முதுகலை பட்டதாரிகளுக்கு உதவி பேராசிரியர் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு உதவி பேராசிரியர் பணி.


மத்தி அரசு துறைகளில் காலியாக உள்ள 37 Fodder Agronomist, Scientists SB, Specialists Grade-III Assistant Professor (Medicine), Associate Biochemist, Lecturers-Cum-Junior Research Officers, Lecturers, Assistant Legislative Counsel, Associate Biochemist போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 37

1. Fodder Agronomist - 01

2. Scientists SB (Mechanical)- 02

3. Specialists Grade-III Assistant Professor(Medicine)- 18

4. Associate Biochemist - 01 Post

5. Lecturers-Cum-Junior Research Officers- 06

6. Lecturers - 06
(i) Bengali - 02
(ii) Marathi - 01
(iii) Punjabi - 01
(iv) Malayalam: 01
(v) Oriya - 01

7. Assistant Legislative Counsel- 03
(i) Assamese - 01
(ii) Oriya - 01
(iii) Punjabi - 01

கல்வித்தகுதி:சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.

வயது வரம்பு: 38-க்குள் இருக்க வேண்டும். இடஓதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.25. இதனை எஸ்பிஐ வங்கியின் கிளைகள் அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் செலுத்தலாம். SC,ST,PH மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2014

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://upsc.gov.in/recruitment/advt/2014/UPSC%20English%20%281%29%20%281%29_26Sept14.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி