இன்று நாட்டின் முதல் கல்வி அமைச்சர், மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின், 125வது பிறந்த தினம் புதிய 5 ரூபாய் நாணயம் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2014

இன்று நாட்டின் முதல் கல்வி அமைச்சர், மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின், 125வது பிறந்த தினம் புதிய 5 ரூபாய் நாணயம் வெளியீடு

நாட்டின் முதல் கல்வி அமைச்சர், மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின், 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு, புதிய ஐந்து ரூபாய் நாணயத்தை, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. 

இந்த நாணயங்கள் விரைவில் புழக்கத்திற்கு விடப்பட உள்ளன. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நாணயங்களுடன் இந்த நாணயமும் சட்டப்பூர்வ பணமாக கருதப்படும் என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 comments:

 1. Dear friends,

  PG க்கு காலிப்பணியிடம் சம்பந்தமாக இது வரை Notification. வராதக்காரணத்தால் தற்போது இரண்டாவது பட்டியல் வெளியிட வாய்ப்பே தற்போது இல்லை.

  ReplyDelete
  Replies
  1. Mr vijay kumar sir b.t ku second list confirm varuma and how many vacancies in English please reply sir

   Delete
  2. My dear Farooq,
   வரும்
   ஆனால் எப்போது என்று தற்போது கணிக்க முடியவில்லை.

   Delete
  3. Minorities list eppo varuma sir

   Delete
 2. Dear Vijaykumar sir when will annnounce tet exam

  ReplyDelete
 3. Veetil AMMA samachadhaan soru kidaikkum

  ReplyDelete
 4. SEcond list varuma illa varatha

  ReplyDelete
 5. Anaivarukkum vanakkam
  vijay chennai sir inum case iruka sir sri sir solirikar please your info and enda datela sir adw selection list varum,please sir please en manam tavikirathu please sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி