோட உள்ளவங்களை அரசாங்கம் தேடித் தேடி ஆசிரியப் பணிக்கு எடுக்கணும். ஏன்னா, ஒரு தப்பான ஆள் மருத்துவரா தேர்ந்தெடுக்கப்பட்டா, சில உயிர்கள் காலியாகும். ஒரு தப்பான ஆள் பொறியாளரா தேர்ந் தெடுக்கப்பட்டா, பல கட்டிடங்கள் காலியாகும். ஆனா, ஒரு தப்பான ஆள் ஆசிரியராகிட்டா பல தலைமுறைகள் பாதிக்கப்படும்.”ஆசிரியர் தேர்வுமுறை தொடர்பான போராட்டங்களை நாம் அமைதியாக வேடிக்கை பார்த்திருக்கலாகாது. இது அவர்களுடைய பிரச்சினை மட்டும் அல்ல; நம் தலைமுறைகளின் பிரச்சினை!
ARTICLE BY
Mr.Raja Bharathi
super raja bharadi sir
ReplyDeleteஇதற்கு ஒரு முடிவு உண்டு:-
DeleteTETமதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வதுதான். ஒரே மதிப்பெண் எடுத்திருக்கும்பட்சத்தில் weightage மதிப்பெண்ணை பின்பற்றி தேர்ச்சி பெற்றவரை வரிசைபடுத்துவதே இதற்கு ஓர் முடிவை தரும்
Different idea
DeleteNice
tamizhaga arasu melmuraiyedu mulam aasiriyargal poratathai payanatradhaga matrivitadhu
ReplyDeletenice article
ReplyDeleteTRB ungalin thavarana systathai matrungal plz..... Nalai ungalin vamsavaligalum govt schoola padikavaralam. Endru seium thavaru nalaiya thalaimuraiku seium turogam. Fill the vacancys mark based. Vaimaiye vellum.
ReplyDeleteTET Mark based appointment ok
DeleteBut 82-89 mark candidates?
Only 11000 postings, But above 90 candidates 16000?
So only one solution waitage
K pa. Nanga ketkurathu ethanala govt exam vacha entha murai padi appointment tharuvangalo antha muraiya follow panna solli ketkurom . ethala 11000 enna 16000 enna?......
DeletePlease anybody help me i need clarification, my wife went to counselling, she asked for boy's Higher secondary school, but E.O who doing counselling for her, says for ladies the boy's higher secondary school will not be given, government was issued G.O recently says for ladies teacher boys higher secondary school should not be given as G.O. Any body can clear my doubt and it is better help to all can u give me the G.O reference number, mostly the counselling says no for the most of the main schools in other district also. the candidates should have access in the system, to select and see the vacancy list in the computer, or else the display should be atleast medium size, they have only smalll size screeen , in that the options are listed in only 1 or 1.5 inch visible, even they are not allowed to touch the mouse of the computer, they are asking only verbally which district and which school in a minute. those who known peoples taking even half an hour also depend upon the candidates, they have some fixed time given to the candidate to thinks and access the computer. most of the place said no, even for the fourth candidate. I think they blocking the places by saying no no, and gives the main place for there known peoples. Even the list pasted in the small room in 5x5 feet place, nearly 300 candidates are rushing to see the list and huge noise with crowd, this is difficult for the candidates who is going for the counselling in the first few positions, better they can put in online one hour before or in the big display board for the free access, still school education and trb department following the old technologies. please anyone tell about the G.O ladies and gents teacher prevented by government to join in girls and boys schools.
ReplyDeleteIf u download tet certificate on mobile that file not supporting don't worry. First copy that file from ur mobile then paste ur computer then right click on that file then go to open with a dope reader ( pdf) file now file converted pdf file don't worry.
ReplyDeleteGood morning to all. Vetri namathea
ReplyDeleteTamilaga Arasea @ Oru Maatrathay Kondu Vara Vendum Enbathea Engalin Aasay.....!!! Seyveergalaaaa? Seyveergalaaaa? Seyveergalaaa?
ReplyDeletePls any news about pg commerce ph list whn will come anybody tell me friends
ReplyDeleteVisit. Selectedcandidates.blogspot.in
ReplyDeleteIt will give some confidence to above 90 candidates. Well done Sir. Good motivational artical to all the teachers and this government.
ReplyDeleteNethu court la ena nadandha Dhu en stay withdraw panala judge sir stay order copy ya kudukala nu soldraga unmaya na news ena?
ReplyDeleteGood article.
ReplyDeletepls give posting for above 90 candidates,me also not getting above 90,but we give prior to them it is justice, amma i hope that u do!because neenga "amma", u know their feelings
ReplyDeleteமரியாதைக்குரிய நண்பர்கள் திரு. மணி
ReplyDeleteதிரு.விஜயகுமார் சென்னை. திரு.ஸ்ரீ. திரு.ஸ்ரீதர் மறற்றும் தேர்வான நண்பர்கள் அனைவரையும் வருக..ஆதரவு தருக..என அன்புடன் அழைக்கிறோம்
selectedcandidates.blogspot.in
Superb article
ReplyDeletegood morning
ReplyDeleteReally very nice..everyone should think particularly those who r in the officers...
ReplyDeleteஉண்மை திரு ராஜபாரதி.
ReplyDeleteஇப்போதைய TET ஆசிரியரின் திறமையை சோதிப்பதாக இல்லை, நிணைவாற்றலை சோதிப்பதாகத்தான் கேள்விகள் அமைந்துள்ளன.
alex sir i misssed my chance 0.03 eng major mbc .im sathyajith friend.what solution to me?i got 93 in tet please reply sir
DeleteFor the past a lot of teachers got award for their excellence job. They were selected through the seniority only. They produced a lot of scientists like mr. Abdul kalam, etc., So, the process of selection of teachers are to be modified. The govt. should consult and form a group consists of Good educationalists.
ReplyDeleteIf govt. want to follow the weightage system, it should not be affected any body.
Present weightage system affected the candidates those who completed their studies before 10 to 20 yrs.
The weightage system consists of
tet marks 80%
degree 5%
b.ed., 5%
seniority 5%
and
experience 5%
This would not affect both the categories.
Apart from this a good educationalist means they should think the state average of each year.
With this they calculate the academic marks of the candidates. that is proportionate of marks and state average. This is purely scientific method.
For eg.
year 1990
state average 65%
Candidates marks 55%
then 55/65 * 100 = 84.61
Year 2014
state average 90%
candidates score 80%
80/90 * 100 = 88.88%
this is just analysis. Please check.
This is favor to all.
or
Only TET marks.
Tet marks 80%
Deletedegree 5%
b.ed., 5%
seniority 5%
and
experience 5%
Exact preferable right weightage mode suitable to implement.
Or blindly appoint via tet mark alone.
Tet-80%
DeleteUG-5%
B.Ed-5%
Give marks for higher qualification like slet. /Net
Msc-5marks fully
M.phil/M.Ed -5 marks fully
ராஜபாரதி அவர்களுக்கு வணக்கம் தங்களின் பதிவு நன்றாக இருந்தது அரசு வேளை என்றுபார்க்கும் போது தங்களின் மேலான கருத்துக்கள் ஏற்று கொள்ளபடுவது இல்லை ஆசிரியர் வேளை என்று பார்க்கும் போது சரி என்று பட்டாலும் அதற்க்கான அளவுகோல் சரியாக நிர்னைக்க படுவதில்லை அதிகாரதிதில் இருப்பவர்கள் அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் சார்ந்த சூழ்நிலையால் பலவிதங்களில் ஆசிரியர்களை தேர்ந்து எடுக்க உத்தரவுகளை பிரபிக்கின்றனர் இதனால் தான் நீதிமன்றங்கள், போராட்டங்கள் என்ன போகவேண்டி உள்ளது எப்படி இருப்பினும் நல்ல ஆசிரியர்களும் மாணவர்களும் வீனடிக்கபடுகிரர்கள்
ReplyDeleteதெரிவு பெற்று பணிநியமணத்ததிற்காக காத்திருக்கும் பொறுமை காத்த ஆசிரியர்களே selectedcandidates.blogspot.in மூலம் ஒன்றிணைந்து தடையை உடைத்து பணிநியமனம் அம்மாவின் ஆசியோடு அரசின் ஆதரவோடு பெறுவோம்
ReplyDeleteநன்றி
்்
it wasn;t open
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletewhat a life?
ReplyDeleteTet certificate colour print than edukanuma?anybody reply please
ReplyDeleteany information about stay order
ReplyDeleteNo
ReplyDeleteGOOD AFTER NOON FRIENDS, OTHER DISTRICT SELECTED CANDIDATES,
ReplyDeletePLS. VISIT UR SELECTED AREA TOMOROW IF POSSIBLE., IST U R GOTO
VISIT UR SCHOOL., THEN STAYING FACILITY., NEARBY CITIES PLS ENQURIE
TOMORROW., BECOZ., JOINING FARMALITIES COMING SOON., AND SO REAY TO
ALL THINGS.,
VELMURUGAN Sir Neenga enna solreenga STAY patri yethavathu
Deletetherinthathaa. STAY remove aanatha.PLEASE CLEAR & Clarify
FIRST Sir. anyway NEENGA sonnathupol nadanthaal SANTHOSHAM
THANK YOU VERY MUCH..................
செவ்வாய் கிழமை தெரியும்
ReplyDeleteவணக்கம்.... தடையானை விலக்கப்பட்டதா?????????!!!!!!!
ReplyDeleteTet certificate colour print than edukanuma.anybody reply please
ReplyDeleteColour print only looks sooo beautiful. Take colour print.
DeleteYes..its good.
DeleteWhat happened yesterday in Madurai court
ReplyDeleteWhen will conduct next tet sir
ReplyDeleteதடையாணை அதிவிரைவில் உடைத்து எறியப்படும்.தேர்வுப்பட்டியலில் இடம் பெற்று கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வரும் நாட்களில் அதிவிரைவில் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்.ஏற்கெனவே தமிழக ஏழு பேர்களுக்கு பணிநியமன ஆணைகளை அனைவருக்குமாக சேர்த்து தான் வழங்கியுள்ளார்.தேர்வுப்பட்டியலில் இளையோர்,நடுத்தரத்தோர்,மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் கதம்பாக தான் இடம் பெற்றுள்ளனர்.விரைவில் தடையாணை தகர்த்து எறியப்படும்
ReplyDeletekanvu eathum kanduingala?
Deletepudhukottai nanbargalae, melathaniyam ku bus vasathi unda??
ReplyDeletewat?
ReplyDeletekalvi manya korikai 13777 vacancy
ReplyDeleteADTW 1408 vacancy
this acadamic year 3500 vacancy
anaithum kidaithal select ana candidate ku avanga
Dt
la job kidaikumay.
JJJ
ReplyDeleteWhere is the list of selected candidates for the below advertisement. If any one knows please help to find out the list of selected candidates. Ref.
ReplyDeleteAddendum II to Notification No. 02/2014 (Dated 14.07.2014 and 01.08.2014) Date: 25.08.2014
Kkk
ReplyDeleteDharshni mam na villupuram dt thazhuthali kum enga oorukum 3km than na help panra call me 9543255318
ReplyDeleteDharshni mam na villupuram dt thazhuthali kum enga oorukum 3km than na help panra call me 9543255318
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅரசு ஸ்டே ஆா்டரை உடைக்க மேல் முறையீடு செய்யும் முயற்ச்சியை கைவிட்டது......
ஏன் என்றால் அப்படி செய்ய முற்பட்டால் அது ஒரு சாரருக்கு பகிங்கரமாக ஆதரவு கொடுப்பது போல் ஆகிவிடுமாம்....
ஆதாலால் அரசும் திங்கள் அன்று கோா்ட் தீா்ப்பு என்ன வருகிறதோ அதன் படி நடப்பது எனமுடிவெடுத்துள்ளது......
தெரியவருகிறது....
இது முற்றிலும் உண்மையான செய்தி.......
பொருத்திருந்து பாா்ப்போம் தீா்ப்பு என்ன தான் வருகிறது என.....
Selected list a nambi velaya vita nanga enga poi poradam pannuvathu . government school padithathal weight age mark kamminu solrangale. Nannum government schoola than padisen government diet LA dted mudisen .eppa nan enga Poi selvathu cm Amma will take a good decision. I pray to god for all selected candidates .
ReplyDeleteSelected list a nambi velaya vita nanga enga poi poradam pannuvathu . government school padithathal weight age mark kamminu solrangale. Nannum government schoola than padisen government diet LA dted mudisen .eppa nan enga Poi selvathu cm Amma will take a good decision. I pray to god for all selected candidates .
ReplyDeleteI got 100 in tet maths . My DOB 5.6.86.. will i get job if govt follows tet mark and seniority for selection process?pl any body say
ReplyDelete