புதுகோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த இந்த அறிவியல் கண்காட்சி, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 102 பள்ளிகளில் இருந்து மாணவ- மாணவியர் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில் விவசாயப் பாதுகாப்பு, மழை வளத்தைப் பெருக்குதல், விண்வெளி ஆராய்ச்சி, சூரிய ஒளி சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ், அறிவியல் சார்ந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதில் சிறந்த படைகள் கவுரவிக்கப்பட்டன. இந்த கண்காட்சியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, மாணவர்களைப் பாராட்டினர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி