அரசு ஊழியர் மற்றும்ஆசிரியர்களுக்குமிடையே சில வேறுபாடுகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2014

அரசு ஊழியர் மற்றும்ஆசிரியர்களுக்குமிடையே சில வேறுபாடுகள்.


1.அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே.

2.ஆசிரியர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு மட்டுமே கோடை விடுமுறைப்பணியாளர்கள்.

3. ஆசிரியர்கள் முன்னர் லோகல் பாடிஸ் என்றழைக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றினார்கள் அதாவது உயர்நிலைப்பள்ளிகள்-மாவட்டப்பஞ்சாயத்து(Distric Board),தொடக்க நடுநிலைப்பள்ளிகள்-யூனியன் அல்லது நகராட்சி (Municipal or Panchayat Union) and Corporation மாநகராட்சிப்பள்ளிகள்-மாநகராட்சியின் கீழ் என பிரித்து இயங்கியதால் சிலபல சலுகைகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.

எனவே தொன்று தொட்டு ஆசிரியர்,அரசு ஊழியர் என்ற வேறுபாடு பிரித்து காண்பிக்கப்பட்டது.

Courtesy : Alla Bakash

4 comments:

  1. ஆசிரியர்கள் லஞ்சம் வாங்காதவர்கள்!!!!ஆசிரியர்கள் லஞ்சம் வாங்காதவர்கள்!!!!ஆசிரியர்கள் லஞ்சம் வாங்காதவர்கள்!!!!ஆசிரியர்கள் லஞ்சம் வாங்காதவர்கள்!!!!

    ReplyDelete
  2. Teachers ku thevaiku athigama salary tharangalo? Illa vera yethavathu vazhila teachers ku lanjam kidaikutho? Puriyalae yena nadakuthunu?

    ReplyDelete
  3. Teachers ku leave days athigama irukarathala, avangaluku earn leave kuraiva tharanga. yearku kittathata 210 natkal matum working day. antha 210 naluku earn leave 17 nal tharanga. government servent ku yearku 250 nal kittathata working day. 250-210=40 days leave extra tharanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி