அங்கன்வாடி ஊழியர் நியமனத்தில் விதிமீறல்: தற்போதைய நிலை தொடரஐகோர்ட் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2014

அங்கன்வாடி ஊழியர் நியமனத்தில் விதிமீறல்: தற்போதைய நிலை தொடரஐகோர்ட் உத்தரவு


ராமநாதபுரம், கரூர் மாவட்டங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கலான வழக்கில், தற்போதைய நிலை தொடர, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
கரூர் நந்தனார் அரிக்காபட்டி அமுதா தாக்கல் செய்த மனு: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கமிஷனர் 2012 ல் சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி மெயின் அங்கன்வாடி, மினி அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடம் ஏற்பட்டால், அதை இடமாறுதல் மூலம் நிரப்ப வேண்டும். அதன்பின் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு, நிரப்ப வேண்டும். தற்போது மெயின் அங்கன்வாடி மையங்களில் 8264, மினி அங்கன்வாடி மையங்களில் 429 பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் 8497 காலியாக உள்ளன. தற்போது அரசு 8264 பணியிடங்களில் 2066 இடங்களை சிறிய அங்கன்வாடிகளில், 10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்கள் மூலம் நிரப்ப உள்ளது. மீதமுள்ள 6198 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப உள்ளனர். மினி அங்கன்வாடி மையங்களில் ஏராளமானோர் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். மெயின் அங்கன்வாடிகளுக்கு 75 சதவீத பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவது சட்டவிரோதம். ஏற்கனவே மினி அங்கன்வாடி மையங்களில் பணிபுரிவோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மினி அங்கன்வாடிகளில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு, பெரிய மையங்களுக்கு இடமாறுதல் செய்து முடித்தபின், எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளதோ, அப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும். மெயின் அங்கன்வாடிகளில் 75 சதவீத பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை முதன்மைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ராமநாதபுரம் முள்ளவாடி மினி அங்கன்வாடி ஊழியர் ஜெயசீலி மற்றொரு மனு தாக்கல் செய்தார். நீதிபதி டி.ராஜா முன், மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான், வக்கீல் ஏ.எல்.கண்ணன் ஆஜராகினர். அரசு கூடுதல் வக்கீல் முகமது முகைதீன் அளித்த பதிலில், "நேர்காணல் நடக்கவில்லை. விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. நியமனம் மேற்கொள்ளவில்லை,” என்றார்.

நீதிபதி உத்தரவு:

ராமநாதபுரம், கரூர் மாவட்டங்களில் பணி நியமனத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலையே தொடர வேண்டும். அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது.

43 comments:

 1. education department ella posting gaum high court callfar panni podalam

  ReplyDelete
 2. dear kubadran sir, i passed tet paper 1 with 102 marks and my weightage is 71.69.. i belong to bc.. would i get teacher job in future or have to write tet again? please tell me sir.. is this tet certificate worth or waste? what can i do further? please tell any idea sir...

  ReplyDelete
 3. Dear fancy sir supreme court judgement only decided our future so hust wait few days

  ReplyDelete
  Replies
  1. D.ted padichathu dhan nammaloda thappu sir

   Delete
  2. Hi friends any idea about pg trb 2nd counseling... Waiting after my cv..

   Delete
  3. I am confused whether to apply for the coming exam

   Delete
 4. Dear fancy sir supreme court judgement only decided our future so hust wait few days

  ReplyDelete
  Replies
  1. thanks for your response tamil. what judgement will come from supreme court Tamil? enna judgement vandhal namaku favour aga irukum?

   Delete
  2. Below 90 cancel aanale namaku favour dhan pakalam god only save us

   Delete
  3. What is your marks tamil? below 90 cancel aita again list viduvangala? enkitta b.ed kuda illa.. so i cannot try for bt and pg.. my only hope is this d.t.ed..

   Delete
 5. 94 marks sir and my weitage 69.9 , below 90 cancel aana already job la ullavanga velila varuvanga so relist poda chance iruku en frnd high court la advocate ah irukanga avanga dhan sonnanga sir

  ReplyDelete
  Replies
  1. apdi matum nadanthal ungaluku kodi nandrigal tamil.. thank u very much for your information pa....

   Delete
 6. Govt job la join panita avangala ethuvum pana mudiyathu frnds. Namaku ena thevayo atha than kekalam. Avangaloda job poidum nu nenakirathu pagal kanavu than.
  Note: I am unselected with 99 marks.

  ReplyDelete
  Replies
  1. Dear venkat sir naanga yaraium blame pannala idhu engaloda pain sir adha pathi dhan pesurom

   Delete
  2. Dear venkat sir naanga yaraium blame pannala idhu engaloda pain sir adha pathi dhan pesurom

   Delete
  3. Dear Venkat sir.. last year pass panitu job varapora neratla below 90 neraya per vandhu namaku job kidakama poiduchu.. andha vedhanaila soldrom..ok let them work.. but atleast hereafter varapora vacancies la first namaku preference kudupangala? illa kudukamatangala?

   Delete
 7. Replies
  1. Thanks dhanush sir and what about your counselling?

   Delete
  2. 25th send me ur cont num my id;dhanushperi@mail.com

   Delete
  3. hai Dhanush sir.. r u ready for ur counselling?

   Delete
  4. dear dhanush sir.. again vacancy varapo, already passed candidates ku first preference tharuvangala? ilaya? do u have any idea sir?

   Delete
  5. ready sir.u dont worry ,dont compare with others neengal edhum thavaru seiyavillai .before next tet another one list wlll come...

   Delete
 8. Chennai la ennanga sir sonnanga?

  ReplyDelete
 9. hard workers life step down by TET RELAXATION

  ReplyDelete
 10. Akilan sir,muni sir ,palani sir yellorum yengapa poyitinga.yesterday chennai poyitu vandhu adhai patriyai seithiyai namadhu kalviseithi nanbargaludan pakirndhu kolladhadhu yean? Chennai ku varavillai yendra kobama?

  ReplyDelete
 11. Neatraiya seithiyai pakirndhu kondal yennai pondru vara iyaladhorku udhaviyaga irukkum. Netru chennaiyil nadandhadhu yenna? ??.... senthil sir yenga irukinga? Adw list patriya thagavalai kalviseithiyil padhividumaru vendugiren.

  ReplyDelete
 12. Please share the news about paper 1 ADW list...

  ReplyDelete
 13. Chennai ku pona frnds yeanpa cmnt yedhum post pannama ippudi silent ah irukinga.y this kolaveri? Plz share with us.

  ReplyDelete
 14. my tet mark 89.my major maths.note this my 12th mark 1124.in degree 89.5%.in b.ed 85%.I am also gold medalist.nanga enna Padika theriyadhavangala illa muttalnu soldringala.enna yarachum mutalnu sollunga I will resign my job.1markla neenga puthisaliyagave irunga.neenga wise peoplelave irunga.appo yen neenga second listlakuda select agala.please relaxationa nanga poratam panni kekala.govt koduthadhu.neenga venanu sollvingala.adhu enna 1 marka vitutomnu nanga evlo vedhanaila irundhirupom.1yeara nanum coaching ponan.but tick pandradhula 7 thappu pannitan.kodunganu kekala koduthadhau thirupi ketal ungala madhiri suyanalamadhan engalala Yosika mudiyum.pls whatever it may be please hurt others

  ReplyDelete
 15. pls don't hurt others.supreme court judgement edhuva irundhalum accept pannidhan aganum.accept panna readya irukom.wait and watch.totala relaxationla count panna 500 hundred teachers work pandranga.remaining 23000 members irukanga.ellaraium select panna madhiri pesuringa.appo avanga ellarum evlo hardwork panni irupanga.unga problem g.o 71 adha patri mattum pesavum.paper1 89.paper2la 96.

  ReplyDelete
 16. pls don't hurt others.supreme court judgement edhuva irundhalum accept pannidhan aganum.accept panna readya irukom.wait and watch.totala relaxationla count panna 500 hundred teachers work pandranga.remaining 23000 members irukanga.ellaraium select panna madhiri pesuringa.appo avanga ellarum evlo hardwork panni irupanga.unga problem g.o 71 adha patri mattum pesavum.paper1 89.paper2la 96.

  ReplyDelete
  Replies
  1. aswin sir unga karuthai naanum varaverkirean sir. theliva solirukinga

   Delete
 17. idhudhan unmai.please note this katradhu kai mannalavu kalladhadhu ulagalavu.puthisalinu soldravanga ellam idha purinjikonga.

  ReplyDelete
  Replies
  1. Dear aswin krish sir just listen my words naanga yaraium hurt pannala unga words dhanhurt panra pola irukku we r teachers we r same ok then next one is en advocate frnd sonnatha naan inga sonnen thats all if u hurt my words sorry friend

   Delete
  2. Aswin what is ur weightage? What major?

   Delete
 18. In this case new slected techer dot affect selected by TN GOV and final DECISON TAKEN BY TN GOV
  I am not techer kalvi seathi member

  ReplyDelete
 19. Hai friends don't worry.nam nichchayamaga vanjikka pada mattom.

  ReplyDelete
 20. என்னுடைய புத்தகம் எனது வெற்றிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டது இது எந்த கடையிலும் கிடைக்காது புத்தகம் முழுவதும் என்னுடைய உழைப்பு மட்டுமே இருக்கும் எனது தொடர்பு எண் 9976715765

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி