புதிய சி.பி.எஸ்.இ., பள்ளி விதிமுறைக்கு பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2014

புதிய சி.பி.எஸ்.இ., பள்ளி விதிமுறைக்கு பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல்.


சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளை தமிழக அரசின் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கல்வி விதிமுறைகளில் சில திருத்தங்களை கொண்டு வந்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளி துவங்க வேண்டும்எனில் பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் என, விதிமுறையில் திருத்தம் கொண்டுவந்து தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில் நேற்றுமுன்தினம் சென்னையில் நடந்த பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளி தொடர்பான விதிமுறை திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

28 comments:

 1. PG Notification may be announced. Next month end of the first week. All eligible candidates should prepare well.All the very best my dear friends.

  ReplyDelete
  Replies
  1. Good evening vijayakumar Chennai sir now what 'll happen to welfare schools list? It 'll be revised and new list'll come? Please reply sir.

   Delete
  2. நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றும் ராமர் வழக்கு வரவில்லை . வழக்கு எண் 38 உடன் நிறைவு பெற்றதாக தகவல்., மேலும் ராமர் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என கூறுகின்றனர். எனவே நாம் வழக்கு நிலை அறிந்து பின் சென்னை செல்லலாம் என அகிலன் அவர்கள் தெரிவித்து உள்ளார்

   Delete
  3. விஜயகுமார் சார் நீங்கள் ஏன் இப்பொழுது இந்த வலைதளத்திற்கு வருவதில்லை... நாங்களும் பணிக்கு காத்திரிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள் சார்..., தங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள்... தகவல் அறிந்தால் எங்களுக்கு சில மணித்துளிகள் செலவழித்து பதிவிடுங்கள்... நன்றி ....

   Delete
  4. அன்பு நண்பர் முனியப்பன்.

   புதிய முக்கிய செய்தி ஏதாவது இருந்தால் கட்டாயம் பதிவிடுவேன்.

   சுப்ரீம் கோர்ட்டில் வரும் 10 ம் தேதி Tet case Admission hearing வருகிறது.
   5% சலுகை முன்தேதியிட்டு வழங்கியது தவறு என மனு அளிக்கப்பட்டுள்ளது.

   Delete
 2. Replies
  1. நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றும் ராமர் வழக்கு வரவில்லை . வழக்கு எண் 38 உடன் நிறைவு பெற்றதாக தகவல்., மேலும் ராமர் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என கூறுகின்றனர். எனவே நாம் வழக்கு நிலை அறிந்து பின் சென்னை செல்லலாம் என அகிலன் அவர்கள் தெரிவித்து உள்ளார்

   Delete
 3. Sir.m.ed cut of mark in bharathiar university in SDE?

  ReplyDelete
 4. Adw list enna sir aachu...?Case...?

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றும் ராமர் வழக்கு வரவில்லை . வழக்கு எண் 38 உடன் நிறைவு பெற்றதாக தகவல்., மேலும் ராமர் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என கூறுகின்றனர். எனவே நாம் வழக்கு நிலை அறிந்து பின் சென்னை செல்லலாம் என அகிலன் அவர்கள் தெரிவித்து உள்ளார்

   Delete
 5. நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றும் ராமர் வழக்கு வரவில்லை . வழக்கு எண் 38 உடன் நிறைவு பெற்றதாக தகவல்., மேலும் ராமர் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என கூறுகின்றனர். எனவே நாம் வழக்கு நிலை அறிந்து பின் சென்னை செல்லலாம் என அகிலன் அவர்கள் தெரிவித்து உள்ளார்

  ReplyDelete
 6. Replies
  1. நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றும் ராமர் வழக்கு வரவில்லை . வழக்கு எண் 38 உடன் நிறைவு பெற்றதாக தகவல்., மேலும் ராமர் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என கூறுகின்றனர். எனவே நாம் வழக்கு நிலை அறிந்து பின் சென்னை செல்லலாம் என அகிலன் அவர்கள் தெரிவித்து உள்ளார்

   Delete
 7. TAMIL SC LAST CUTT OFF 64.94 IF NEW LIST FOR TAMIL WHAT IS THE NEW CUTTOFF?PLS ANY BODY TELL

  ReplyDelete
 8. Thanks nanba. .. nalai varuma? Thadai vilaguma? Namathu list varuma?

  ReplyDelete
  Replies
  1. நாளை வரும் என்றுதான் வழக்குரைஞர் கூறியதாக செய்தி....

   Delete
 9. முனி சார் நீங்கள் எந்த மாவட்டம் தங்களின் mobile no எனக்கு தெரியபடுத்துங்கள் 9524805873

  ReplyDelete
 10. tommorow chennai pora plan stopped due to ramar case

  ReplyDelete
 11. tommorow chennai pora plan stopped due to ramar case

  ReplyDelete
 12. Indru ramar case no 44. but 38 varai case vanthathu...so naali varum endra nambikkaiyudan ethirparpom...

  ReplyDelete
 13. Indru ramar case no 44. but 38 varai case vanthathu...so naali varum endra nambikkaiyudan ethirparpom...

  ReplyDelete
 14. S.Ramar case detail: case no.16547; court no 12.date :31.10.2014....madurai court case detail endru net la thatti parunga naalai ya nilavaram theriyum...

  ReplyDelete
 15. S.Ramar case detail: case no.16547; court no 12.date :31.10.2014....madurai court case detail endru net la thatti parunga naalai ya nilavaram theriyum...

  ReplyDelete
 16. Nanbargale indru kalai trb lku call pannen..phone no...name yellam ketkirargal....

  ReplyDelete
 17. but unmaiya mattum sollave matraanga....10 time ring adichalum appavum solla matengraanga.....

  ReplyDelete
 18. ALL TET PAPER 1 ABOVE 90 CANDIDATES IMMEDIATELY CONTACT THIS CELL NO AND EMAIL ID --8925425558,kamil786cmr@gmail.com.pls sent ur email id and cell no pls.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி