Sep 2, 2014
5 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Itharkku vayathu varambu mattrum kalvi thaguthi enna therindhavargal sollungal please
ReplyDeleteஇத்தேர்வுக்கான தகுதி என்ன,,,
ReplyDeleteஇத்தேர்வை யாரெல்லாம் எழுத முடியும். தெரிந்தவர்கள் கூறவும்.
நன்றி.
இத்தோ்வுக்கு 10 -ம் வகுப்பு குறைந்தபட்ச தகுதியாகும்...
Deleteஅரசுப்பணியிலிருப்பவா்களும், அரசுப்பணிக்கு தயாராகி வருபவா்களும் கூட விண்ணப்பிக்கலாம்..
ஒவ்வொரு அரசு அலுவலபா்கள், ஆசிாியா்கள் ஏன் நம்முடைய உயா் அதிகாாிகளும் கூட - அடுத்த உயா் பதவிக்கு செல்ல வேண்டுமெனில் இந்த
"துறைத்தோ்வினை" எழுதலாம் (அவசியமும் கூட)..
படிப்படியாக ஒவ்வொரு கட்டமாகத் தோ்வுகள் அமைந்திருக்கும்..
(புத்தகத்தைப் பாா்த்து எழுதுவது மற்றும் பென்சன் திட்ட கணக்கு என ஒவ்வென்றாக...)
மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணையத்தை அனுகவும்..
நன்றி..
Government staffs only write this exam
ReplyDeleteஇல்லை, www.tnpsc.gov.in ல் உள்ள விளம்பரத்தை பார்க்கவும் விளக்கமாக உள்ளது.
Delete