சிறப்பு சலுகைப் பதிவிற்கான அரசு உத்தரவு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2014

சிறப்பு சலுகைப் பதிவிற்கான அரசு உத்தரவு எப்போது?


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையில் பதிவு செய்வதற்கான அரசு உத்தரவிற்காக, மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
கடந்த 2011 முதல் 2013 வரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதி பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் பதிவு மூப்பை மீண்டும் பெறசிறப்பு சலுகை வழங்கப்படும் என ஜூனில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அரசு உத்தரவு வராததால் சிறப்பு சலுகையில் பதிவுசெய்ய முடியவில்லை. அரசு உத்தரவை விரைவில் வெளியிட வேண்டும் என பதிவுதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.

3 comments:

  1. GO71 & 5% சம்பந்தமான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்ய தேவையான அனைத்து ஆவனங்களும் சுப்ரீம் கோர்ட் சீனியர் லாயர் நளினி சிதம்பரம் ஆபிசில் ரெடியாகிவிட்டது. நாளை இறுதி செய்யப்படுகிறது. திங்களன்று சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் பைல் செய்வது உறுதியாகிவிட்டது. காலம் தாழ்த்தாமல் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் கீழ்கண்ட முகவரியில் சென்று பெயர் சேர்த்து கொள்ளவும்.

    ஆபீஸ் முகவரி.:-

    கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி