TNTET :ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கிய அரசாணை ரத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2014

TNTET :ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கிய அரசாணை ரத்து.


மதுரை, செப். 25-

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.“பல்வேறு தரப்பினரின் கோரிக்கையால் தகுதித் தேர்வில் 5 சதவீத தளர்வு வழங்கியதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்தபின்பு மதிப்பெண் தளர்வு வழங்கியது சரியல்ல. தகுதித்தேர்வை போட்டித்தேர்வு போன்று தமிழக அரசு கருதியுள்ளதை ஏற்க இயலாது. சமூக நீதி என்பதைஇதில் எதிர்பார்க்கவேண்டியதில்லை” என்று உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மதிப்பெண் தளர்வு அரசாணைப்படி மதிப்பெண் சலுகை பெற்று பணி நியமனம் பெற்றவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

170 comments:

  1. What happen here.onnume puriala intha tamil nadila..I am get mental pain.!!!!!!'"':;;

    ReplyDelete
    Replies
    1. Apa order vanganavanga tmw joint panuvangala? matangala?. . Ore confusion??????????

      Delete
    2. தெளிவாக கூறவும்.... 5% தளர்வில் டெட் Appointment வாங்கியவர்கள் நாளை பணியில் சேர தடையேதும் உண்டா????

      Delete
    3. nijammave onnume puriyaliyeeeee...

      Delete
    4. Illa brother udanae join pannunga congratulations .but intha appointment ungalai kadasi varaikkum manam uruthum ellathukkum kadavul irukkaar

      Delete
    5. தடையில்லை
      இனிவரும் காலத்திற்கே பொருந்தும்

      Delete
    6. Muttaalkal Aaatchiyil judgement mattum ARIVU poorvamaga irukka vaendum ena ninaippathu muttalthanamaanathu.. VAALGA JANANAYAKAM. THOOOO..

      Delete
    7. 90 மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்து சலுகையில் வந்தவர்கள் சூப்ரீம் கோர்ட் டால் பணியிரக்கம் செய்யப்படுவது உறுதி. ஏனெனில் அது 90 மதிப்பெண் எடுத்தவர்ளிடம் இருந்து பறித்துள்ளீர்கள்

      Delete
    8. 90க்கு கீழ் உள்ளவர்களின் மனசாட்சி உறுத்தும் ... அவர்கள் வாங்கும் சம்பளம்.........? செரிக்குமா?........

      Delete
    9. Dear friend it is it is not fault of tet candidates . It is the mistakes full of done by our tamilnadu government.and trb. This shows the governing ability of tamilnadu, there is no proper plan for anything except making never end of mistakes, this is what our tamilnadu governments achievements, congratulation to trb and government

      Delete
    10. அம்மாவை சபீதா மேடம் தவறாக வழிநடத்துகிறார். இப்பாவங்கள் அம்மாவையே சென்றடையும் இறைவன் முன்னிலைலையில்

      Delete
    11. பணியாணை பெற்று நாளை பணியில் இணையவிருக்கும் நண்பர்களுக்கும்...
      எதிர்காலத்தில் எங்களுடன் இணையவிருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

      என்றென்றும் உங்கள் பணி சிறக்கட்டும்....

      Delete
    12. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் மதுரை உயர்நீதிமன்றத்தில் 5% இட ஒதுக்கீடு ரத்து செய்த ஆணையை ஏளிதில், ரத்து செய்து வடலாம் ஆக மொத்தத்தில் ரத்துக்கு ரத்து ஏன்று தீர்ப்பு வரும் .நாளை அல்லது அக்டோபர் 6 ல் பார்க்கலாம் காத்திருப்போம்....

      Delete
    13. 5 % Relaxation ( 82 - 89 ) candiates paper II
      S.No District No. Of Candiates

      1 Ariyalur 361
      2 Chennai 1097
      3 Coimbatore 850
      4 cuddalore 888
      5 Dharmapuri 1284
      6 Dindigul 983
      7 Erode 1157
      8 Kancheepuram 540
      9 Kanyakumari 668
      10 Karur 509
      11 Krishnagiri 756
      12 Madurai 1257
      13 Nagapattinam 473
      14 Namakkal 893
      15 Nilgiris 108
      16 Perampalur 339
      17 Pudukkottai 547
      18 Ramanathapuram 459
      19 Salem 1570
      20 Sivagangai 406
      21 Thanjavur 892
      22 Theni 642
      23 Thirunelveli 1194
      24 Thirupur 401
      25 Thiruvallur 616
      26 Thiruvannamalai 1052
      27 Thiruvarur 282
      28 Thoothukudi 638
      29 Trichy 1086
      30 Vellore 994
      31 Vilupuram 1261
      32 Virudunagar 984

      Total 25187

      Delete
    14. Nalave serigumda panada paradsi +2 clge b ed olunga padigama vanthutan pirasaram pana una mari keta pudi ulavangu gematukum job kidaigatu da en ..........

      Delete
    15. Sampalam serigalana ne vantu engalugu vethala paku madichu guduga poriyada en ......,...,,

      Delete
    16. இந்த தீர்ப்பை முன்னமே வெளியிட்டிருக்கலாமே!
      தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி!!!

      Delete
    17. vanakkam sir special tet la above 90 in maths(mbc),pls thericha sollugga

      Delete
  2. தெளிவாக கூறவும்.... 5% தளர்வில் டெட் Appointment வாங்கியவர்கள் நாளை பணியில் சேர தடையேதும் உண்டா????

    ReplyDelete
    Replies
    1. தடை இல்லை இனி வருகிறவர்களுக்குதான் பிரச்சினை......

      Delete
    2. அடுத்த லிஸ்டில்
      ரிலாக்ஷேசன் இல்லை உறுதி

      Delete
    3. ADW list varum ah varatha. Ithanala athu delay agum ah. Eve tan sirichen sir. Ipo ipadi thaniah polamba vitutanuga . Ayyyo rama mudyulaye

      Delete
    4. 90க்கு கீழ் உள்ளவர்களின் மனசாட்சி உறுத்தும் ... அவர்கள் வாங்கும் சம்பளம்.........? செரிக்குமா?........

      Delete
    5. Govrmnt a keka mudiyatha panada paradsi nai ku lola paru adei pani unaku no job da en ........

      Delete
    6. இந்த தீர்ப்பை முன்னமே வெளியிட்டிருக்கலாமே!
      தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி!!!

      Delete
  3. TRB BORDELA ERUKARAVANGA ELLARUM NASAMAPOGA

    ReplyDelete
    Replies
    1. நீதிமன்றமா இல்லை நாடகமன்றமா நீதிபதிகளிடமே வேறுபாடு ஓருவர் தடை விதிப்பது மற்றொருவர் தடையை நீக்குவது ஒருவர் 5% தளரவு அரசின் கொள்கை தளையிதலையிட முடியாது என்பார் மற்றொருவர் 5% தளர்வு ரத்து செய்து ஆணை பிறப்பிப்பது என பலரையும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இதுதான் நீதிமான்களின் நீதியா?
      இதற்கு முடிவு இறைவன் ஒரு இந்தியன் தாத்தா அல்லது அன்னியன் போன்றவர்களை படைக்க வேண்டும்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. சென்னையில் விலைபோன நீதி மதுரையில் நிலைநாட்ட்பட்டுள்ளது.வாழ்க கண்ணகி

      Delete
    4. Adi en ........ marupadium chennai bench la intha teerpu udaium da en .........

      Delete
    5. இந்த தீர்ப்பை முன்னமே வெளியிட்டிருக்கலாமே!
      தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி!!!

      Delete
  4. Poradi vendra teachersku valthukal.....

    ReplyDelete
  5. சென்னையில் ரெண்டு சொ..... நா...ள் தீர்ப்பு கொடுத்தனவே அதை குப்பையில் போடவேண்டும்.ஆனால் 90 க்கு கூழ் வாங்கி வேலை பார்ப்பவர்கள் தாங்கள் பணி ஓய்வு வரை ஒரு தாழ்வு மனப்பான்மையோடே வேலை பார்க்க வேண்டிய நிலை அய்யோ பாவம்

    ReplyDelete
  6. so govt and court playing very well , cm and others known the judgment before that's why all appointment given today itself , super govt . go cancel but they will go job what a logic ?

    ReplyDelete
  7. pongada neengalum unga examum.... apparum enna mas.... relaxation koduthinga..... ellam vara sep 27 theriyum....

    ReplyDelete
  8. Those who got appointment order before the judgment can proceed to work, those are going to get appointment order will not be given - CEO ordered from pallikalvithurai.

    ReplyDelete
  9. மதுரை கோர்ட்டின் அதிரடி!!! பல பேருக்கு மகிழ்ச்சி!!! பல பேருக்கு துன்பம்!!!!

    ReplyDelete
  10. Plzz understand..

    பணி நியமனம் பெற்றவர்களை பணியில் இருந்து நீக்க கூடாது.....



    இங்கே யாரும் பணி நியமனம் பெற்று பணியில் இல்லையே...நீக்க....



    so provisional list cancel...

    ReplyDelete
    Replies
    1. Appointment order is being issued till night

      Delete
    2. but judgement given at 2.30pm onwards

      Delete
    3. Online time he maarum amma sonnaa so waste judgement

      Delete
    4. அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

      நான் இன்றுதான் வழக்குகள் முடியும்.

      மாலை முதல் மகிழ்ச்சி தொடங்கும் என்று நேற்று கூறினேன்.

      அதை ஒரு ஞானி மறுத்தார்.

      நான் சொன்னது நடக்கும்வரை எந்த Comments ம் கொடுக்கவேண்டாம் என்று காத்திருந்தேன். நடந்துவிட்டது.
      பெருமகிழ்ச்சியோடு மீண்டும் வாழ்த்துக்கள் எனது நம்பிக்கைக்குரிய நண்பர்களே.

      Delete
    5. Vijay sir
      thank u and congragulations

      Delete
    6. 90க்கு கீழ் உள்ளவர்களின் மனசாட்சி உறுத்தும் ... அவர்கள் வாங்கும் சம்பளம்.........? செரிக்குமா?........

      Delete
    7. Serigalana 7up kudipm gelusil kudipm yean nanga acid koda kudipm unakenda eriuthu? Govt ta keluda en ..........

      Delete
    8. This is true
      Vijayakumar thanks

      Delete
  11. pongada neengalum unga examum.... apparum enna mas.... relaxation koduthinga..... ellam vara sep 27 theriyum....

    ReplyDelete
    Replies
    1. Chennai la intha terpu clear panu vanga bro,dnt feel bro

      Delete
  12. Ennaya threeppu `dubakoorungala' neengaelam padithavargala?

    ReplyDelete
  13. SUPER COURT SUPER CM MAM NEENGA EIAM NALLA ERUGA

    ReplyDelete
  14. Ennaya threeppu `dubakoorungala' neengaelam padithavargala?

    ReplyDelete
    Replies
    1. ஏப்பா உங்களுக்கெல்லாம் வேலை யே இல்லயா.

      Delete
  15. God will save us. Social injustice

    ReplyDelete
  16. Job la sera yarukumey thadai ila. G.O25 cancel but they got job. Excellent...

    ReplyDelete
  17. Saranya:appo,90ku mela vangina anaivarukkum velai kodunga

    ReplyDelete
  18. Plzz understand..

    பணி நியமனம் பெற்றவர்களை பணியில் இருந்து நீக்க கூடாது....



    இங்கே யாரும் பணி நியமனம் பெற்று பணியில் இல்லையே...நீக்க....



    so provisional list cancel...

    ReplyDelete
  19. Why they have to give app order with hurry.. I think there is some corruption going on... See how to the gov is?

    ReplyDelete
  20. Why they alone have to go for the job...

    ReplyDelete
  21. pani niyamanam koduthasu that s govt tricsma

    ReplyDelete
  22. Correptionin மொத்த உருவம் தமிழக அரசு

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. GO 25 CANCEL. AANAL GO.25 IN PADI PANI NIYAMANAM PETRAVARGALAI PANI NEEKAM SEIYA KUDATHU. ULAGATHIL ENGAVATHU IVALAVU PERIYA MUTTAL THANAMANA THERPU VALANGA MUDIYUMA. THINK ALL TET CANDIATES

    ReplyDelete
    Replies
    1. இறைவனை நம்புவோம்

      Delete
  25. Plzz understand..


    பணி நியமனம் பெற்றவர்களை பணியில் இருந்து நீக்க கூடாது....




    .
    இங்கே யாரும் பணி நியமனம் பெற்று பணியில் இல்லையே...நீக்க....



    so provisional list cancel...

    ReplyDelete
  26. Yes sir very bad.. There is no judgement in TN

    ReplyDelete
  27. TET ANNOUNCEMENT SEITHA PIRAGU RELAXATION KODUTHATHU THAVARU ENDRAL CV MUDITHA PIRAGU VELIYANA GO 78 MATTUM EPPADI SARIYAGUM ??????????

    ReplyDelete
    Replies
    1. Hello sir cv ku pogumpothu old g.o padi than cv nadanthathu.Namathu arva kolarugal than court il case potu g.o mathunanga.so go 71 no problem.Neenga go numberaye mathi solringa.Are you teacher?????????

      Delete
    2. Arasin kolgai mudivunu en appo 71 i matrum pothu sola vilai
      Ippothu mattum go vai matra thayanguvathu en

      Delete
  28. muttalthanamana theerppu paditha nangu sattam therintha neethimankaley ivvaru theerppu valanki iruppathu padikkatha paamaran kooda yeatrukollamattan oliga tamil nadu

    ReplyDelete
  29. tet ill 90 mark yeduthavarkal ellam muttalkala neethimankaley sollunkal ithuthan neethiya intha nattil neethi sethuvittathu

    ReplyDelete
  30. operation success but patient died

    ReplyDelete
    Replies
    1. intha nerathil namkku punj thevaiya sollunka sir govt namakku(above 90) appu adithuvittadu

      Delete
    2. Wait sir after 27th good news varum CM sariyaaga than irukkaanga but TRB administrations ullavanga panra velai illa na ivaluv fastaa appoint ment koduppaangala

      Delete
  31. GO 25 CANCEL GO 25 VIA SELECTED CANDIATES PANI NIYAMANM THADAI ILLAI. GO 25 VIA UNSELECTED CANDIATES ELGIBLE CANCEL. IDHU EPPADI NIYAM NEETHI ARASAR AVARGELAY. IDHUTHAN SARIYANA NEETHI ENDRAL CV MUDITHA PIRAGU ARIVATHA GO 78 CANCEL AAGA VENDUM. AANAL ATHAI MATTUM YEN NEETHI ARASAR CANCEL SEIYAVILLAI ??

    ReplyDelete
  32. இன்றைய நகைச்சுவை:-

    நீதிபதி: குற்றவாளியை துக்கில் விடுங்கள் ஆனால் அவர் இயற்கையாக இறந்த பிறகு.

    குற்றவாளி: ???

    ReplyDelete
    Replies
    1. 90க்கு கீழ் உள்ளவர்களின் மனசாட்சி உறுத்தும் ... அவர்கள் வாங்கும் சம்பளம்.........? செரிக்குமா?........

      Delete
    2. Ne urupadave mata da en ...........
      Panada

      Delete
    3. இந்த தீர்ப்பை முன்னமே வெளியிட்டிருக்கலாமே!
      தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி!!!

      Delete
  33. intha theerppu nam anaivaraiyum kuli thondi puthaithuvittathu

    ReplyDelete
  34. என்னப்பா நடக்குது இங்க??

    ReplyDelete
    Replies
    1. tharma yutham anal yuthathil atharmam sethuvittadu sir

      Delete
  35. 90 markkuku meal eduthavarkal nilai yenna aduthuvarum tetuku padikkava or 2nd list varuma pls tell me sir

    ReplyDelete
  36. inime onum pana mudyatha sir poratam ena achu sir vanguna ordera cancel seia mudyada sir

    ReplyDelete
  37. Sir eve sirichen ipo ipadi thaniah polamba vitutingale. ADW list varum ah varatha????

    ReplyDelete
    Replies
    1. ajantha mam intha judgement nala adws list ku ethavathu problm varuma mam.pls tell me...

      Delete
    2. அரசு இத்தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையிடு செய்யும் பட்சத்தில் இரண்டாம் பட்டியல் தாமதமாகலாம்.எனினும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இவ்ளோ நாளா அத தான பண்ணிக்கிட்டு இருந்தோம்?!

      Delete
    3. இந்த தீர்ப்பை முன்னமே வெளியிட்டிருக்கலாமே!
      தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி!!!

      Delete
  38. Why the govt is seeing this all

    ReplyDelete
  39. Super judgement, இந்த உலகத்தில் இந்தமாதுரி தீர்பை யாராலும் சொல்லவே முடியாது.

    ReplyDelete
    Replies
    1. ஐயா நீதிபதி அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானோர்க்கு மூளைவளர்ச்சி இல்லை என்ற நினைப்போ என்னவோ?

      Delete
  40. NALLA THEERPPAI ULAGAM VALANGUM NAAL VARUM POTHU.. ANDRU ALUVATHU YAAR SIRIPPATHU YAAR THERIYUM APPOTHU..

    ReplyDelete
  41. ஆக கடைசி வரை 90 க்கு கீழ் வாங்கி வேலை பார்ப்பவர் கள் பணி ஓய்வு வரை தலை குனிவோடுதானவேலை பார்க்க வேண்டிய பரிதாப நிலை

    ReplyDelete
    Replies
    1. 90க்கு கீழ் உள்ளவர்களின் மனசாட்சி உறுத்தும் ... அவர்கள் வாங்கும் சம்பளம்.........? செரிக்குமா?........

      Delete
    2. Dey Manoj A thambi, unaku yen da vayiru yeriyudhu??? +2, college, B.Ed la padikkama maadu mechutu erundhiya nee....apo padikama ipo vandhu SERIKUMA, SERIKUMA nu comments la legiyam vikura...unaku legiyam business dhan correct...unaku enna theriyumo adha pannu da...thevai ilama yen vayitherichal padura..

      Delete
    3. Dey Manoj A thambi, unaku yen da vayiru yeriyudhu??? +2, college, B.Ed la padikkama maadu mechutu erundhiya nee....apo padikama ipo vandhu SERIKUMA, SERIKUMA nu comments la legiyam vikura...unaku legiyam business dhan correct...unaku enna theriyumo adha pannu da...thevai ilama yen vayitherichal padura..

      Delete
    4. Antha manoj a sori nai nu solga tampi nu solatega tharini

      Delete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. Pongada neengalum unga tet examum itha nambi nambi nasama potchi poi vera velai yethavathu iruntha parunga promisea ivangalam uruppadave mattanga ellam nasama potchi

    ReplyDelete
    Replies
    1. sir sssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

      Delete
  44. This is really very nice judgement my dear friends, our people should insist the tamilnadu government that not to provide appointment letter to the provisionally selected candidates whoever has scored below 90, but government must be give the priority for them after appointment if they have balance vaccancies to the who has scored 82 to 89,, This is only my obligation my dear friend.

    ReplyDelete
  45. edu varai. mukka paithiama tirinja vangala mulu paithiyama. kka mudivu soolittangapa...intha teta elluthinathkku. aduthu kilichikkitu alayalam

    ReplyDelete
  46. yaarume illatha. kadeila yarukku tea atharathu

    ReplyDelete
  47. Judge entha schoola padicharunu kelungapa namalum antha schoola padikalam.

    ReplyDelete
    Replies
    1. 5 % Relaxation ( 82 - 89 ) candiates paper II
      S.No District No. Of Candiates

      1 Ariyalur 361
      2 Chennai 1097
      3 Coimbatore 850
      4 cuddalore 888
      5 Dharmapuri 1284
      6 Dindigul 983
      7 Erode 1157
      8 Kancheepuram 540
      9 Kanyakumari 668
      10 Karur 509
      11 Krishnagiri 756
      12 Madurai 1257
      13 Nagapattinam 473
      14 Namakkal 893
      15 Nilgiris 108
      16 Perampalur 339
      17 Pudukkottai 547
      18 Ramanathapuram 459
      19 Salem 1570
      20 Sivagangai 406
      21 Thanjavur 892
      22 Theni 642
      23 Thirunelveli 1194
      24 Thirupur 401
      25 Thiruvallur 616
      26 Thiruvannamalai 1052
      27 Thiruvarur 282
      28 Thoothukudi 638
      29 Trichy 1086
      30 Vellore 994
      31 Vilupuram 1261
      32 Virudunagar 984

      Total 25187

      Delete
    2. ஏய்யா கழுத்த அருக்கற

      Delete
  48. It is a order of the madurai court or any rumour what's happening in tn

    ReplyDelete
  49. Velaiku poravanuku nimathy ila.
    Velaikidaikatha vanukum nimathy ila.
    ena arasu odupodu thevailatha prblm pandidanga.
    Ena court im. Frt thalupadi upa theirpu im.

    ReplyDelete
  50. vijayakumar chennai and goundamani sir please help us what abt adw selection please help ua

    ReplyDelete
  51. வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே பணிநியமணம் அமையும்னு சொல்லிட்டு இன்னைக்கு பணிநியமணம் செய்திருந்தால் தடையில்லைனு சொல்ற நீங்கதான் உண்மையான ய நீதிபதி

    ReplyDelete
    Replies
    1. avangaamma soldrathan seiranga avangala yen vaireenga

      Delete
    2. இந்த தீர்ப்பை முன்னமே வெளியிட்டிருக்கலாமே!
      தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி!!!

      Delete
  52. Enna than nadakuthu sollungappa...ore confusion ......

    ReplyDelete
  53. awd list varuma varatha sir pls sollunga vijaykumar sir

    ReplyDelete
    Replies
    1. சற்று காலதாமதம் ஆகும்.
      பொறுத்திருக்கவும் கட்டாயம் வரும். வாழ்த்துக்கள்

      Delete
    2. இதனால் பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஏதாவது பிரச்சினை வருமா நண்பர் விஜயகுமார் அவர்களே?

      Delete
    3. கண்டிப்பாக வரும்

      Delete
    4. Kumaru vaieterical ku alsar than varum.

      Delete
  54. dear admin awd list pathi sollunga enna pandrathune therila ethana judgement paiththiyam pudikkuthu

    ReplyDelete
  55. Vijayakumar sir indha cash potta 80 perukku mattum 80 edangal odhukka pattu irukkiradha sir konjam vilakkama sollungal plz...edhil pattathari and edainilai asiriyargal ukkum serththa sir..idhan arththam enna sir plz sollunga friends. Plzzzzzzz.......

    ReplyDelete
  56. vijayakumar sir goundamani sir please post your valuable infos abr adw please.

    ReplyDelete
    Replies
    1. சற்று காலதாமதம் ஆகும்.
      பொறுத்திருக்கவும்

      Delete
  57. Case முடியும்வரை அந்த பணியிடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும்.
    மனுதாரர் வழக்கில் வென்றால் அந்த பணியிடத்தை ஒதுக்கிட வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. Thank u sir.anna sir idhudhana deerpu ini enna deerpu irukku sir.idhal andha 80 perukku vellai urudhi illaiya ssir.manudhararvenral evarkalukku velai kodukkappadu ipodha ilai aduththa tet la ennakku plz puriyum padi sollungal Vijayakumar sir.....plz.........

      Delete
    2. Case முடியும் போதுதான் தெரியும்

      Delete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. Thank you vijayakumar sir and and any info please update vijay chennai sir i came to know abt ur apntmnt congrates sir

    ReplyDelete
  60. Dear frnds,
    The real truth is " ellorum nammai(90 to 110 unselected candidates) kathara kathara ka_______u vitargal. Cheers....

    ReplyDelete
  61. Sir Vijayakumar sir
    enna sir G.O 25 cancel but athan adippadaiyil pani niyamanam petror mattum paniyil sera thadai illai enna sir theliyavechu theliyavechu adikkuranga

    Pl reply sir

    ReplyDelete
  62. இப்படியும் ஒரு JUDGEMENTA

    என்ன சார் கேவலம் இது G.O 25 ரத்து ஆனால் அதன் அடிப்படையில் இப்ப பணி வாங்க தடை யில்லை

    என்ன கொடுமை இது இந்த கொடுமைய கேக்க ஒரு தெய்வமும் கிடையாதா

    ReplyDelete
  63. stay vacate ஆனது மதியம்...



    5% relaxation ரத்து தீர்ப்பு மணி 2:10 க்கு வழங்கப்பட்டது..

    இதற்கு இடையில் பணிநியமனம் பெற்றவர்கள்... பணியில் சேர தடையில்லை...



    அப்படியா....?

    ReplyDelete
  64. TET ku application ஒரு முறை தான் போட்டேன்,
    ஆனா case போட்டாத வேலைனு ஒரு notificationlayum prospceterouslayum சொல்லலயே,

    என்ன கொடுமை இது

    ReplyDelete
  65. கவலை படவேண்டாம் மதுரை கிளை உயர்நீதிமன்ற ரத்து தீர்ப்பை ரத்து செய்யும் சென்னை உயர்நீதிமன்றம் all is well .....

    ReplyDelete
  66. Dear frnds,
    I think this is may be a eye wash for me. Bcz there is more chances to vocate this judgement by higher appel in chennai high court. Anything wil happen in our state.

    ReplyDelete
  67. VERY COMEDY JUDGEMENT. GOOD GOVT , GOOD EDUCATION SECRETARY, VERY GOOD JUDGE. POSTING POTTA PIN JUDGEMENT THARANGA.
    THANKS HOURABLE CM AMMA , EDUCATION SECRETARY MAM & CHENNAI , MADURAI HIGH COURT JUDGES. ALL ARE TAKEN VERY WORST DECESSION. 1. PARLIMENT ELECTION SPOILED OUR LIFE, BCOZ OF ELECTION 5% RELACTION CAME. 2. EDUCATION SECRETARY ALWAYS AGAINST 35 ABOVE CANDIDATES LIKE DTEd 2004 STUDENTS, .NOW, SHE ONLY SHOW HER POWER. 3.JUDGES ARE LIKE TO SATISFY GOVT. SO WE ARE AFFECTED. DONT FEEL FRIENDS WE WILL LIVE MAXIMUM 25 - 30 YEARS. STILL UR END OF LIFE YOU , UR FRIENDS & YOUR FAMILY DON'T VOTE TO AIADMK.
    HONORABLE JUDGES, EVEN ILLITERATE PEOPLE ARE KNOW ARE KNOW HSE CURRICULUM HAVE BIG CHANGED 2005. SO COMPARE BEFORE 2005 & AFTER IS NOT A GOOD ONE. * LAST 2 TET WHERE GO THE 5% RELATION.
    WHAT WE DO? PRAY GOD DAILY FOR PUNISH WHO ARE SPOIL OUR LIFE, CM, EDUCATION SECRATERY & JUDGES.
    JUDGE , THAPPU NU THERINJUM NAMMALA IPPADI PANITTANGALE.

    ReplyDelete
  68. Good judgement:
    82-89 - u r unqualified but u will get job
    above 90 - u r qualified but u wiil not get the job.
    Tamilnadu judges are great.

    ReplyDelete
  69. Those who got job with below 90 in mark candidate jobs will gone any time, every one must agree that both weitage and relaxation are not acceptable one.
    next game start pa olinjan thurogi, paavam relaxation selected candidate any time aappu nichayam

    ReplyDelete
  70. hai vijaya kumar sir,above 90 affect canditates case podalama.give job above 90 canditates because our jobs pluck by 5% relax friends. anybody file new case..................

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி