அன்பார்ந்த கல்விச்செய்தி வாசக நண்பர்களே,பல தமிழ் வடிவ கோப்புகளை நம்மால் ஆன்ராய்டு போனில் பார்க்க முடிவதில்லை அவர்களுக்கான சிறப்பு பதிவே இது.
மிக எளிமையான இரண்டு Application ஐ Download செய்து பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது.
முதலில் உங்களது Play store ல் சென்று Tamil Text Viewer என்ற மென்பொருளை(applicat on)
Download செய்து கொள்ளுங்கள்
அதனை தொடர்ந்து
Doc converter என்ற மென்பொருளை(Application)download செய்து கொள்ளுங்கள்.
இப்போது Doc converter என்ற Application open செய்து அதில் file என்பதை Click செய்யவும்.,அதில் தோன்றும் கோப்புகளில் Download என்பதை தேர்வு செய்தால் அதில் நீங்கள் ஏற்கனவே Download (or) save செய்த தமிழ் கோப்புகள் doc (or )docx வடிவில் இருக்கும்.
அதில் நீங்கள் பார்க்க விரும்பும் கோப்புகளை தேர்வு செய்து Convert என்பதை Click செய்து,பின் open செய்யவும்.
அவ்வளவுதான் தற்போது உங்களது doc,docx தமிழ் வடிவ கோப்புகளை தமிழில் காணலாம்.
(குறிப்பு:doc,docx போன்ற கோப்புகளை மட்டுமே இதில் text- file ஆக மாற்றி காண இயலும்.)
this method is waste
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteNot recommended. I already used this app. It is time consuming
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletestep1.download kingsoft office from play store
ReplyDeletestep2.download any tamil ttf
step3.copy the downloaded font
step4.go to the phone memory and open the android folder
step5.open the cach folder
step6.open the kingsoft office folder
step7.then open the font folder and past the font.then restart the phone. now you can view any type of document without any change.
ANY DOUBT CONTACT G.RAVIKUMAR,B.T.ASST,GGHSS PANDHANALLUR 9843368167