TNTET: உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே வருங்காலத்தில் ஆசிரியர் பணி நியமனம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2014

TNTET: உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே வருங்காலத்தில் ஆசிரியர் பணி நியமனம்!


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 67 பேர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் தமிழக அரசின் இரண்டு அரசாணைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த அனைத்து தேர்வாளர்களுக்கும் அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனுதாரர்கள், வெயிட்டேஜ் மதிப்பெண்களால் பலரும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு சாதகமாகவும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனுதாரர்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே வருங்காலத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

78 comments:

  1. பகுதி நேர பட்டதாரி ஆசிரியர் வேலை சீக்கிரம் நிரந்தரம் ஆகிவிடும். இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்து மாதம் தற்போது நிரந்தரம் ஆகும் வரை 10000 சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போதுள்ள அரசியல்வாதிகள் சந்தோசமாக இருக்கிறார்கள். பணம் கொடுத்து மாதம் 5000 மட்டும் வாங்கிக் கொண்டு வட்டி கூட கட்டமுடியாமல் மூன்றாண்டுகளாக கடும் துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதி கொடுத்தவர்கள் நிறைவேறச் செய்வார்களா? அய்யோ! பாவம்! யாரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்களே!

    ReplyDelete
    Replies
    1. Panam koduthu athuvum tharkaaliga velaikku ponathu romba sariyana seyalnu sollikittu....!!!
      Ithukku thunaikku vera aal pidikkiringa......?
      Ithula aduthavangala kurai......

      Delete
    2. PG TRB NEWS

      CONFUSING

      "மதிப்பெண் முறை"

      பின்பற்றப்படவுள்ளது.
      ======================
      WHY SC 45% WHY ST 40%
      ======================
      அதன்படி,

      General, BC, MBC, வகுப்பினர்

      குறைந்த பட்சம் 50% மதிப்பெண்,

      SC வகுப்பினர் 45% மதிப்பெண், ST

      வகுப்பினர் 40% மதிப்பெண்

      எடுத்தாக வேண்டும்.

      இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’

      செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப்

      பரிசீலிக்கப்படுவார்கள்.

      Delete
  2. The judge ment control only upcming post or before appointment working teacher

    ReplyDelete
  3. Any chance for the unselected but tet passed candidates. When will be the next tet.

    ReplyDelete
  4. Ma 2 year la
    1ariyar irukku. Dec la eluthiduven. Pg trb eluthalama?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Nagaraj sir
      TRB எழுதலாம். ரிசல்ட் வந்து verification அழைக்கும்போது MA ரிசல்ட் வந்து சான்றிதழ் இருக்க வேண்டும்.

      Delete
    3. Not eligible.

      Only the candidates completed PG & get registered their PG with B.ED in PROFESSIONAL EMPLOYMENT on or before the date of pg trb announcement are eligible to write the exam

      Delete
  5. Think about computer teacher stage.that situation will come now .don't worry be happy above 90s

    ReplyDelete
  6. Ma 2 year la
    1ariyar irukku. Dec la eluthiduven. Pg trb eluthalama?

    ReplyDelete
    Replies
    1. Kalai Krishna sir
      PG trb எழுதலாம்.Year of passing /appearing,இந்த இரண்டு Candidates ம் எழுதலாம்.don't worry, apply now.

      Delete
    2. I'm studying m.sc 2nd year. Am i eligible to write pg trb????

      Delete
    3. balu sir please give me your contact number

      Delete
  7. Dear admin sir Iam selected bc/ mbc department. But yesterday supreme court said no appoinment for teachers.. please clarify me sir, this is applicable to this list?

    ReplyDelete
  8. It is sure that sc will never cancel 5/. Relaxation
    It may cancel weightage only for the forthcoming

    appointments
    SAIRAM

    ReplyDelete
  9. ஆதி சார் where are you ? உச்சநீதிமன்ற தீர்ப்பால் adw list வெளியிட ஏதேனும் பிரச்சனை உள்ளதா ?

    ReplyDelete
    Replies
    1. nanba namakku 669 posting eruku so 669 per job poka porom
      so oru 300 per chennai ponal sekram namakku nallathu nadakkum and
      andru chennai yil anaivarum ondrinainthu ramar case la oru vaathiya serthu
      seekaram valakkai mudithu vaipom

      nam seyya vendiyathu 14.11.14 andru chennai selvathu mattume
      appothu than nammai patri avarkal yosipparkal
      nam amaithiyaka erunthal avarkal nammalai kandu kolla mattarkal

      Delete
    2. Dear frnds inaiku adw dept la iruka ela school HM kum ceo office la irundu call pananga
      Avanga evlo vaccant schools la iruku evlo nala irukungra details collect pananga ithu chennai ku anupa kekurom nu sonanga. So kandipa gud newss varum nu eathir pakalam

      Delete
    3. ada ponga nampi nampithaan yaamaanthuten

      Delete
    4. NAMBI NAMBI THAAN YAAMAANTHUDOM....THOLA

      Delete
    5. AJANTHA KUMAR இதற்கு முன் அவர்கள் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அவர்கள் கணக்கு எடுக்க வில்லையா வருடம் முழுதும் தான் கணக்கு எடுக்கீறார்கள் but posting தான் போட மாட்டேன்றங்க .

      Delete
    6. திரு, அகிலன் கண்டிப்பாக நாம் சென்னை செல்வோம்.

      Delete
    7. Dear frnds na vanda call ah tan sonen. Enakum ungala polatan ematram matume micham

      Delete
  10. Sure relax will never cancel because ctet also relax

    ReplyDelete
  11. S baski,
    but the think is the given time is not a right one .

    ReplyDelete
  12. ஆதி திராவிடன் sir.... Please give me the case information....

    ReplyDelete
    Replies
    1. nanba namakku 669 posting eruku so 669 per job poka porom
      so oru 300 per chennai ponal sekram namakku nallathu nadakkum and
      andru chennai yil anaivarum ondrinainthu ramar case la oru vaathiya serthu
      seekaram valakkai mudithu vaipom

      nam seyya vendiyathu 14.11.14 andru chennai selvathu mattume
      appothu than nammai patri avarkal yosipparkal
      nam amaithiyaka erunthal avarkal nammalai kandu kolla mattarkal

      Delete
  13. Baskar sir ctet not for common to all and ctet give relx before exam not for aftr exam so confm cancel and problm for all

    ReplyDelete
    Replies
    1. appo tet 2013 ----------5% relaxation appoinment teachers job cancel thana,,,,,,,,,,,,,,,,,,,,

      Delete
  14. Ok 15000 gov teacher and 1000 aid school teacher what happen also spend some laksh aided school what is our mistake main problem is go 71 not go25

    ReplyDelete
    Replies
    1. appo tet 2013 ----------5% relaxation appoinment teachers job cancel thana,,,,,,,,,,,,,,,,,,,,
      apo recouncelling then reappointmnet thana

      Delete
  15. Puthiyathalaimurai told only upcoming post control judgement

    ReplyDelete
    Replies
    1. பாஸ்கர் உனக்கு என்னப்பா வேணும் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிட்டு இருக்க.

      Delete
    2. இதை பொதுநல வழக்காக நீதி மன்றமே எடுத்திருந்தால், வருங்காலத்திற்க்கு ஏற்ப தீர்ப்பு இருக்கலாம். ஆனால் இப்போது பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுத்திருப்பதால், அவர்களுக்கு நீதி கொடுத்தாக வேண்டுமே!!!!!!!!!!!

      Delete
    3. MR .அலெக்ஸ் சார் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் பணி நியமனத்திற்கும் மற்றும் பேப்பர் 1 adw list வெளியிடவும் உச்சநீதிமன்றதின் தீர்ப்பு பாதிப்பை ஏற்படுத்துமா ?

      Delete
    4. மேலும் இதுவரை தமிழக அரசால் செய்யப்பட்ட நியமனங்கள் குறித்த இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவையொட்டி அதன் அடிப்படையில் நியமனங்களை செய்ய வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
      http://www.dailythanthi.com/News/State/2014/11/11075404/Supreme-Court-issues-notice-to-Tamil-Nadu-government.vpf

      இதனடிப்படையில் பார்க்கும் போது, பணிநியமனம் தாமதமாகும் என்றே தோன்றுகிறது.

      Delete
  16. hai dear friends

    namakku 669 posting eruku so 669 per job poka porom
    so oru 300 per chennai ponal sekram namakku nallathu nadakkum and
    andru chennai yil anaivarum ondrinainthu ramar case la oru vaathiya serthu
    seekaram valakkai mudithu vaipom

    nam seyya vendiyathu 14.11.14 andru chennai selvathu mattume
    appothu than nammai patri avarkal yosipparkal
    nam amaithiyaka erunthal avarkal nammalai kandu kolla mattarkal

    ReplyDelete
    Replies
    1. Unga phone number sollunga sir

      Delete
    2. i am accept your thought friend .we are will meet in chennai on 14,11.2014

      Delete
    3. akilan pudukkottai

      cell no 8608224299

      Delete
    4. ஆசிரியர் நண்பர் அனைவருக்கும் வணக்கம். நாம் அனைவரும் கடந்த ஒரு வருடமாக இந்த அரசு வேலைதரும் என்று காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது. இன்னும் 50 நாள்களில் 2014 வருடம் முடியப்போகிறது.நாம் அனைவரும் கடந்த 1.5 வருடமாக என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்த்தால் , கண்டிப்பாக நம் மனசு நம்மையே திட்டும். இதற்கு முக்கிய காரணம் இந்த அரசு. கடந்த 17.08.2013&18.08.2013 தேர்வு முடிந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் பல வழக்குகள், இதற்கு முக்கிய காரணம் தேர்வாளர்களை எவ்வாறு தேர்ந்துதேடுப்பது என்ற சரியான திட்டம் இல்லாமையே! கடைசியாக எல்லாம் முடியும் தருவாயில் இடைக்கால தடை பணிநியமனதிற்கு! ஆனால் அப்போது மதுரை கோர்டில் அடுத்த நிமிடமே அரசு மேல்முறையீடு செய்தது. இப்போது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் வரபோகிறது எந்த ஒரு முடிவு தெரியவில்லை. ஆசிரியர் நண்பர்களே! அனைவரும் வாரீர் ! நமது உரிமைக்கு நாமே போராடுவோம், நமது உரிமைக்கு நாமே பொறுப்பாளி, நாமே போராளி. நண்பர்களே இந்த வாய்ப்பு நமக்கான இறுதி வாய்ப்பு. அனைவரும் சிந்திங்கள், அனைவரும் ஒன்றிணைவோம்

      Delete
  17. Adw school lugu list wait panra nanpargal eppada job kitagumnu veetla ukkanthu summa kalvisethi pakura nanpagal VAELAIVAETTI ELLATHA YARAVATHU CHENNAI POIE PORADUVANGA NAMMA MATTU VEETULA NAMMA VAELAYA MATTUM PATHUGITTU ERUPOM NU NINAGIRA NANPARGAL THOLARGAL .namagu ethiraga ethana case pottalum paravala namala evanavathu oruthan case potuvana nu ninagira nanparga.ennota wife pass panni eruganga job kitaguma kitagathanu ninagura nanparga

    THAYAVSAIETHU CHENNAI GU VANGA EPPAYUM VARALANA UNAGALUGU EPPAYUMAE GOV JOB ELLA MUTINTHAVARAI PORATUVOM NAMMUDAYA ETATHUGU ENNORUTHAN POTTIPOTUM POTHU UNGALUGU KOPAM VARALAYA NAMA EPPADI ERUGURANALATHAM NAMMALUGU OPP TA NIRAYA CASE POTURANGA namagulla otrumayae ella job vaenum nu ninagura yara erunthalum 14.11.14 annagi chennai vanga EVANATHU POGATUM NAMAGU JOB KITAGUMNU NINGA NINACHA EPPA ELLA EPPAYUMAE KITAGATHU ethugu solluran na ladt time pogumpothu 15 peruthan vanthanga 669 posting gu oru 200 peravathu varanum so pl come to chennai ....CHENNAIYIL MUTIVAGA NAM CASE POTUVOMA ELLAYANU MUTIVAGA THIRMANAM ETUPOM......

    ReplyDelete
  18. anyone tell me about bc/mbc councelling

    ReplyDelete
  19. dear karthikadevi share bc,mbc details

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. ஆசிரியர் நண்பர் அனைவருக்கும் வணக்கம். நாம் அனைவரும் கடந்த ஒரு வருடமாக இந்த அரசு வேலைதரும் என்று காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது. இன்னும் 50 நாள்களில் 2014 வருடம் முடியப்போகிறது.நாம் அனைவரும் கடந்த 1.5 வருடமாக என்ன செய்தோம் என்று எண்ணிப்பார்த்தால் , கண்டிப்பாக நம் மனசு நம்மையே திட்டும். இதற்கு முக்கிய காரணம் இந்த அரசு. கடந்த 17.08.2013&18.08.2013 தேர்வு முடிந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் பல வழக்குகள், இதற்கு முக்கிய காரணம் தேர்வாளர்களை எவ்வாறு தேர்ந்துதேடுப்பது என்ற சரியான திட்டம் இல்லாமையே! கடைசியாக எல்லாம் முடியும் தருவாயில் இடைக்கால தடை பணிநியமனதிற்கு! ஆனால் அப்போது மதுரை கோர்டில் அடுத்த நிமிடமே அரசு மேல்முறையீடு செய்தது. இப்போது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் வரபோகிறது எந்த ஒரு முடிவு தெரியவில்லை. ஆசிரியர் நண்பர்களே! அனைவரும் வாரீர் ! நமது உரிமைக்கு நாமே போராடுவோம், நமது உரிமைக்கு நாமே பொறுப்பாளி, நாமே போராளி. நண்பர்களே இந்த வாய்ப்பு நமக்கான இறுதி வாய்ப்பு. அனைவரும் சிந்திங்கள், அனைவரும் ஒன்றிணைவோம்

    ReplyDelete
  22. Vijayakumar sir if it 5% relaxation cancel aachuna earakanave job ponavangala pani neekam seivargala illa future onlya ..

    ReplyDelete
    Replies
    1. தீர்ப்பு வந்தால்தான் எதுவும் புலப்படும்.

      Delete
  23. ithu ungalukkaana kural nanpagale neengal thaan kodukkanum...

    ReplyDelete
  24. genuineness certificate
    check panum website adress pleaseeeeeeeeeeeeeee

    ReplyDelete
  25. genuineness certificate
    check panum website adress pleaseeeeeeeeeeeeeee

    ReplyDelete
  26. Replies
    1. go 71 patri kauthu koora vendumanal orey varthail mudithu vidalam....paditha arivaligal kooda indru padikadha mutalgalagavey seyalpadugrargal indha trb il...

      Delete
  27. Iam also come to Chennai. .time please?where and when?

    ReplyDelete
    Replies
    1. Friday morning Chennai coimbedu at 6-7 o"clock

      Delete
    2. சென்னை வரும் நண்பர்கள் அவர்களது மாவட்டம் மற்றும் போன் நம்பரையும் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்யுங்கள். அது மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பு : ஒரே கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவோம்.

      Delete
    3. muniyaapan - namakkal -8508491709

      Delete
    4. Mothame 3 peruthaanaa... sound vantha alavirku ph. Nos. kaanome...

      Delete
  28. My wife has completed the degrees in the following order in different years.
    1.Bsc Chemistry 2.Bed 3.MA Tamil 4.B Lit
    Is she eligible for PG TAMIL.Please any one clarify.

    ReplyDelete
  29. Adw expected frns...tomorrow (12.11.2014) Ramar & sudalai case causelist il idamperavillai enbathai aalntha varutthathudal therivitthukkolgiren...........

    ReplyDelete
  30. Adw expected frns...tomorrow (12.11.2014) Ramar & sudalai case causelist il idamperavillai enbathai aalntha varutthathudal therivitthukkolgiren...........

    ReplyDelete
  31. Adw expected frns...tomorrow (12.11.2014) Ramar & sudalai case causelist il idamperavillai enbathai aalntha varutthathudal therivitthukkolgiren...........

    ReplyDelete
  32. I'm also coming to chennai on 14th frnds, from tuticorin. Nama onna sernthu kandippa vazkai mudika vendum.

    ReplyDelete
  33. Aided School Vacancy

    Place: Madurai
    Subject: English(TET pass)

    Interested candidate Please send your resume jegansaran@gmail.com

    Contact: 7708431230

    ReplyDelete
  34. dear friends nan romba kastathil irukaen..m.a mudici irukaen..teaching field nambi mosam poitaen...yaravathu ungaluku therintha office,company or any job vangikudunga..PLS PLS PLS....MY mail id alaguamul@gmail.com

    ReplyDelete
  35. dear friends nan romba kastathil irukaen..m.a mudici irukaen..teaching field nambi mosam poitaen...yaravathu ungaluku therintha office,company or any job vangikudunga..PLS PLS PLS....MY mail id alaguamul@gmail.com

    ReplyDelete
  36. dear friends nan romba kastathil irukaen..m.a mudici irukaen..teaching field nambi mosam poitaen...yaravathu ungaluku therintha office,company or any job vangikudunga..PLS PLS PLS....MY mail id alaguamul@gmail.com

    ReplyDelete
  37. tet tamil major wt above 68.23 pl call 9659473985

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி