பிளஸ் 2 தனித் தேர்வு: விடைத்தாள் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2014

பிளஸ் 2 தனித் தேர்வு: விடைத்தாள் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு


பிளஸ் 2 தனித் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள் அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் student.hse14rtrv.in என்ற இணையதளத்தில் காலை 11 மணிக்கு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளன.
இதில் இடம் பெறாதவர்களின் விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்கள் நவம்பர் 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ளஅரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி