உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு இன்று இறுதி தீர்ப்பு வெளிவரும் என எதிர்ப்பார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2014

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு இன்று இறுதி தீர்ப்பு வெளிவரும் என எதிர்ப்பார்ப்பு.


இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில்,
2014-15ம் கல்வியாண்டுக்கான உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்று, வழக்கு நிலுவையால் இதுவரை அப்பணியிடத்தில் சேர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுசார்பாக வழக்கை விரைவில் முடிக்க அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது, இதையடுத்து இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும்என நீதிபதி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்றும், இறுதி தீர்ப்புவெளியானவுடன் பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் உடனடியாக பணியில் சேருவதற்கான உத்தரவு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. hai dear brothers & sisters and my friends good aft noon


    ennaiku ramar case madurai court kku varuthu

    trb and adw welfare and palli kalvi durai, 1987 lil makkal muthalvar AMMA namakkaka

    kondu vantha GO vai kandiipaka matra virumpa mattarkal endru ninaikuren

    endru nallathe nadakka vendum ena kalavulakiya en appavidam vendukiren

    melum namathu nanbar trb yidam endru morning call panni adw la list pathi

    kettathirku, adw department 669 posting kum sc sca kondu mattume nirappa pokirom enave

    sc sca list ready panni tharunkal endru ketullanar endrum athan padiye list ready panni

    vaithullathakavum solliyathaka sonnar so kavalai vendam nallathe nadakkum


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி