அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் விடுக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாயின. இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து இதழ்களிலும் இதுகுறித்து வெளியானது.
நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் இன்று மதியம் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங் ஜாமினில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனையடுத்து 3.30 மணிக்கு ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுப்ரீம் கோர்டில் கேஸ் பைல் செய்ய நினைப்பவர்கள் உடனடியாக சுப்ரீம் கோர்ட் லாயர் நளினி சிதம்பரம் அவர்களை உடனடியாக அனுகவும். மேல்முறையீடு செய்ய குறைவான காலமே உள்ளதால் காலதாமதம் வேண்டாம்.
ReplyDeleteகேஸ் போடுபவர்களுக்கு மட்டும் தான் பணி நியமனம் உறுதி செய்யப்படும்