தமிழக அரசு உத்தரவு : ஐகோர்ட் ரத்து - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2014

தமிழக அரசு உத்தரவு : ஐகோர்ட் ரத்து - தினமலர்

மதுரை : ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசின் ஆணையை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. மாற்றுதிறனாளிகளுக்காக தமிழக அரசு 5சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த நிலையில் பிற இனத்தவர்களின் கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு என்பதை ஏற்க முடியாது என ஐகோர்ட் உத்தரவில் தெரிவித்துள்ளது.

24 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு..போஙகடா..

    ReplyDelete
    Replies
    1. இன்று பணிநியமனம் கொடுத்து என் வாழ்கை இருளில் மூழ்கி இருந்த என் வாழ்க்கையை ஒளிர செய்த மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கெள்கிறேன்

      எனக்கு உடனுக்குடன் தகவல் தந்து எனக்கு தைரியத்தை கொடுத்த மதிப்பிற்குரிய பிரதாப் சார் அவர்களுக்கும் தர்மபுரி ஆனந்த் சார் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள்
      மற்றும் selected candidates.com
      கல்விசெய்தி நண்பர்கள்
      திரு.மணியரசன் சார்,
      திரு.SELECTED TET MADURAI SIR,
      திரு.ஸ்ரீ சார்
      திரு.சென்னை விஜயகுமார் சார்,
      திரு.ஸ்ரீதர் ஆர் சார்
      திரு.கவுண்டமணி சார்,
      திரு.சுருளிவேல் சார்,
      திரு.பாலமுத்து சார்,
      திரு மணி விபிஆர் மொட்டை சார்
      அனைவருக்கும் எனது நன்றி நன்றி

      Delete
    2. ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் தேரந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள்
      தகுதியானவர்கள்
      தரம்வாழ்ந்தவர்கள்
      வல்மைப்படைத்தவர்கள்
      பேரறிவு உடையவர்கள்
      என்று இந்த சமுகத்திற்கு காட்ட வேண்டும்
      அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன்
      மாணவர்களை வழிநடத்துங்கள்
      பாடங்களை மட்டுமே போதிக்காமல்
      சிந்தனைக்கு சிறிது உணவு கொடுங்கள்
      சிறந்த மாணவனை உருவாக்குவேன்
      சிறந்த கல்வி சமுதாயத்தை
      நான் உருவாக்குவேன்
      நாங்கள் உருவாக்குவோம் என்று உறிதிமொழி எடுத்துக்கொல்வோம்

      நாளை நமதே

      என்று நாளை புறப்படுங்கள்
      வாழ்த்துகள

      Delete
  2. இந்த தீர்ப்பு இன்னும் பல சர்ச்சைகளுக்கும், இன்னும் பல வழக்குகளுக்கும் தான் வழிவகுக்கும். அதிக மதிப்பெண் எடுத்தும்,உண்மையாய் பாதிக்கப்பட்டு பணிவாய்ப்பைப் பறிக்கொடுத்தோருக்கு பலன் என்ன? அரசின் தவறான முடிவால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் எங்கே??? அரசே, பணிவாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு உடனே பணி வழங்கு, பணியிடம் காலி இல்லையென்றால் உமது தவறான முடிவால் பாதிப்பினைச் சந்தித்துள்ளோருக்கு அவர்களுக்கு பணிவழங்கும் வரை சம்பளம் வழங்கு.

    ReplyDelete
    Replies
    1. WE HAVE DOUBUK GOVT, THAPPUNU TERINGUM EDUCATION SECRETARY JOB POTTUTANGA , OUR CM & JUDGES VEDIKKAI PARKIRANGA. GOD MATTUME REPLY PANNA MUDIYUM. NAMUM REPLY PANNUVOM 2016 IL.

      Delete
    2. இந்த தீர்ப்பை முன்னமே வெளியிட்டிருக்கலாமே!
      தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி!!!

      Delete
  3. மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் ரத்து செய்லாம்.....

    ReplyDelete
  4. Ethu ooru kevalamana.............................................................................................................................ethukumela nan solla virumpala

    ReplyDelete
    Replies
    1. enakum titalamnu thonudu vendam pongappa idellam oru pollapa

      Delete
  5. Ivargal podum kabada naadakathirkku naangal Bali kadaavaga marinom. engal vazhkkaiyai seerazhitha perumai ivargalai serum. Ondrai varuda kanavugalaiyum, ethir paarppukalaiyum erithu saambalaaki avargal valartha weightage visha chedikku uramaakkinaargal. Naangal padippatharkku kanakkil adanga pala Izhandhom, ungal vilaiyatil engal vazhkkaiyai izhandhomada paavgala. En vayire patri erigiradhu. Sindhum ovvoru thuli kanneerum uyar nilai veppathai thaandugiradhu. Nandraga thoongi Indra I varudam aagiradhu. Kadasiyil ungal aanavam jeithu vittadhu.tbozhil tharmathai merits Newnham manithargala?

    ReplyDelete
  6. Neethiyarasarkaley neengalum kaikooli ya ka marivrtergala. Ethai netrey solli erunthal 102 mark edutha engalukum vaippu kidaitgirukum but Nalaiku 84 mark eduthavan jop ku poran engaloda vaithula manna allipotta thala neengaalum govt m n.........a........l.....a...erupenga namaku mela oruvan erukinran nan ethai manam nonthU thoookam elllamal busstand la uttkarnthu sent panren

    ReplyDelete
  7. Thozhil dharmathai meeriya neengal manidhargal thaana ?

    ReplyDelete
  8. Ivargal thanneer vellathil thappi vidalam, aanaal engal kanneer vellathil irundhu thappave mudiyaadhu.

    ReplyDelete
  9. Urimaigalaiyum, unarvugalaiyum parippatharkku sattam uruvaakiya neengal, uyirai mattum yaenada vittu vittirgal? Athaiyum vandhu parithu kollungal.

    ReplyDelete
  10. ini ne vayasuku vandha enna varati enna....

    ReplyDelete
  11. VERY COMEDY JUDGEMENT. GOOD GOVT , GOOD EDUCATION SECRETARY, VERY GOOD JUDGE. POSTING POTTA PIN JUDGEMENT THARANGA.
    THANKS HOURABLE CM AMMA , EDUCATION SECRETARY MAM & CHENNAI , MADURAI HIGH COURT JUDGES. ALL ARE TAKEN VERY WORST DECESSION. 1. PARLIMENT ELECTION SPOILED OUR LIFE, BCOZ OF ELECTION 5% RELACTION CAME. 2. EDUCATION SECRETARY ALWAYS AGAINST 35 ABOVE CANDIDATES LIKE DTEd 2004 STUDENTS, .NOW, SHE ONLY SHOW HER POWER. 3.JUDGES ARE LIKE TO SATISFY GOVT. SO WE ARE AFFECTED. DONT FEEL FRIENDS WE WILL LIVE MAXIMUM 25 - 30 YEARS. STILL UR END OF LIFE YOU , UR FRIENDS & YOUR FAMILY DON'T VOTE TO AIADMK.
    HONORABLE JUDGES, EVEN ILLITERATE PEOPLE ARE KNOW ARE KNOW HSE CURRICULUM HAVE BIG CHANGED 2005. SO COMPARE BEFORE 2005 & AFTER IS NOT A GOOD ONE. * LAST 2 TET WHERE GO THE 5% RELATION.
    WHAT WE DO? PRAY GOD DAILY FOR PUNISH WHO ARE SPOIL OUR LIFE, CM, EDUCATION SECRATERY & JUDGES.
    JUDGE , THAPPU NU THERINJUM NAMMALA IPPADI PANITTANGALE.

    ReplyDelete
  12. ’’அடடே நீ யாருன்னு எனக்கு தெரியும், நான் யாருன்னு உனக்கு தெரியும், சொரி புடிச்ச மொன்ன நாய் அந்த முக்குல போயி பிச்ச எடுக்க போது அதுக்கு லவுட்டா பாரு’’
    காசு வாங்கினு தீர்ப்பு சொல்றாங்க அதுக்கு இதுவே சாட்சி, சலுகை தேர்வுக்கு பின் அரிவிக்கபட்டது என்றால், வெயிட்டேஜ் 2 வருசதுக்கு முன்னயே அறிவிச்சயாடா நாயே?
    சலுகைல வேலை வாங்கணவன் அவமானத்தின் சின்னம் ஹிஹிஹிஹிஹி.
    வெயிட்டேஜ் முறை எதை காட்டுகிறது, மதிப்பெண் அதிகம் பெற்றவன் தகுதியாணவன் என்றால் டெட் மார்க்க ஏத்து, 65% தான் தகுதின்னு சொல்லு, எதுக்கு சலுகை கொடுத்தாய், பணம் வாங்கதேன?

    ReplyDelete
  13. Ethu ooru kevalamana.............................................................................................................................ethukumela nan solla virumpala

    ReplyDelete
  14. Nasama povigada.. nanga yarunu 2016 election la katrom becs ......................................

    ReplyDelete
    Replies
    1. kandipa friend, aatchi maatram varum apa intha tet exame cancel aagum

      Delete
  15. Those who got job with below 90 in mark candidate jobs will gone any time, every one must agree that both weitage and relaxation are not acceptable one.
    next game start pa olinjan thurogi, paavam relaxation selected candidate any time aappu nichayam.

    ReplyDelete
  16. very bad judgement, indha judgement maruma maradha?

    ReplyDelete
  17. இந்த தீர்ப்பை முன்னமே வெளியிட்டிருக்கலாமே!
    தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி