10 th std Social Science - 5 mark Question & Answer - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2014

10 th std Social Science - 5 mark Question & Answer

18 comments:

  1. வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரியும், அடுத்த பணிநியமனங்களில் முன்னுரிமை தரக்கோரியும் மீண்டும் ஓர் புரட்சி; தயராக இருங்கள்

    கடந்த மாதம் செப்டம்பர் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெய்ட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தினோம் இன்று வரை நமக்கு நியாயம் கிடைக்கவில்லை...

    தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகள் வரும் திங்கள் சென்னை செல்ல உள்ளனர்....

    வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழக சட்டபேரவை கூடவுள்ளது இந்நேரத்தில் நாம் நம் கோரிக்கைகளை முறையாக முதல்வர் மாண்புமிகு ஒ.பன்ணீர்செல்வம் அவர்களிடம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களிடமும் மேலும் திண்டுக்கல் உறுப்பினர் பாலபாரதி மேடம் போன்ற சமூக சிந்தனையாளர்களிடம் மனு கொடுத்து நமக்கக குரல் கொடுக்க வேண்டுவோம்...

    ஒருவேளை நம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாள் போராடவும் தயாராக இருக்கிறோம் ஆசிரியர் சொந்தங்களே!!! நீங்களும் தயாராக இருங்கள்

    இதைப் படித்து விட்டு பேஸ்புக் மற்றும் வாட்ஸப், கல்வி வலைதளம் அனைத்திலும் பதிவிடுங்கள்....உங்களால் முடிந்த சிறு உதவியாவது செய்யலாமே!!!

    மேலும் உணர்வோடு பேச
    செல்லத்துரை 98436 33012
    கபிலன் 90920 19692
    ராஜலிங்கம் புளியங்குடி
    95430 79848

    ReplyDelete
  2. என் இனிய நண்பர்களே.

    நேற்றையதினம் சுப்ரீம் கோர்ட்டில் மதுரை வழக்குறிஞர்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
    அந்த வழக்குகள் அனைத்தும் ஏற்கனவே சென்னை வழக்குறிஞர் தாக்கல் செய்த மனுவோடு இணைக்க ஆணையிடப்பட்டது. அந்த வழக்கிற்கு கொடுக்கப்பட்ட அதே இடைக்கால ஆணை இவ்வழக்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் 10 தேதிக்குள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எட்டும்.

    ReplyDelete
  3. இனிய நண்பர்களே.
    மதுரையில் இரு நண்பர்கள் தொடந்த வழக்கில் விரைவில் தடைவிலகும்.
    நலப்பள்ளிகளில் அரசு கொள்கை அடிப்படையில் அந்தந்த சமூக முன்னேற்றத்திற்காக வழங்கும் முன்னுரிமையை யாரும் தடுக்கமுடியாது. Article. 16(4) இதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இவ்வழக்கு விரைவில் தள்ளுபடியாகும் என நம்புவோம். மேலும் இதே போன்ற வழக்குகள் நீதீயரசர் திரு. நாகமுத்து அவர்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளார். மேலும் அமர்வு நீதிமன்றமும் இதை உறுதிசெய்துள்ளது. இதற்குண்டான முக்கிய தீர்ப்புகளை இன்று காலை மதுரை அரசு வழக்குறிஞரிடம் தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுத்துவிட்டேன். மேலும் இதே போன்ற வழக்கில் ஆஜராகி வெற்றிகண்ட நமது Clever ஆன AG ஆஜராவார். எனவே அரசு வெற்றிப்பெறவே வாய்ப்புகள் முழு அளவில் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜய குமார் சார்... வழக்கு விசாரணையை எட்டவே மாட்டிங்குது.. அதுதான் சார் இப்போதைய குழப்ப நிலை....அதை போக்க ஏதாவது வழி கூறுங்கள் தினமும் எதிர்பார்த்து ஏமாறுகிறோம்...

      Delete
    2. அடுத்தவாரத்தில் எட்டும். கவலை வேண்டாம்

      Delete
    3. மிகவும் மகிழ்ச்சி திரு விஜயகுமார் சகோதரர் அவர்களே எங்களுக்காக நீங்கள் குறள் கொடுப்பது இரண்டாவது முறை

      நன்றி நன்றி நன்றி

      Delete
  4. நண்பர்களே.

    சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு அரசு முன்னுரிமை வழங்கி அவர்களை சமன்படுத்தும் நல்ல கொள்கை பறிக்கப்படும்போது அதை மீட்டெடுக்க நாம் ஒவ்வொருவரும் நமது பங்கை கொடுப்பது நமது கடமை.

    ReplyDelete
    Replies
    1. Sir 5 % relaxation patri thangalin comments pl sir

      Delete
    2. மிகவும் மகிழ்ச்சி திரு விஜயகுமார் சகோதரர் அவர்களே எங்களுக்காக நீங்கள் குறள் கொடுப்பது இரண்டாவது முறை

      நன்றி நன்றி நன்றி

      Delete
    3. Always u do a great job,,thanks vijay sir

      Delete
  5. 5% relax unda illa?????????????????

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக உண்டு

      Delete
  6. ஆண் ... "

    >> ஆண் அழ தெரியாதவன் அல்ல. கண்ணீரை விழுங்க தெரிந்தவன்.

    >> ஆண் , அன்பில்லாதவன் அல்ல. அன்பை மனதில் வைத்து , வார்த்தையில் வைக்க தெரியாதவன்...

    >> ஆண் வேலை தேடுபவன் அல்ல. தன் திறமைக்கான அங்கீகாரத்தை தேடுபவன்....

    >> ஆண் பணம் தேடுபவன் அல்ல. தன் குடும்பத்தை காப்பாற்ற ஓடுபவன்....

    >> ஆண் சிரிக்க தெரியாதவன் அல்ல. நேசிப்பவர் முன் குழந்தையாய் மாறுபவன்...

    >> ஆண் காதலை தேடுபவன் அல்ல. தன் வாழ்க்கையை ஒரு பெண்ணிடம் தேடுபவன்....

    >> ஆண் கரடுமுரடானவன் அல்ல. நடிக்கதெரியாமல் தன் கோபத்தை கொட்டிவிடுபன்....

    ( எனவே , இனி யாரும் , ஆண்களை திட்ட வேண்டாம் என்று , வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் )

    ReplyDelete
    Replies
    1. காலைலயே காய்சிட்டாங்க போல.... கண்ணீர் கொட்டுது இங்க....

      Delete
  7. தந்தைக்கு...

    * தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

    * தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
    அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்..

    * தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..! அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!

    * தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
    ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?

    * தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
    அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!

    * தந்தையின் வாழ்க்கை; அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..! அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக் கொள்ளுங்கள்..!

    "தந்தை என்பவர் அனைத்தையும் விட மிக சிறந்த
    முறையில் நன்மை செய்யக் கூடியவர், மிக அழகாக
    பாதுகாக்க கூடியவர் ஆவார்..! அவரின் மரணத்திற்கு முன்பே.! அவருக்கு மரியாதை செய்வோம்.! அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைத்து விட வேண்டாம்.....!

    ReplyDelete
  8. Thanks,Vijaykumar sir and akilan sir, ondru pattal undu valvu! Gd mrn.

    ReplyDelete
  9. என் முயற்சிகள் என்னை பலமுறை கைவிட்டதுண்டு..,
    ஆனால்...
    நான் ஒரு முறை கூட..,
    என் முயற்சியை கைவிட்டதில்லை

    தன்னம்பிக்கை மட்டுமே எனது தந்தையிடமிருந்து நான் பெற்றுக் கொண்ட பெரும் சொத்து

    நட்புடன்
    ந . அகிலன்நடராஜன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி