ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை யில் இடைநிலை ஆசிரியர், பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சிகட்டாயமாக்கப் பட்டு இருக்கிறது.
தகுதித் தேர் வில் தேர்ச்சி பெற முதலில் 90 மதிப்பெண் (150-க்கு) என்றும் பின்னர் இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து 82 மதிப்பெண் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.கடந்த ஆண்டு நடத்தப் பட்ட தகுதித் தேர்வில் 72 ஆயிரத் துக்கும் மேற்பேட்டோர் தேர்ச்சி பெற்றனர். 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்தது. இந்த நிலையில், ஆசிரியர் நிய மனத்துக்கு வெயிட்டேஜ் மதிப் பெண் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 பட்டதாரி ஆசிரியர்களும், தொடக்கக் கல்வித் துறைக்கு 167 பட்டதாரி ஆசிரியர்கள்,1649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 1,816 பேரும் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 25-ம்தேதி பணிநியமன ஆணை வழங் கப்பட்டு, அவர்கள் பணியில் சேர்ந்துவிட்டனர்.
அடுத்ததாக, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கும் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியிடப்பட வேண்டியுள்ளது.இதற்கிடையே, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்துள்ளது. ஆனால், அந்த சலுகையின் மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துவிட்ட ஆசிரியர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சி-டெட்), எஸ்சி, எஸ்டி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகிய ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்துத்தான் தமிழக அரசும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்தது. ஆனால், தற்போது, 5 சதவீத மதிப்பெண் தளர்வுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு இன்னும் மேல்முறையீடு செய்யவில்லை.இதனால், 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம், அடுத்த ஆசிரியர் நியமனத்தில், தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் மற்றும் அதற்கும் மேல் பெற்று தேர்ச்சி பெற்றவர்களை மட்டும் பரிசீலிக்க வேண்டுமா அல்லது 5 சதவீத மதிப்பெண் சலுகையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையும் பரிசீலிக்க வேண்டுமா என்பது தெரியாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் குழம்பிப் போயுள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணியில் மட்டும் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் 669 காலியிடங்களும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 காலியிடங்களும் நிரப்பப்படவேண்டியுள்ளது. மேலும் இந்த இரு வகை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிலும் கணிசமான காலியிடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை யில் இடைநிலை ஆசிரியர், பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சிகட்டாயமாக்கப் பட்டு இருக்கிறது. தகுதித் தேர் வில் தேர்ச்சி பெற முதலில் 90 மதிப்பெண் (150-க்கு) என்றும் பின்னர் இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து 82 மதிப்பெண் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.கடந்த ஆண்டு நடத்தப் பட்ட தகுதித் தேர்வில் 72 ஆயிரத் துக்கும் மேற்பேட்டோர் தேர்ச்சி பெற்றனர். 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்தது. இந்த நிலையில், ஆசிரியர் நிய மனத்துக்கு வெயிட்டேஜ் மதிப் பெண் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 பட்டதாரி ஆசிரியர்களும், தொடக்கக் கல்வித் துறைக்கு 167 பட்டதாரி ஆசிரியர்கள்,1649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 1,816 பேரும் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 25-ம்தேதி பணிநியமன ஆணை வழங் கப்பட்டு, அவர்கள் பணியில் சேர்ந்துவிட்டனர்.அடுத்ததாக, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கும் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியிடப்பட வேண்டியுள்ளது.இதற்கிடையே, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்துள்ளது. ஆனால், அந்த சலுகையின் மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துவிட்ட ஆசிரியர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சி-டெட்), எஸ்சி, எஸ்டி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகிய ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்துத்தான் தமிழக அரசும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்தது. ஆனால், தற்போது, 5 சதவீத மதிப்பெண் தளர்வுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு இன்னும் மேல்முறையீடு செய்யவில்லை.இதனால், 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம், அடுத்த ஆசிரியர் நியமனத்தில், தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் மற்றும் அதற்கும் மேல் பெற்று தேர்ச்சி பெற்றவர்களை மட்டும் பரிசீலிக்க வேண்டுமா அல்லது 5 சதவீத மதிப்பெண் சலுகையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையும் பரிசீலிக்க வேண்டுமா என்பது தெரியாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் குழம்பிப் போயுள்ளது.இடைநிலை ஆசிரியர் பணியில் மட்டும் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் 669 காலியிடங்களும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 காலியிடங்களும் நிரப்பப்படவேண்டியுள்ளது. மேலும் இந்த இரு வகை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிலும் கணிசமான காலியிடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Poste
Till not decided.
ReplyDeleteIf Govt. Not go to appeal for 5%madurai court judgment.
Above 90 only will be appointed
But the relaxation passed friends will not agree.
Again they are going to appear Court.
May be made delay. What will happen. Wait and see.
SIR,
DeleteSOME FRIENDS UPLOADED THE DATA AFTER DEC 2012 TET APPOINTMENT, REFERRING RTI REPORTS AND WHICH SHOWS MATHS BACKLOG VACANCY 1297 AND GOVT GIVE APPOINTMENT FOR 381 VACANCY AS BACKLOG - WHAT WAS HAPPENDED IN BETWEEN PERIOD - THAT MUCH PROMOTION WAS GIVEN WITH IN THE DEPT.
THIS IS THE CASE FOR EACH SUBJECTS.
DURING LAST WEEK COUNCELLING ALSO SOME WAS CHOOSEN THE SCHOOL FAR AWAY FROM THEIR NATIVE, WHILE GETTING APPOINTMENT /JOINING THEY ARE AT THE NEAR BY SCHOOLS - IS MONEY MATTERS????
WHY THERE WAS NO TRANSPARENCY IN THE SYSTEM??
ஏன் நம் அரசு மீண்டும் மீண்டும் நீதி மன்றங்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்படவேண்டும் .தற்போதைய முதல்வராவது நீதிமன்ற தீர்பை மதித்து 2வது பட்டியல் வெளிவர முயர்ச்சிப்பாரா?
Deleteen intha sikkal....trb take decision immediately...as per court judgement....
ReplyDeleteen intha sikkal....trb take decision immediately...as per court judgement....
ReplyDeletevijay sir when will come adw selec list pls mail me senthilkumar201085@gmail.com........
ReplyDeletevijay sir when will come adw selec list pls mail me senthilkumar201085@gmail.com........
ReplyDeleteOh my god
ReplyDeletesikkal yellom trb kku.... single tea saapdra madhiri...............
ReplyDeleteஅன்பு நண்பர்களே.
ReplyDeleteஉச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செல்ல உள்ள நண்பர்களே.
சில நண்பர்கள் தங்களுடைய வழக்குறிஞர் சொன்னதாக கூறி இன்றே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என்கின்றனர்.
அப்படி எல்லாம் இயலாது.இதுவரை சென்னை உயர்நீதிமன்றத்தில் original formel copy வழங்கப்படவில்லை.
அந்த Copy. இருந்தால் மட்டுமே File செய்யமுடியும்.
மேலும். வழக்கு செலவு எவ்வளவு என்பதை ஆரம்பத்திலேயே Fix செய்துகொள்ளுங்கள் அதுவே பிறகு வரும் இடர்பாடுகளிலிருந்து உங்களை காப்பாற்றும். File செய்யுங்கள் பிறகு பேசிகொள்ளலாம் என்று நமது ஆசிரியநண்பர்கள் அறியாமல் சொல்லுவதை நம்பி செல்வதைவிட தீர ஆராய்ந்து விசாரித்து அதன்பிறகு செயல்படுங்கள். அதுவே பிறகு நல்லமுடிவைத்தரும்.
வாழ்த்துக்கள் நண்பர்களே.வெற்றிப்பெறுங்கள்.
Mr.vijaya kumar sir pl contact me sir raj1990smart@gmail.com
DeleteDear Vijayakumar,
DeleteDo you have any idea about 2000 ++ vacancies in DSE ? iS TI TRUE SIR? Pls clarify our doubt?
vijayakumar chennai sir 90 yedutthavar velai ppera madurai judgement udavuma?case file seiyyalama?
DeleteThis comment has been removed by the author.
DeleteAny news regarding my abv info? , vijayakuamr sir
DeleteADW vaccancy la MBCku chance irukka?
DeleteItharku ennathan vali ippo posting poduvangalama illayama yethukku ippadi engala sagadikkiranga
ReplyDeleteEnna government ippati irukkuthu...case original copya vangi file panna ennavam..oho select aanavangalukkum sambalam potanume nu parkkiranga pola government. .
ReplyDeleteAdw..schooll il bc kku posting poduvaangala?..plz yaaravathu solluga
ReplyDelete90ku mal ulla engallukku kidaikkuma sollungal plz.
ReplyDeleteMr sivakumar sir give ur contact no plz
ReplyDeleteIs there any chance for pg list
ReplyDeleteThank u. Itha tavira sola varthaigal ilai.
ReplyDeleteLife la engaluku sandosame ila ya. K wait pandrom.
ReplyDeleteSivakumar sir plz give ur contact no or mailid
ReplyDeleteMadurai Bench High Court today case Go 71 was postponded. Evening we Know the postponded date. Thank U.
ReplyDeleteThank u Vijayakumar (Chennai) for giving crystal clear report forever in all TET selection process.
ReplyDeleteFrom your valid comments many candidates get most benefit. Your predictions are always legally justifiable.
Wishes for u - for your regular comments on the behalf of awaiting tet candidates who expecting job by second list & next forthcoming exams.
adutha vacenc avalu sir irrukkm
ReplyDeleteSure my dear siranjeevi
ReplyDeleteAll the very best
hello vijayakumar sir send your mobile num and mail id my mail id;dhanushperi@gmail.com
Deletesecond list epojob potalum salary 1st list join panna date la irundhu tharanum,same seniority tharanum illai endral trb meedhu van kodumai sattam paayum idhu sathiyam
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteBail granted to JJ
ReplyDeleteAlso minorities vacancy not filled yet
ReplyDeleteஜெ க்கு ஜாமின் மறுப்பு www.gurugulam.com
ReplyDeleteDear mr.vijayakumar (chennai) sir, today (7th oct) all different abled association secretary mr.nambirajan' s case in madurai highcourt.plse explain that case details for ph tet candidates
ReplyDelete2100 அவசரம் வேண்டாம் தவறான தகவல் பரபரப்ப வேண்டாம் தகுதித்தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்றவர்களா தாங்கள் வேலை என்னவோ அதை பார்க்கவும்
ReplyDeleteHi friends minority school la tet pass ventama. ....yaravathu therintha solluka. ...
ReplyDeleteKandippa pass pannanum
DeleteTET 2nd Paper Tamilil Above 90 marks Edutha Tamilasiriiyargal udene thodarpu kollungal miga mukkiyamanathoru mudivu edukka vullom plz conduct this mobile nos 9894162685
ReplyDelete