உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2014

உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா?

வார இறுதி விடுமுறையாக இருந்தாலும், தேர்வு விடுமுறையாக இருந்தாலும் வியாழக் கிழமை ஆரம்பிக்கத்தொடங்கும் உற்சாகம் ஞாயிறுக்கிழமையில் உச்சத்தை அடைகிறது.

  அதே போன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் "நாளை பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டுமே" என்ற ஆரம்பிக்கும் கவலையான்து, திங்கள் காலையில் ஏதேனும் காரணம் சொல்லி விடுமுறை எடுக்கலாமா? ஏதாவது காரணத்தை சொல்லி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்பது போன்ற ஏக்கங்களுடனும், கவலைகளுடனும் அன்றைய நாள் முழுவதும் கடந்து செல்கிறது.
ஒரு ஆய்வறிக்கையின்படி பள்ளி செல்லும் சிறுவர்கள் மட்டுமல்ல கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் நபர்களுக்கு கூட திங்கட்கிழமை குறித்த ஏக்கங்கள் இருப்பதாகக் கூறுகிறது. எனவே, சிறு குழந்தைகள் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் மனதை திங்கட்கிழமைக்கு ஏற்றவாறு தயார்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை.
ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில், உங்கள் குழந்தையின் நண்பர்களோடு தொலைபேசியில் பேச வைக்க முயற்சி செய்யலாம். இதன் மூலம் நண்பர்களை காண்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும். அந்த ஆர்வம் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கான உற்சாகத்தை தரும்.
உங்கள் குழந்தை திங்கட்கிழமை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு தயாராகி சென்றால், பாராட்டி சிறிய பரிசினை அளிக்கலாம். இது திங்கட்கிழமைக்கான ஆர்வத்தை தூண்டும்.
பள்ளி செல்வதற்கான அவசியம் மற்றும் தேவைகள் குறித்து விளக்கங்களை அளிக்கலாம். இந்த விளக்கங்கள் பள்ளி செல்வதற்கான அக்கறையை உங்கள் குழந்தைக்கு அளிக்கும்.
பள்ளியில் நண்பர்களுடன் செலவழிக்கும் காலம் தான், மிகவும் மகிழ்ச்சியான காலம் என்பதனை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்.
குழந்தையின் வளர்ச்சிக்காக, கிடைக்கும் ஓய்வு நேரங்களை எல்லாம் உபயோகமான வகையில் செலவழிக்க முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகள் வளர்ப்பின் போது, சிறு சிறு செயல்பாடுகளில் காட்டும் ஈடுபாடு தான் பெரிய வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும்.


36 comments:

  1. இனிய நண்பர்களே.
    மதுரையில் இரு நண்பர்கள் தொடந்த வழக்கில் விரைவில் தடைவிலகும்.
    நலப்பள்ளிகளில் அரசு கொள்கை அடிப்படையில் அந்தந்த சமூக முன்னேற்றத்திற்காக வழங்கும் முன்னுரிமையை யாரும் தடுக்கமுடியாது. Article. 16(4) இதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இவ்வழக்கு விரைவில் தள்ளுபடியாகும் என நம்புவோம். மேலும் இதே போன்ற வழக்குகள் நீதீயரசர் திரு. நாகமுத்து அவர்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளார். மேலும் அமர்வு நீதிமன்றமும் இதை உறுதிசெய்துள்ளது. இதற்குண்டான முக்கிய தீர்ப்புகளை இன்று காலை மதுரை அரசு வழக்குறிஞரிடம் தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுத்துவிட்டேன். மேலும் இதே போன்ற வழக்கில் ஆஜராகி வெற்றிகண்ட நமது Clever ஆன AG ஆஜராவார். எனவே அரசு வெற்றிப்பெறவே வாய்ப்புகள் முழு அளவில் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. விஜய் சார் தங்களின் மதிப்பு மிக்க தகவலுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் .

      Delete
  2. நண்பர்களே.

    சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு அரசு முன்னுரிமை வழங்கி அவர்களை சமன்படுத்தும் நல்ல கொள்கை பறிக்கப்படும்போது அதை மீட்டெடுக்க நாம் ஒவ்வொருவரும் நமது பங்கை கொடுப்பது நமது கடமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜயகுமார் சார்

      Delete
    2. Thank you vijay sir to take care SC&ST .... THANK YOU very much brother...

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  3. என் இனிய நண்பர்களே.

    நேற்றைய முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மதுரை வழக்குறிஞர்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
    அந்த வழக்குகள் அனைத்தும் ஏற்கனவே சென்னை வழக்குறிஞர் தாக்கல் செய்த மனுவோடு இணைக்க ஆணையிடப்பட்டது. அந்த வழக்கிற்கு கொடுக்கப்பட்ட அதே இடைக்கால ஆணை இவ்வழக்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் 10 தேதிக்குள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எட்டும்.

    ReplyDelete
    Replies
    1. Hai vijay kumar sir one clar plz aptet gen 90.bc 75.sc 60; kertet bc 85.sc 82..uptet bc.sc 83 .ctet bc sc 82 hoe is posible why tn relax face many problem

      Delete
    2. Pls clarify vijay sir,s there any problems by sc judgement for already appointed teachers,,

      Delete
    3. Hai sahana u r also relx apoint ya

      Delete
    4. My dear bas kar.

      தமிழகத்திலும் யாரும் எதிர்க்கவில்லை முன்தேதியிட்டு கொடுத்ததே பிரச்சனைக்குக்காரணம்.
      தேர்வு அறிவித்தபோதே சலுகை கொடுக்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று உறுதியாக நின்றுவிட்டு சான்றிதழ் சரிப்பார்ப்பு முடிந்தப்பிறகு சலுகை அறிவித்ததால் கட்டாயம் வேலைகிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் இருந்தபோது ஏற்பட்ட பெருத்த ஏமாற்றமே இன்று உச்சநீதிமன்றம் வரை செல்லக்காரணம்.

      Delete
    5. ஆரம்பத்திலேயே சலுகை கொடுத்திருந்தால் காலதாமதம் ஏற்பட்டிருக்காது.பிரச்சனையும் வந்திருக்காது.

      Delete
    6. VijayKumar sir is there any problem for 82-89 appointed teachers?

      Delete
    7. No baskar sir,above 90 but not high only 94,,sc judgement ah la all d appointment s kum prblm nu bayamurthranga elarum,, nimadhiya oru naalum irka mudiyala,,adhan sir keten,, unga previous comments pathu therinjiktn neenga Feb appointment nu, unglku edhum prblm varadhu dhana sir

      Delete
    8. Arasu saium thavaruku relx apointment anna saivargal

      Delete
    9. Weightage um cv kku apparam than kuduthanga. Appo Ella appointment um cancel pannuvangala

      Delete
    10. Method of weightage has been introduced before exam. Modified weightage only after C.V.

      Delete
    11. Modify panninathunalaium job kidaikkum nu expect panninavangalukku job kidaikkala thana

      Delete
    12. vijaykumar sir some 10 teacher aided school appointment before madurai jugment we are united any jugment against our appointment we will file case plz guide me sir

      Delete
    13. any relax rules aided school apointment ncte we appoinment bc roster

      Delete
    14. BasKarl sir aided school govt school nu Ellam illa. Relaxation cancel pannina ellarum than affect avanga. Ellam serthu case phoda vendiyathu than

      Delete
    15. we are alredy ready if goverment fail the case to file review petition sc

      Delete
    16. If you need any help.
      I ready to do in my level best my dear bas kar.

      Delete
  4. mikka nandri vijayakumar

    ReplyDelete
  5. PAPAER 1 adw and kallar candidates இதுவரை என்ன முயற்சி செய்துள்ளீர்கள் என அறிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  6. 1 ) எங்களது பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்

    2 ) தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம்

    3) அம்மாவின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றுள்ளோம்

    4) மதுரை சிறந்த வழங்கறிஞர் திரு லஜபதிராய் மூலம் நாங்களும் எங்களுக்கு எதிரான ராமர் கடலை மணி வழக்கில் இணைந்துள்ளோம்

    5) ஆதிதிராவிட நலத்துறை விரைந்து இப்பிரச்சனையை முடிக்க வலியுறுத்தியிருக்கிறோம்

    6) வழக்கிற்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வைத்துள்ளோம்

    7) 1963 Go 405 adw and kallar நலத்துறை பற்றிய அனைத்து G 0 என்னிடம உள்ளது

    8) நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னிடம் உள்ளது ( தமிழக அரசின் )

    DEC 4 க்குள் வழக்குகள் தள்ளுபடி ஆகும் என்று உறுதியளித்துள்ளனர்

    அப்படி ஆகவில்லை எனில் DEC 4 தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் இப்பிரச்சனை ஓங்கி ஒலிக்கும்



    இப்போது இதை உங்களிடம் கூற காரணம் சுருளி வேல் சகோதரர் மேல் உள்ள பாசம்

    எல்லோருடைய கூட்டு முயற்சியால் அவர் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது விரைவில் கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. Ippo ethukku moocha thempu katra nanpa soldera iraku freeya iru

      Delete
    2. akilan sir kallar school bt appointmentil 60% reservation for kallars endru munnadi sonnergale appadi endral athu nadakka chance erukka?

      Delete
    3. akilan sir paper 1 ku mattumthan nalathurai pallligalil particular communityku salugai endral paper 2kku ellaya? nalintha samugathinar paper2 vil ellaya? ellai etharku artham nalintha samugam paper 1kku mel padithal salugai kodukka kodathu endru arthama?

      Delete
    4. reply akilan and vijay sir above my three questions

      Delete
    5. Irukkunga madam... nanga vechurukkura G. O la idainilai mattum pattathari aadiriyargalnu than irukkunga... aana Mathitanga ithulam Matt hits koodathunuthan porattam.M.

      Delete
    6. நன்றி அகிலன்

      Delete
  7. Watch today's neeya naana
    Vijay TV 9 pm
    Tamil teachers vs English teachers

    ReplyDelete
  8. piragu etharku ARASU KALLAR MEL NILAI PALLI endru peyar vaithullargal...?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி